புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காலைப் பண்கள்.
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
பனி படர்ந்த பச்சிளங் காலை
இனிமை உணர்வைக் காட்ட, கனியும்
ஸ்ருதி லயமோடு பூபாளம் இசைத்தேன்.
உருவான தோர்பொன் னுலகு.
உலவிய உவகையில் உளம் நெகிழும்
பிலஹரி பின் தொடர்ந்தேன். நலம்
பலவும் பெற்ற பாங்கை இங்கு
கலந்து மகிழ்ந்தின் புறுகிறேன்.
தன்வயம் ஈர்க்கும் தன்யாசியை தரமாய்
மென்மை கூட்டிக் கண்டேன் மேன்மையை.
யான் ஈட்டிய எழில் நிலையை
தேன் தமிழில் பகிர்கிறேன்.
இனிமை உணர்வைக் காட்ட, கனியும்
ஸ்ருதி லயமோடு பூபாளம் இசைத்தேன்.
உருவான தோர்பொன் னுலகு.
உலவிய உவகையில் உளம் நெகிழும்
பிலஹரி பின் தொடர்ந்தேன். நலம்
பலவும் பெற்ற பாங்கை இங்கு
கலந்து மகிழ்ந்தின் புறுகிறேன்.
தன்வயம் ஈர்க்கும் தன்யாசியை தரமாய்
மென்மை கூட்டிக் கண்டேன் மேன்மையை.
யான் ஈட்டிய எழில் நிலையை
தேன் தமிழில் பகிர்கிறேன்.
காலைப் பண் இயற்றிய அண்ணாவுக்கு வாழ்த்துகள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
V.Annasamy wrote:சிவா wrote:காலைப் பண் இயற்றிய அண்ணாவுக்கு வாழ்த்துகள்!
இந்த பாராட்டு நல்ல பண் பாட்டில் எழுந்தது தான். நன்றிகள் தல.
பாண்பாடு, பண் பாடு = கலக்கிட்டீங்க அண்ணா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
இசை
வல்லுநர் திரு ஐயா அவர்கட்கு
வணக்கம்.
தங்கள் கவிதை வரிகள் வைரங்கள்
எனக்கு
இரண்டு ஐயங்கள் உள்ளன.
1.சாஹித்ய
கர்த்தாவான தியாகராஜர் பிரதி மத்யமத்தில் அதிகமான கிருதிகளை இயற்றவில்லை. ஏன்?
2.ஆனந்த
பைரவி இராகத்திலும் அதிகப் பாடல்கள் இல்லை
3.செவ்வழிப்
பண் அடியில் பிறந்தவை பூபாளமும் பௌளியும். இவைகளின் வேறுபாடுகள் எவை?
எனக்கு
இருக்கும் அடிப்படையான ஐயங்கள் இவை? இப்போது நான் இருக்கும் நிலையில் யாரிடமும்
விளக்கம் பெற இயலவில்லை. தவறாக நினைக்காதீர்கள்
என்றும்
மாறா அன்புடன்
நந்திதா
வல்லுநர் திரு ஐயா அவர்கட்கு
வணக்கம்.
தங்கள் கவிதை வரிகள் வைரங்கள்
எனக்கு
இரண்டு ஐயங்கள் உள்ளன.
1.சாஹித்ய
கர்த்தாவான தியாகராஜர் பிரதி மத்யமத்தில் அதிகமான கிருதிகளை இயற்றவில்லை. ஏன்?
2.ஆனந்த
பைரவி இராகத்திலும் அதிகப் பாடல்கள் இல்லை
3.செவ்வழிப்
பண் அடியில் பிறந்தவை பூபாளமும் பௌளியும். இவைகளின் வேறுபாடுகள் எவை?
எனக்கு
இருக்கும் அடிப்படையான ஐயங்கள் இவை? இப்போது நான் இருக்கும் நிலையில் யாரிடமும்
விளக்கம் பெற இயலவில்லை. தவறாக நினைக்காதீர்கள்
என்றும்
மாறா அன்புடன்
நந்திதா
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
nandhtiha wrote:இசை

நானும் இசையை இன்றும் பயிலும் ஓர் வேட்கை மனிதனே.
1) பிரதான கன ராகங்களில் ஸ்ரீ தியாகராஜருக்கு மிகவும் ஈடுபாடு இருந்ததாய் எனக்கு புலப்படுகிறது. அதிகமாய் , கன ராகங்கள் சுத்த மத்யம பிரிவை சார்ந்தவை. எனவே அதிக முத்துக்களை எடுத்து கொடுத்திருக்கிறார் என்கிறேன்.
2) ஆனந்த பைரவியை ஸ்ரீ ஷியாமா சாஸ்த்ரிகளின் சொத்து என்பர். மேலும் ஒரு நாட்டுப் புற பாடலை நன்கு பாடியவரின் வேண்டுகோளை ஏற்று அதிகமாக இந்த ராகத்தில் கிருதிகள் இயற்ற வில்லை யென செவி வழிச் செய்தி.( ஆனந்த(முடன்) பைரவியில் அதிக கிருதிகள் இயற்றி உள்ளாரே )
3) பூபாளம் பௌளி - அவரோசையில் நிஷாதம் வேறுபடும்.
நல்ல சிந்தனை ஊட்டிய நந்திதாவுக்கு நன்றிகள்.
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
பெருமதிப்புக்குரியீர்
வணக்கம்
நல்ல விளக்கம் அளித்தமைக்கு நன்றி
பூபாளம் பௌளி நல்ல விளக்கம். மீண்டும் நன்றி
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
வணக்கம்
நல்ல விளக்கம் அளித்தமைக்கு நன்றி
பூபாளம் பௌளி நல்ல விளக்கம். மீண்டும் நன்றி
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
மீண்டும் நன்றிகள் நந்திதா.
(ஆனந்த) பைரவியை ரசித்தீர்களா?
(ஆனந்த) பைரவியை ரசித்தீர்களா?
இசைச் சக்ரவர்த்தியின் அழகிய ஜுகல்பந்தியில் உட்கார்ந்தது போல் ஒரு பிரமை..
இனிய ராகங்களின் பெயர்களில் வரிகள் அமைத்து
மரி மரி நின்னே பாடியதை கேட்டது போல் அத்தனை இனிமை கவிதை வரிகள்..... இப்படியே ரியாஸ் பண்ணினால் எங்களுக்கும் இது போன்று எண்ணற்ற அழகு கவிதைகள் கிடைக்கும் என்பது உறுதி....
அன்பு வாழ்த்துக்கள் அண்ணாசாமி...
என்றாவது நேரில் கேட்கவேண்டும் உங்கள் இசையை... பார்ப்போம் இறைவன் அருளிருந்தால் உங்கள் கச்சேரியை கேட்கும் வாய்ப்பு கிட்டட்டும்.....

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
பெருமதிப்புக்குரியீர்
வணக்கம். ஆனந்த (பைரவியை) ஆனந்தமாக ரசித்தேன். (தங்கள் சொல்லலங்காரத்தை) ரசித்துக் கொண்டே இருப்பேன். இதை எழுது முன் ஒரு தேவாரப் பண்ணிசை வித்தகரிடம் தங்கள் சொல் வன்மையைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அவர் சொன்னதை அப்படியே சொல்கிறேன், இவர் அண்ணா (சாமி) இல்லையா அது தான் தமிழ் விளையாடுகிறது என்றார்.

- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2