ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்”

+2
செரின்
சிவா
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” - Page 2 Empty மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்”

Post by சிவா Sat Aug 22, 2009 3:03 am

First topic message reminder :

மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” - Page 2 Model


அடுத்த வாரம் பிரம்படி தண்டனையை எதிர்நோக்கியுள்ள ஒரு மாடல் அழகி, தனக்குத் தண்டனை பொதுமக்கள் முன்னிலையில் கொடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். அப்போதுதான் அது மற்ற முஸ்லிம்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்கிறார் அவர்.

கடந்த ஆண்டு பாகாங், தங்குவிடுதி ஒன்றில் மது அருந்திய குற்றத்தை ஒப்புக்கொண்ட கார்த்திகா சாரி தேவி சுகர்னோவுக்குக் கடந்த மாதம் பிரம்படியுடன் ரிம5,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

இஸ்லாமிய சட்டப்படி முதல்முறையாக ஒரு பெண்ணுக்குப் பிரம்படி கொடுக்கப்படுகிறது. பெண்களுக்கான சிறைச்சாலையில் அத்தண்டனை வழங்க ஏற்பாடாகியுள்ளது.

ஆனால், சிங்கப்பூரில் வசிக்கும் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான கார்த்திகா,32, பொதுமக்கள் முன்னிலையில் பிரம்பால் அடிக்கப்படுவதை விரும்புகிறார்.

“பகிரங்கமாக பிரம்படி கொடுக்கப்பட்டால், அது மற்ற முஸ்லிம்களுக்கும் நல்ல பாடமாக அமையும். இந்தச் செய்தி மற்ற முஸ்லிம்களையும் சென்றடைய வேண்டும் என்று உண்மையிலேயே விரும்புகிறேன்”, என்று கார்த்திகா ஏஎப்பி-யிடம் தெரிவித்தார்.

“பொதுமக்கள் முன்னிலையில் அல்லது ஒரு பள்ளிவாசலுக்குமுன் பிரம்பால் அடிபடுவதை விரும்புகிறேன். ஆனால், அவ்வாறு செய்ய இயலாது என்று அரசுத்தரப்பு வழக்குரைஞர் என் தந்தையிடம் கூறியுள்ளார். சிறையில் தண்டனை வழங்கும்போது செய்தியாளர்கள் அதைப் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுப்பார்த்தேன். அதற்கும் அனுமதி கிடைக்கவில்லை.”

பிரம்படிக்குப் பெற்றோர், கணவர் ஆதரவு

சிங்கப்பூர் குடிமகனை மணம் செய்துகொண்டு 15 ஆண்டுகளாக அங்கு வசித்துவரும் கார்த்திகா, பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுக்கப்பட வேண்டும் என்ற தம் விருப்பத்தைப் பெற்றோரும் கணவரும் ஆதரிப்பதாகக் கூறினார்.

அத்தண்டனையை மாடல் தொழிலுக்கு ஒரு விளம்பரமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார் என்று கூறப்படுவதை அவர் மறுக்கிறார்.

“தொழிலைப் பற்றியோ அதற்கு விளம்பரம் பெறுவதைப் பற்றியோ நினைக்கவில்லை. என் சமயம் பற்றி மட்டுமே நினைக்கிறேன். மதுவைவிட்டு விலகியிருங்கள் என்று முஸ்லிகளுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்”, என்றாரவர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” - Page 2 Empty Re: மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்”

Post by ரூபன் Tue Aug 25, 2009 3:47 pm

சோகம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” - Page 2 Empty Re: மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்”

Post by VIJAY Tue Aug 25, 2009 3:48 pm

மகிழ்ச்சி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” - Page 2 Empty Re: மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்”

Post by சிவா Tue Aug 25, 2009 3:51 pm

இந்தோனேசியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு இதுபோன்ற அழகான தமிழ் பெயர்கள் உள்ளது, இவரும் அந்த வம்சாவளியாக இருக்கலாம்.

ராஜா என்பது மலாய்காரர்கள், தமிழ் மொழியில் இருந்து எடுத்து பயன்படுத்தும் பெயர்.. ஆனால் இப்பொழுது ராஜா என்பது மலாய் அரச பரம்பரையை குறிப்பிடுவதாகவும் அதை சாதாரண குடிமக்கள் பயன்படுத்தக் கூடாது எனவும் தீர்மானம் கொண்டுவந்த அறிவுஜீவிகள் இந்த மலாய்க்காரர்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” - Page 2 Empty Re: மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்”

Post by kirupairajah Tue Aug 25, 2009 3:55 pm

அடடா, தமிழருடைய உரிமையை மட்டுமில்ல மொழியையும் அல்லவா
பறிக்கிறார்கள்


மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” - Page 2 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” - Page 2 Empty Re: மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்”

Post by ரூபன் Tue Aug 25, 2009 4:12 pm

என்ன கொடுமை சார் இது
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்” - Page 2 Empty Re: மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்”

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum