புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்டர்நெட் அடிமைகளை மீட்பதற்கு புதிய மையம் Poll_c10இன்டர்நெட் அடிமைகளை மீட்பதற்கு புதிய மையம் Poll_m10இன்டர்நெட் அடிமைகளை மீட்பதற்கு புதிய மையம் Poll_c10 
41 Posts - 67%
heezulia
இன்டர்நெட் அடிமைகளை மீட்பதற்கு புதிய மையம் Poll_c10இன்டர்நெட் அடிமைகளை மீட்பதற்கு புதிய மையம் Poll_m10இன்டர்நெட் அடிமைகளை மீட்பதற்கு புதிய மையம் Poll_c10 
10 Posts - 16%
Dr.S.Soundarapandian
இன்டர்நெட் அடிமைகளை மீட்பதற்கு புதிய மையம் Poll_c10இன்டர்நெட் அடிமைகளை மீட்பதற்கு புதிய மையம் Poll_m10இன்டர்நெட் அடிமைகளை மீட்பதற்கு புதிய மையம் Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
இன்டர்நெட் அடிமைகளை மீட்பதற்கு புதிய மையம் Poll_c10இன்டர்நெட் அடிமைகளை மீட்பதற்கு புதிய மையம் Poll_m10இன்டர்நெட் அடிமைகளை மீட்பதற்கு புதிய மையம் Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்டர்நெட் அடிமைகளை மீட்பதற்கு புதிய மையம் Poll_c10இன்டர்நெட் அடிமைகளை மீட்பதற்கு புதிய மையம் Poll_m10இன்டர்நெட் அடிமைகளை மீட்பதற்கு புதிய மையம் Poll_c10 
206 Posts - 74%
heezulia
இன்டர்நெட் அடிமைகளை மீட்பதற்கு புதிய மையம் Poll_c10இன்டர்நெட் அடிமைகளை மீட்பதற்கு புதிய மையம் Poll_m10இன்டர்நெட் அடிமைகளை மீட்பதற்கு புதிய மையம் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
இன்டர்நெட் அடிமைகளை மீட்பதற்கு புதிய மையம் Poll_c10இன்டர்நெட் அடிமைகளை மீட்பதற்கு புதிய மையம் Poll_m10இன்டர்நெட் அடிமைகளை மீட்பதற்கு புதிய மையம் Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன்டர்நெட் அடிமைகளை மீட்பதற்கு புதிய மையம் Poll_c10இன்டர்நெட் அடிமைகளை மீட்பதற்கு புதிய மையம் Poll_m10இன்டர்நெட் அடிமைகளை மீட்பதற்கு புதிய மையம் Poll_c10 
8 Posts - 3%
prajai
இன்டர்நெட் அடிமைகளை மீட்பதற்கு புதிய மையம் Poll_c10இன்டர்நெட் அடிமைகளை மீட்பதற்கு புதிய மையம் Poll_m10இன்டர்நெட் அடிமைகளை மீட்பதற்கு புதிய மையம் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
இன்டர்நெட் அடிமைகளை மீட்பதற்கு புதிய மையம் Poll_c10இன்டர்நெட் அடிமைகளை மீட்பதற்கு புதிய மையம் Poll_m10இன்டர்நெட் அடிமைகளை மீட்பதற்கு புதிய மையம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்டர்நெட் அடிமைகளை மீட்பதற்கு புதிய மையம் Poll_c10இன்டர்நெட் அடிமைகளை மீட்பதற்கு புதிய மையம் Poll_m10இன்டர்நெட் அடிமைகளை மீட்பதற்கு புதிய மையம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
இன்டர்நெட் அடிமைகளை மீட்பதற்கு புதிய மையம் Poll_c10இன்டர்நெட் அடிமைகளை மீட்பதற்கு புதிய மையம் Poll_m10இன்டர்நெட் அடிமைகளை மீட்பதற்கு புதிய மையம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இன்டர்நெட் அடிமைகளை மீட்பதற்கு புதிய மையம் Poll_c10இன்டர்நெட் அடிமைகளை மீட்பதற்கு புதிய மையம் Poll_m10இன்டர்நெட் அடிமைகளை மீட்பதற்கு புதிய மையம் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
இன்டர்நெட் அடிமைகளை மீட்பதற்கு புதிய மையம் Poll_c10இன்டர்நெட் அடிமைகளை மீட்பதற்கு புதிய மையம் Poll_m10இன்டர்நெட் அடிமைகளை மீட்பதற்கு புதிய மையம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்டர்நெட் அடிமைகளை மீட்பதற்கு புதிய மையம்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 25 Aug 2009 - 13:00

அமெரிக்காவில் சிகிச்சை ஆரம்பம் இன்டர்நெட் அடிமைகளை மீட்பதற்கு புதிய மையம்

இன்டர்நெட் அடிமைகளை மீட்பதற்கு புதிய மையம் 1322737913
இன்டர்நெட்டில் தகவல்களை அறிவது எப்படி என்று சொல்லித் தரும் நிலை மாறி, அதில் அடிமையாகிக் கிடப்போரை மீட்பதற்கான சிகிச்சை மையம் ஏற்படுத்தும் நிலை வந்து விட்டது. அமெரிக்காவில் முதலாவது மையம் இப்போது பணியை தொடங்கியுள்ளது. எப்போதும் இன்டர்நெட் பார்த்தபடி கம்ப்யூட்டர் முன் பழியாக கிடப்பவர்களுக்கு "இன்டர்நெட் அடிக்ஷன் சின்ட்ரோம்" (ஐஏடி) என்ற மனநோய் ஏற்படுகிறதாம்.

சதா சர்வகாலமும் நெட்டில் எதையாவது தேடியபடி (!) கிடப்பதுடன், வேர்ல்டு ஆப் வார்க்ராப்ட் உட்பட அதிபயங்கர கேம்ஸ் விளையாடினால் போயே போச்... ஐஏடியால் பாதிக்கப் போவது நிச்சயம். இதுபோன்ற "நெட்"டிசன்களை மனநோய் பாதிப்பில் இருந்து மீட்பதற்கென அமெரிக்காவின் ஹெவன்ஸ்பீல்டு மறுவாழ்வு அமைப்பு, முதல்முறையாக ஒரு ஐஏடி மீட்பு மையத்தைத் தொடங்கியுள்ளது. ரீ&ஸ்டார்ட் என்ற பெயரில் இங்கு 45 நாட்கள் சிகிச்சை அளிக்கப்படும்.

ஒரே நேரத்தில் 2 முதல் 6 பேர் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு பெறலாம். அங்கு சேர்பவர்களை இன்டர்நெட், கேம்ஸ்களிடம் இருந்து 45 நாளும் பிரித்து வைப்பதுதான் முதல் வேலையாம். பிறகு, உடற்பயிற்சி, பாராயணம், யோகா, பிரசங்கம் என பல உண்டு. சிகிச்சை நிபுணர்கள் இவற்றை கவனிப்பார்கள். அவற்றை கற்றுக் கொண்டு மனதை வேறு திசையில் திருப்ப வேண்டியதுதான் பாக்கி.

45 நாட்கள் கழித்து மீண்டும் இன்டர்நெட் முன் அமர்ந்து விட்டால்... "மொடாக் குடியர்கள்" கணக்காக மீண்டும் சிகிச்சைக்காக மையத்துக்கு திரும்ப வேண்டியதுதான்.


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue 25 Aug 2009 - 13:02

அழுகை



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue 25 Aug 2009 - 13:10

என்ன கொடுமை சரவனன் இது. என்ன கொடுமை சார் இது அநியாயம்

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Tue 25 Aug 2009 - 13:36

:P

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 25 Aug 2009 - 13:39

இங்க அவ்வளவு அவசரமா வந்த நீங்களும் சிகிச்சைக்கு தகுதியானவர்கள்தான்! சியர்ஸ்

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue 25 Aug 2009 - 13:40

அப்ப நீங்க....... இன்டர்நெட் அடிமைகளை மீட்பதற்கு புதிய மையம் 676261



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 25 Aug 2009 - 13:42

சோகம் ஒன்றும் அறியா அப்பாவி!

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue 25 Aug 2009 - 13:43

சிவா wrote:சோகம் ஒன்றும் அறியா அப்பாவி!
அடபாவி....! உடுட்டுக்கட்டை அடி வ



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue 25 Aug 2009 - 13:45

உடுட்டுக்கட்டை அடி வ



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue 25 Aug 2009 - 13:45

சிவா wrote:சோகம் ஒன்றும் அறியா அப்பாவி!

அப்பாவி

அப்ப ஆவி

இப்ப என்ன?



இன்டர்நெட் அடிமைகளை மீட்பதற்கு புதிய மையம் Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக