ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தாண்டு வாழ்த்துகள்

+25
அப்புகுட்டி
சாந்தன்
attacrc
subamnaga
Tamilzhan
பாலாஜி
பூஜிதா
qnbindia
thanes_m
kirikasan
கார்த்திக்
priyamudanprabu
தாமு
T.N.Balasubramanian
அருண்
வேணு
ரபீக்
தேனி சூர்யாபாஸ்கரன்
anandhishyam
ANTHAPPAARVAI
சிவா
மோகன்
krishnaamma
சடையப்பர்
உதயசுதா
29 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

புத்தாண்டு வாழ்த்துகள் - Page 3 Empty புத்தாண்டு வாழ்த்துகள்

Post by உதயசுதா Thu Dec 30, 2010 2:06 pm

First topic message reminder :

அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்

நாளைக்கும் அடுத்த நாளைக்கும் எனக்கு லீவு.அதனால enathu புத்தாண்டு வாழ்த்துக்களை முன் கூட்டியே சொல்லிடறேன்

[You must be registered and logged in to see this image.]

அன்புடன்
சுதா


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down


புத்தாண்டு வாழ்த்துகள் - Page 3 Empty Re: புத்தாண்டு வாழ்த்துகள்

Post by மோகன் Thu Dec 30, 2010 10:52 pm

சிவா wrote:[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]

ஈகரை புத்தாண்டு லோகோ gif மிகவும் நன்றாக உள்ளது நன்றி சிவா சார்


[You must be registered and logged in to see this link.]
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

புத்தாண்டு வாழ்த்துகள் - Page 3 Empty Re: புத்தாண்டு வாழ்த்துகள்

Post by தாமு Fri Dec 31, 2010 5:00 am

ஈகரை உறவுகள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் [You must be registered and logged in to see this image.]

புன்னகை [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

புத்தாண்டு வாழ்த்துகள் - Page 3 Empty Re: புத்தாண்டு வாழ்த்துகள்

Post by T.N.Balasubramanian Fri Dec 31, 2010 8:11 am

சிவா wrote:[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]


எண்ணெட்டு திக்கும் பரவும் வண்ணம்,
தித்திக்கும் எட்டு வாழ்த்துக்கள்,
இத்திக்கு அனுப்பி,வாழ்த்திய,உமக்கும்
புத்தாண்டு வாழ்த்துகள். [You must be registered and logged in to see this image.]

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புத்தாண்டு வாழ்த்துகள் - Page 3 Empty Re: புத்தாண்டு வாழ்த்துகள்

Post by priyamudanprabu Fri Dec 31, 2010 8:24 am

புத்தாண்டு வாழ்த்துக்கள்


அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
[You must be registered and logged in to see this link.]
avatar
priyamudanprabu
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010

http://priyamudan-prabu.blogspot.com/

Back to top Go down

புத்தாண்டு வாழ்த்துகள் - Page 3 Empty Re: புத்தாண்டு வாழ்த்துகள்

Post by சிவா Fri Dec 31, 2010 8:41 am



[You must be registered and logged in to see this image.]




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புத்தாண்டு வாழ்த்துகள் - Page 3 Empty Re: புத்தாண்டு வாழ்த்துகள்

Post by கார்த்திக் Fri Dec 31, 2010 9:00 am

இன்று மட்டுமே இருப்பேன்
உங்களுடன் !!!

என்னை பற்றி கவலை படவேண்டாம்

என்னை பற்றி நினைக்கவும் வேண்டாம்

இதுவரை நான் துன்பங்களும்
தொல்லைகளும் கொடுத்திருந்தால்

என்னை மன்னிக்கவும் !!!

நீங்கள் நினைத்தாலும் வரமாட்டேன்
எல்லோரும் சந்தோஷமா இருங்கள்

இப்படிக்கு

அன்புடன் 2010 ..............

[You must be registered and logged in to see this image.]


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

புத்தாண்டு வாழ்த்துகள் - Page 3 Empty Re: புத்தாண்டு வாழ்த்துகள்

Post by T.N.Balasubramanian Fri Dec 31, 2010 12:39 pm

புத்தாண்டு வாழ்த்துக்கள்.


இனிய புத்தாண்டே வருக வருக!
இனியும் காத்திட வைப்பேனோ?
இருப்பதோ ஒரு பத்து மணியே!
இனிய புத்தாண்டே வருக வருக!!

இனியவை பல இன்முகத்துடன் தருக.
இனி அவை என் சொத்தென தருக.
இன்முகம் என் முகமாகவும்,
இனியச் சொல் வாய்மொழியாகவும்,
செய்யும் செயல்கள் முத்தாகவும்,
இனி அவை என் சொத்தென தருக.

அடுத்தவரை நண்பன் என மதிக்கவும்,
அவரவர் மதத்தை சமமென சம்மதிக்கவும் ,
ஆபத்தே உதவும் நற்புத்தி நமதாகவும்,
மூத்தோரை பேணிக் காக்கும் பேராற்றலை,
போற்றர்கரிய சொத்தெனவும் எமக்குத் தருக.

நாட்டில் நலம் பல பெற,
நல்லோர் பலர் தலைமை தாங்க,
அண்டை நாட்டினரும் நம்மை போற்ற,
புத்தாண்டே, புரிந்திடுவாய் விந்தை பல,

வரும் ஆண்டும் இவ்வாண்டு போல்,
வர வேண்டும் எவ்வாண்டும் என்ற
வரம் வேண்டும் என வேண்டுமளவாய்,
வருக புத்தாண்டே ,வருக வருக.!

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புத்தாண்டு வாழ்த்துகள் - Page 3 Empty Re: புத்தாண்டு வாழ்த்துகள்

Post by krishnaamma Fri Dec 31, 2010 12:43 pm

சபாஷ் கார்த்திக் புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

2010 கவிதை அருமை அன்பு மலர்


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புத்தாண்டு வாழ்த்துகள் - Page 3 Empty Re: புத்தாண்டு வாழ்த்துகள்

Post by சிவா Fri Dec 31, 2010 3:58 pm

T.N.Balasubramanian wrote:புத்தாண்டு வாழ்த்துக்கள்.


இனிய புத்தாண்டே வருக வருக!
இனியும் காத்திட வைப்பேனோ?
இருப்பதோ ஒரு பத்து மணியே!
இனிய புத்தாண்டே வருக வருக!!

இனியவை பல இன்முகத்துடன் தருக.
இனி அவை என் சொத்தென தருக.
இன்முகம் என் முகமாகவும்,
இனியச் சொல் வாய்மொழியாகவும்,
செய்யும் செயல்கள் முத்தாகவும்,
இனி அவை என் சொத்தென தருக.

அடுத்தவரை நண்பன் என மதிக்கவும்,
அவரவர் மதத்தை சமமென சம்மதிக்கவும் ,
ஆபத்தே உதவும் நற்புத்தி நமதாகவும்,
மூத்தோரை பேணிக் காக்கும் பேராற்றலை,
போற்றர்கரிய சொத்தெனவும் எமக்குத் தருக.

நாட்டில் நலம் பல பெற,
நல்லோர் பலர் தலைமை தாங்க,
அண்டை நாட்டினரும் நம்மை போற்ற,
புத்தாண்டே, புரிந்திடுவாய் விந்தை பல,

வரும் ஆண்டும் இவ்வாண்டு போல்,
வர வேண்டும் எவ்வாண்டும் என்ற
வரம் வேண்டும் என வேண்டுமளவாய்,
வருக புத்தாண்டே ,வருக வருக.!

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ரமணீயன்.

அருமை ஐயா! [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புத்தாண்டு வாழ்த்துகள் - Page 3 Empty Re: புத்தாண்டு வாழ்த்துகள்

Post by kirikasan Fri Dec 31, 2010 4:23 pm

அனைத்து ஈகரை நண்பர்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.


Last edited by kirikasan on Fri Dec 31, 2010 4:58 pm; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

புத்தாண்டு வாழ்த்துகள் - Page 3 Empty Re: புத்தாண்டு வாழ்த்துகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum