Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை
4 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை
First topic message reminder :
நகரி : திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க, வார நாட்களிலும்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்தவண்ணம் உள்ளனர். சில மாதங்களுக்கு
முன்பு பக்தர்களின் கோரிக்கைப்படி செவ்வாய், புதன் ஆகிய இரு நாட்களில்
திருமலையில் வெங்கடேச பெருமாளை அருகில் இருந்தபடி தரிசிக்கும் முறை
அமல்படுத்தப்பட்டது. திருமலையில் பக்தர் கூட்டம் அதிகம் இருந்தாலும், இந்த
இரு தினங்களிலும் (துவார பாலகர் வாசற்படி அருகில் இருந்தபடி) தொலை தூர
தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய
நாட்களில் திருமலைக்கு வந்து கூட்ட நெரிசலினால் நிம்மதியுடன் சுவாமி
தரிசனம் செய்ய இயலாது என நினைக்கும் பக்தர்கள், அதற்கு பதிலாக
செவ்வாய்,புதன் கிழமைகளில் திருமலைக்கு வருகின்றனர். மேலும், தங்கும்
விடுதி வசதியும் சுலபமாக கிடைக்கிறது. புதன் கிழமை நள்ளிரவு வரை சுவாமி
தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சிற்குள்
சென்றுவிட்டால், மறுநாளும் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் வசதி ஏற்பாடு
செய்யப்படும். இந்த அறிவிப்பால் செவ்வாய், புதன் இரு நாட்களிலும்
திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நாட்களில், 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் மூலம் தரிசனம்
செய்யும் பக்தர்களின் எண்ணிக்கையும், 60 ஆயிரத்தை தாண்டுகிறது. இந்த
நடைமுறை அமல்படுத்தப்பட்ட பின்னர் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று
தினங்களிலும், சராசரியாக நாள் ஒன்றுக்கு 60 ஆயிரம் பக்தர்கள் வரை சுவாமி
தரிசனம் செய்கின்றனர். அருகிலிருந்தபடி தரிசிக்கும் நடைமுறை திட்டத்தால்,
திருமலையில் எந்த நேரமும் பக்தர் கூட்டத்தை காண முடிகிறது. கோவில்
உண்டியலில், பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் ஞாயிறு அன்று ஒரு கோடியே
92 லட்ச ரூபாயும், திங்களன்று ஒருநாள் வசூலாக 2 கோடியே 76 லட்ச ரூபாயும்
வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை
krishnaamma wrote:ஓ, நீங்க நாதிகரா?
நானும் நாத்திகர் தான் , நீங்களும் நாத்திகர் தான் ..
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை
krishnaamma wrote:நானா? எப்படி?
பிறக்கும் பொது எதையும் எடுத்து வர வில்லை ..
பிறந்த பின் ஆடை உடுத்த மறக்க வில்லை .
படைத்தவன் படைத்த மாதிரியே நாம் திரிவதில்லை..
புதிய பொருள்களை கண்டுபிடிக்க தவற வில்லை ..
கண்டுபிடித்த பொருளை பயன்படுத்தவும் மறுத்தது இல்லை ..
எப்போது இது எல்லாம் நாம் எண்ணத்தில் தோன்றுகிறதோ
அப்போது இருந்தே எல்லோரும் நாத்திகர்கள் தான் ...
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை
Not like that, அவனன்றி அணுவும் அசயாது கார்த்திக்
நீங்கள் மேல சொன்னது எல்லாமே "அவன்" விருப்பப்பட்ட தால் தான்.
நீங்கள் மேல சொன்னது எல்லாமே "அவன்" விருப்பப்பட்ட தால் தான்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை
krishnaamma wrote: Not like that, அவனன்றி அணுவும் அசயாது கார்த்திக்
நீங்கள் மேல சொன்னது எல்லாமே "அவன்" விருப்பப்பட்டடால் தான்.
ஆதிமனிதனுக்கு ஏன் இப்போது இருக்கும் நாகரீக வாழ்க்கை கிடைக்கவில்லை ...
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை
எப்பவுமே நமக்கு பக்கத்துல இருக்கற கோயில்கள் கண்ணுக்கு தெரியாது.
பாருங்க நாம காசிய தேடி போறோம்.அங்க இருக்கரவங்க ராமேஷ்வரத்த
தேடி வர்ரங்க. அது மாதிரிதான் கேரளா சபரிமலை கோயிலுக்கு தமிழ்நாட்டுல இருந்து போற பக்தர்கள் அதிகம்.அது போல திருப்பதி கோயிலுக்கும் வெளி மாநிலத்தவர்கள்தான் அதிகம் வர்ரங்க.அங்க இருக்கரவங்க போடுற காணிக்கையால உண்டியல் கால்வாசி கூட நிரம்பாது.

உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை
நீங்கள் ஆஃபிஸ் இல் இருப்பதால் அதை போலவே ஒரு எக்ஸாம்பிள் சொல்கிறேன். உங்க ஆஃபிஸில் 'petty cash' என் ஒன்று உண்டு தெரியுமா, ஒரு 1000 ருபை உங்கள் வசம் இருக்கும். அதற்குள் ஆகும் செலவை நீங்கள் உங்கள் மேலதிகாரி இடம் தெரிவ்க்காமலே செலவு செயலாம். கணக்கு எழுதி வைத்தால் போதுமானது. அதற்க்கு மேலும் செலவு பெருந் தொகாயாக வந்தால், நீங்கள் அவரை கலந்து ஆலோசிக்கவேண்டும். சரியா?
அது போல்தான் நாம் ஜன்மமும். உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அறிவை வைத்துக்கொண்டு, நல்லதோ கெட்டதோ, நாகரிகமோ, அழிவோ எதுவும் செயலாம்.
புரிந்ததா? நாம் எல்லோரும் அவனுக்கு கீழ் படியும் ஒரு தூசி. அவ்வளவே. [i]
அது போல்தான் நாம் ஜன்மமும். உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அறிவை வைத்துக்கொண்டு, நல்லதோ கெட்டதோ, நாகரிகமோ, அழிவோ எதுவும் செயலாம்.
புரிந்ததா? நாம் எல்லோரும் அவனுக்கு கீழ் படியும் ஒரு தூசி. அவ்வளவே. [i]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை
உதயசுதா wrote:எப்பவுமே நமக்கு பக்கத்துல இருக்கற கோயில்கள் கண்ணுக்கு தெரியாது.
பாருங்க நாம காசிய தேடி போறோம்.அங்க இருக்கரவங்க ராமேஷ்வரத்த
தேடி வர்ரங்க. அது மாதிரிதான் கேரளா சபரிமலை கோயிலுக்கு தமிழ்நாட்டுல இருந்து போற பக்தர்கள் அதிகம்.அது போல திருப்பதி கோயிலுக்கும் வெளி மாநிலத்தவர்கள்தான் அதிகம் வர்ரங்க.அங்க இருக்கரவங்க போடுற காணிக்கையால உண்டியல் கால்வாசி கூட நிரம்பாது.
நம்ம ஊரில் இருக்கும் சாமிக்கு சக்தி இல்லையா ...
தூரம் சென்று வேண்டினால் தான் வேண்டுதல் நிறைவேறுமா ?
நம்ம ஊரில் இருக்கும் சாமி மீது யாரும் நம்பிக்கை வைப்பது இல்லை
அதானே இப்படி ...
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை
krishnaamma wrote:நீங்கள் ஆஃபிஸ் இல் இருப்பதால் அதை போலவே ஒரு எக்ஸாம்பிள் சொல்கிறேன். உங்க ஆஃபிஸில் 'petty cash' என் ஒன்று உண்டு தெரியுமா, ஒரு 1000 ருபை உங்கள் வசம் இருக்கும். அதற்குள் ஆகும் செலவை நீங்கள் உங்கள் மேலதிகாரி இடம் தெரிவ்க்காமலே செலவு செயலாம். கணக்கு எழுதி வைத்தால் போதுமானது. அதற்க்கு மேலும் செலவு பெருந் தொகாயாக வந்தால், நீங்கள் அவரை கலந்து ஆலோசிக்கவேண்டும். சரியா?
அது போல்தான் நாம் ஜன்மமும். உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அறிவை வைத்துக்கொண்டு, நல்லதோ கெட்டதோ, நாகரிகமோ, அழிவோ எதுவும் செயலாம்.
புரிந்ததா? நாம் எல்லோரும் அவனுக்கு கீழ் படியும் ஒரு தூசி. அவ்வளவே. [i]
காமராஜர் ஆட்சிக்கு வரும் வரை பாமர மக்களுக்கு கல்வி அறிவு கிடையாது ..
மனித சக்தியால் தான் இயங்குகிறது நாம் வாழ்க்கை ..
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை
நம்ம ஊர் சாமி மேல நம்பிக்கை இல்லாம இல்லை கார்த்தி.கார்த்திக் wrote:உதயசுதா wrote:எப்பவுமே நமக்கு பக்கத்துல இருக்கற கோயில்கள் கண்ணுக்கு தெரியாது.
பாருங்க நாம காசிய தேடி போறோம்.அங்க இருக்கரவங்க ராமேஷ்வரத்த
தேடி வர்ரங்க. அது மாதிரிதான் கேரளா சபரிமலை கோயிலுக்கு தமிழ்நாட்டுல இருந்து போற பக்தர்கள் அதிகம்.அது போல திருப்பதி கோயிலுக்கும் வெளி மாநிலத்தவர்கள்தான் அதிகம் வர்ரங்க.அங்க இருக்கரவங்க போடுற காணிக்கையால உண்டியல் கால்வாசி கூட நிரம்பாது.
நம்ம ஊரில் இருக்கும் சாமிக்கு சக்தி இல்லையா ...
தூரம் சென்று வேண்டினால் தான் வேண்டுதல் நிறைவேறுமா ?
நம்ம ஊரில் இருக்கும் சாமி மீது யாரும் நம்பிக்கை வைப்பது இல்லை
அதானே இப்படி ...
நம்ம ஊர் சாமி மேல இருக்கற நம்பிக்கையா விட மத்த ஊர்ல இருக்கற சாமி மேல இன்னும் கொஞ்சம் கூடுதல் நம்பிக்கை அவ்வளவுதான்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» திருமலையில் மலைபோல் குவியும் காணிக்கை: ரூ.800 கோடி வருமானம்!
» திருமலையில் ’எக்ஸ்ட்ரா’ லட்டுக்களின் விலை உயர்வு! - பக்தர்கள் அதிருப்தி!
» இன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
» ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
» இன்று ஆடி வெள்ளி: அம்மன் ஆலயங்களில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum