புதிய பதிவுகள்
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_c102005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_m102005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_c10 
73 Posts - 60%
heezulia
2005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_c102005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_m102005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_c10 
32 Posts - 26%
mohamed nizamudeen
2005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_c102005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_m102005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
2005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_c102005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_m102005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
2005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_c102005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_m102005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
2005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_c102005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_m102005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
2005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_c102005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_m102005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
2005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_c102005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_m102005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
2005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_c102005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_m102005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_c10 
1 Post - 1%
Guna.D
2005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_c102005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_m102005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_c102005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_m102005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_c10 
73 Posts - 62%
heezulia
2005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_c102005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_m102005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_c10 
29 Posts - 25%
mohamed nizamudeen
2005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_c102005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_m102005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
2005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_c102005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_m102005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
2005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_c102005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_m102005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_c10 
2 Posts - 2%
Guna.D
2005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_c102005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_m102005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
2005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_c102005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_m102005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
2005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_c102005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_m102005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

2005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 30, 2010 3:12 pm

புதுடெல்லி : புத்தாண்டுக்காக காலண்டர் வாங்க காசு செலவிட தயக்கமா... உங்க மளிகைக் கடைக்காரர் கூட விலைவாசியை காரணம் காட்டி ஓசி காலண்டர் தர மறுக்கிறரா? 2005 காலண்டரை நீங்கள் பத்திரப்படுத்தி வைத்திருந்தால் கவலையில்லை. அதேதான் 2011. ஆம். 2005ம் ஆண்டின் காலண்டர்தான் 2011க்கும் என்றால் யாரும் லேசில் நம்பி விட மாட்டார்கள். ஆனால், நாள், மணி, நிமிடம், நொடி அடிப்படையில் இரண்டுக்கும் வித்தியாசமே கிடையாது என்று உஜ்ஜைன் நகரைச் சேர்ந்த ஜீவஜி கால நிர்ணய அமைப்பின் இயக்குனர் ராஜேந்திர பிரகாஷ் குப்தா கூறுகிறார்.

உதாரணத்துக்கு புத்தாண்டு பிறக்கும் சனிக்கிழமைதான் 2005ம் ஆண்டிலும் புத்தாண்டு தினம். 2011, 2005 இரண்டிலும் ஜனவரி 26 புதன்கிழமை. ஆகஸ்ட் 15 திங்கட்கிழமை. வழக்கமாக வாரத்துக்கு ஏழு நாட்கள் என்ற அடிப்படையில் 7 ஆண்டுக்கு ஒருமுறை இப்படி வரும் என நினைக்கலாம்.

ஆனால், இடையே பிப்ரவரியில் லீப் வருடம், சர்வதேச நேர மாற்றம் ஆகியவற்றால் அது துல்லியமாக 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமையாது. அதற்கு மேல் ஆகும். ஆனால், முதல்முறையாக 6 ஆண்டுகள் என்ற குறைந்த காலத்தில் 2005ஐ போலவே 2011 அமைந்திருக்கிறது என்கிறார் அவர். இதற்கு முன் 1966,77,83,95 ஆகியவையும் ஒரே மாதிரி அமைந்தன. இன்னும் 11 ஆண்டுகள் கழித்து 2022ம் 2011ம் ஒரே மாதிரியாக இருக்கப் போகின்றன.

நன்றி : தினகரன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 30, 2010 3:13 pm

ஆச்சரியமான செய்தி இல்ல ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 30, 2010 3:52 pm

krishnaamma wrote:ஆச்சரியமான செய்தி இல்ல ? புன்னகை

ஆச்சரியமான செய்தியா? இல்லையா?

2005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Dec 30, 2010 4:05 pm

2005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  20052005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  2011calendar2

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 30, 2010 4:26 pm

உண்மையிலுமே ஆசாரியம் தர்ர செய்திதான் ithu

2005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  U2005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  D2005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  A2005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Y2005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  A2005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  S2005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  U2005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  D2005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  H2005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  A
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Dec 30, 2010 4:36 pm

அற்புதம் கண்டு பிடித்த மகான்களுக்கும் பதிவிட்டவர்களுக்கும் வாழ்த்துகள்

நேசமுடன் ஹாசிம்
2005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Thu Dec 30, 2010 5:37 pm

அரிய செய்தி. பகிர்வுக்கு நன்றி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Dec 30, 2010 5:53 pm

உன்மயிலேயே ஆச்ரியமான செய்தியாக உள்ளது... மகிழ்ச்சி

அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Thu Dec 30, 2010 6:06 pm

அட ஆமா. 2005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  677196
அடடா அவசரபட்டு 2005 கலண்டர்ஐ கிழிச்சிடமோ. வேற எந்த காலன்டர் ரிப்பீட் வருது எண்டு முனமே சொல்லுங்கையா.

அகீல் 2005 காலண்டர்தான் அச்சு அசலாக 2011  154550
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 30, 2010 8:19 pm

Thanks for stepping in friends புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக