புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு தண்டனை  Poll_c10ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு தண்டனை  Poll_m10ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு தண்டனை  Poll_c10 
80 Posts - 78%
heezulia
ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு தண்டனை  Poll_c10ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு தண்டனை  Poll_m10ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு தண்டனை  Poll_c10 
10 Posts - 10%
Dr.S.Soundarapandian
ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு தண்டனை  Poll_c10ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு தண்டனை  Poll_m10ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு தண்டனை  Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு தண்டனை  Poll_c10ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு தண்டனை  Poll_m10ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு தண்டனை  Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு தண்டனை  Poll_c10ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு தண்டனை  Poll_m10ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு தண்டனை  Poll_c10 
245 Posts - 77%
heezulia
ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு தண்டனை  Poll_c10ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு தண்டனை  Poll_m10ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு தண்டனை  Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு தண்டனை  Poll_c10ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு தண்டனை  Poll_m10ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு தண்டனை  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு தண்டனை  Poll_c10ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு தண்டனை  Poll_m10ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு தண்டனை  Poll_c10 
8 Posts - 3%
prajai
ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு தண்டனை  Poll_c10ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு தண்டனை  Poll_m10ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு தண்டனை  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு தண்டனை  Poll_c10ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு தண்டனை  Poll_m10ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு தண்டனை  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு தண்டனை  Poll_c10ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு தண்டனை  Poll_m10ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு தண்டனை  Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு தண்டனை  Poll_c10ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு தண்டனை  Poll_m10ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு தண்டனை  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு தண்டனை  Poll_c10ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு தண்டனை  Poll_m10ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு தண்டனை  Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு தண்டனை  Poll_c10ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு தண்டனை  Poll_m10ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு தண்டனை  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு தண்டனை


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Dec 30, 2010 11:23 am

ஈரானை சேர்ந்தவர் அலி அக்பர் சியாதத். இவர் கடந்த 2004-ம் ஆண்டு முதல் ஈரானின் எதிரி நாடான இஸ்ரேலின் மொசாத் அமைப்புக்கு உளவு வேலை பார்த்தார். அதற்காக, இஸ்ரேலிடம் இருந்து ரூ.30 லட்சம் லஞ்சமாக பெற்றதாக கூறப்படுகிறது.

எனவே, அலி அக்பர் சியாதத்தை ஈரான் போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்கு நடைபெற்றது. வழக்கு விசாரணை 4 ஆண்டுகள் நடைபெற்ற நிலையில் அவர் தனது மனைவியுடன் வெளிநாட்டுக்கு தப்பி ஓட முயன்றார். இருந்தும் அவர்கள் பிடிபட்டனர்.

இந்த நிலையில் உளவு வேலை பார்த்த அலிஅக்பர் சியாதத்துக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தண்டனை தெக்ரானில் உள்ள “எவின்” சிறையில் நேற்று காலை நிறைவேற்றப்பட்டது.

இந்த தகவலை ஈரான் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. சியாதத் ஈரானின் ராணுவ ரகசியங்கள் மற்றும் ராணுவ தளம் அமைந்துள்ள இடங்கள், விமானப்படை, ஏவுகணைகள் குறித்த ரக சியங்களை இஸ்ரேலுக்கு உளவு தெரிவித்துள்ளார்.

துருக்கி, தாய்லாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கு சென்று இஸ்ரேல் உளவு ஏஜெண்டுகளிடம் கூறியுள்ளார்.

இதுபற்றிய தகவல்கள் அடங்கிய “லேப்டாப்”புடன் அவர் சிக்கியுள்ளார். எனவே தான் அவர் தூக்கிலிடப்பட்டார் என்ற தகவலையும் அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாலைமலர்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Dec 30, 2010 11:28 am

சோகம் சோகம்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக