ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியை கருணைக் கொலை செய்த கணவன் : தாய்வானில் சம்பவம்

3 posters

Go down

மனைவியை கருணைக் கொலை செய்த கணவன் : தாய்வானில் சம்பவம் Empty மனைவியை கருணைக் கொலை செய்த கணவன் : தாய்வானில் சம்பவம்

Post by ரபீக் Thu Dec 30, 2010 10:59 am

தாய்வானில் 83 வயது முதியவர் ஒருவர் பார்கின்சன் நோயால் அவலப்பட்டுக் கொண்டிருந்த 80 வயது மனைவியை கடந்த ஞாயிற்றுக்கிழமை கருணைக் கொலை செய்து உள்ளார்.
இவரின் பெயர் Wang Ching-hsi. ஓய்வு பெற்ற பொறியியலாளர். மனைவியை கருணைக் கொலை செய்யப் போகின்றார் என்று இவர் ஏற்கனவே சொந்த இணையத் தளத்தில் விளக்கமாக எழுதி இருந்தார்.

மனைவிக்கு நித்திரை மாத்திரைகள் கொடுத்தார். பின்னர் ஸ்கூட் ரைவர் கருவியை மண்டை ஓட்டின் மேல் வைத்து சுத்தியலால் அறைந்து இருக்கின்றார். பொலிஸில் இவர் சுயமாகவே சரண் அடைந்து உள்ளார்.

இத்தம்பதிக்கு இரு புதல்வர்கள். பிள்ளைகள் அமெரிக்காவில் குடியேறி உள்ளனர். இவர்தான் மனைவியை பராமரித்து வந்திருக்கின்றார். இவரின் மனைவிக்கு காலில் முறிவும் உண்டு.

முதிய வயதில் நோய்களால் வருந்துகின்றமையை குறித்த தம்பதிகள் விரும்பி இருக்கவில்லை. ஒன்றாக தற்கொலை செய்கின்றமை குறித்துக்கூட இருவரும் ஆலோசித்து வந்திருக்கின்றனர்.

Wang Ching-hsi இணையத்தில் பல சந்தர்ப்பங்களில் இவை குறித்து எல்லாம் எழுதி வந்திருக்கின்றார். " நாங்கள் மிகவும் சந்தோசமாக வாழ்ந்தோம். இவ்வாழ்க்கை போதுமானது.

உயிரை மாய்க்கின்றமை குறித்து சுமார் பத்து வருடங்களுக்கு முன்பே இருவரும் கலந்தாலோசித்து இருக்கின்றோம். எனக்கு முன் அவர் இறப்பாரானால் அது அவரின் அதிஷ்டம் என்றுதான் கூற முடியும்.

தேவை ஏற்பட்டால் கருவி ஒன்றின் மூலம் மண்டை ஓட்டை துளைப்பேன். " இவ்வாறு கடந்த 05 ஆம் திகதி இணையத்தில் எழுதி இருந்தார். தாய்வானில் கருணைக் கொலை ஒரு குற்றச் செயலாகும். என இவர் மீது படுகொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது.


விடுப்பு குலுமம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மனைவியை கருணைக் கொலை செய்த கணவன் : தாய்வானில் சம்பவம் Empty Re: மனைவியை கருணைக் கொலை செய்த கணவன் : தாய்வானில் சம்பவம்

Post by krishnaamma Thu Dec 30, 2010 1:06 pm

Poor Old Man சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மனைவியை கருணைக் கொலை செய்த கணவன் : தாய்வானில் சம்பவம் Empty Re: மனைவியை கருணைக் கொலை செய்த கணவன் : தாய்வானில் சம்பவம்

Post by உதயசுதா Thu Dec 30, 2010 1:25 pm

அவர் செய்ததில் தவறு எதுவும் இல்லை.ஆனாம் அந்தம்மாவா இப்படி கொடூரமா கொல்லாம தூக்க மாத்திரைகளை கொடுத்து கொன்னு இருக்கலாம்.
வயதானவர் எத்தனை காலத்துக்கு நோய் உள்ள ஒரு மனைவிய வச்சு கிட்டு
போராட முடியும்


மனைவியை கருணைக் கொலை செய்த கணவன் : தாய்வானில் சம்பவம் Uமனைவியை கருணைக் கொலை செய்த கணவன் : தாய்வானில் சம்பவம் Dமனைவியை கருணைக் கொலை செய்த கணவன் : தாய்வானில் சம்பவம் Aமனைவியை கருணைக் கொலை செய்த கணவன் : தாய்வானில் சம்பவம் Yமனைவியை கருணைக் கொலை செய்த கணவன் : தாய்வானில் சம்பவம் Aமனைவியை கருணைக் கொலை செய்த கணவன் : தாய்வானில் சம்பவம் Sமனைவியை கருணைக் கொலை செய்த கணவன் : தாய்வானில் சம்பவம் Uமனைவியை கருணைக் கொலை செய்த கணவன் : தாய்வானில் சம்பவம் Dமனைவியை கருணைக் கொலை செய்த கணவன் : தாய்வானில் சம்பவம் Hமனைவியை கருணைக் கொலை செய்த கணவன் : தாய்வானில் சம்பவம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மனைவியை கருணைக் கொலை செய்த கணவன் : தாய்வானில் சம்பவம் Empty Re: மனைவியை கருணைக் கொலை செய்த கணவன் : தாய்வானில் சம்பவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நண்பனின் மனைவியை அடைய தனது மனைவியை கொலை செய்த கணவன்: பரபரப்பு வாக்குமூலம்!
» ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்ற மகனையே கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம்
» காதல் மனைவியை அழகூட்ட 8 ஆபரேஷன் செய்த டாக்டர் கணவன்
» நாகர்கோவில்: மகளை கர்ப்பமாக்கி, கொலை செய்த தந்தை கைது!
» பிரான்ஸ்: தனக்குப் பிறந்த 8 பச்சிளம் குழந்தைகளை கொலை செய்த தாய்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum