ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய நித்யானந்தா

+4
வேணு
தாமு
அகீல்
சிவா
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  - Page 2 Empty திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய நித்யானந்தா

Post by சிவா Thu Dec 30, 2010 8:35 am

First topic message reminder :

திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  - Page 2 Nithyananda_1


பல சர்ச்சைகளில் சிக்கிய பிறகு நித்யானந்தா முதன் முறையாக இன்று தனது பிறந்த ஊரான திருவண்ணாமலைக்கு வந்தார்.

2010 மார்ச் மாதம் நடிகை ரஞ்சிதாவுடன் இருந்த சிடி வெளியாகி நித்தியானந்தாவுக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வந்தன. பெண்களுடன் ஒப்பந்தம் போட்டு அனுபவித்ததும் வெளியானது.

நித்தியானந்தா மீது அவரது முன்னால் சீடர் லெனின் கருப்பன், சல்லாபத்தில் இருந்த நித்தியானந்தாவை நான் தான் ரகசியமாக வீடியோ எடுத்தேன் என பரபரப்பு கிளப்பினர்.

இவர் தந்த புகாரை வைத்து பெங்களுர் போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து 1 மாதம் சிறையில் வைத்திருந்தனர்.

தற்போது ஜாமினில் வெளியே வந்திருக்கும் நித்தியானந்தா அந்த விவகாரத்திற்கு பின் வெளியூர்களுக்கு செல்வதில்லை.

ஆஸ்ரமத்தில் இருந்த படி சத்சங்கம் நடத்தி வந்தார். டிசம்பர் 29ந்தேதி நித்தியானந்தாவின் ஜென்மா நட்சத்திரம். அந்த தேதியில் உலகின் எப்பகுதியில் இருந்தாலும் திருவண்ணாமலை வந்து அண்ணாமலையாரை தரிசித்து விடுவார்.

அதன்படி இந்த ஆண்டும் திருவண்ணாமலை வருவதற்கான ஏற்பாடுகளை செய்யப்பட்டது. கர்நாடகா நீதிமன்றம் தந்த உத்தரவையடுத்து இன்று திருவண்ணாமலை வந்து அண்ணாமலையாரை தரிசித்தார். விடியற்காலை 5 மணியளவில் கோவிலுக்குள் வந்த நித்தியானந்தா 7.50க்கு புஜைகளை முடித்துக்கொண்டு வெளியே சென்றார்.

நித்தியானந்தாவின் வருகைக்கு சி.பி.எம், ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய மாதர் சங்கம், தமுஎகச அமைப்பு போன்றவை எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி காட்டின. இதனால் பயந்து போய் ராஜகோபுரம் வழியாக கோயிலுக்குள் வந்தவர், பின் கோபுரம் வழியாக வெளியே சென்றார்.

கிரிவலப்பாதையில் அமைந்துள்ள அவரின் ஆஸ்ரமத்திற்கு முக்கிய சிஸ்யர்களோடு காரில் புறப்பட்டார்.

செங்கம் சாலை வழியாக சென்றவரை அங்கு மறைந்திருந்த சி.பிஎம்., ஜனநாயக வாலிபர் சங்கம், தமுஎகசவினர் சண்முக பள்ளியருகே கறுப்பு கொடியோடு காத்திருந்தனர். அவர்களை கண்டதும் பயந்து போன நித்தியானந்தாவின் கார், அவரின் கார் பின்னால் வந்த சிஸ்யர்களின் கார்கள் சடன் பிரேக் போட்டு நின்றன.

பின்னால் ரிவர்ஸ் எடுத்து திரும்பவும் நகருக்குள் காரை செலுத்தி அவலூர் பேட்டை சாலை க்கு போக்கு காட்டி பின் வேலூர் சாலைக்கு சென்று காஞ்சி சாலை வழியாக அவரின் ஆஸ்ரமத்திற்குள் போய் சேர்ந்தார் நித்தியானந்தா.

பயந்து பின்வாங்கி போன காரை கண்டு அவரது சிஸ்யர்கள், பக்தர்களே அதிர்ந்து போயினர்.

பாலியல் புகாருக்கு உள்ளான நித்யானந்தா கோயிலுக்குள் வந்ததால் புனிதம் கெட்டுவிட்டது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.

நக்கீரன்!


திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  - Page 2 Empty Re: திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய நித்யானந்தா

Post by சிவா Thu Dec 30, 2010 10:18 am

வேணு wrote:இரும்படிக்கும் இடத்தில் இந்த ஈக்கு என்ன வேலை .....

இங்க யாரு இப்ப இரும்படிக்கிறது! நாங்க தண்ணிதானே அடிச்சிக்கிட்டிருக்கோம்! திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  - Page 2 676261


திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  - Page 2 Empty Re: திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய நித்யானந்தா

Post by வேணு Thu Dec 30, 2010 10:22 am

சிவா wrote:
வேணு wrote:இரும்படிக்கும் இடத்தில் இந்த ஈக்கு என்ன வேலை .....

இங்க யாரு இப்ப இரும்படிக்கிறது! நாங்க தண்ணிதானே அடிச்சிக்கிட்டிருக்கோம்! திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  - Page 2 676261

வேற யாருங்க ......... நம்ம கந்தசாமி அண்ணந்தான்........... சிரி
என்னப்பா .........காலங்காதலேயேவா ......


Last edited by வேணு on Thu Dec 30, 2010 10:23 am; edited 1 time in total


போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  - Page 2 Empty Re: திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய நித்யானந்தா

Post by உதயசுதா Thu Dec 30, 2010 10:22 am

இவனா எப்படி திருவண்ணாமலை கோயில் நிர்வாகம் உள்ளே விட்டது.
அங்கே வந்து இருந்த பெண்கள் எப்படி சும்மா விட்டார்கள்.
இவன் எந்த அசிங்கமும் இல்லாம,எந்த உறுத்தாலும் இல்லாம எப்படி கோயிலுக்குள் போக முடிஞ்சது


திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  - Page 2 Uதிருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  - Page 2 Dதிருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  - Page 2 Aதிருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  - Page 2 Yதிருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  - Page 2 Aதிருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  - Page 2 Sதிருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  - Page 2 Uதிருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  - Page 2 Dதிருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  - Page 2 Hதிருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  - Page 2 Empty Re: திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய நித்யானந்தா

Post by கார்த்திக் Thu Dec 30, 2010 10:28 am



போலி சாமியாரை நம்பும் மக்கள் இருக்கும் வரை இவன் ஹீரோ தான் ஜாலி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  - Page 2 Empty Re: திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய நித்யானந்தா

Post by சாந்தன் Thu Dec 30, 2010 10:33 am

அதுதான் அதிகாலை எல்லாரும் உறங்கும் நேரம் சென்று விட்டு வந்துட்டான் ...
மக்களுக்கு தெரிந்தால் என்ன ஆகும் என்ற பயம் உள்ளதால் தான் விரட்டு பட்டு ஓடியிருக்கான்....
மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக விழிப்புணர்ச்சி அடைந்து வருகிறார்கள் கார்த்திக் ...
விரைவில் அனைத்தையும் தெரிந்து கொண்டு விடுவார்கள் ...
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  - Page 2 Empty Re: திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய நித்யானந்தா

Post by krishnaamma Thu Dec 30, 2010 11:41 am

முதலில் அந்த ஆலை உள்ள விட்டதே தப்பு. 29 தேதி வருவது முன்பே தெரியுமல்லவா? அப்ப காலைலிருந்தே ஏற்பாடுகள் பலமானதாக இருந்து இருக்க வேண்டாமா? விட்டு விட்டார்களே, நல்ல சான்ஸே ஐ சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய  நித்யானந்தா  - Page 2 Empty Re: திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய நித்யானந்தா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum