புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேரையர் பாடலில் உடல் நலம் காக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள்! Poll_c10தேரையர் பாடலில் உடல் நலம் காக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள்! Poll_m10தேரையர் பாடலில் உடல் நலம் காக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள்! Poll_c10 
40 Posts - 63%
heezulia

19 Posts - 30%
mohamed nizamudeen

2 Posts - 3%
வேல்முருகன் காசி

viyasan

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேரையர் பாடலில் உடல் நலம் காக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள்! Poll_c10தேரையர் பாடலில் உடல் நலம் காக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள்! Poll_m10தேரையர் பாடலில் உடல் நலம் காக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள்! Poll_c10 
232 Posts - 42%

216 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
தேரையர் பாடலில் உடல் நலம் காக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள்! Poll_c10தேரையர் பாடலில் உடல் நலம் காக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள்! Poll_m10தேரையர் பாடலில் உடல் நலம் காக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள்! Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
தேரையர் பாடலில் உடல் நலம் காக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள்! Poll_c10தேரையர் பாடலில் உடல் நலம் காக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள்! Poll_m10தேரையர் பாடலில் உடல் நலம் காக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேரையர் பாடலில் உடல் நலம் காக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 29, 2010 8:58 am

பாலுண்போம்; எண்ணெய் பெறின் வெந்நீரில் குளிப்போம்;
பகலில் புணரோம்; பகலில் துயிலோம்; பயோதரமும் மூத்த
ஏலஞ்சேர் குழலியரோடு இளவெயிலும் விரும்போம்;
இரண்டு அடக்கோம்; ஒன்றை விடோம்; இடது கையிற்படுப்போம்;

மூலஞ்சேர் கறிநுகரோம்; மூத்த தயிர் உண்போம்;
முதல்நாளில் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்;
ஞாலந்தான் வந்திடினும் பசி ஒழிய உண்ணோம்;
நமனார்க்கிங்கே கேதுகவை நாமிருக்கும் மிடத்தே;

உண்பதிரு போதொழிய மூன்று பொழுதுண்ணோம்;
உறங்குவது இரவொழிய பகலுறக்கம் கொள்ளோம்;
பெண்ணுறவு திங்களொருக் காலன்றி மருவோம்;
பெருந்தாக மெடுத்திடினும் பெயர்த்து நீர் அருந்தோம்;

மண்பரவு கிழங்குகளில் கருணையன்றிப் புசியோம்;
வாழையிளம் பிஞ்சொழிய காயருத்தல் செய்யோம்;
நண்புபெற உண்ட பின்னர் குறுநடை பயில்வோம்;
நமனார்க்கிங்கே கேதுகவை நாமிருக்கும் மிடத்தே;

ஆறுதிங்கட் கொருதடவை வமனமருந் தயில்வோம்;
அடர்நான்கு மதிக்கொருகால் பேதியுரை நுகர்வோம்;
கேறுமதி ஒன்றைக்கோர் தரநசியும் பெறுவோம்;
திங்களரைக் கிரண்டுதரம் சவலிவி ருப்புறுவோம்;

வீறுசதுர் நாட்கொருக்கால் நெய்முழுக்கைத் தவிர்ப்போம்;
விழிகளுக் கஞ்சனம் மூன்று நாட்கொருக்கா லிடுவோம்;
நாறுகாந்தம் புட்பமிவை நடுநிசியில் நுகரோம்;
நமனார்க்கிங்கே கேதுகவை நாமிருக்கும் மிடத்தே;

பகத்தொழுக்கு மாதர் அசம்கரம் துடைப்பமிவை தூள்;
படநிற்கோம்; தீபனமாந்தர் மரநிழலில் வசியோம்;
சுகப்புணர்ச்சி அசனவச னத்தருணஞ் செய்யோம்;
துஞ்சலுண விருமலஞ்செய் யோக மழுக்காடை;

வகுப்பெருக்கிற் சிந்துகேசம் இவை மாலை விரும்போம்;
வற்சலம்தெய் வம்பிதுர் சற்குருவை விடமாட்டோம்;
நகச்சலமும் முடிச்சலமும் தெறிக்குமிட மசைகோம்;
நமனார்க்கிங்கே கேதுகவை நாமிருக்கும் மிடத்தே;

விளக்கம்:

பாலுணவை உண்போம்.

எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது வெந்நீரில் குளிப்போம்.

பகலில் உடலுறவு கொள்ள மாட்டோம்.

தன் வயதை விட மூத்த பெண்ணோடும், பொது மகளிரோடும் உடலுறவு கொள்ளமாட்டோம்.

காலை இளம்வெயிலில் அலையமாட்டோம்.

மலம் சிறுநீர் ஆகியவற்றை அடக்க மாட்டோம்.

படுக்கும் பொழுது இடது கைப்புறம் ஒருக்களித்துப் படுப்போம்.

புளித்த தயிர் உணவை விரும்பி உண்போம்.

முதல் நாள் சமைத்த கறியை அடுத்த நாள் உண்ணமாட்டோம்.

பசிக்காதபோது உண்ண மாட்டோம். பசித்தபொழுது மட்டும் உண்பொம்.

ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் உண்போம்.

பகலில் தூங்க மாட்டோம், இரவில் நன்றாகத் தூங்குவோம்.

மாதம் ஒருமுறை மட்டும் உடலுறவு கொள்வோம்.

உணவு உண்ணும்பொழுது தாகம் அதிகரித்தாலும் இடையில் நீர் அருந்த மாட்டோம்.

பிஞ்சு வாழைக்காய்களையே கறி சமைத்து உண்போம். மிக முற்றிய காய்களை உண்ண மாட்டோம்.

உணவு உண்டபின் சிறிது தூரம் நடப்போம்.

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வாந்தி மருந்து உட்கொள்வோம்.

நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பேதிக்கு மருந்து உட்கொள்வோம். ஒன்றரை மாதத்திற்கொருமுறை மூக்கிற்கு மருந்திடுவோம். இதனால் சளி முதலிய பீனிச நோய் வராமல் தடுப்போம்.

வாரம் ஒருமுறை முகச்சவரம் செய்து கொள்வோம்.

நான்கு நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்போம். மூன்று நாட்களுக்கு ஒருமுறை கண்ணுக்கு மையிடுவோம்.

மணம் வீசும் மலரை இரவில் நுகர மாட்டோம்.

ஆடு, கழுதை முதலியவை வருகின்ற பாதையில் எழுகின்ற புழுதி நம் உடல் மேல் படுமாறு நெருங்கி நடக்க மாட்டோம்.

தரை சுத்தம் செய்யும் இடத்தில் கிளம்பும் தூசி மேலே படும்படி நடக்க மாட்டோம்.

இரவில் விளக்கு ஒளியில் நிற்போரின் நிழலும், மரநிழலும் நிற்க மாட்டோம்.

பசிக்கும்பொழுதும், உணவு உண்ட உடனும் உடலுறவு கொள்ள மாட்டோம்.

அந்திப்பொழுதில் உறங்குதல், உணவு உண்ணல், காமச்செயல் புரிதல், அழுக்கு உடை அணிதல், தலைவாருதல் ஆகியவற்றைச் செய்ய மாட்டோம்.

நம்மிடம் இரக்க உள்ள தெய்வங்கள், பித்ருக்கள், குரு ஆகியோரை எப்பொழுதும் வணங்குவோம்.

பிறர் கை உதறும் பொழுது நகத்திலிருந்து வரும் தண்ணீரும், குளித்து தலைமுடியைத் தட்டும்பொழுது தெறிக்கும் தண்ணீரும் மேலே தெரித்து விழும் இடத்தில் நடக்க மாட்டோம்.

இவற்றில் கூறியுள்ளவாறு நம் வாழ்வில் கடைபிடித்தால் எமன் நம்மிடம் வர அஞ்சுவான். நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்வோம்.

தேரையர் பாடலில் உடல் நலம் காக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed Dec 29, 2010 10:01 am

நன்றி சிவா அண்ணா .....

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Dec 29, 2010 10:05 am

எவ்வளவு அழகா சொல்லி இருக்காரு. ரொம்ம நன்றி சிவா. இந்தக் குறிப்புகள் எனக்குப் பய்னுள்ளது. ரெண்டு கட்டுரைக்குக் கரு கொடுத்துட்டீங்க இப்ப.. நன்றி.. ந்ன்றி..

தேரையர் பாடலில் உடல் நலம் காக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள்! Aதேரையர் பாடலில் உடல் நலம் காக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள்! Aதேரையர் பாடலில் உடல் நலம் காக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள்! Tதேரையர் பாடலில் உடல் நலம் காக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள்! Hதேரையர் பாடலில் உடல் நலம் காக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள்! Iதேரையர் பாடலில் உடல் நலம் காக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள்! Rதேரையர் பாடலில் உடல் நலம் காக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள்! Aதேரையர் பாடலில் உடல் நலம் காக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள்! Empty
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 29, 2010 10:29 am

அவரு எல்லாம் நல்லாதான் சொல்லி இருக்கார்.
ஆனா இன்னிக்கு இருக்கற அவசர யுகத்தில யாரு இத எல்லாம் கடைபிடிக்கறது

தேரையர் பாடலில் உடல் நலம் காக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள்! Uதேரையர் பாடலில் உடல் நலம் காக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள்! Dதேரையர் பாடலில் உடல் நலம் காக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள்! Aதேரையர் பாடலில் உடல் நலம் காக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள்! Yதேரையர் பாடலில் உடல் நலம் காக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள்! Aதேரையர் பாடலில் உடல் நலம் காக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள்! Sதேரையர் பாடலில் உடல் நலம் காக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள்! Uதேரையர் பாடலில் உடல் நலம் காக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள்! Dதேரையர் பாடலில் உடல் நலம் காக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள்! Hதேரையர் பாடலில் உடல் நலம் காக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள்! A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Dec 29, 2010 12:34 pm

மிகச்சிறந்த கருத்துக்களைத் தேரையர் சொல்லி இருக்கிறார்... பயனுள்ள அந்த பதிவை எமக்கு வழங்கிய வைத்திய சிகாமணி மருத்துவ ரத்தினம் டாக்டர் திலகம் சிவா அவர்களுகு மிக்க நன்றி..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக