ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 06/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:04 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Yesterday at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Yesterday at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Yesterday at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Yesterday at 11:24 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Yesterday at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 05, 2024 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 05, 2024 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 05, 2024 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம்

4 posters

Go down

சிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம் Empty சிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம்

Post by மோகன் Wed Dec 29, 2010 10:53 pm

இணயதில் உலவும் போது வலைப்பூவில் கிடைத்த கட்டுரை

செக்கச் சிவந்த நிலையில் மொறு மொறுவென்று இருக்கும் சிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம். எப்படி?

பளிச்சென்று தூக்கலாகத் தெரிவதற்காக சிக்கனுடன் சேர்க்கப்படும் அந்த சிவப்பு நிற கெமிக்கல் பவுடர்தான் அந்த கேன்சருக்கு முழுக்காரணம்.
இந்த கெமிக்கல் கலந்த சிக்கன் 65 சாப்பிடுவதால் வயிற்றில் கேன்சர், சிறுநீரகக்
கோளாறு. மரபணுக்களில் பாதிப்பு போன்ற நோய்கள் உண்டாவதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.உணவுப் பொருட்களில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள் பற்றியும், பயன்படுத்தக்கூடாத நிறங்கள் பற்றியும் நெல்லை மாநகராட்சியின் உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம் பேசும்போது.

சிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம் Chicken%25252065%252520-2

உணவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள், பயன்படுத்தக்கூடாத செயற்கை நிறங்கள் என உண்டு. இந்தியாவில் 8 வகையான செயற்கை நிறங்களை மட்டுமே உணவுப் பொருட்களில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறங்களும் குறிப்பிட்ட அளவு. அதாவது 10 கிலோ உணவுப் பொருளுக்கு 1 கிராம் மட்டுமே சேர்க்க அனுமதி. ஆனால் இதை யாரும் கடைப்பிடிப்பதில்லை. அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் செயற்கை நிறங்களைச் சேர்த்தால் உடலுக்குக் கேடுதான். எடுத்துக்காட்டாக, உணவில் சிவப்பு நிறம் கொடுக்க பயன்படுத்தப்படும் எரித்ரோசின் அளவு கூடினால் கழுத்துக் கழலை நோய் (goItre) வரும். இந்த செயற்கை நிறங்களும் இனிப்பு வகைகளில் மட்டுமே சேர்க்க அனுமதி. கார வகையான உணவுகளில் சேர்க்க அனுமதி கிடையாது.

பொன்சியூ4.ஆர்., எரித்ரோசின் பயன்படுத்தினால் சிவப்பு நிறம் கிடைக்கும். பிரில்லியண்ட் புளூ, இண்டிகோ கார்மைன் பயன்படுத்தினால் ஊதா கலர் கிடைக்கும். இந்த மாதிரியாக கிடைக்கக் கூடிய எட்டு வகையான கலர்களை ஐஸ்கிரீம் ஃப்ளேவர்டு மில்க், பிஸ்கட், இனிப்பு வகைகள், டின்களில் அடைத்து வரக்கூடிய பட்டாணி வகைகள், பாட்டில் பழ ஜூஸ் வகைகள், குளிர்பானங்கள் என ஏழு வகையான உணவுகளில் மட்டுமே சேர்க்க அனுமதி.

கார வகையான உணவுப் பொருட்களில் செயற்கை வண்ணங்களை கண்டிப்பாகச் சேர்க்கக்கூடாது. ஆனால் நமது மக்களின் மனதில் உணவைவிட உணவின் கலர்தான் பளிச்சென்று பதிந்து இருக்கிறது. சிக்கன் 65 என்றால் சிவப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அது சிக்கன் 65 என்ற முடிவில் மக்கள் இருக்கிறார்கள். மக்களின் மனதிற்கேற்ப வியாபாரிகளும் சிக்கன் 65 நிறத்தைக் கூட்டி, ஆபத்தை அறியாமலேயே வியாபாரம் செய்கின்றனர்.

சிக்கன் 65-ல் செயற்கை வண்ணங்களைச் சேர்ப்பதே தவறு. அதிலும் அனுமதிக்கப்படாத செயற்கை வண்ணங்களை அளவுக்கு அதிகமாக சேர்க்கின்றனர். எடுத்துக்காட்டாக சூடான் டை, மெட்டானில் எல்லோ கெமிக்கல்களைச் சேர்த்து துணிகளுக்கு சாயம் ஏற்றுவார்கள். இன்று இதனை சிக்கன் 65யுடன் சேர்த்து விடுகின்றனர். இப்படி சேர்ப்பதால் சிக்கன் 65 ரெட் கலரில் பளிச்சென்று தூக்கலாகத் தெரியும். இதைச் சாப்பிடுவதால் குடல்கேன்சர், சிறுநீரகக் கோளாறு, மரபணுக்களில் கோளாறு என கொடிய நோய்களை உண்டாக்கி விடுகிறது.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் சூடான் டையை உணவில் பயன்படுத்தத் தடை விதித்துள்ளனர். செயற்கை நிறம் கொடுக்கக் கூடிய சூடான் டை கலந்த உணவை எலிகளுக்குக் கொடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில் எலிகளின் சிறுநீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகியதாம்.இப்படி உணவுப் பொருளில் கலப்படம் செய்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் உணவு தடைச்சட்டத்தின் பிடியிலிருந்தும் ஈஸியாகத் தப்பி விடுகின்றனர்.

உணவுக் கலப்பட வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர் காந்திமதிநாதன் கூறும்போது: ஃபுட்கலர்ஸ் விற்பவர்கள் மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அந்த ஃபுட்கலர்ஸ் உணவுப் பொருட்களில் கலந்து உணவுப் பொருட்களுக்கு நிறத்தைக் கொடுத்த பின்புதான் அது குற்றமாகிறது. கலப்பட உணவுப் பொருட்களின் மீது வழக்குத் தொடரவேண்டுமானால் முதலில் தயாரித்து வைத்த உணவுப் பொருட்களை மூன்று பாகங்களாக சாம்பிள் எடுக்க வேண்டும். முதல் பாகத்தை உடனடியாக கெமிக்கல் லேபுக்கு அனுப்பி கலப்படத்தை உறுதி செய்து, ரிப்போர்ட் வாங்கி அந்த அடிப்படையில் வியாபாரியின் மீது வழக்குத் தொடரவேண்டும். மீதமுள்ள இரண்டு பாகமும் சுகாதார அதிகாரியின் கட்டுப்பாட்டில் வைத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது சுகாதார அதிகாரி கட்டுப்பாட்டில் உள்ள உணவுப் பொருளின் இரண்டு பாகங்களை நீதிமன்றம் மூலம் மத்திய பகுப்பாய்வுக் கூடத்திடம் ரிசல்ட் கேட்கவேண்டும். அந்தச் சூழ்நிலையில் கண்டிப்பாக உணவுப் பொருள் கெட்டுப்போய்த்தான் இருக்கும். மத்திய பகுப்பாய்வுக் கூடத்தால் சரியான ரிசல்ட்டை கொடுக்க முடியாது. இதனால் வழக்கு நிற்காமல் அடிபட்டு விடும்.

எடுத்துக்காட்டாக சூடான்டையால் நிறம் ஊட்டப்பட்ட சிக்கன் 65ஐ சாம்பிள் எடுத்து கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின் என்ற கெமிக்கலை சிக்கன்-65 மீது ஊற்றி வைப்பார்கள். அந்த கெமிக்கல் சிக்கன் 65யின் முழுப்பகுதியையும் அடைய வாய்ப்புக் குறைவு. அப்படி கெமிக்கல் படாத இடம் முதலில் கெட்டுப்போய் மொத்த சிக்கன் 65ஐயும் கெட்டுப்போகச் செய்து விடுகிறது. அதனால் அதிலிருந்து சரியான ரிசல்ட் எடுக்க முடியாமல் போய் விடுகிறது.உணவுக் கலப்பட சட்டத்தைப் பொறுத்தமட்டில் வியாபாரிகளுக்கும், சில பங்களிப்பு இருப்பதால் வியாபாரிகள் எளிதில் தப்பிவிடுகின்றனர்'' என்கிறார். அதனால் தேவையற்ற கெமிக்கல் கலர் பொடிகள் சேர்த்த சிக்கன்களைத் தவிர்ப்பது ஒன்றே இதற்குத் தீர்வு?

கேன்சர் ஆபத்து!

இது குறித்து சென்னையைச் சேர்ந்த பிரபல குடல்நோய் நிபுணர் டாக்டர் சதீஷிடம் கேட்டபோது:

சிக்கன் 65ல் சேர்க்கப்படும் நிறத்தால் உடனடி பாதிப்பாக நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை அதிகரிப்பால் இரைப்பை அழற்சி ஏற்படும். நீண்ட நாட்கள் அதைச் சாப்பிட்டு வந்தால் பெருங்குடலில் கேன்சர், சிறுநீரகப் பாதிப்பு உண்டாகும். தொடர்ந்து சிறுநீரகத்திலிருந்து ரசாயன நச்சுப் பொருட்கள் ரத்தத்தோடு கலந்து சிறுநீர்ப் பைக்கும் செல்லும். அங்கே ஏற்படும் மாற்றங்களால் சிறுநீர்ப் பையில் புற்றுநோய் வரும் ஆபத்து உண்டு. கழுத்தில் கழலை, மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது' என்று எச்சரிக்கிறார்



சிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம் Mசிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம் Oசிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம் Hசிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம் Aசிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம் N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

சிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம் Empty சிக்கனுக்காக உயிரையும் கொடுப்போர் சங்கம்

Post by நிசாந்தன் Fri Jan 07, 2011 11:04 am

இந்தக் கூற்றை நான் ஏற்றுக் கொள்ள முடியாது. நான் சிக்கன் 65 சாப்பிடக் கூடாது என்ற பொறாமையில் நடக்கும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சதி. இதனை வன்மையாக கண்டிக்கிறேன். சிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம் 128872 சிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம் 128872 சிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம் 128872
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

சிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம் Empty Re: சிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம்

Post by SK Fri Jan 07, 2011 12:01 pm

நாங்கள் வீட்லயே சிக்கன் 65 செய்வோம் அது நிச்சயம் இதுபோன்ற ஆபத்து இருக்காது என்று நிணைக்கறேன்

சிக்கன் 65 ஹோட்டலில் சாபிட்டால் மட்டுமே இந்த ஆபத்தா இல்லை வீட்டில் செய்வதும் இதே நிலை தானா
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம் Empty Re: சிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம்

Post by மோகன் Fri Jan 07, 2011 3:15 pm

நிசாந்தன் wrote:இந்தக் கூற்றை நான் ஏற்றுக் கொள்ள முடியாது. நான் சிக்கன் 65 சாப்பிடக் கூடாது என்ற பொறாமையில் நடக்கும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சதி. இதனை வன்மையாக கண்டிக்கிறேன். சிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம் 128872 சிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம் 128872 சிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம் 128872
சாப்பிட வேண்டாம் என ஒன்றும் இல்லை எதுவும் அளவுக்கு மிஞ்சினால் எதுவும் ஆபத்து


சிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம் Mசிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம் Oசிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம் Hசிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம் Aசிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம் N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

சிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம் Empty Re: சிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம்

Post by மோகன் Fri Jan 07, 2011 3:17 pm

SK wrote:நாங்கள் வீட்லயே சிக்கன் 65 செய்வோம் அது நிச்சயம் இதுபோன்ற ஆபத்து இருக்காது என்று நிணைக்கறேன்

சிக்கன் 65 ஹோட்டலில் சாபிட்டால் மட்டுமே இந்த ஆபத்தா இல்லை வீட்டில் செய்வதும் இதே நிலை தானா
வீட்டில் செய்வது சுகாதாரமானதாக இருக்கும் என நானும் நினைக்கிறேன்


சிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம் Mசிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம் Oசிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம் Hசிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம் Aசிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம் N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

சிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம் Empty Re: சிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம்

Post by SK Fri Jan 07, 2011 3:20 pm

மோகன் wrote:
SK wrote:நாங்கள் வீட்லயே சிக்கன் 65 செய்வோம் அது நிச்சயம் இதுபோன்ற ஆபத்து இருக்காது என்று நிணைக்கறேன்

சிக்கன் 65 ஹோட்டலில் சாபிட்டால் மட்டுமே இந்த ஆபத்தா இல்லை வீட்டில் செய்வதும் இதே நிலை தானா
வீட்டில் செய்வது சுகாதாரமானதாக இருக்கும் என நானும் நினைக்கிறேன்

அன்பு மலர் நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம் Empty Re: சிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம்

Post by மோகன் Fri Jan 07, 2011 3:31 pm

SK wrote:
மோகன் wrote:
SK wrote:நாங்கள் வீட்லயே சிக்கன் 65 செய்வோம் அது நிச்சயம் இதுபோன்ற ஆபத்து இருக்காது என்று நிணைக்கறேன்

சிக்கன் 65 ஹோட்டலில் சாபிட்டால் மட்டுமே இந்த ஆபத்தா இல்லை வீட்டில் செய்வதும் இதே நிலை தானா
வீட்டில் செய்வது சுகாதாரமானதாக இருக்கும் என நானும் நினைக்கிறேன்

சிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம் 154550 நன்றி சிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம் 154550 சிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம் 154550 சிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம் 154550 சிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம் 154550
சிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம் 678642 சிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம் 678642 சிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம் 678642 சிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம் 678642


சிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம் Mசிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம் Oசிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம் Hசிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம் Aசிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம் N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

சிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம் Empty Re: சிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம்

Post by கலைவேந்தன் Fri Jan 07, 2011 9:36 pm

தகவலுக்கு நன்றி...!

- கலர் இல்லாத சிக்கன் 65 சாப்பிடும் கலை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம் Empty Re: சிக்கன் 65கேன்சருக்குக் காரணமாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum