புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குரு-சுந்தர்ஜிபிரகாஷ்
Page 1 of 1 •
என் தமிழாசிரியர் ஆரோக்கியசாமியை பற்றி நேற்று என் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்.
எழுபதுகளின்
இறுதி வருடங்களில் என் ஒன்பதாவது பத்தாவது வகுப்புகளின் தமிழ் ஆசிரியராக
என்னை ஆசீர்வதித்தவர் இந்த ஜென்மத்தின் என் பெரும் புண்ணியமான
திரு.ஆரோக்கியசாமி.
அவர் மாதிரித் தமிழாசிரியர்களைப் பார்ப்பதும் அவர்கள் கற்றுத்தர தமிழ் கற்பதும் பெரும் பாக்கியம். அல்லது பூர்வ ஜென்ம புண்ணியம்.
கம்பராமாயணமும் பாஞ்சாலிசபதமும் அவர் வாயால் கேட்க மணக்கும்.
பகுபத
உறுப்பிலக்கணம் அவர் நடத்தி அந்த வகுப்பில் புரியாத மாணவர்கள்
இருக்கவாய்ப்பிலை. ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு இப்போதெல்லாம் பகுபத
உறுப்பிலக்கணம் சொல்லித்தரப்படுகிறதா-சொல்லித் தருமளவில் ஆசிரியர்கள்
இருக்கிறார்களா? சந்தேகம்தான்.
ஒரு கணித வகுப்பின் சுவாரஸ்யம் தமிழ் வகுப்பில் பரவும் ஆச்சர்யமும் நிகழும்.
அசை,
சீர், நேர் நேர்-தேமா, நிறை நேர்-புளிமா என்று தொடங்கி கூவிளம் கருவிளம்
தேமாங்கனி,புளிமாங்கனி என்று அந்த வாய்ப்பாடு எப்போது தமிழ் இலக்கண
வகுப்புத் துவங்கும் என்ற பரபரப்பை விதைக்கும்.
சந்திப்பிழையை அவர் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்.
சீதாப்பிராட்டியாகவும்
சகுந்தலையாகவும் திரௌபதியாகவும் பெண்கள் பாத்திரங்களில் அவர் புகுந்து
வெளிப்படுவதைக் காணாத கண்கள் வெறும் புண்களென்றுதான் சொல்வேன்.
என்
எதிர்காலம் குறித்தும் என் நாளையக் கல்வி குறித்தும் திட்டமிடுதலில் என்
பதிமூன்று வயது மகனின் முதிர்ச்சி எனக்கு அப்போது இருந்திருக்குமானால்
தமிழை நான் இன்னும் அதிகமாய் உணர்ந்திருக்கும் பேறு கிடைத்திருக்கும்.
இப்போது ஆசிரியனாய் நான் ஒரு நாளேனும் வாழவேண்டுமென்கிற என் தாகம் தீர்ந்திருக்கும்.
இரு
ஆண்டுகள் மட்டுமே - மணிக்கணக்கில் அதிகம் போனால் எழுபத்து ஐந்து
மணிநேரங்கள் மட்டுமே நிகழ்ந்த அவரின் உறவால் என்னால் தமிழில் சிந்திக்கவும்
எழுதவும் பிழையின்றிப் பேசவும் என் 45வயது வரை விடாப்பிடியாய்த் தமிழைப்
பிடித்துத் தொங்கவும் முடியுமானால் அவரின் ஆளுமை என்ன என்று நான்
வகுப்பெடுக்கத் தேவையில்லை.
அவரைத் தேடிப்
போய்ப் பார்த்து அவரை ஆரத் தழுவி தமிழின் மேல் எனக்கு இத்தனை ஈடுபாடும்
ஆனந்தமும் ஏற்படக்காரணமாயிருந்த போதிப்பின் பாதங்களில் வீழ்ந்துகிடக்க
விரும்புகிறேன்.
நான் எழுதிய கவிதைகளைக் காட்டி அதில் திக்குமுக்காடி என்னை உச்சிமுகர விழைகிறேன்.
எனக்குத் தெரியும் எப்போதாவது இப்படி வருவாயென்று அலட்சியமும் பெருமையும் ததும்ப என்னைப் பார்க்க தாகம் கொள்கிறேன்.
இந்த வயதில் அவரின் கீழ் அமர்ந்து ஒன்பதாம் வகுப்பு மாணாக்கனின் கூச்சங்களை உதறி மறுபடியும் அவரின் தமிழில் குளிக்க நினைக்கிறேன்.
இதையெல்லாம் கொஞ்சமும் விரும்பாதவராய் என் ஆசான் என்னை விட்டுச் சென்றுவிட்டார்.
எனக்கு மீனைத் தராது மீன் பிடிக்கக் கற்றுக்கொடுத்த-
என்னை காலத்தின் கைகளில் பாறையாய் அல்லாது
கூழாங்கல்லாய் மாற்றக் காரணமாயிருந்த-
அந்த மஹானுபாவனுக்காய்-
இந்த வரிகளில்
நான் கண்ணீரில் கரைந்து கொண்டிருக்கிறேன்.
-சுந்தர்ஜிபிரகாஷ்

கற்றுக்கொடுத்த ஆசிரியரின் நினைவில் எங்களையும் அழைத்துச்சென்று அவரைக்காணாத எங்கள் மனதிலும் அவரைப்பற்றிய உயர்வான எண்ணங்களை பதிக்கவைத்தமைக்கு நான் ரொம்பவே சந்தோஷப்படுகிறேன் மணி....
தமிழை அழகாக சுவாரஸ்யம் கெடாது ஈடுபாடு வரவைத்து தமிழை ரசிக்க வைத்து ருசிக்கவைத்து தன் கடமையை கூட எத்தனை அழகாக செய்திருக்கிறார்... தலை வணங்குகிறேன் அவருக்கு.....
இப்படி ஒரு ஆசிரியர் படிக்கவைத்தால் கண்டிப்பாக எத்தனை மாணாக்கர்கள் உன்னைப்போலவே நலம்பெற்றிருக்கிறார்கள் என்று அறியத்துடிக்கிறது மனம்.....
அருமையான பதிவினைத்தந்து ஆசிரியர்களுக்கு உயர்வை தந்த மணிக்கு என் அன்பு நன்றிகள்....

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1