புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  Poll_c10குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  Poll_m10குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  Poll_c10 
30 Posts - 86%
heezulia
குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  Poll_c10குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  Poll_m10குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  Poll_c10குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  Poll_m10குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  Poll_c10குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  Poll_m10குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 28, 2010 1:32 pm

இது குவைத் ஏர்போர்ட்டீல் நடந்ததாக எனக்கு மின்னஞ்சலில் வந்தது,


"Anantharaman subbaraman" என்னும் பெயருடைய ஒரு இந்தியா பயணி குவைத் சென்றிருந்தார்.


சுமார் இரண்டு மணி நேரமாக குவைத் ஏர்போர்டில் விசாவிற்காக காத்திருந்தூம் விமான நிலைய குடிவர துறை அதிகாரிகள் தன் பெயரை கூப்பிடாததால் கோபத்துடன் குடியேற்ற துறை அதிகாரியிடம் சென்ற அவர்.


"நான் இரண்டு மணி நேரமாக என்னுடைய விசாவிற்காக காத்திருக்கிறேன் , எனக்கு பின் வந்த பலர் வெளியே சென்று விட்டனர் , என் பெயரை மட்டும் ஏன் கூப்பிடவில்லை" என கோபத்துடன் கத்தினார்.


அதிகாரி இவருடைய ஆவணங்களை சரி பார்த்தபிறகு ஆச்சரியத்துடன் , "ஐயா நாங்கள் பலமுறை உங்கள் பெயரை சொல்லி ஒலிபெருக்கியில் அழைத்தோமே நீங்கள் தான் எங்களிடம் வரவில்லை" என பதில் கூறினார்.



ஆனால் இங்கு நடந்த குழப்பத்துக்கான காரணம் , அந்த அதிகாரி இவர் பெயரை திரும்பவும் ஒலிபெருக்கியில் கூப்பிட்ட பொது தான் தெரிந்தது.



எப்படி கூப்பிட்டார் என அறிய ஆவலா இருக்கீங்களா?!!!

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

'Another man, Super man'



அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Dec 28, 2010 1:42 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 28, 2010 2:08 pm

குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  168300 சரியாகத்தான் அழைத்துள்ளார்கள்
குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  403484



குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Tue Dec 28, 2010 2:12 pm

மகிழ்ச்சி சிரி சிரி சிரிப்பு சிப்பு வருது

சூபாரூ.....................


சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Tue Dec 28, 2010 2:23 pm

புன்னகை புன்னகை புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 28, 2010 2:24 pm

சிவா wrote:குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  168300 சரியாகத்தான் அழைத்துள்ளார்கள்
குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  403484
அப்படியா "சிவக்குமார் சூப்பர்மேன்" குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  677196 குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  705463

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 28, 2010 2:46 pm

இந்த அனுபவம் எங்களுக்கும் கிடைதுள்ளது புன்னகை Jadda Airport இல் என் கணவரை கூப்பிடும் போது எங்களுக்கு புரியவில்லை. வெகுநேரம் கழித்து நாங்களே விசாரிக்க சென்றோம் , அவர்கள் இவர் பெயரை (Ramaswamy Sundar) rame swami sandhar அதாவது "ரமே சமி சந்தேர்" என் அழைதிருந்தார்கள் , நாங்கள் எங்கள் பெயர் இல்ல என்று அமர்ந்து இருந்தோம்.
நாம் பக்க பெயர்களை படிக்க அவர்கள் ரொம்ப கிஷ்டப்படுவார்கள் புன்னகை
என் பெயர்Ramaswamy Sundar Sumathi, எனக்கும் அதே கூப்பாடுதான்.
சுமதி கு பதில் சமேதி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Dec 28, 2010 2:50 pm

அய்யோ இங்க துபாய்ல நடக்குற கொடுமை இதுக்கு மேல.
இங்க இருக்கற அரபிக்களுக்கு நம்ம ஆளூக பேரு வாய்லவே வாராது
எனக்கு பாஸ்போர்ட்ல இருக்கற பேரு சுமதி சுப்ரமணியன்
நான் முதல் தடவை வந்தப்பா அவங்க எப்படி கூப்பிட்டாங்கன்னு தெரியுமா
சுமிதி சுஃப் ராம் நிய ன்னு.நான் வேற யாரையோ கூபிடராங்கன்னு உட்கார்ந்தே இருக்க எனக்கு அப்புறம் வந்த ஆளு எல்லாம் போய்ட்டாங்க.
அப்புறம் ஒரு அரபி தெரிஞ்ச ஒரு மலையாளிக்கிட்டா விசாரிக்க சொல்லி சொன்னதுக்கபுரம்தான் எனக்கு தெரிஞ்சது அம்புட்டு நேரமும் அந்தம்மா
என் பெயரைதான் கூப்பிட்டு இருக்குன்னு





குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  Uகுவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  Dகுவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  Aகுவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  Yகுவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  Aகுவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  Sகுவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  Uகுவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  Dகுவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  Hகுவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 28, 2010 2:57 pm

ஓ, உதயசுதா என்பது புனைப்பெயரோ? புன்னகை

(நீங்களும் சுமதி யா ? புன்னகை )



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Dec 28, 2010 3:18 pm

krishnaamma wrote:ஓ, உதயசுதா என்பது புனைப்பெயரோ? புன்னகை

(நீங்களும் சுமதி யா ? புன்னகை )

புனை பெயர் இல்ல கிருஷ்ணம்மா.என்னோட official பேரு சுமதி.
ஆனா எல்லாரும் என்னை கூப்பிடுறது சுதாண்ணுதான்.என் கணவர் பேர் உதயகுமார்.அவருக்கும் சுதா ன்ற பேருதான் பிடிக்கும்.அதான் உதயசுதான்நு
வச்சுக்கிட்டேன்





குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  Uகுவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  Dகுவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  Aகுவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  Yகுவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  Aகுவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  Sகுவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  Uகுவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  Dகுவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  Hகுவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  A
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக