ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'நிறத்தைவைத்துக் குணத் தைக் கண்டுபிடிக்கலாம்'

+5
அப்புகுட்டி
Aathira
அன்பு தளபதி
கலைவேந்தன்
krishnaamma
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

'நிறத்தைவைத்துக் குணத் தைக் கண்டுபிடிக்கலாம்'  - Page 2 Empty 'நிறத்தைவைத்துக் குணத் தைக் கண்டுபிடிக்கலாம்'

Post by krishnaamma Wed Dec 29, 2010 2:56 pm

First topic message reminder :

நிறத்தைவைத்துக் குணத் தைக் கண்டுபிடிக்கலாம்' - இது
தான் கலர் ஜோதிடத்தின் கான்செப்ட். 'உங்களுக்குப் பிடித்த கலரைச்
சொல்லுங்கள். உங்களைப்பற்றிச் சொல்லுகிறோம்' என்று சிலர்
கிளம்பியிருக்கிறார்கள். இதோ அவர்களின் கலர்ஃபுல் ஜோதிடம்...
வெள்ளை : நீங்கள் இளமை விரும்பிகள். எதிலும்
பெர்ஃபெக்ஷனை எதிர்பார்ப்பீர்கள். ஆனால், அது நடக்காது. ஆழம் பார்த்துக்
கால்விடும் கல்லுளிமங்கன்ஸ். அதனால், சீக்கிரம் ஏமாறமாட் டீர்கள்.
பிடிக்கும் என்பதற்காக அடிக்கடி வெள்ளை ஆடை களை அணியாதீர்கள். ஏனெனில், மழை
பெய்து ஊரே சகதியாகக் கிடக்கிறது!
[You must be registered and logged in to see this image.]சிவப்பு
: ரொம்பவே ஆக்டிவ் பார்ட்டி. நத்தைகூட மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர
வேண்டும் என்று ஆசைப்படுவீர்கள். இந்த கலர் பிடித்த ஆண்களுக்கு ஒரே
மாதிரியான வாழ்க்கை என்றாலே கசப்பு. (மனைவிகள் கவனிக்க!) அதிக மன வலிமை
இருக்கும். அதுதான் பலமும் பலவீனமும்!
பிங்க் : சிவப்பின் மென்மைக் குணமே பிங்க். சரியான
சுயநலச் சுனாமிகள். எப்போதும் தன்னை யாராவது கவனித்துக்கொள்ள வேண்டும்
என்று எதிர்பார்ப்பார்கள். இதற்காகப் பசித்த பூனைபோலப் பரிதாப முகம் காட்டி
நடிப்பீர்கள் (காதலிகள் உஷார்!).
மெரூன் : மெரூன் என்றால்மெச்சூ ரிட்டி என்று
அர்த்தம். வாழ்க்கை யில் அடிபட்டு, படிக்கட்டில் ஏறி வந்தவர்களுக்கு மெரூன்
பிடிக்கும். தனக்கு உதவி கிடைக்காததால், சுற்றி இருப்பவர்களுக்கு உதவி
செய்வார்கள். ஸோ... மெரூன் பார்ட்டிகளுக்கு உடனடியாக ஃபேஸ்புக்கில் ஒரு
ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுங் கள்!
ஆரஞ்சு : சுகவாசிகள். ஆல் டைம் ஹேப்பி வேண்டும். கூட்டணி கவர்ன்மென்ட் மாதிரி எப்போதும் நிலை இல்லாமல் அலைவீர்கள்!
மஞ்சள்: புத்திசாலித்தனம், கற்பனை வளம் இருந்தால்,
உங்களுக்கு மஞ்சள் பிடிக்கும். ஒசாமாகூட இருந்தாலும் உங்களுக்குச் சிரிப்பு
வரும். அவரையும் சிரிக்கவைப்பீர்கள். உங்களுக்கு முதல் தேவை முழுச்
சுதந்திரம்!
பச்சை : மென்மை பிளஸ் நேர்மைதான் பச்சை பார்ட்டிகள்.
உங்களைச் சுற்றி எப்போதும் 10 பேர் இருக்க வேண்டும். அன்பே உங்கள் ஆயுதம்.
அமைதி உங்கள் சாய்ஸ். இதனாலேயே சுற்றியுள்ள மாப்புகள் உங்களுக்கு ரெகுலராக
ஆப்புகள் வைப்பார்கள். பி அலர்ட்!
கறுப்பு : கிவ் ரெஸ்பெக்ட்... ஹேவ் ரெஸ்பெக்ட்
பார்ட்டிகள். ஈஸியாக மற்றவர்களை இம்ப்ரெஸ் செய்துவிடுவீர்கள். மரியாதை
என்பது மரணம் மாதிரி. நீங்கள் விரும்பாவிட்டாலும் தேடி வந்துவிடும்!
லேவண்டர்: கொஞ்சம் கலாசாரக் காவலர் கள். புதுமை
பிடிக்காது. கட்டம் போட்ட பேன்ட் பார்த்தால் சத்தம் போட்டு அலறுவீர்கள்.
உள்ளுவது உயர்வுள்ளல். ஆனால், வேலை வந்துவிட்டால், குறட்டைவிடு வீர்கள்.

[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை முழுக்க ஒரே கலர் பிடிக்காதே...
மாறிக்கொண்டே இருக்கிறது என்கிறீர்களா? கலருக்குத் தகுந்த மாதிரி உங்கள்
கேரக்டரும் அந்தந்த நேரம் மாறியிருக்கும்!

மூலம் : ஆனந்த விகடன்


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


'நிறத்தைவைத்துக் குணத் தைக் கண்டுபிடிக்கலாம்'  - Page 2 Empty Re: 'நிறத்தைவைத்துக் குணத் தைக் கண்டுபிடிக்கலாம்'

Post by Guest Wed Dec 29, 2010 10:45 pm

சிவா wrote:
உதயசுதா wrote:எனக்கு நீல கலர் பிடிக்கும்.அதுக்கான குணங்களை காணோமே
கிருஷ்ணம்மா

எனக்கும் நீலம்தான் பிடிக்கும்!

எங்க்கும் நீலம் தான்
avatar
Guest
Guest


Back to top Go down

'நிறத்தைவைத்துக் குணத் தைக் கண்டுபிடிக்கலாம்'  - Page 2 Empty Re: 'நிறத்தைவைத்துக் குணத் தைக் கண்டுபிடிக்கலாம்'

Post by அப்புகுட்டி Thu Dec 30, 2010 2:24 am

உதயசுதா wrote:எனக்கு நீல கலர் பிடிக்கும்.அதுக்கான குணங்களை காணோமே
கிருஷ்ணம்மா
நீலம்: அன்பு. வேலை, குடும்பம், வலையுலகம் என்பதையும் மீறி சென்னைவாசிகளை வதைக்கும் ஒரு விஷயம் பிரயாணம். அவர்களின் ஒரு நாளின் இருபத்தைந்து சதவிகித நேரத்தை பிரயாணம் எடுத்துக் கொள்கிறது. தன் சுற்றத்தாரை நேசிக்க கூட நேரம் இல்லாமல் போகிறது. அன்பு வாழ்வின் ஆதாரம்.Love yourself!


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

'நிறத்தைவைத்துக் குணத் தைக் கண்டுபிடிக்கலாம்'  - Page 2 Empty Re: 'நிறத்தைவைத்துக் குணத் தைக் கண்டுபிடிக்கலாம்'

Post by அப்புகுட்டி Thu Dec 30, 2010 2:25 am

உதுமான் மைதீன். wrote:
சிவா wrote:
உதயசுதா wrote:எனக்கு நீல கலர் பிடிக்கும்.அதுக்கான குணங்களை காணோமே
கிருஷ்ணம்மா

எனக்கும் நீலம்தான் பிடிக்கும்!

எங்க்கும் நீலம் தான்
நீலம்: அன்பு. வேலை, குடும்பம், வலையுலகம் என்பதையும் மீறி சென்னைவாசிகளை வதைக்கும் ஒரு விஷயம் பிரயாணம். அவர்களின் ஒரு நாளின் இருபத்தைந்து சதவிகித நேரத்தை பிரயாணம் எடுத்துக் கொள்கிறது. தன் சுற்றத்தாரை நேசிக்க கூட நேரம் இல்லாமல் போகிறது. அன்பு வாழ்வின் ஆதாரம்.Love yourself!


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

'நிறத்தைவைத்துக் குணத் தைக் கண்டுபிடிக்கலாம்'  - Page 2 Empty Re: 'நிறத்தைவைத்துக் குணத் தைக் கண்டுபிடிக்கலாம்'

Post by கார்த்திக் Thu Dec 30, 2010 10:40 am

கலை wrote:கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு... டொடொய்ங் டொடொய்ங்... ஜாலி

எனக்கும் . எனக்கும் ஜாலி ஜாலி ஜாலி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

'நிறத்தைவைத்துக் குணத் தைக் கண்டுபிடிக்கலாம்'  - Page 2 Empty Re: 'நிறத்தைவைத்துக் குணத் தைக் கண்டுபிடிக்கலாம்'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum