ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:44

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:55

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம்

+11
மஞ்சுபாஷிணி
சிவா
உதயசுதா
ராஜா
அப்புகுட்டி
ஹாசிம்
arsad
krishnaamma
கலைவேந்தன்
Aathira
unmaitamilan
15 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம்  - Page 4 Empty ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம்

Post by unmaitamilan Wed 29 Dec 2010 - 16:12

First topic message reminder :

ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம்

எனது பெயர் சதீஷ் குமார்
சொந்தவுறு திருச்செந்தூர்

ஈகரை நண்பர்களுக்கு என்னை நன்றாக தெரியும் என்று நினைக்கிறேன்

sriramanandaguruji பதிவுகளுக்கு நன்றி என்று சொல்லுவது நான்தான்
குருஜியால் எந்த பதிவையும் வெளியிட தெரியாது குருஜியின் பதிவுகளை நான் தான்
வெளியிடுகிறேன்

ஈகரை நண்பர்களின் ஆதரவுகள் இருந்தால் குருஜியின் பதிவுகளுக்கு எனக்கு தெரிந்த மறுமொழி கூறுகிறேன்
unmaitamilan
unmaitamilan
பண்பாளர்


பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010

Back to top Go down


ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம்  - Page 4 Empty Re: ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம்

Post by சாந்தன் Thu 30 Dec 2010 - 11:57

தமிழ் தளங்கள் அனைத்திலும் இவங்க பதிவுகள் பதியபடுகின்றன....
கேள்விக்கு தான் சரியான பதில் இல்லை ....
இதில் இவர் பெயர் வேறு உண்மை தமிழன் என்று ...????
கொடுமைடா .....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம்  - Page 4 Empty Re: ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம்

Post by krishnaamma Thu 30 Dec 2010 - 12:58

இது என்ன வம்பா போச்சே ? பதில் சொல்வது என்பது காட்டுரையாளர்
பொறுப்பு அல்லவா? அதுவும் இவர் ஏதோஏதோ சொல்கிறார் பயம் கேள்வி கேட்பதே தப்பா? [You must be registered and logged in to see this image.]

சிவா சொல்வது போல் [You must be registered and logged in to see this image.] ( ஹாய் ! சதீஷ் குமார்உடனே பை ! சதீஷ் குமார் ) புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம்  - Page 4 Empty Re: ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம்

Post by கார்த்திக் Thu 30 Dec 2010 - 13:13

unmaitamilan wrote:
ராஜா wrote:
unmaitamilan wrote:sriramanandaguruji பதிவுகளுக்கு
நன்றி என்று சொல்லுவது நான்தான் குருஜியால் எந்த பதிவையும் வெளியிட
தெரியாது குருஜியின் பதிவுகளை நான் தான்வெளியிடுகிறேன்
ஈகரை
நண்பர்களின் ஆதரவுகள் இருந்தால் குருஜியின் பதிவுகளுக்கு எனக்கு தெரிந்த
மறுமொழி கூறுகிறேன்
அவரோட பதிவுகளுக்கு அவர் தானே பதில் தரமுடியும்
?!! [You must be registered and logged in to see this image.]

வணக்கம் ராஜா தாங்கள் கேட்பது சரிதான்


இன்று கார்த்திக் கேட்ட கேள்வியை கொஞ்சம் படிச்சி பாருங்க

1 தங்கள் பதிவின் இடையில் கஞ்சா குடிக்கும் சாமியார்களின் படம் எதற்கு ?
இந்த பதிவிற்க்கும் சாமியார்களின் படத்துக்கும் என்ன சம்மதம் ?


இந்த பதிவிற்க்கு அசின், திரிஷா, ....படம் எதிர் பார்க்கிறார் என்று நினைக்கிறேன்

2
தாங்கள் ஆவியுடன் பேசியதற்க்கு ஆதாரம் ஏதாவது உண்டா குருஜி ?

கார்த்திக் அவர்கள் காமராஜர் ஆவிகளுடன் பேசிய அனுபம் என்ற பதிவை படித்திருப்பார் என்று நினைக்கிறேன்

3
முன் பின் தெரியாத ஆவி உடன் பேச முடிவுமா ?

இந்த கேள்விக்கு என்ன சொல்லுவது என்று எனக்கு தெரியல பதிவை படித்தால் இந்த சந்தேகம் வராது என்று நான் நினைக்கிறேன்

கார்த்திக் அவர்கள் கேட்ட கேள்வியின் லிங்க் பாருங்க [You must be registered and logged in to see this link.]

ராஜா சொல்லுவது எனக்கு சரி என்று தோன்றுகிறது அவருடைய பதிவிற்க்கு நான்
எப்படி மறு மொழி கூறமுடியும் அவருடைய பதிவிற்க்கு நான் மறு மொழி கூறும்
அளவிற்க்கு நான் தகுதியானவனும் அல்ல

மிக்க நன்றி

ஈகரை நண்பர்களிடம் இருந்து விலகி கொள்கிறேன் சுவாமிஜின் படைப்புகளை
சுவாமிஜியின் கணக்கிலிருந்து வெளியிடுகிறேன் அதையும் ஈகரை நண்பர்கள்
வேண்டாம் என்றால் அதையும் நிறுத்தி கொள்கிறேன்



இப்படிதான் உங்கள் பதில் வரும் என்று நேற்றே நினைத்தேன் ..
நீங்கள் சொல்வதை நம்பவோ , ஏமாராவோ நாங்கள் ஒன்றும் உங்களை போல் அடிமை இல்லை ....
இந்த பதிலில் இருந்து தெரிகிறது உங்களுக்கு சொந்தமாக யோசிக்கும் தன்மை இல்லை என்று ....

யாரோ சொல்வதை கேட்டு ஜால்ரா அடிக்கும் நீங்கள் என் கேள்விகளுக்கு எப்படி பதில் அளிப்பீர்கள் ?

அன்போடு செல்லுங்கள் . யாரையும் மூடனாக நினைக்க வேண்டாம் ...
நீங்கள் ஏமாறுங்கள் தப்பு இல்லை . அடுதவரை ஏமாற்ற நினைக்காதீர்கள் ..



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம்  - Page 4 Empty Re: ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum