புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம்
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- unmaitamilanபண்பாளர்
- பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010
First topic message reminder :
ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம்
எனது பெயர் சதீஷ் குமார்
சொந்தவுறு திருச்செந்தூர்
ஈகரை நண்பர்களுக்கு என்னை நன்றாக தெரியும் என்று நினைக்கிறேன்
sriramanandaguruji பதிவுகளுக்கு நன்றி என்று சொல்லுவது நான்தான்
குருஜியால் எந்த பதிவையும் வெளியிட தெரியாது குருஜியின் பதிவுகளை நான் தான்
வெளியிடுகிறேன்
ஈகரை நண்பர்களின் ஆதரவுகள் இருந்தால் குருஜியின் பதிவுகளுக்கு எனக்கு தெரிந்த மறுமொழி கூறுகிறேன்

- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
வாங்க satheesh வாங்க.உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி
அப்ப இனி குருஜி பதிவுகளுக்கு பதில் கிடைக்கும்ன்னு சொல்லுங்க
இனி உங்களை கேள்விகளால் துளைப்பதுதான் எங்கள் வேலை.
அதுக்குன்னே நிறைய பேர் இங்க இருக்கோம்.எங்களுக்கு கேள்வி கேட்க மட்டும்தாம் தெரியும்

வணக்கம் நண்பரே!
தங்களின் வருகையில் மகிழ்ச்சி! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- unmaitamilanபண்பாளர்
- பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010
ராஜா wrote:அவரோட பதிவுகளுக்கு அவர் தானே பதில் தரமுடியும்unmaitamilan wrote:sriramanandaguruji பதிவுகளுக்கு
நன்றி என்று சொல்லுவது நான்தான் குருஜியால் எந்த பதிவையும் வெளியிட
தெரியாது குருஜியின் பதிவுகளை நான் தான்வெளியிடுகிறேன்
ஈகரை
நண்பர்களின் ஆதரவுகள் இருந்தால் குருஜியின் பதிவுகளுக்கு எனக்கு தெரிந்த
மறுமொழி கூறுகிறேன்
?!! [You must be registered and logged in to see this image.]
வணக்கம் ராஜா தாங்கள் கேட்பது சரிதான்
இன்று கார்த்திக் கேட்ட கேள்வியை கொஞ்சம் படிச்சி பாருங்க
1 தங்கள் பதிவின் இடையில் கஞ்சா குடிக்கும் சாமியார்களின் படம் எதற்கு ?
இந்த பதிவிற்க்கும் சாமியார்களின் படத்துக்கும் என்ன சம்மதம் ?
இந்த பதிவிற்க்கு அசின், திரிஷா, ....படம் எதிர் பார்க்கிறார் என்று நினைக்கிறேன்
2 தாங்கள் ஆவியுடன் பேசியதற்க்கு ஆதாரம் ஏதாவது உண்டா குருஜி ?
கார்த்திக் அவர்கள் காமராஜர் ஆவிகளுடன் பேசிய அனுபம் என்ற பதிவை படித்திருப்பார் என்று நினைக்கிறேன்
3 முன் பின் தெரியாத ஆவி உடன் பேச முடிவுமா ?
இந்த கேள்விக்கு என்ன சொல்லுவது என்று எனக்கு தெரியல பதிவை படித்தால் இந்த சந்தேகம் வராது என்று நான் நினைக்கிறேன்
கார்த்திக் அவர்கள் கேட்ட கேள்வியின் லிங்க் பாருங்க [You must be registered and logged in to see this link.]
ராஜா சொல்லுவது எனக்கு சரி என்று தோன்றுகிறது அவருடைய பதிவிற்க்கு நான்
எப்படி மறு மொழி கூறமுடியும் அவருடைய பதிவிற்க்கு நான் மறு மொழி கூறும்
அளவிற்க்கு நான் தகுதியானவனும் அல்ல
மிக்க நன்றி
ஈகரை நண்பர்களிடம் இருந்து விலகி கொள்கிறேன் சுவாமிஜின் படைப்புகளை
சுவாமிஜியின் கணக்கிலிருந்து வெளியிடுகிறேன் அதையும் ஈகரை நண்பர்கள்
வேண்டாம் என்றால் அதையும் நிறுத்தி கொள்கிறேன்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
unmaitamilan wrote:ராஜா wrote:அவரோட பதிவுகளுக்கு அவர் தானே பதில் தரமுடியும்unmaitamilan wrote:sriramanandaguruji பதிவுகளுக்கு
நன்றி என்று சொல்லுவது நான்தான் குருஜியால் எந்த பதிவையும் வெளியிட
தெரியாது குருஜியின் பதிவுகளை நான் தான்வெளியிடுகிறேன்
ஈகரை
நண்பர்களின் ஆதரவுகள் இருந்தால் குருஜியின் பதிவுகளுக்கு எனக்கு தெரிந்த
மறுமொழி கூறுகிறேன்
?!! [You must be registered and logged in to see this image.]
வணக்கம் ராஜா தாங்கள் கேட்பது சரிதான்
இன்று கார்த்திக் கேட்ட கேள்வியை கொஞ்சம் படிச்சி பாருங்க
1 தங்கள் பதிவின் இடையில் கஞ்சா குடிக்கும் சாமியார்களின் படம் எதற்கு ?
இந்த பதிவிற்க்கும் சாமியார்களின் படத்துக்கும் என்ன சம்மதம் ?
இந்த பதிவிற்க்கு அசின், திரிஷா, ....படம் எதிர் பார்க்கிறார் என்று நினைக்கிறேன்
இது என்ன சதீஷ் பதில், அவர் கேட்டது ஆவிகளை பத்தின பதிவுல கஞ்சா குடிக்கிற சாமியார்கள் படம் எதுக்குன்னு? நீங்க சொல்ற பதில் என்னவோ அவர் கேட்ட கேள்வி தப்புன்னு சொல்ற மாதிரி இருக்கு
2 தாங்கள் ஆவியுடன் பேசியதற்க்கு ஆதாரம் ஏதாவது உண்டா குருஜி ?
கார்த்திக் அவர்கள் காமராஜர் ஆவிகளுடன் பேசிய அனுபம் என்ற பதிவை படித்திருப்பார் என்று நினைக்கிறேன்
காம்ராஜர் ஆவி கிட்ட நான் பேசினேன்னு சொல்றதுக்குதான் நாங்க ஆதாரம் கேக்குறோம்
3 முன் பின் தெரியாத ஆவி உடன் பேச முடிவுமா ?
இந்த கேள்விக்கு என்ன சொல்லுவது என்று எனக்கு தெரியல பதிவை படித்தால் இந்த சந்தேகம் வராது என்று நான் நினைக்கிறேன்
கார்த்திக் அவர்கள் கேட்ட கேள்வியின் லிங்க் பாருங்க [You must be registered and logged in to see this link.]
ராஜா சொல்லுவது எனக்கு சரி என்று தோன்றுகிறது அவருடைய பதிவிற்க்கு நான்
எப்படி மறு மொழி கூறமுடியும் அவருடைய பதிவிற்க்கு நான் மறு மொழி கூறும்
அளவிற்க்கு நான் தகுதியானவனும் அல்ல
மிக்க நன்றி
ஈகரை நண்பர்களிடம் இருந்து விலகி கொள்கிறேன் சுவாமிஜின் படைப்புகளை
சுவாமிஜியின் கணக்கிலிருந்து வெளியிடுகிறேன் அதையும் ஈகரை நண்பர்கள்
வேண்டாம் என்றால் அதையும் நிறுத்தி கொள்கிறேன்
ஆக கேள்வி கேட்டா குருவும் சீடரும் பதில் சொல்ல கூடாதுன்னு முடிவு பண்ணிட்டீங்க.
சரி சரி நடத்துங்க.இனி நீங்க பதிவுகளை போடுங்க,நாங்க படிக்கிறோம்,ஆனா கேள்வி கேக்கமாட்டோம்,பின்னூட்டமும் போட மாட்டோம்
அன்பு வரவேற்புகள் சதீஷ்குமார்... ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது...............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வரவேற்பு முடியும் முன்னே ஓடிட்டாரே, ரொம்ப பயந்துட்டாரோ?
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

unmaitamilan wrote:
வணக்கம் ராஜா தாங்கள் கேட்பது சரிதான்
இன்று கார்த்திக் கேட்ட கேள்வியை கொஞ்சம் படிச்சி பாருங்க
1 தங்கள் பதிவின் இடையில் கஞ்சா குடிக்கும் சாமியார்களின் படம் எதற்கு ?
இந்த பதிவிற்க்கும் சாமியார்களின் படத்துக்கும் என்ன சம்மதம் ?
இந்த பதிவிற்க்கு அசின், திரிஷா, ....படம் எதிர் பார்க்கிறார் என்று நினைக்கிறேன்
2 தாங்கள் ஆவியுடன் பேசியதற்க்கு ஆதாரம் ஏதாவது உண்டா குருஜி ?
கார்த்திக் அவர்கள் காமராஜர் ஆவிகளுடன் பேசிய அனுபம் என்ற பதிவை படித்திருப்பார் என்று நினைக்கிறேன்
3 முன் பின் தெரியாத ஆவி உடன் பேச முடிவுமா ?
இந்த கேள்விக்கு என்ன சொல்லுவது என்று எனக்கு தெரியல பதிவை படித்தால் இந்த சந்தேகம் வராது என்று நான் நினைக்கிறேன்
கார்த்திக் அவர்கள் கேட்ட கேள்வியின் லிங்க் பாருங்க [You must be registered and logged in to see this link.]
ராஜா சொல்லுவது எனக்கு சரி என்று தோன்றுகிறது அவருடைய பதிவிற்க்கு நான்
எப்படி மறு மொழி கூறமுடியும் அவருடைய பதிவிற்க்கு நான் மறு மொழி கூறும்
அளவிற்க்கு நான் தகுதியானவனும் அல்ல
மிக்க நன்றி
ஈகரை நண்பர்களிடம் இருந்து விலகி கொள்கிறேன் சுவாமிஜின் படைப்புகளை
சுவாமிஜியின் கணக்கிலிருந்து வெளியிடுகிறேன் அதையும் ஈகரை நண்பர்கள்
வேண்டாம் என்றால் அதையும் நிறுத்தி கொள்கிறேன்
ஒன்று மட்டும் புரிகிறது!
நீங்கள் மட்டும்தான் இந்த உலகில் அறிவாளிகள் என்ற எண்ணம் நிறைந்து உங்களுக்குள் ஒருவித மமதையை ஏற்படுத்தியுள்ளது. இல்லையென்றால் ஒருவரின் கேள்விக்கு இவ்வளவு திமிராகப் பதில் கூறியிருக்க மாட்டீர்கள்.
உங்கள்து பதிவுகளால்தான் இந்தத் தளம் இயங்குகிறது என்ற எண்ணம் வேண்டாம். தயவு செய்து இதுபோன்ற கட்டுரைகளை வெளியிடக் காத்திருக்கும் தளங்களுக்குச் செல்லுங்கள். இங்கு உள்ளவர்கள் அனைவரும் நன்கு கற்றுத் தேர்ந்த ஆசிரியப் பெருமக்களும், கணினி வல்லுநர்களும், மேலும் உயர் பதவிகள் வகிப்பவர்களுமாவார்கள். உங்களுக்கு ஜால்ரா அடிக்கும் கூட்டமாக நிச்சயம் இருக்க மாட்டார்கள். தனக்கு எது சரியோ அதை மட்டுமே செய்யும் திறன் பெற்றவர்கள்.
கார்த்திக்கின் முதல் கேள்விக்கு நீங்கள் அளித்த பதில் மூலம் உங்களின் ஆழ்மனதின் அற்புத சக்தி எந்தத் திசையை நோக்கி [You must be registered and logged in to see this image.] உள்ளது என்பது புரிந்துவிட்டது.
இந்தத் தளத்தைவிட்டுத் தாராளமாக வெளியேறலாம். ஈகரை உறவுகள் அனைவரும் இணைந்து மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைக்கிறோம்! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
உண்மை அண்ணா முழுமையும் உண்மை [You must be registered and logged in to see this image.]சிவா wrote:unmaitamilan wrote:
வணக்கம் ராஜா தாங்கள் கேட்பது சரிதான்
இன்று கார்த்திக் கேட்ட கேள்வியை கொஞ்சம் படிச்சி பாருங்க
1 தங்கள் பதிவின் இடையில் கஞ்சா குடிக்கும் சாமியார்களின் படம் எதற்கு ?
இந்த பதிவிற்க்கும் சாமியார்களின் படத்துக்கும் என்ன சம்மதம் ?
இந்த பதிவிற்க்கு அசின், திரிஷா, ....படம் எதிர் பார்க்கிறார் என்று நினைக்கிறேன்
2 தாங்கள் ஆவியுடன் பேசியதற்க்கு ஆதாரம் ஏதாவது உண்டா குருஜி ?
கார்த்திக் அவர்கள் காமராஜர் ஆவிகளுடன் பேசிய அனுபம் என்ற பதிவை படித்திருப்பார் என்று நினைக்கிறேன்
3 முன் பின் தெரியாத ஆவி உடன் பேச முடிவுமா ?
இந்த கேள்விக்கு என்ன சொல்லுவது என்று எனக்கு தெரியல பதிவை படித்தால் இந்த சந்தேகம் வராது என்று நான் நினைக்கிறேன்
கார்த்திக் அவர்கள் கேட்ட கேள்வியின் லிங்க் பாருங்க [You must be registered and logged in to see this link.]
ராஜா சொல்லுவது எனக்கு சரி என்று தோன்றுகிறது அவருடைய பதிவிற்க்கு நான்
எப்படி மறு மொழி கூறமுடியும் அவருடைய பதிவிற்க்கு நான் மறு மொழி கூறும்
அளவிற்க்கு நான் தகுதியானவனும் அல்ல
மிக்க நன்றி
ஈகரை நண்பர்களிடம் இருந்து விலகி கொள்கிறேன் சுவாமிஜின் படைப்புகளை
சுவாமிஜியின் கணக்கிலிருந்து வெளியிடுகிறேன் அதையும் ஈகரை நண்பர்கள்
வேண்டாம் என்றால் அதையும் நிறுத்தி கொள்கிறேன்
ஒன்று மட்டும் புரிகிறது!
நீங்கள் மட்டும்தான் இந்த உலகில் அறிவாளிகள் என்ற எண்ணம் நிறைந்து உங்களுக்குள் ஒருவித மமதையை ஏற்படுத்தியுள்ளது. இல்லையென்றால் ஒருவரின் கேள்விக்கு இவ்வளவு திமிராகப் பதில் கூறியிருக்க மாட்டீர்கள்.
உங்கள்து பதிவுகளால்தான் இந்தத் தளம் இயங்குகிறது என்ற எண்ணம் வேண்டாம். தயவு செய்து இதுபோன்ற கட்டுரைகளை வெளியிடக் காத்திருக்கும் தளங்களுக்குச் செல்லுங்கள். இங்கு உள்ளவர்கள் அனைவரும் நன்கு கற்றுத் தேர்ந்த ஆசிரியப் பெருமக்களும், கணினி வல்லுநர்களும், மேலும் உயர் பதவிகள் வகிப்பவர்களுமாவார்கள். உங்களுக்கு ஜால்ரா அடிக்கும் கூட்டமாக நிச்சயம் இருக்க மாட்டார்கள். தனக்கு எது சரியோ அதை மட்டுமே செய்யும் திறன் பெற்றவர்கள்.
கார்த்திக்கின் முதல் கேள்விக்கு நீங்கள் அளித்த பதில் மூலம் உங்களின் ஆழ்மனதின் அற்புத சக்தி எந்தத் திசையை நோக்கி [You must be registered and logged in to see this image.] உள்ளது என்பது புரிந்துவிட்டது.
இந்தத் தளத்தைவிட்டுத் தாராளமாக வெளியேறலாம். ஈகரை உறவுகள் அனைவரும் இணைந்து மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைக்கிறோம்! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
வாங்க , வாங்க ! சதீஷ் குமார் ஈகரைக்கு அன்போடு வரவேட்கிறேன்
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
[You must be registered and logged in to see this image.]
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ரொம்ப சரி சிவா. இவங்களுக்கு தலை ஆட்டுற தளங்களுக்கு போய் இவங்க பதிவ போடட்டும்.இங்க எங்களுக்கு தப்புன்னு பட்டா உடனே சொல்லத்தான் செய்வோம்
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4