புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாவரும் கேளீரோ?
Page 1 of 1 •
- Ganesh1பண்பாளர்
- பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010
இப்போது ஓய்ந்து விட்டதா
ஒப்பற்ற தாய்ப் பாசம்?
- குப்பைத் தொட்டியில் குழந்தை-
ஒப்பற்ற தாய்ப் பாசம்?
- குப்பைத் தொட்டியில் குழந்தை-
- Ganesh1பண்பாளர்
- பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010
Kaa Na Kalyanasundaram wrote:ஓய்ந்துவிட்ட தாய்ப்பாசத்தின்
எதிரொலியாய்....
குப்பைத்தொட்டி குழந்தை!
......இது எப்படி இருக்கு கணேஷ்?
இதுவும் நல்லா இருக்கு கல்யாண்.
எதுகை, மொனையொடு நான் எழுதி இருன்தேன்.
பதியும் கருத்தின் மாற்றத்தில்...
- Ganesh1பண்பாளர்
- பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
இரண்டும் சேர்ந்து சொன்ன கருத்து ஒன்று அது அருமை நன்றி!
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Ganesh1பண்பாளர்
- பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010
அப்புகுட்டி wrote:இரண்டும் சேர்ந்து சொன்ன கருத்து ஒன்று அது அருமை நன்றி!
தங்களது கருத்து கணிப்பு அருமை
எனது சில கருத்துகள். மனம் வருந்தற்க.
1. குறுங்கவிதை அதாவது ஹைக்கூவுக்கு எதுகைமோனை தேவை இல்லை.
2. நீங்கள் சொன்னவரிகளில் எதுகை இருக்கிறது. மோனை மருந்துக்குக் கூட இல்லை.
3. ஹைக்கூ எழுதுவதற்கு தனித் திறமை வேண்டும்.. மூன்றுவரிக்கவிதைகள் எல்லாம் ஹைக்கூ ஆகிவிடாது...!
4. சொல்ல வந்த் கருத்தை கவிதையில் தான் சொல்லவேண்டும் என்று நினைத்தால் நமக்கு கைவந்த கவிதையாக புதுக்கவிதையை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். வீணான முயற்சிகளால் நம் அறியாமை பளிச்செனப் புலப்பட்டு விடும்.
5. ஈகரை விதிமுறைகளில் ஒன்று கவிதை என்ற பெயரில் ஓரிரு வரிகளுக்காகத் தனித் திரி தொடங்குதல் கூடாது. சிறுகவிதைகள் பதிவதெனில் ஒரு பொதுவான திரியில் எல்லாக் கவிதைகளையும் பகிரலாம்.
6. எண்ணற்ற அனாவசிய திரிகள் குவிந்தால் ஈகரையின் அணுகுதல் ( அக்செஸ்) குறைந்துவிடும்..
இவற்றினை மனதில் வைக்க வேண்டிக்கொள்கிறேன்...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இன்னுமொரு உபரிச் செய்தி:
யாதும் ஊரே யாவரும் கேளிர்... இந்த வரிக்கு சரியான பொருள் :
யாதும் நமக்குப் பொதுவான ஊரே... யாவரும் நமது உறவினர்களே...என்பது தான்.
கேளிர் என்பதற்கு உறவினர் என்று தான் பொருள். பெரும்பாலோர் அதைக் கேட்பீராக என்னும் பொருளில் கையாள்கிறார்கள். அது தவறு...!

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Ganesh1பண்பாளர்
- பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010
கலை wrote:எனது சில கருத்துகள். மனம் வருந்தற்க.
1. குறுங்கவிதை அதாவது ஹைக்கூவுக்கு எதுகைமோனை தேவை இல்லை.
2. நீங்கள் சொன்னவரிகளில் எதுகை இருக்கிறது. மோனை மருந்துக்குக் கூட இல்லை.
3. ஹைக்கூ எழுதுவதற்கு தனித் திறமை வேண்டும்.. மூன்றுவரிக்கவிதைகள் எல்லாம் ஹைக்கூ ஆகிவிடாது...!
4. சொல்ல வந்த கருத்தை கவிதையில் தான் சொல்லவேண்டும் என்று நினைத்தால் நமக்கு கைவந்த கவிதையாக புதுக்கவிதையை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். வீணான முயற்சிகளால் நம் அறியாமை பளிச்செனப் புலப்பட்டு விடும்.
5. ஈகரை விதிமுறைகளில் ஒன்று கவிதை என்ற பெயரில் ஓரிரு வரிகளுக்காகத் தனித் திரி தொடங்குதல் கூடாது. சிறுகவிதைகள் பதிவதெனில் ஒரு பொதுவான திரியில் எல்லாக் கவிதைகளையும் பகிரலாம்.
6. எண்ணற்ற அனாவசிய திரிகள் குவிந்தால் ஈகரையின் அணுகுதல் ( அக்செஸ்) குறைந்துவிடும்..
இவற்றினை மனதில் வைக்க வேண்டிக்கொள்கிறேன்...!
கலை அவர்களின் கருத்திற்கு நன்றிகள்.
எதுகை, மோனை என்று சொல் வழக்காய்ச் சொன்னேன். மோனை என்பது அழகு என்ற பொருளில் கையாண்டேன், இலை மறை, காயாய்.
மூன்று வரி கவிதைகள் இங்கு முற்றிலுமாக, தனித் தனி திரிகளாக திரிகின்றன(படம் போட்டால் மட்டும் விதி விலக்கோ??).
புதுக் கவிதை, காதல் கவிதை என்ற பெயரில் என்னென்னவோ எல்லோரும் எழுதி விடுகிறார்கள், அதுவும் ஈகரையில் எங்கும் உலவுகின்றன. பரிசுகளும் பெறுகின்றன !!!
இங்கு வரி வரியாய் கருத்து, இலக்கண , எழுத்து பிழையோடு மரபு கவிதை என எது வேண்டுமானாலும் எழுதி பரிசு பெறலாம். கலைத் திறமைகள் அலசப் படுகின்றனவே !!!
எனவே நான் எழுதியதில் தவறு ஏதும் இல்லை தலைமை கவியே ! இப்படியெல்லாம் கருத்து வரும் என்று தெரியாமல் இருந்தது எனது அறியாமையே, வெட்கி தலை குனிகின்றேன்.
இந்த இடுகை தூக்கி எறியப் படும், என்னோடு என்பதும் எனக்கு தெரியும்.
- Ganesh1பண்பாளர்
- பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010
இதற்கு இரு பொருள் உண்டு. (யாதுவ்ம் ஊரே , யாவரும் கேளீர்)கலை wrote:இன்னுமொரு உபரிச் செய்தி:
யாதும் ஊரே யாவரும் கேளிர்... இந்த வரிக்கு சரியான பொருள் :
யாதும் நமக்குப் பொதுவான ஊரே... யாவரும் நமது உறவினர்களே...என்பது தான்.
கேளிர் என்பதற்கு உறவினர் என்று தான் பொருள். பெரும்பாலோர் அதைக் கேட்பீராக என்னும் பொருளில் கையாள்கிறார்கள். அது தவறு...!
நீங்கள் கூறிய பொருள், உலகறிந்த செய்தியே. எனவே சிலேடையாய் - அநாதை குழந்தைக்கு யாவரும் உறவினரே என்ற பொருளில் தலைப்பை வைத்தேன். கண்ணோட்டம் கருத்தோடு சென்றால் நல்லது. !!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1