Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக அரசின் அடுத்த "இலவச'ங்கள்
5 posters
Page 1 of 1
தமிழக அரசின் அடுத்த "இலவச'ங்கள்
கருச்சிதைவை தடுக்க, கர்ப்பிணிகளுக்கு ரேஷன் கடைகளில் "அயோடின்' உப்பு,
நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க இளம் பெண்களுக்கு "சானிடரி நாப்கின்' ஆகியவை
இலவசமாக வழங்கும் புதிய திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.
தமிழக கிராம, நகர்புறங்களில், படிப்பறிவற்ற பெண்களிடம் விழிப்புணர்வு
இல்லாததால், கருவிலேயே குழந்தைகள் இறந்து விடுகின்றன. இதற்கு முக்கிய
காரணம், "அயோடின்' சத்து குறைவு. இதை தவிர்க்க, கர்ப்பிணிகளுக்கு ரேஷன்
கடைகளில், "அயோடின்' உப்பு பாக்கெட் இலவசமாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த உப்பை பயன்படுத்தினால், கருச்சிதைவு குறைய வாய்ப்புள்ளது.
குழந்தைகளுக்கு மூளை, உடல் வளர்ச்சியும் அதிகரிக்கும். ஊனமுற்ற குழந்தை
பிறப்பு தவிர்க்கப்படும். இத்திட்டத்தை அரசு விரைவில் செயல்படுத்த உள்ளது.
அடுத்த இலவசம்: "சானிடரி நாப்கின்' பயன்படுத்தாததால், கிராமப்புற இளம்
பெண்களில் 40 சதவீதம் பேர் பாதிப்படைகின்றனர். நோய் தொற்றிலிருந்து
பாதுகாக்க, அரசு ஆஸ்பத்திரிகளில், நோயாளிகள் நல நிதியிலிருந்து நாப்கின்கள்
கொள் முதல் செய்து, இலவசமாக வழங்க அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம்
அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தமிழக அரசின் அடுத்த "இலவச'ங்கள்
நல்லது...அருமையான இலவசங்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: தமிழக அரசின் அடுத்த "இலவச'ங்கள்
[quote="உதயசுதா"]அட பாவிகளா இப்ப கொள்ளை அடிக்கிற திட்டங்களை மாத்திட்டாங்களா quote]
அது முழுநேர வேலை இது அப்ப அப்ப கொறிக்கறதுக்கு , அல்லது யாருக்காவது எலும்பு துண்டு போட
கருமம் ![தமிழக அரசின் அடுத்த "இலவச'ங்கள் 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
அது முழுநேர வேலை இது அப்ப அப்ப கொறிக்கறதுக்கு , அல்லது யாருக்காவது எலும்பு துண்டு போட
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![தமிழக அரசின் அடுத்த "இலவச'ங்கள் 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தமிழக அரசின் அடுத்த "இலவச'ங்கள்
இந்த இலவசங்களெல்லாம் கருணாநிதியின் அப்பன் வீட்டுப் பணத்திலிருந்தா வழங்குகிறார்கள்! நாட்டை நாசமாக்க முடிவெடுத்துவிட்டார்கள்! ![தமிழக அரசின் அடுத்த "இலவச'ங்கள் 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
![தமிழக அரசின் அடுத்த "இலவச'ங்கள் 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தமிழக அரசின் அடுத்த "இலவச'ங்கள் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழக அரசின் அடுத்த "இலவச'ங்கள்
தேர்தல் வரப்போகுதா?? அதான் இப்பத்துல இருந்தே வியாபாரம் அதான் இலவசம் தொடங்கிட்டாங்க போல.....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![தமிழக அரசின் அடுத்த "இலவச'ங்கள் 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழக அரசின் அடுத்த அதிரடி அறிவிப்பு: தமிழக மக்கள் மகிழ்ச்சி..!
» இலவசங்கள்:தமிழக அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» இலங்கை அரசின் அடுத்த குறி, உருத்ரகுமாரன்?
» தமிழக அரசின் இணையதளம் முடக்கம்
» தமிழக அரசின் அறிவிப்பு
» இலவசங்கள்:தமிழக அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» இலங்கை அரசின் அடுத்த குறி, உருத்ரகுமாரன்?
» தமிழக அரசின் இணையதளம் முடக்கம்
» தமிழக அரசின் அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|