புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கை தாண்டி ரூ.16,445 கோடியை அள்ளியது தமிழக “டாஸ்மாக்’ Poll_c10இலக்கை தாண்டி ரூ.16,445 கோடியை அள்ளியது தமிழக “டாஸ்மாக்’ Poll_m10இலக்கை தாண்டி ரூ.16,445 கோடியை அள்ளியது தமிழக “டாஸ்மாக்’ Poll_c10 
30 Posts - 86%
heezulia
இலக்கை தாண்டி ரூ.16,445 கோடியை அள்ளியது தமிழக “டாஸ்மாக்’ Poll_c10இலக்கை தாண்டி ரூ.16,445 கோடியை அள்ளியது தமிழக “டாஸ்மாக்’ Poll_m10இலக்கை தாண்டி ரூ.16,445 கோடியை அள்ளியது தமிழக “டாஸ்மாக்’ Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
இலக்கை தாண்டி ரூ.16,445 கோடியை அள்ளியது தமிழக “டாஸ்மாக்’ Poll_c10இலக்கை தாண்டி ரூ.16,445 கோடியை அள்ளியது தமிழக “டாஸ்மாக்’ Poll_m10இலக்கை தாண்டி ரூ.16,445 கோடியை அள்ளியது தமிழக “டாஸ்மாக்’ Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
இலக்கை தாண்டி ரூ.16,445 கோடியை அள்ளியது தமிழக “டாஸ்மாக்’ Poll_c10இலக்கை தாண்டி ரூ.16,445 கோடியை அள்ளியது தமிழக “டாஸ்மாக்’ Poll_m10இலக்கை தாண்டி ரூ.16,445 கோடியை அள்ளியது தமிழக “டாஸ்மாக்’ Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கை தாண்டி ரூ.16,445 கோடியை அள்ளியது தமிழக “டாஸ்மாக்’


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Dec 30, 2010 1:11 pm

தமிழக, “டாஸ்மாக்’ நடப்பாண்டில் அரசு நிர்ணயம் செய்த இலக்கையும் தாண்டி 16,445 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் டிச.,25 வரை மேற் கொண்ட கணக்கீன்படி 2, 464 கோடி ரூபாய் மது விற்பனை அதிகரித்துள்ளது. அரசு நிர்ணயித்த இலக்கை விட தாண்டி மது விற்பனை நடந்துள்ளது.

கடந்த 2003 நவம்பர் முதல் தமிழகத்தில், “டாஸ்மாக்’ மூலம் மது விற்பனையை அரசு துவக்கியது. ஆண்டுக்கு ஆண்டு மது விற்பனையில் 2,000 கோடி ரூபாய் வரை அதிகரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் அரசும் மது இலக்கு விற்பனையை தொடர்ந்து அதிகரித்து வந்தது. நிர்ணயிக்கப்படும் இலக்கை தாண்டி மது விற்பனையில் சாதனை படைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 7,434, “டாஸ்மாக்’ கடைகள் மூலம் மது விற்பனை மேற் கொள்ளப்படுகிறது. இந்த மது விற்பனை கடைகளில் விற்பனையாளர், கடை மேற்பார்வையாளர், ஏரியா சூப்பர் வைசர் என 34 ஆயிரத்து 323 பேர் பணி செய்து வருகின்றனர். தினம் தோறும் சராசரியாக 1.26 லட்சம் பெட்டிகள் ஐ.எம்.எஃப்.எல்., மது பானங்களும், 57 ஆயிரம் கேஸ் ( ஒரு கேஸில் 12 பாட்டில்) பீர் பாட்டில்களும் விற்பனை நடந்துள்ளது. வார நாளில் சாரசரி விற்பனை அளவு 45 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது. இதுவே சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் மது விற்பனை சராசரியாக 53 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது. தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட விழா நாட்களின் சராசரி மது விற்பனை 92 கோடி ரூபாய் வரை நடந்துள்ளது. தமிழக, “டாஸ்மாக்’ மது விற்பனை நிதியாண்டு அடிப்படையில் (மார்ச் -பிப்ரவரி என 12 மாதங்கள்) கணக்கிடப்படுகிறது. அது மட்டுமின்றி ஆண்டின் அடிப்படையிலும் மது விற்பனை கணக்கிடப்படுகிறது. அத்துடன் தமிழகத்தில் மாதம் தோறும் மாவட்ட வாரியாக மேற் கொள்ளப்படும் மது விற்பனை குறித்த தகவல், அந்தந்த மாதத்தின் கடைசி நாளில் மாநகர பகுதி எனில் போலீஸ் கமிஷனருக்கும், மாவட்ட பகுதியில் மாவட்ட எஸ்.பி.,க்கும் வழங்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் மது விற்பனை சரிவு ஏற்படாமல் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில், “டாஸ்மாக்’ மது விற்பனை துவக்கப்பட்ட 2003 முதல் 2006 வரை மது விற்பனை எட்டாயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் இருந்து வந்தது. கடந்த 2007 – 2008 நிதியாண்டில் 10 ஆயிரத்து 486 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்த மது விற்பனை 2008-2009ம் ஆண்டில் 12 ஆயிரத்து 831 கோடியாக உயர்ந்தது. அதைத் தொடர்ந்து 2009 -2010 நிதியாண்டில் மார்ச் வரை மது விற்பனை 14 ஆயிரத்து 926 கோடியாக அதிகரித்தது. 2010 மார்ச் முதல் டிச.,25 வரை நிதியாண்டு கணக்கீட்டின் படி மது விற்பனை 11 ஆயிரத்து 887 கோடி விற்பனை நடந்துள்ளது. இந்த மது விற்பனை அளவை ஆண்டு கணக்கின்படி (ஜனவரி துவங்கி டிசம்பர் வரை) கணக்கிடும் போது, கடந்த 2009ம் ஆண்டில் மது விற்பனை 13 ஆயிரத்து 981 கோடிக்கு நடந்தது. இந்த மது விற்பனையை அதிகரிக்கும் வகையில் அரசு, “டாஸ்மாக்’ நிறுவனத்துக்கு 2010ம் ஆண்டுக்கான விற்பனை இலக்கு, 2009ம் ஆண்டு விற்பனையை விட கூடுதலாக 2,000 கோடி என நிர்ணயம் செய்து உத்தரவிட்டது. ஆனால், அரசின் விற்பனை இலக்கை தாண்டி தற்போது மது விற்பனை நிகழ்ந்துள்ளது.

கடந்த ஜனவரி துவங்கி நடப்பு டிச.,25 வரை 359 நாட்களுக்கு தமிழக “டாஸ்மாக்’ கில்16 ஆயிரத்து 445 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. அதாவது சராசரியாக தினசரி 45. 80 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இரண்டாயிரத்து 464 கோடி ரூபாய் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 31ம் தேதி வரை மேலும் ஆறு நாட்களுக்கு கணக்கிட்டால் 274.80 கோடி விற்பனையாகும். மொத்தம் 16 ஆயிரத்து 719.80 கோடிக்கு விற்பனையாகும் என டாஸ்மாக் நிர்வாகம் கணக்கிட்டுள்ளது.
தமிழக அளவில் “டாஸ்மாக்’ மது விற்பனையில் தர்மபுரி, கோவை, சென்னை, சேலம் ஆகிய மாவட்டங்கள் முதல் நான்கு இடங்களை பெற்றுள்ளன. இதில் தர்மபுரி மாவட்டமே மது விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்து வருகிறது





நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக