புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Poll_c10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Poll_m10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Poll_c10 
98 Posts - 49%
heezulia
அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Poll_c10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Poll_m10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Poll_c10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Poll_m10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Poll_c10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Poll_m10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Poll_c10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Poll_m10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Poll_c10 
7 Posts - 4%
prajai
அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Poll_c10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Poll_m10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Poll_c10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Poll_m10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Poll_c10 
2 Posts - 1%
Barushree
அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Poll_c10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Poll_m10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Poll_c10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Poll_m10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Poll_c10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Poll_m10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Poll_c10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Poll_m10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Poll_c10 
225 Posts - 52%
heezulia
அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Poll_c10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Poll_m10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Poll_c10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Poll_m10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Poll_c10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Poll_m10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Poll_c10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Poll_m10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Sun Dec 26, 2010 4:52 pm

காதல், திருமணம், தாம்பத்யம் இவை எல்லாமே மனிதனால், மனிதனுக்காக உருவாக்கப்பட்டவை.

இதில் தாம்பத்யம் என்பது உடல், மனம் இரண்டுக்குமான ஒரு சிகிச்சை. இதனால் மனிதனுக்கு கிடைக்கும் பயன்கள் ஏராளம். ஆனால் இரண்டு மனங்களும் ஒத்து, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு தாம்பத்யம் கொள்ளும்போதுதான் இது சாத்தியமாகிறது.

நமது கலாச்சாரத்தின் படி, இரண்டு மனங்களை இணைப்பதே திருமணம். இந்த நோக்கம், இருவரும் இசைந்து தாம்பத்தியம் கொள்ளும்போதுதான் முழுமையடைகிறது.

தாம்பத்யத்தின் வாயிலாக இருவரது உணர்வுகளும், சந்தோஷங்களும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. கணவன் - மனைவிக்கு இடையே உள்ள தாழ்வு மனப்பான்மை, கோபதாபங்கள் அனைத்தும் இந்த தாம்பத்தியத்தின் வாயிலாக மறக்கப்படுகிறது.

இவ்வளவு புனிதமான, இல்லறத்திற்கு அவசியமான தாம்பத்யம் தற்போது மாறி வரும் உலகில் கணவன் - மனைவிக்கு இடையே எந்த இடத்தில் உள்ளது?

அதற்கெல்லாம் எங்கு நேரம் என்று கூறும் தம்பதிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.

பெயர், புகழ், பணம் சம்பாதிக்க நீண்ட தூரம், வேகமாக ஓட வேண்டிய நிலையில் நாம் தற்போது இருக்கிறோம். அதனால் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேச இங்கே யாருக்கும் நேரம் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அந்த நேரத்தை தகவல் தொழில்நுட்பங்களும், பொழுதுபோக்கு அம்சங்களும் விழுங்கி விடுகின்றன.

எதிர் வீட்டில் இருப்பவரைப் பற்றியோ, பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறதோ என்பதையோ அறிந்து கொள்ளாமல் இருப்பது ஒன்றும் தவறில்லை. ஆனால் இப்போதெல்லாம், அவரவர் வீட்டில் என்ன நடக்கிறது என்பதே பலருக்கு தெரிவதில்லை. அதிகாலையிலேயே பணிக்கு செல்வதும், இரவில் நேரம் கழித்து வருவதும் வழக்கமாகிவிட்டது.

குடும்பத்திற்காகத்தான் உழைக்கிறார்கள் என்றாலும், பிள்ளைகளிடம் கொஞ்சி மகிழவும், வாழ்க்கைத் துணையுடன் நேரத்தை செலவிடவும் இயலாமல் போய்விடுகிறது. அதுபோன்றதொரு பொன்னான நேரத்தை எவ்வளவு பணம் கொடுத்தாலும் திரும்பப் பெற இயலாது என்பதை அவர்கள் உணர்வதில்லை.

காலத்தின் சூழ்நிலையால் மனிதன் எந்திரமாக மாறிவிட்டான். சக்கரம் போல் சுழலும் அவனது வாழ்க்கையில், எந்த இடத்திலும் சிறிது நேரம் களைப்பாறகூட அவனுக்கு நேரம் கிடைப்பதில்லை. இதனால் மனிதன் விரும்பும் பல நல்ல விஷயங்களை அவன் அறியாமலேயே இழந்து வருகிறான். இதில் தாம்பத்யமும் ஒன்று. இது மிகவும் சிந்திக்க வேண்டிய, கவலை அளிக்கும் விஷயமாகும்.

கணவன் - மனைவி இருவருமே பணிக்கு செல்லும் நிலை இப்போதுள்ளது. ஒருவர் பணி நிமித்தமாக வெளியூர்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ சென்று கொண்டிருப்பதும், மற்றொருவர் பணியில் மூழ்கி இரவு - பகலென தெரியாமல் உழைப்பதும் இங்கெல்லாம் சாதாரணம்.
இதனால் கிடைப்பது என்ன? மிடுக்கான வாழ்க்கை, குழந்தைகளுக்கு நல்ல தரமான கல்வி, வெளிநாடுகளுக்கு பயணம், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் உணவு, நினைத்தப் பொருள் நினைத்தவுடன் கையில் என அனைத்தும் கிடைக்கும். ஆனால்... இதுதான் வாழ்க்கையா? இதில் மனம் நிறைவு பெறுமா? சரி இவற்றுக்கெல்லாம் நாம் கொடுக்கும் விலை என்ன தெரியுமா? தாம்பத்ய வாழ்க்கை! இதற்கெல்லாம் தாம்பத்யம் ஈடாகுமா?

ஒருவருக்கொருவர் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்தும் தாம்பத்யம் தற்போது குறைந்து வருகிறது. நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருவதற்கும், பல திருமணங்களின் உடனடி முறிவிற்கும் முக்கிய காரணமாக இந்த தாம்பத்யமே மையமாக அமைகிறது.

வாழ்க்கையில் முன்னேறவும், முக்கிய இடத்தை பிடிக்கவும் மனமும், உடலும் உற்சாகமாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் அந்த மனதிற்கும், உடலுக்கும் உற்சாகத்தை அளிக்கும் தாம்பத்தியத்தை பலர் மறந்தேவிட்டனர். "நேரம் இல்லை அதனால் செக்ஸ் இல்லை" என்பதே தற்போது பலர் சொல்லும் மந்திரமாகிவிட்டது.

மேலும் சில தம்பதிகளிடையே காலையில் எழுவதும், பணிக்கு செல்வதும், குழந்தைகளை பராமரிப்பதும் போல் தாம்பத்யமும் ஒரு பணியாக, அதனை கடமையாக எண்ணும் மனப்பான்மை அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் காலையில் இருந்து நாம் சந்திக்கும் பிரச்சினைகளும், பணிச் சுமையுமே ஆகும்.

இதுபோல் பணியிலும், தாங்கள் சார்ந்துள்ள துறையிலும் உள்ளவர்களை `பணிச் சிறையில் வாழ்பவர்கள்' என்றே அழைக்கலாம். இவர்கள் ஒரு நாளும் இந்த சிறையில் இருந்து விடுதலை ஆவதில்லை. இவர்கள் ஆயுள் கைதிகளாகவே இருந்து விடுகின்றனர். இதனால் இவர்களது திறமை வெளிப்பட்டு பெயர், புகழ் கிடைத்தாலும், உள்மனது அதற்கெல்லாம் மகிழ்ச்சியடைவதில்லை. அது உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருப்பது மற்றவர்களுக்கு மட்டுமல்ல பல சமயங்களில் அவர்களுக்கே தெரிவதில்லை.

பணமும், புகழும், தங்களை சார்ந்தவர்களையும், தங்களது தேவைகளையும் திருப்திப்படுத்துமே தவிர, மனதையும், அதன் உணர்வுகளையும் அல்ல. பணத்தால் மனதை நிறைவு செய்ய இயலாது. பணம் தான் வாழ்க்கை என ஓடும் பலர் சிறிது நேரம் நின்று பார்த்தால் தெரியும், எவ்வளவோ பேர் பணம் கிடைத்தும் நிம்மதி இல்லாமல் நிம்மதியைத் தேடி ஓடிக் கொண்டிருப்பதை.

பலர் தங்களது வேலையில் ஏற்படும் பிரச்சினைகளுடனே வீட்டிக்குள் நுழைகின்றனர். இது தவிர்க்க முடியாததே ஆனாலும், தள்ளி வைக்க வேண்டிய விஷயமாகிறது.

இதுபோன்று பணியாற்றும் தம்பதிகள் பலருக்கு வீடு ஒரு விடுதி போலவும், இரவு வருவதும், காலையில் கிளம்பிச் செல்வதும் வழக்கமாகிவிடுகிறது. ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு, விட்டுக் கொடுத்து, அன்பையும், நேசத்தையும் வெளிப்படுத்தும் தாம்பத்யம் இல்லாமல், அவர்கள் அறியாமலேயே அவர்களது தன்னம்பிக்கையை இழந்து வருகின்றனர்.

தங்களது நிறைகுறைகளை, இன்ப துன்பங்களை, கோபதாபங்களை தனது துணையுடன் பகிர்ந்து கொண்டு, அதற்காக நேரம் ஒதுக்குவதும் தான் நல்ல தாம்பத்தியம். நல்ல தாம்பத்யம் என்பதே இல்லற வாழ்வின் இனிய வாசற்படி. அதற்குள் நுழைந்தால்தான் குழந்தைகள், செல்வம் என்னும் வீட்டிற்குள் வாழ இயலும்.

மனித வாழ்க்கைக்கு ஆதாரமான தாம்பத்தியத்தை தொலைத்து விட்டு நாம் தேடப்போகும் பொருள் தான் என்ன?

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Dec 26, 2010 5:09 pm

உண்மைதான் மதன்.இன்னிக்கு இருக்கற பொருளாதார துரத்தல் தம்பதிகள்
பேசக்கூட நேரமில்லை. ஆனால் அவர்கள் நினைத்தால் நேரம் ஒதுக்கலாம். ஆனா என்னவோ பல பேர் இதை பத்தி நினைத்து கூட பார்ப்பது இல்லை
நச்சுன்னு இருக்கு கட்டூரை. பகிர்வுக்கு நன்றி

அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Uஅவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Dஅவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Aஅவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Yஅவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Aஅவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Sஅவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Uஅவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Dஅவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Hஅவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  A
avatar
Guest
Guest

PostGuest Sun Dec 26, 2010 6:04 pm

உன்மயா சொல்லணும் ண என் மனைவி கிட்ட என்னால சரியா பேச முடியல....

இந்த கட்டு உரயாய் படித பின் சூரிர்னு யாரோ அடிச்ச மாதிரி இருக்கு சோகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 26, 2010 6:16 pm

///பணியாற்றும் தம்பதிகள் பலருக்கு வீடு ஒரு விடுதி போலவும், இரவு வருவதும், காலையில் கிளம்பிச் செல்வதும் வழக்கமாகிவிடுகிறது///

ஒன்றை இழந்தால்தான் மற்றொன்றைப் பெற முடிகிறது. இது இன்று மனிதனின் வாழ்விற்கும் பொருத்தமாகிறது. குடும்ப மகிழ்ச்சியைத் தொலைத்து பணத்தைத் தேடுகிறோம்!

அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Dec 26, 2010 6:23 pm

இதை படிக்கும்போது ஒரு கவிஞன் சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது...
"காலச்சக்கரத்தின் பழுதுபட்ட ஆரம் நாங்கள்"
அப்படித்தான் நமது வாழ்க்கை சக்கரம் சுழல்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 26, 2010 6:28 pm

Thanjaavooraan wrote:இதை படிக்கும்போது ஒரு கவிஞன் சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது...
"காலச்சக்கரத்தின் பழுதுபட்ட ஆரம் நாங்கள்"
அப்படித்தான் நமது வாழ்க்கை சக்கரம் சுழல்கிறது.

அழகாகக் கூறியுள்ளீர்கள்! மிகவும் சரி!

அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Dec 26, 2010 8:06 pm

கண்களை விற்று தூகத்தை வாங்க முயல்கிறோம்... இப்படியே வாழ்வு கடந்து விடுகிறது...மனிதர்கள் சூழ்நிலைக் கைதிகள்.. அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  440806

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 28, 2010 1:22 pm

இதுபோல் பணியிலும், தாங்கள் சார்ந்துள்ள துறையிலும் உள்ளவர்களை `பணிச்
சிறையில் வாழ்பவர்கள்' என்றே அழைக்கலாம். இவர்கள் ஒரு நாளும் இந்த சிறையில்
இருந்து விடுதலை ஆவதில்லை. இவர்கள் ஆயுள் கைதிகளாகவே இருந்து
விடுகின்றனர்.

நல்ல கட்டுரை மதன் புன்னகை மேலே உள்ள வரிகள் "அக்ஷர லக்ஷம் " பெரும்.

அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  677196 அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  677196 அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  677196 அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  677196 அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  677196

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Dec 28, 2010 4:36 pm

உதயசுதா wrote:உண்மைதான் மதன்.இன்னிக்கு இருக்கற பொருளாதார துரத்தல் தம்பதிகள்
பேசக்கூட நேரமில்லை. ஆனால் அவர்கள் நினைத்தால் நேரம் ஒதுக்கலாம். ஆனா என்னவோ பல பேர் இதை பத்தி நினைத்து கூட பார்ப்பது இல்லை
நச்சுன்னு இருக்கு கட்டூரை. பகிர்வுக்கு நன்றி
சியர்ஸ் சியர்ஸ்

அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
anandhishyam
anandhishyam
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 09/11/2010

Postanandhishyam Tue Dec 28, 2010 4:49 pm

பகிர்வுக்கு நன்றி அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  678642

ஆனந்தி ஷ்யாம் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக