ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள்

+7
ஹாசிம்
உதயசுதா
Aathira
கலைவேந்தன்
கார்த்திக்
பூஜிதா
sriramanandaguruji
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள் - Page 2 Empty ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள்

Post by sriramanandaguruji Wed Dec 29, 2010 1:32 pm

First topic message reminder :

ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள் - Page 2 Ujiladevi.blogpost.com


விகளோடு
பேசி அவைகளிடமிருந்து பெற்ற தகவல்களை அந்த தகவல்கள் பெற பயன்படுத்தப்பட்ட
மனித மீடியம்களின் சுயசிந்தனைக்கு அப்பாற்பட்ட செய்திகளைப் பெற்றதையும்
கடந்த அத்தியாயங்களில் கண்டோம். மேலும் படிக்க


Last edited by sriramanandaguruji on Sat Sep 24, 2011 11:43 am; edited 4 times in total




எனது இணைய தளம் www.ujiladevi.com
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010

http://ujiladevi.blogspot.com

Back to top Go down


ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள் - Page 2 Empty Re: ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள்

Post by Aathira Wed Dec 29, 2010 2:33 pm

உதயசுதா wrote:
Aathira wrote:
கார்த்திக் wrote:இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி குருஜி ...

தங்கள் பதிவின் இடையில் கஞ்சா குடிக்கும் சாமியார்களின் படம் எதற்கு ?
இந்த பதிவிற்க்கும் சாமியார்களின் படத்துக்கும் என்ன சம்மதம் ?

தாங்கள் ஆவியுடன் பேசியதற்க்கு ஆதாரம் ஏதாவது உண்டா குருஜி ?

முன் பின் தெரியாத ஆவி உடன் பேச முடிவுமா ?

அப்படி முடியும் என்றாள் ... இந்த உலகத்தில் எங்கோ பிறந்து இறந்து போன ஒரு ஏழ்மை தமிழ் குடிமகனின் விவரங்கள் தேவை ..

ஆவி இருப்பது போய் என்றாள் உங்கள் பதில் என்னவாக இருக்கும் .....

நன்றி குருஜி ... இன்னும் நிறையா கேள்விகள் உங்களிடம் கேட்டு தெளிவு பெற வேண்டும் .... நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு பதிவிற்க்கு பின்னால் என் கேள்விகள் தொடரும் ........

இதுவரை எதாவது கேள்விக்கு பதில் கிடைத்திருக்கிறதா கார்த்திக்?

கேள்விக்கு பதில் கிடைக்கும் ஆனா கிடைக்காது.
ஒரு வேளை நீங்களும் துறவறம் கொண்டு அவர்கிட்ட சீடரா போனா கிடைக்குமோ என்னவோ?
போங்கப்பா போய் வேலை வெட்டி ஏதாச்சும் இருந்தா பாருங்க
இல்ல சுதா.. தலிவரு பதிவத் தூக்கிப் போட்டுட்டு போயிடராரு... கேள்விக்குப் பதில் சொல்ல மாட்டிங்கராருன்னு ஓடிகிட்டு இருநதுச்சே.. அது மாறிடுச்சான்னு தெரிஞ்சுக்க...


ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள் - Page 2 Aஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள் - Page 2 Aஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள் - Page 2 Tஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள் - Page 2 Hஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள் - Page 2 Iஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள் - Page 2 Rஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள் - Page 2 Aஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள் - Page 2 Empty Re: ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள்

Post by Thanjaavooraan Wed Dec 29, 2010 4:03 pm

இதுபோன்ற குப்பை பதிவுகள் தேவையா...நீக்கிவிடலாமே... தூக்கம்
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள் - Page 2 Empty Re: ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள்

Post by அப்புகுட்டி Wed Dec 29, 2010 4:09 pm

எனக்கும் ஆவிகளோடு பேச ஆசை ஆனால் பயமாக உள்ளது குருஜி உங்களை சந்திக்றேன் நன்றி!


ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள் - Page 2 Empty Re: ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள்

Post by ராஜா Wed Dec 29, 2010 4:32 pm

Thanjaavooraan wrote: இதுபோன்ற குப்பை பதிவுகள் தேவையா...நீக்கிவிடலாமே... தூக்கம்
உங்களுக்கு பிடிச்சிருந்தா படியுங்க இல்லன்னா , உங்களுக்கு பிடிச்ச சப்ஜெக்ட் இருக்குற பகுதிய பாருங்க.......

குப்பையா இல்லையாங்குறத நாங்க பார்த்துகுறோம் .... ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள் - Page 2 139731
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள் - Page 2 Empty Re: ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள்

Post by அப்புகுட்டி Wed Dec 29, 2010 5:07 pm

ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள் - Page 2 1ujiladevi.blogpost.comagori+%25285%2529ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள் - Page 2 Ujiladevi.blogpost.comagori+%25288%2529

நல்ல பதிவுகள் இடும் போது இது போன்ற படங்களை தவிர்க்கவும் நான்தான் கடவுள் என்ற எண்ணம் வரும் கஞ்சா குடித்தால் பலர் சொல்லி நான் கேட்டுள்ளேன்!


ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள் - Page 2 Empty Re: ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள்

Post by அன்பு தளபதி Wed Dec 29, 2010 9:48 pm

ஆவிகளுடன் பேசுவது என்பது இப்போது நாம் இருக்கும் நிலயில் அவசியமான விஷயம் என தோன்றவில்லை அற்புதமான விஷயங்கள் உடய கட்டுரை மனதாயும் உடலயும் ஆவிகளை அலைத்து பேசுவது சித்துக்களை செய்வது போன்ற விஷயங்களுக்கு உபயோக படுத்தாமல் நாட்டுக்கும் மக்களுக்கும் உபயோகமான வழியில் பயன்படுத்தலாம் இந்த கட்டுரைக்கும் அகோரி (அநேகமாக )சாமியார்களுக்கும் என்ன தொடர்பு அவர்களின் படம் எதற்க்கு இரண்டாவது தகுந்த குரு மூலமின்றி மூச்சு பயிற்ச்சி ஆதவாது மூச்சை இழுத்து உள்ளடக்கி வெளி விடுவது (2:8:4)என்ற அளவில் செய்வது சமயத்தில் ஆபத்தில் முடியும் குருஜி நீங்கள் இளைஞர்களை நேர்வழிபடுத்தும் கட்டுரைகளை தொடருங்கள் மனம் பற்றி எழுதலாமே இது போன்ற கட்டுரைகள் நமது மாதத்தின் மீது ஒரு விதமான தவறான பார்வை பார்க்க வைக்காதா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள் - Page 2 Empty Re: ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள்

Post by Guest Wed Dec 29, 2010 11:34 pm

அநியாயம் அநியாயம் நோ காமெண்ஸ்
avatar
Guest
Guest


Back to top Go down

ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள் - Page 2 Empty Re: ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum