ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி

+4
உதயசுதா
கலைவேந்தன்
ரபீக்
கார்த்திக்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி  Empty 2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி

Post by கார்த்திக் Wed Dec 29, 2010 1:07 pm

காலை, மாலை இரு வேளையும் பல் தேய்த்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இதயத்தில் ரத்தம் உறையும் நோய் ‘த்ராம்போசிஸ்’ எனப்படுகிறது. இதுபற்றி

ஆய்வு செய்யும் நிறுவனம் லண்டனில் உள்ளது.

மாரடைப்பு, ஸ்டிரோக் வருவதற்கான வாய்ப்புகள் குறித்து இந்நிறுவனம் ஒரு ஆராய்ச்சி நடத்தியது. அதில் தெரியவந்த தகவல் பற்றி இதய சிகிச்சை நிபுணர் விஜய் காக்கர் கூறியதாவது: உடலில் தேவையற்ற கொழுப்பு, லிப்பிட் பொருட்கள் அதிகமானால் ரத்தக்குழாயில் அவை படிகின்றன. ரத்த அழுத்தம் அதிகரித்து மாரடைப்பை ஏற்படுத்துகின்றன என்று பல காலமாக கூறப்பட்டு வருகிறது.

கொழுப்பு, லிப்பிட் மட்டுமல்ல.. வைரஸ் கிருமிகள் மற்றும் நோய்த் தொற்றுகளால்கூட மாரடைப்பு ஏற்படும். பெரும்பாலும் கிருமித் தொற்று பல்லில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. வாய் வழியாக வயிற்றுக்குள் போய்விடும் உணவுப் பொருட்கள் செரிக்கப்பட்டு சக்தியாகவும் சத்துகளாகவும் மாறுகின்றன. பல்லில் படியும் உணவுத் துகள்கள் கிருமிகளாக மாறுகின்றன.

ஒழுங்காக பல் தேய்க்காவிட்டால் இவை உள்ளே சென்று படிப்படியாக மாரடைப்பு உள்பட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். தினமும் 2 வேளை பல் தேய்த்தால் மாரடைப்பு, ஸ்டிரோக் வரும் வாய்ப்பு 60 முதல் 70 சதவீதம் வரை குறையும். இதயம் பலமாக இருக்கும்.இவ்வாறு இதய நிபுணர் விஜய் கூறினார்.


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி  Empty Re: 2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி

Post by ரபீக் Wed Dec 29, 2010 1:09 pm

தகவலுக்கு நன்றி நண்பா ////

நான் தினமும் மூன்று வேலை துலக்குகிறேன் நண்பா


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி  Empty Re: 2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி

Post by கார்த்திக் Wed Dec 29, 2010 1:14 pm

ரபீக் wrote:தகவலுக்கு நன்றி நண்பா ////

நான் தினமும் மூன்று வேலை துலக்குகிறேன் நண்பா

நம்பவே முடியவில்லையே ...... அதிர்ச்சி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி  Empty Re: 2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி

Post by ரபீக் Wed Dec 29, 2010 1:15 pm

கார்த்திக் wrote:
ரபீக் wrote:தகவலுக்கு நன்றி நண்பா ////

நான் தினமும் மூன்று வேலை துலக்குகிறேன் நண்பா

நம்பவே முடியவில்லையே ...... அதிர்ச்சி

அதிர்ச்சி அதிர்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி  Empty Re: 2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி

Post by கலைவேந்தன் Wed Dec 29, 2010 1:19 pm

நான் நாலுவேளை தேய்ச்சும் எனக்கு வந்ததெப்படி...? அதிர்ச்சி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி  Empty Re: 2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி

Post by ரபீக் Wed Dec 29, 2010 1:20 pm

கலை wrote:நான் நாலுவேளை தேய்ச்சும் எனக்கு வந்ததெப்படி...? அதிர்ச்சி

நீங்க மாதத்துக்கு நாலு தடவை தேய்ததால் வந்தது அண்ணா


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி  Empty Re: 2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி

Post by உதயசுதா Wed Dec 29, 2010 1:26 pm

அறிய வேண்டிய தகவல் கார்த்தி நன்றி


2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி  U2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி  D2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி  A2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி  Y2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி  A2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி  S2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி  U2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி  D2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி  H2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி  Empty Re: 2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி

Post by Aathira Wed Dec 29, 2010 1:31 pm

கலை wrote:நான் நாலுவேளை தேய்ச்சும் எனக்கு வந்ததெப்படி...?

அள்வுக்கு மிஞ்சினால்.... 2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி  514396
நல்ல பகிர்வுக்கு நன்றி கார்த்திக். 2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி  678642 2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி  154550


2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி  A2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி  A2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி  T2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி  H2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி  I2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி  R2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி  A2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி  Empty Re: 2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி

Post by மோகன் Wed Dec 29, 2010 2:33 pm

அதிர்ச்சி அதிர்ச்சி நல்ல பகிர்வுக்கு நன்றி கார்த்திக்.


2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி  M2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி  O2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி  H2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி  A2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி  N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி  Empty Re: 2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி

Post by சிவா Wed Dec 29, 2010 7:04 pm

பல்லே தேய்க்காவிட்டால் பல்லின் உறுதி குறையாது! 2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி  865843


2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி  Empty Re: 2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum