புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இல்வாழ்வின் இணையற்ற மகிழ்ச்சிக்கு
Page 1 of 1 •
இல்வாழ்வின் இணையற்ற மகிழ்ச்சிக்கு
-திருமணம்
மங்கள கரமான வார்த்தைதான். ஒரு இளைஞனுக்கும், இளம் பெண்ணுக்கும் பல்வேறு பொருத்தங்கள் பார்த்து திருமணம் பேசி முடிக்கிறார்கள்.
-முகூர்த்தம்
மகிழ்ச்சி தரும் சொல்தான். பெற்றோர், உற்றார், நண்பர்கள் Nழ்ந்திருக்க மணவாழ்க்கைக்குள் அவரகள் அடியெடுத்து வைக்கிறார்கள்.
-முதலிரவு
நினைக்கும்போதே தித்திப்புதான். ஆனந்தமான விஷயங்கள் நிறைந்த அபூர்வமான உறவு தொடங்கும் நாள்.
இவ்வளவு இனிமையான, மகிழ்ச்சியான திருமண பந்தம் பலருக்கும் ஏன் சோகமாக, துக்கமாக, திருப்தி இல்லாததாக, கவலைக்குரியதாக, கண்ணீருக்கு சொந்தமானதாக இருக்கிறது?

பெண் பார்க்கும்போது அல்லது மாப்பிள்ளைப் பார்க்கும்போது ஜhதகம் பார்க்கிறார்கள். சரும நிறம் பார்க்கிறார்கள். ஜோடிப் பொருத்தத்தைப் பார்க்கிறார்கள். படிப்பு, சம்பளம்,. பெற்றோரின் வசதி வாய்ப்பு, உறவினர் களின் சமுதாய அந்தஸ்து போன்றவை எல்லாம் சீர்தூக்கிப் பார்க்கிறார்கள்.
திருமணத்தில் தன் செல்வச் செழிப்பையும், தங்களுக்கு இருக்கும் செல்வாக்கையும் காட்ட பணத்தை அள்ளி வீசி ஆடம்பர ஏற்பாடுகள் செய்கிறார்கள். இவை அனைத்துமே தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காகத்தானே. ஆனால் அவர்களது தாம்பத்ய வாழ்க்கை திருப்தியாக அமையவில்லையே.. தாம்பத்ய வாழ்க்கைக்கு நிறமும், அழகும், படிப்பும், பதவியும், பணமும், ஆடம்பரமும் மட்டும் போதுமா?

தாம்பத்ய வாழ்க்கைக்கான தத்தமது உடலுறுப்புகள்- அவற்றின் இயக்கங்கள்- சுகாதாரம்- பராமரிப்பு- கருத்தடை முறைகள்- பால்வினை நோய்கள் போன்றவை பற்றி முறையாக அறிந்திருந்தால் மட்டுமே அவர்கள் முழு திருப்தியுடன் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட்டு மகிழ்வுற முடியும். கவலை, சோகம், கண்ணீர் என்று இல்லாமல் தினமும்இரவைக் எதிர்பார்த்து களித்திருக்க முடியும்.
எல்லா வசதியும் கொண்ட மிகப் பெரிய கல்யாண மண்டபத்திற்கு ஆயிரக் கணக்கில் பணத்தைக் கொடுத்துவிட்டு அது எப்போது கிடைக்குமோ அப்போதைக்கு வரை திருமணத்தை தள்ளிவைக்கும் பெற்றோர் ஒரு நாளாவது, …நீ வாழப்போகிறவன்.. தாம்பத்ய வாழ்க்கை பற்றி மருத்துவ ரீதியாக நீ அறிந்துகொள்ள தகுதியான மருத்துவரிடம் தேதி கேட்டு கவுன்சலிங் பெற்றுவா அதன் பிறகு திருமணம் செய்து வைக்கிறோம் என்று சொல்கிறார்களா? இல்லையே.
ஆனால் இனி முறைப்படி அந்த கவுன்சலிங்கை பெற்றாலே ஆயிரங் காலத்துப் பயிர் என்று பெருமை கொள்ளப்படும் திருமண உறவை பேணிக்காக்க முடியும்.
தாம்பத்திய வாழ்க்கை பற்றி எல்லா விஷயங்களையும் சொல்லிக் கொடுத்து, எந்தவித தயக்கமும் இல்லாமல் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் எதிர் கொள்ள தயார் படுத்துவதுதான் மேரிட்டல் தெரபி எனப்படும் கவுன்சலிங். இது மண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கப்போகும் இளைஞர்களுக்கு முறையாக பயிற்சியை அளித்து புது தெம்பை கொடுக்கும்.
ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் வழிகாட்டுதல், தாம்பத்ய கல்வி வழங்;குதல் போன்றவை உண்டு. பெண்களை பெண் மருத்துவரும் ஆண் களை ஆண் மருத்துவரும் பரிசோதித்து ஆலோசனை வழங்குவார்கள்.
திருமணத்திற்கு முன்பே கவுன்சிலிங் பெறுங்கள். திருமணத்திற்குப் பிறகு வரும் பிரச்சினைகளைத் தவிருங்கள்.

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1