ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா

+4
உதயசுதா
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
கார்த்திக்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 Empty ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா

Post by கார்த்திக் Wed Dec 29, 2010 12:43 pm

First topic message reminder :

ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா நீங்கள்? கல்லூரி மாணவர்கள், இளம்பெண்கள் என அனைவருமே ஒல்லியாக இருக்கவே விரும்புகின்றனர். ஒல்லியாக இருப்பது தான் அழகு என்று நினைப்பது தான் இதற்கு
காரணம். பல பெண்கள் சிம்ரன் போல ஒல்லியாக இருக்க வேண்டும்; சினேகா போல இடுப்பு வேண்டும் என்று தங்கள் எடையை குறைக்க விரும்புகின்றனர்.

விளைவு, “நான் டயட்டில் இருக்கேன்’ அப்படின்னு பெருமையா சொல்லிட்டு, அவங்க இஷ்டத்துக்கு ஏதேதோ சாப்பிடறாங்க; சில பேர் சாப்பிடாம பட்டினி கிடக்குறாங்க. சாப்பிடாமல் இருந்தால் ஸ்லிம்மாகி விடலாம் என்று யார் சொன்னது? உண்மையில், முறைப்படி சாப்பிட்டால் தான் ஸ்லிம்மாக முடியும். அளவாக சத்தான உணவை சாப்பிட் டால், என்றைக்கும் மாறாத இளமையோடும், அழகோடும் இருக்கலாம்.

அவரவர் உடம்புக்கு எந்தெந்த உணவு வகைகள் ஒத்துக் கொள்கிறதோ, அதைச் சாப்பிட்டு வந்தாலே போதும். அதை விட்டுவிட்டு சாப்பிடாமல் பட்டினி கிடந்தால், பீரியட்ஸ் ப்ராப்ளம், ரத்தசோகை, மன அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்னைகள் தான் வரும். எனவே, ஒல்லியாகப் போறேன் அப்படின்னு உங்க இஷ்டத்துக்கு உணவை குறைக்காதீங்க; உங்கள் வயதுக்கேற்ற, ஆரோக்கியமான, சத்தான உணவை சாப்பிடுங்கள். அவரவர் உயரத்துக்கு தகுந்த எடையுடன் இருப்பது தான் அழகு.

அப்படி நீங்க ஸிலிம்மாக விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டியவை:

* மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்:
உங்கள் உடல் அமைப்பு, உணவுப் பழக்க வழக்கங்கள், நாள் ஒன்றுக்கு செலவாகும் சக்தி போன்ற பல விஷயங்களைக் கருத்தில் கொண்டு தான் மருத்துவர் உங்களுக்கு ஆலோசனை அளிப்பார். எனவே, மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அதற் கேற்ப டயட்டில் இருங்கள்.

* உடற்பயிற்சி செய்யுங்கள்:
எடையைக் குறைக்க உடற்பயிற்சி மிகவும் அவசியம். ஜிம்,யோகா, நீச்சல், டான்ஸ், வாக்கிங் ஆகியவையும் உடற்பயிற்சி தான். இதுபோன்ற ஏதாவது ஒரு உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். அதற்காக, அதி தீவிரமாக பயிற்சியில் ஈடுபடாதீர்கள். அது ஆபத்தில் கொண்டு போய் விடும். அளவான பயிற்சி, அளவான சாப்பாடு போன்றவை தான் நல்ல பயனை தரும். டயட்டீஷியன், பிட்னெஸ் மாஸ்டர் ஆகியோரை ஆலோசித்து செயல்படுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

* உணவுமுறையில் கவனம் செலுத்துங்கள்:

ஸிலிம்மாக மாற வேண்டுமென்றால், நிச்சயமாக நீங்கள் உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகள், கொழுப்புச்சத்து நிறைந்த பொருட்கள் ஆகியவற்றை தவிருங்கள். அவை சுவையுள்ளதாக இருப்பினும் உடலுக்கு தீங்கு விளைவிக் கக் கூடியவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்படி குண்டாக இருக் கோமே என்று கவலைப் படுவதை விட்டுவிட்டு, உரிய நபர்களிடம் தகுந்த ஆலோசனை பெற்று, உங்கள் விருப்பப்படி ஸிலிம்மாக மாறி லைப்பை என்ஜாய் செய்யுங்கள்.
cnn


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down


ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 Empty Re: ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா

Post by Aathira Wed Dec 29, 2010 1:17 pm

நல்ல பதிவு கார்த்திக். ந்ன்றி. ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 678642


ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 Aஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 Aஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 Tஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 Hஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 Iஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 Rஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 Aஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 Empty Re: ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா

Post by மோகன் Wed Dec 29, 2010 2:29 pm

ஜங்க் food எனப்படும் கடையில் கிடைக்கும் எண்ணையில் செய்த உணவு சிப்ஸ் நொறுக்கு தீனி இவகளையும் தவிர்த்தல் வேண்டும்.

நல்ல பகிர்வு நன்றி கார்த்திக்


ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 Mஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 Oஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 Hஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 Aஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 Empty Re: ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா

Post by krishnaamma Wed Dec 29, 2010 2:47 pm

அருமையான பகிர்வுக்கு நன்றி கார்த்தி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 Empty Re: ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா

Post by krishnaamma Wed Dec 29, 2010 2:49 pm

கலை wrote:
உதயசுதா wrote:
கலை wrote:ம்க்கும்... நாங்க டயட் இல்லாமலேயே ஸ்லிம்மாக்கிக்கிட்டு இருக்கமே...இதை எஙக் போய் சொல்லி ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 56667 ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 56667
அது வயசான எல்லாருக்கும் வர்ற வியாதிதான் இது கலை.வயசானா
சுகர்,கொழுப்பு எல்லாம் கூடி போனாவே உடம்பு ஸ்லிம் ஆகுமே

அட கடவுளே... இங்க ஒருத்தங்க என் வயது பின்னாடியே நிக்கறாங்களே ... ராமா கிருஷ்ணா கோயிந்தா சுடலை மாடா ஐயனாரே ... யாராவது காப்பாத்துங்க... ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 67637
நான் இருக்கேன் கலை புன்னகை
சுதா, அவர் தான் ஃபர்ஸ்ட் 100 எடுப்பார் ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 182891 நாமெல்லாம் மெல்ல தான் எடுப்போம்
சரியா கலை ? ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 514396 ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 514396 ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 514396 ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 514396 ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 514396


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 Empty Re: ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா

Post by கலைவேந்தன் Wed Dec 29, 2010 2:57 pm

அம்மா பெரிய சுமதி.... நீங்க நல்லவரா கெட்டவரா...? என் பக்கம் பேசுறீங்களா சி சு பக்கம் ( சின்னசுமதி) பக்கம் பேசறீங்களான்னே புரியலையே... அநியாயம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 Empty Re: ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா

Post by உதயசுதா Wed Dec 29, 2010 6:17 pm

கலை wrote:அம்மா பெரிய சுமதி.... நீங்க நல்லவரா கெட்டவரா...? என் பக்கம் பேசுறீங்களா சி சு பக்கம் ( சின்னசுமதி) பக்கம் பேசறீங்களான்னே புரியலையே... அநியாயம்
இது கூட தெரியலயா உங்களுக்கு? உங்க விசயத்துல அவங்க என் பக்கம்தான்.


ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 Uஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 Dஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 Aஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 Yஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 Aஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 Sஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 Uஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 Dஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 Hஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 Empty Re: ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா

Post by krishnaamma Wed Dec 29, 2010 9:16 pm

உதயசுதா wrote:
கலை wrote:அம்மா பெரிய சுமதி.... நீங்க நல்லவரா கெட்டவரா...? என் பக்கம் பேசுறீங்களா சி சு பக்கம் ( சின்னசுமதி) பக்கம் பேசறீங்களான்னே புரியலையே... ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 502589
இது கூட தெரியலயா உங்களுக்கு? உங்க விசயத்துல அவங்க என் பக்கம்தான்.

YES ! ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 755837 ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 755837 ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 755837


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 Empty Re: ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா

Post by கலைவேந்தன் Wed Dec 29, 2010 9:21 pm

போச்சுடா... பெண்களுக்கு பெண்கள் ... அதுலயும் சுமதிக்கு சுமதி ... கூட்டுன்னு நிரூபனம் ஆயிடுச்சே...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 Empty Re: ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா

Post by krishnaamma Wed Dec 29, 2010 9:46 pm

கலை wrote:போச்சுடா... பெண்களுக்கு பெண்கள் ... அதுலயும் சுமதிக்கு சுமதி ... கூட்டுன்னு நிரூபனம் ஆயிடுச்சே...!

dont feel bad kalai, just we are kidding you புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  - Page 2 Empty Re: ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum