ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா

+4
உதயசுதா
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
கார்த்திக்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  Empty ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா

Post by கார்த்திக் Wed Dec 29, 2010 12:43 pm

ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா நீங்கள்? கல்லூரி மாணவர்கள், இளம்பெண்கள் என அனைவருமே ஒல்லியாக இருக்கவே விரும்புகின்றனர். ஒல்லியாக இருப்பது தான் அழகு என்று நினைப்பது தான் இதற்கு
காரணம். பல பெண்கள் சிம்ரன் போல ஒல்லியாக இருக்க வேண்டும்; சினேகா போல இடுப்பு வேண்டும் என்று தங்கள் எடையை குறைக்க விரும்புகின்றனர்.

விளைவு, “நான் டயட்டில் இருக்கேன்’ அப்படின்னு பெருமையா சொல்லிட்டு, அவங்க இஷ்டத்துக்கு ஏதேதோ சாப்பிடறாங்க; சில பேர் சாப்பிடாம பட்டினி கிடக்குறாங்க. சாப்பிடாமல் இருந்தால் ஸ்லிம்மாகி விடலாம் என்று யார் சொன்னது? உண்மையில், முறைப்படி சாப்பிட்டால் தான் ஸ்லிம்மாக முடியும். அளவாக சத்தான உணவை சாப்பிட் டால், என்றைக்கும் மாறாத இளமையோடும், அழகோடும் இருக்கலாம்.

அவரவர் உடம்புக்கு எந்தெந்த உணவு வகைகள் ஒத்துக் கொள்கிறதோ, அதைச் சாப்பிட்டு வந்தாலே போதும். அதை விட்டுவிட்டு சாப்பிடாமல் பட்டினி கிடந்தால், பீரியட்ஸ் ப்ராப்ளம், ரத்தசோகை, மன அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்னைகள் தான் வரும். எனவே, ஒல்லியாகப் போறேன் அப்படின்னு உங்க இஷ்டத்துக்கு உணவை குறைக்காதீங்க; உங்கள் வயதுக்கேற்ற, ஆரோக்கியமான, சத்தான உணவை சாப்பிடுங்கள். அவரவர் உயரத்துக்கு தகுந்த எடையுடன் இருப்பது தான் அழகு.

அப்படி நீங்க ஸிலிம்மாக விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டியவை:

* மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்:
உங்கள் உடல் அமைப்பு, உணவுப் பழக்க வழக்கங்கள், நாள் ஒன்றுக்கு செலவாகும் சக்தி போன்ற பல விஷயங்களைக் கருத்தில் கொண்டு தான் மருத்துவர் உங்களுக்கு ஆலோசனை அளிப்பார். எனவே, மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அதற் கேற்ப டயட்டில் இருங்கள்.

* உடற்பயிற்சி செய்யுங்கள்:
எடையைக் குறைக்க உடற்பயிற்சி மிகவும் அவசியம். ஜிம்,யோகா, நீச்சல், டான்ஸ், வாக்கிங் ஆகியவையும் உடற்பயிற்சி தான். இதுபோன்ற ஏதாவது ஒரு உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். அதற்காக, அதி தீவிரமாக பயிற்சியில் ஈடுபடாதீர்கள். அது ஆபத்தில் கொண்டு போய் விடும். அளவான பயிற்சி, அளவான சாப்பாடு போன்றவை தான் நல்ல பயனை தரும். டயட்டீஷியன், பிட்னெஸ் மாஸ்டர் ஆகியோரை ஆலோசித்து செயல்படுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

* உணவுமுறையில் கவனம் செலுத்துங்கள்:

ஸிலிம்மாக மாற வேண்டுமென்றால், நிச்சயமாக நீங்கள் உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகள், கொழுப்புச்சத்து நிறைந்த பொருட்கள் ஆகியவற்றை தவிருங்கள். அவை சுவையுள்ளதாக இருப்பினும் உடலுக்கு தீங்கு விளைவிக் கக் கூடியவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்படி குண்டாக இருக் கோமே என்று கவலைப் படுவதை விட்டுவிட்டு, உரிய நபர்களிடம் தகுந்த ஆலோசனை பெற்று, உங்கள் விருப்பப்படி ஸிலிம்மாக மாறி லைப்பை என்ஜாய் செய்யுங்கள்.
cnn

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  Empty Re: ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா

Post by மஞ்சுபாஷிணி Wed Dec 29, 2010 12:47 pm

உண்மையான வார்த்தைகள் இவை...
எனக்கும் ஒல்லியாகனும்னு மனதில் எண்ணம் இருக்கு... ஆனால் சாப்பாட்டு பிரியை...
தண்ணீர் அதிகம் குடித்து வெள்ளரிக்காய் அதிகம் சாப்பிடுவதால் உடம்பில் இருக்கும் டாக்ஸின் வெளியேறும் கார்த்தி பகிர்ந்தது போல் பொறித்த உணவு வகைகள் ஃபாஸ்ட் ஃபுட் ஐட்டங்கள் இதெல்லாம் தவிர்த்தால் அழகாக சிம்ரனைப்போலவே இருக்கலாம்... தினமும் ரெண்டு கிலோமீட்டர் நடந்தால் சிநேகா போன்ற இடையையும் பெறலாம்....

உடற்பயிற்சி இல்லாத காரணத்தாலே இப்படி உடல்பருமன் ஆகிவிடுகிறது... நாம் செய்யும் வேலைகளும் அப்படி.... எப்பவும் கம்ப்யூட்டர் லேப்டாப் முன்னாடி உட்கார்ந்துக்கொள்வதால் இடுப்பில் சதை கூடும் அபாயம் உள்ளது....

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் கார்த்தி...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  Empty Re: ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா

Post by கலைவேந்தன் Wed Dec 29, 2010 12:52 pm

ம்க்கும்... நாங்க டயட் இல்லாமலேயே ஸ்லிம்மாக்கிக்கிட்டு இருக்கமே...இதை எஙக் போய் சொல்லி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  Empty Re: ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா

Post by உதயசுதா Wed Dec 29, 2010 12:55 pm

கலை wrote:ம்க்கும்... நாங்க டயட் இல்லாமலேயே ஸ்லிம்மாக்கிக்கிட்டு இருக்கமே...இதை எஙக் போய் சொல்லி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அது வயசான எல்லாருக்கும் வர்ற வியாதிதான் இது கலை.வயசானா
சுகர்,கொழுப்பு எல்லாம் கூடி போனாவே உடம்பு ஸ்லிம் ஆகுமே

ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  Uஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  Dஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  Aஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  Yஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  Aஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  Sஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  Uஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  Dஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  Hஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  Empty Re: ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா

Post by கலைவேந்தன் Wed Dec 29, 2010 12:58 pm

உதயசுதா wrote:
கலை wrote:ம்க்கும்... நாங்க டயட் இல்லாமலேயே ஸ்லிம்மாக்கிக்கிட்டு இருக்கமே...இதை எஙக் போய் சொல்லி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அது வயசான எல்லாருக்கும் வர்ற வியாதிதான் இது கலை.வயசானா
சுகர்,கொழுப்பு எல்லாம் கூடி போனாவே உடம்பு ஸ்லிம் ஆகுமே

அட கடவுளே... இங்க ஒருத்தங்க என் வயது பின்னாடியே நிக்கறாங்களே ... ராமா கிருஷ்ணா கோயிந்தா சுடலை மாடா ஐயனாரே ... யாராவது காப்பாத்துங்க... அழுகை அழுகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  Empty Re: ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா

Post by கார்த்திக் Wed Dec 29, 2010 1:02 pm

கலை wrote:ம்க்கும்... நாங்க டயட் இல்லாமலேயே ஸ்லிம்மாக்கிக்கிட்டு இருக்கமே...இதை எஙக் போய் சொல்லி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஏக்கங்கள் அதிகமா இருந்தாலும் இப்படி ஆகும் அண்ணா ...

உங்களுக்கு என்ன ஏக்கமோ

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  Empty Re: ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா

Post by ரபீக் Wed Dec 29, 2010 1:03 pm

கலை wrote:
உதயசுதா wrote:
கலை wrote:ம்க்கும்... நாங்க டயட் இல்லாமலேயே ஸ்லிம்மாக்கிக்கிட்டு இருக்கமே...இதை எஙக் போய் சொல்லி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அது வயசான எல்லாருக்கும் வர்ற வியாதிதான் இது கலை.வயசானா
சுகர்,கொழுப்பு எல்லாம் கூடி போனாவே உடம்பு ஸ்லிம் ஆகுமே

அட கடவுளே... இங்க ஒருத்தங்க என் வயது பின்னாடியே நிக்கறாங்களே ... ராமா கிருஷ்ணா கோயிந்தா சுடலை மாடா ஐயனாரே ... யாராவது காப்பாத்துங்க... அழுகை அழுகை

கல்லூரியில் படிக்கும்போது அவங்க உங்க சீனியர் ,,அவங்களுக்கு நீங்க இப்படி சொன்னா எப்படி பொருத்துக்குவாங்க ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  Empty Re: ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா

Post by உதயசுதா Wed Dec 29, 2010 1:08 pm

ரபீக் wrote:

எனக்கு கலை சீனியரா? இந்த கொடுமையா கேட்க இங்க ஆளே இல்லையா.
நான் அவர்கிட்ட பள்ளிக்கூடத்துல படிச்சது உங்களுக்கு தெரியாதா rabeek

ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  Uஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  Dஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  Aஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  Yஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  Aஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  Sஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  Uஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  Dஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  Hஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  Empty Re: ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா

Post by ரபீக் Wed Dec 29, 2010 1:10 pm

உதயசுதா wrote:
ரபீக் wrote:
கலை wrote:
உதயசுதா wrote:
கலை wrote:ம்க்கும்... நாங்க டயட் இல்லாமலேயே ஸ்லிம்மாக்கிக்கிட்டு இருக்கமே...இதை எஙக் போய் சொல்லி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அது வயசான எல்லாருக்கும் வர்ற வியாதிதான் இது கலை.வயசானா
சுகர்,கொழுப்பு எல்லாம் கூடி போனாவே உடம்பு ஸ்லிம் ஆகுமே

அட கடவுளே... இங்க ஒருத்தங்க என் வயது பின்னாடியே நிக்கறாங்களே ... ராமா கிருஷ்ணா கோயிந்தா சுடலை மாடா ஐயனாரே ... யாராவது காப்பாத்துங்க... அழுகை அழுகை

கல்லூரியில் படிக்கும்போது அவங்க உங்க சீனியர் ,,அவங்களுக்கு நீங்க இப்படி சொன்னா எப்படி பொருத்துக்குவாங்க ?
எனக்கு கலை சீனியரா? இந்த கொடுமையா கேட்க இங்க ஆளே இல்லையா.
நான் அவர்கிட்ட பள்ளிக்கூடத்துல படிச்சது உங்களுக்கு தெரியாதா rabeek

உண்மையில் நான் இன்னும் பள்ளிக்கு செல்லவில்லை அக்கா ,,,,
அடுத்தவருடம் ப்ரீ கே ஜி போறேன் அக்கா

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  Empty Re: ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா

Post by கலைவேந்தன் Wed Dec 29, 2010 1:17 pm

எப்படியோ நீங்க பேசி முடிவு எடுங்க ..நான் சின்ன வயதுதான்னு கடைசியா ஒத்துக்கிட்டா மதி..! :afro:

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா  Empty Re: ஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum