புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_vote_lcapகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_voting_barகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_vote_rcap 
108 Posts - 74%
heezulia
குழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_vote_lcapகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_voting_barகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
குழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_vote_lcapகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_voting_barகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
குழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_vote_lcapகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_voting_barகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
குழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_vote_lcapகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_voting_barகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
குழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_vote_lcapகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_voting_barகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
குழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_vote_lcapகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_voting_barகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_vote_lcapகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_voting_barகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_vote_rcap 
273 Posts - 76%
heezulia
குழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_vote_lcapகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_voting_barகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
குழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_vote_lcapகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_voting_barகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
குழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_vote_lcapகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_voting_barகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
குழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_vote_lcapகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_voting_barகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
குழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_vote_lcapகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_voting_barகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_vote_lcapகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_voting_barகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
குழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_vote_lcapகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_voting_barகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
குழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_vote_lcapகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_voting_barகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_vote_lcapகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_voting_barகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Dec 29, 2010 12:39 pm

“பருத்த உடல் உடைய பெண்கள் கருவுற்றால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் உப்பிய கன்னங்களுடன் பருமனாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். கருத்தரிப்பதற்கு முன்பாக இருந்த எடை, கருத்தரித்த பின்னர் இருக்கும் எடை ஆகியவைதான் குழந்தையை எதிர்காலத்தில் பாதிக்கப்போகும் நோய்களை தீர்மானிக்கிறது.

கருப்பைக்குள் குழந்தை வளரும் சூழ்நிலையின் பாதிப்புகள் இவை” என்கிறார் பேராசிரியர் மார்கரட் மாரிஸ். இவர் நியூ செளத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ அறிவியல் துறையில் பணிபுரிகிறார். belly_350தாயின் உடலமைப்பு, உணவுப்பழக்கம் இவற்றை ஆராய்ந்த நாம் இதுவரை தகப்பனின் உணவுப்பழக்கம், உடலமைப்பு இவற்றை ஆராயவில்லை.

அந்தக்குறையை அந்த பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த Dr Sheau-Fang Ng என்ற ஒரு பி.எச்டி. மாணவர் போக்கியிருக்கிறார். தகப்பனுடைய உணவு, உடல் எடை இவையெல்லாம் அடுத்த தலைமுறை பெறப்போகும் நோய்களை தீர்மானிப்பதாக உள்ளது என்கிறார் இவர்.

இந்த ஆய்வில் ஆண் எலிகளுக்கு கொழுப்பும் சர்க்கரையும் நிறைந்த உணவு கொடுக்கப்பட்டு உடல் பருமனாக்கப்பட்டது. இயல்பான எடை கொண்ட பெண் எலிகளுடன் இவை இனப்பெருக்கம் செய்ய வைக்கப்பட்டன. விளைவாகப் பிறந்த பெண் எலிகள் குஞ்சுப்பருவத்திலேயே சர்க்கரை நோய்க்கு ஆளாகி இருப்பது காணப்பட்டது.

இன்சுலின் எனும் என்சைம் நாம் உண்ணும் உணவில் உள்ள குளுகோசை சர்க்கரையாக மாற்றி திசுக்களில் சேமித்து வைக்கிறது. இவ்வாறு திசுக்களில் சேமிக்கப்பட்ட சர்க்கரைதான் நாம் வேலை செய்வதற்கான ஆற்றலைக்கொடுக்கிறது. இன்சுலின் சுரப்பது பாதிக்கப்பட்டால் திசுக்களில் சர்க்கரை சேமிக்கப்படும் நிகழ்வு தடுக்கப்படும்.

நமது உடலுக்கு வேண்டிய ஆற்றல் திசுக்களில் இருந்து பெற இயலாமல் உடல் கொழுப்பில் இருந்து பெறப்படும். சர்க்கரை நோய் எனப்படும் இந்த நோய் உடல் பருத்த ஆண் எலிகளுக்கும்-இயல்பான பெண் எலிகளுக்கும் பிறந்த பெண் குஞ்சு எலிகளிடம் காணப்பட்டது.

அப்பனிடமிருந்து அடுத்த தலைமுறைக்கு நோய் கடத்தும் திறன் அடர்கொழுப்பு உணவை உண்பதால் விளைந்த விந்துவினால் ஏற்பட்டவை. பெண் எலிக்குஞ்சுகள் சர்க்கரை நோய்க்கு ஆளாவது மட்டுமே இதுவரை ஆய்விற்கு உட்பட்டிருக்கிறது. ஆண் எலிக்குஞ்சுகளின் கதி என்ன என்பது இப்போது ஆய்வில் உள்ளது.

cnn

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Dec 29, 2010 12:44 pm

அது சரி... உண்டானா பெண்கள் குண்டாகலாம்... ஆனா குண்டானா அவங்க உண்டாகக்கூடாதுனு சொல்ல வரீங்க ... அதானே... ஜாலி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Dec 29, 2010 12:47 pm

கலை wrote:அது சரி... உண்டானா பெண்கள் குண்டாகலாம்... ஆனா குண்டானா அவங்க உண்டாகக்கூடாதுனு சொல்ல வரீங்க ... அதானே... ஜாலி

க க க போ.......

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Wed Dec 29, 2010 2:21 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

குழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  Mகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  Oகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  Hகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  Aகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  N
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Dec 29, 2010 2:27 pm

நல்ல பதிவு கார்த்திக்..
அது இயல்பு தானே.. இதுக்கு என்ன பெரிய ஆராய்ச்சி.. அப்பரம் ஜீன்னா என்ன?

குழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  Aகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  Aகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  Tகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  Hகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  Iகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  Rகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  Aகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Dec 29, 2010 2:36 pm

Aathira wrote:நல்ல பதிவு கார்த்திக்..
அது இயல்பு தானே.. இதுக்கு என்ன பெரிய ஆராய்ச்சி.. அப்பரம் ஜீன்னா என்ன?

"ஜீ" அஜீத், திரிஷா நடிச்ச திறப்படம்..ஒருதடவை பார்க்கலாம். நன்றி

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Dec 29, 2010 2:40 pm

பிச்ச wrote:
Aathira wrote:நல்ல பதிவு கார்த்திக்..
அது இயல்பு தானே.. இதுக்கு என்ன பெரிய ஆராய்ச்சி.. அப்பரம் ஜீன் னா என்ன?

"ஜீ" அஜீத், திரிஷா நடிச்ச திறப்படம்..ஒருதடவை பார்க்கலாம். குழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  678642
மகனே... அது ஜீன் னா என்ன?
த்ருஷாவுக்காகப் பார்த்தே ஆக வேண்டும்... நாங்க திருஷா ஃபேன்...

குழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  Aகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  Aகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  Tகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  Hகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  Iகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  Rகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  Aகுழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?  Empty
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக