ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானாச்சு நீயாச்சு

+4
உதயசுதா
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
Aathira
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நானாச்சு நீயாச்சு - Page 2 Empty நானாச்சு நீயாச்சு

Post by Aathira Wed Dec 29, 2010 12:39 pm

First topic message reminder :


நானாச்சு நீயாச்சு



நானாச்சு நீயாச்சு - Page 2 Rikshaw2

மதுரையில் மீனாட்சி-
சுந்தரேசர் திருக்கல்யாணம் நடக்கும் அதே வேளையில் வெளிப் பிரகாரத்தில்
ரிக்ஷா தொழிலாளி மாரிமுத்துவுக்கும், அவன் கூட்டாளி மாடசாமியின் தங்கை
செல்வராணிக்கும் இனிதே நடந்தது திருமணம். ரிக்ஷா வண்டி தேராச்சு.
ஜோடிகளின் பேச்சு ஜோராச்சு.


தன்னானே தானேதன்னே தன்னானே தானேதன்னே
தன்னானே தானே தன தானா - தன
தன்னானே தானேதன்னே தன்னானே தானேதன்னே
தன்னானே தானே தன தானா


மாரிமுத்து:
மீனாட்சி சுந்தரேசர் கல்யாணம் நடக்குது
மேளதாள வாத்தியங்க ளோட - இங்கே
நானாச்சு நீயாச்சு நடந்தாச்சு மேரேஜு
ரிக்ஷாவண்டி ஊருகோலத் தோட.


செல்வராணி:
முப்பத்து முக்கோடி தேவரெல்லாம் வந்தாகளாம்
மீனாட்சி கல்யாணத்தைப் பாக்க - இங்கே
அப்பன்ஆத்தா அண்ணந்தம்பி அஞ்சுஆறு பேரைவிட்டா
ஆருமில்லை வாழ்த்துச் சொல்லி கேக்க .


வானிருந்து தேவரெல்லாம் வந்திருக்கார் வாழ்த்துச்சொல்ல
வாடிபுள்ள காட்டுறேண்டி உனக்கு - இங்கு
நானிருக்கேன் சுந்தரனாய் நீயிருக்கே மீனாட்சியாய்
நெனப்புலதான் இருக்குதடி கணக்கு.

பரமசிவன் பார்வதிக்கு பாதிதேகம் தந்திருக்கார்
பங்கு என்ன நீயும் தரப் போறே? -அந்த
வரங் கொடுக்கும் சாமி போல வச்சுக்கணும் நெஞ்சுக்குள்ள
வாக்கப்பட்டு உன்ன நம்பி வாரேன்.

பாழாய்ப்போன தேகத்தில பாதிநோவு ஆகிப்போச்சு
பங்குகேட்டு என்ன செய்யப் போறே? - தெனம்
கூழுகஞ்சி குடிச்சாலும் கூடிஒண்ணா சேந்திருப்போம்
கும்பிடுற சாமிகளைப் போலே .

பக்கத்துணை நானிருந்தா பறந்துவிடும் நோவுநொடி
பாத்துக்கலாம் தெகிரியமா வாய்யா - என்னை
சொக்கவச்ச தேகத்தில தூசுவிழ விடமாட்டேன்
சோகத்தைநீ தொடச்சுவிட்டுப் போய்யா

தங்கநகை வைர அட்டி தடபுடலா சீர்வரிசை
தந்திருக்கார் மீனாட்சிக்கு அழகர் - அட
உங்கஅண்ணன் மாடசாமி உனக்குஎன்ன தந்திருக்கான்
ஓலைப்பாய் தகரப்பெட்டி தவிர.?

உண்டியலில் கோடி கோடி ஊருப்பணம் சேத்துவச்சு
ஒய்யாரமா நிக்கிறாரு பெருமாள் - இங்கே
குண்டிவத்த எங்கஅண்ணன் சேத்ததெல்லாம் கொடுத்துப்புட்டா
கோவணமும் மிச்சமாகி வருமா ?

வேடிக்கையா சொல்லிப்புட்டேன் வேணாம்புள்ள சீர்வரிசை
வேர்வைசிந்தி கஞ்சி ஊத்து வேண்டி - தெனம்
வாடிக்கையா நிக்காம வண்டிஓட வேணுமின்னு
வாழவைக்கும் மீனாட்சியை வேண்டி.

சாயங்காலம் ஆகிப்புட்டா டாசுமாக்கை தேடிக்கிட்டு
சரக்கடிக்க போயிடாதே மாமா - மடி
சாயுங்காலம் அப்புறமா கெஞ்சினாலும் வாராது
சத்தியமா சொல்லிப்புட்டேன் ஆமா

குண்டுகுழி ரோட்டுமேல குந்தவச்சு வண்டிஓட்டி
குத்துவலி நோவுதடி ஒடம்பு- சும்மா
ரெண்டுரவுண்டு ஊத்திக்கிட்டா ஜிவ்வுன்னுதான் போதையாகி
சூடுஏறிப் போகுமடி நரம்பு.

ஆட்டுக்காலு சூப்புவச்சு அயிரைமீனு கொழம்புவச்சு
காத்திருப்பேன் ஒனக்காக ராசா - வண்டி
ஓட்டிவந்த வலிதீர ஒத்தடமும் நானுந்தாரேன்
ஓடச்சிருங்க டாசுமாக்கு சீசா.

உத்தரவு உத்தரவு ஒத்துக்கிட்டேன் ஒத்துக்கிட்டேன்
ஒம்பேச்சை மீறமாட்டேன் ராணி - நாங்க
மொத்தமாக திருந்தி அந்த டாசுமாக்கை மூடிப்புட்டா
மொதல்வருக்கு ஆகிடுமோ போணி ?

கலைஞர் அய்யா காசுபாக்க கணக்கில்லாத வழிகள் உண்டு
கவலைப்பட வேணாமுங்க சாமி - நம்ம
தலையெழுத்து மாறணுன்னா தண்ணிகிண்ணி தள்ளிவச்சு
தேர்தலிலே கோபத்தைநீ காமி .



- சிவகுமாரன்

வலைப்பூவில் ஒருவரின் கோரிக்கைக்கு உடனடியாக என் வலையுலக நண்பர் திரு. சிவகுமாரன் எழுதிய நான் மகிழ்ந்து ரசித்த எளிமையான ஆனால் அழுத்தமான சிந்தனையைத் தாங்கிய இக்கவிதையை என் ஈகரை உறவுகளும் ரசிப்பார்கள் என்ற எண்ணத்தில்..


Last edited by Aathira on Sun Jan 02, 2011 2:37 pm; edited 1 time in total


நானாச்சு நீயாச்சு - Page 2 Aநானாச்சு நீயாச்சு - Page 2 Aநானாச்சு நீயாச்சு - Page 2 Tநானாச்சு நீயாச்சு - Page 2 Hநானாச்சு நீயாச்சு - Page 2 Iநானாச்சு நீயாச்சு - Page 2 Rநானாச்சு நீயாச்சு - Page 2 Aநானாச்சு நீயாச்சு - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


நானாச்சு நீயாச்சு - Page 2 Empty Re: நானாச்சு நீயாச்சு

Post by கலைவேந்தன் Wed Dec 29, 2010 1:15 pm

நாங்களும் ரிசர்வு செய்து இருக்கமே... ஜாலி

Spoiler:



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நானாச்சு நீயாச்சு - Page 2 Empty Re: நானாச்சு நீயாச்சு

Post by Aathira Wed Dec 29, 2010 1:19 pm

கலை wrote:நாங்களும் ரிசர்வு செய்து இருக்கமே... நானாச்சு நீயாச்சு - Page 2 755837

Spoiler:
Spoiler:


நானாச்சு நீயாச்சு - Page 2 Aநானாச்சு நீயாச்சு - Page 2 Aநானாச்சு நீயாச்சு - Page 2 Tநானாச்சு நீயாச்சு - Page 2 Hநானாச்சு நீயாச்சு - Page 2 Iநானாச்சு நீயாச்சு - Page 2 Rநானாச்சு நீயாச்சு - Page 2 Aநானாச்சு நீயாச்சு - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நானாச்சு நீயாச்சு - Page 2 Empty Re: நானாச்சு நீயாச்சு

Post by Aathira Sun Jan 02, 2011 2:36 pm

உதயசுதா wrote:
கலை wrote:
Aathira wrote:
கண்டிப்பாக சுதாவுக்கு இது பிடிக்கும் என்று எனக்குத் தெரியும். படித்ததற்கு மிக்க நன்றி..
நானாச்சு நீயாச்சு - Page 2 3913-62
போட்டொவெல்லாம் போட்டு அசத்திட்டீங்க....
புத்தாண்டு பரிசா எங்களுக்கு..
எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு அழகு சுதா....
முடிஞ்சா ஒரு ஃபுல் எனக்குத் தனியா அனுப்புங்க சுதா.
போட்டோவைத்தான் சொன்னேன்...

எனக்கு ஹாஃப்... நானாச்சு நீயாச்சு - Page 2 67637
நான் போட்டோவைச் சொல்லலை...
நீங்க பாட்டில் தான் கேட்பிங்கன்னு எனக்கு தெரியும் கலை.ஆனா சுதா மேடம் வந்தா நிலைமை கொஞ்சம் மோசமாகுமே,நீங்க கொஞ்ச நாளைக்கு ஈகரைக்கு
வர முடியாதேன்னுதான் யோசிக்கிறேன்
சுதா மேடம் சொல்லுங்க ஒரு புது உத்தரவு பிறப்பிக்கலாமா? தடா..போட்டுருவோமா? நானாச்சு நீயாச்சு - Page 2 755837


நானாச்சு நீயாச்சு - Page 2 Aநானாச்சு நீயாச்சு - Page 2 Aநானாச்சு நீயாச்சு - Page 2 Tநானாச்சு நீயாச்சு - Page 2 Hநானாச்சு நீயாச்சு - Page 2 Iநானாச்சு நீயாச்சு - Page 2 Rநானாச்சு நீயாச்சு - Page 2 Aநானாச்சு நீயாச்சு - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நானாச்சு நீயாச்சு - Page 2 Empty Re: நானாச்சு நீயாச்சு

Post by உதயசுதா Sun Jan 02, 2011 4:31 pm

நீங்க கேட்க வேண்டியது ஈகரைல இல்ல ஆதிரக்கா,
போன்ல அவரோட மனைவிய அவங்க பேர் சுதா



நானாச்சு நீயாச்சு - Page 2 Uநானாச்சு நீயாச்சு - Page 2 Dநானாச்சு நீயாச்சு - Page 2 Aநானாச்சு நீயாச்சு - Page 2 Yநானாச்சு நீயாச்சு - Page 2 Aநானாச்சு நீயாச்சு - Page 2 Sநானாச்சு நீயாச்சு - Page 2 Uநானாச்சு நீயாச்சு - Page 2 Dநானாச்சு நீயாச்சு - Page 2 Hநானாச்சு நீயாச்சு - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நானாச்சு நீயாச்சு - Page 2 Empty Re: நானாச்சு நீயாச்சு

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sun Jan 02, 2011 4:33 pm

நல்லதொரு பதிவினைப் பகிர்ந்த ஆதிராவுக்கு நன்றி. சிறப்பு. பாராட்டுக்கள்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

நானாச்சு நீயாச்சு - Page 2 Empty Re: நானாச்சு நீயாச்சு

Post by Aathira Mon Jan 03, 2011 9:31 pm

Kaa Na Kalyanasundaram wrote:நல்லதொரு பதிவினைப் பகிர்ந்த ஆதிராவுக்கு நன்றி. சிறப்பு. பாராட்டுக்கள்.
ரசித்தமைக்கு நன்றி கல்யாண் அவர்களே.. நானாச்சு நீயாச்சு - Page 2 678642 நானாச்சு நீயாச்சு - Page 2 154550


நானாச்சு நீயாச்சு - Page 2 Aநானாச்சு நீயாச்சு - Page 2 Aநானாச்சு நீயாச்சு - Page 2 Tநானாச்சு நீயாச்சு - Page 2 Hநானாச்சு நீயாச்சு - Page 2 Iநானாச்சு நீயாச்சு - Page 2 Rநானாச்சு நீயாச்சு - Page 2 Aநானாச்சு நீயாச்சு - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நானாச்சு நீயாச்சு - Page 2 Empty Re: நானாச்சு நீயாச்சு

Post by தமிழ்நேசன்1981 Mon Jan 03, 2011 11:00 pm

அருமையான எளிமையான வரிகள்,சிறப்பு மிகுந்த பதிவிற்கு நன்றி... நானாச்சு நீயாச்சு - Page 2 678642
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

நானாச்சு நீயாச்சு - Page 2 Empty Re: நானாச்சு நீயாச்சு

Post by Aathira Thu Jan 06, 2011 10:24 pm

தமிழ்நேசன்1981 wrote:அருமையான எளிமையான வரிகள்,சிறப்பு மிகுந்த பதிவிற்கு நன்றி... நானாச்சு நீயாச்சு - Page 2 678642
ரசனைக்கு மிக்க நன்றி தமிழ்நேசன். நானாச்சு நீயாச்சு - Page 2 154550


நானாச்சு நீயாச்சு - Page 2 Aநானாச்சு நீயாச்சு - Page 2 Aநானாச்சு நீயாச்சு - Page 2 Tநானாச்சு நீயாச்சு - Page 2 Hநானாச்சு நீயாச்சு - Page 2 Iநானாச்சு நீயாச்சு - Page 2 Rநானாச்சு நீயாச்சு - Page 2 Aநானாச்சு நீயாச்சு - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நானாச்சு நீயாச்சு - Page 2 Empty Re: நானாச்சு நீயாச்சு

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Jan 06, 2011 10:39 pm

சோகம் தாங்கிய சூடான கவிதை மிக அருமை...
பகிர்ந்தமைக்கு நன்றிகள்...அக்கா... நானாச்சு நீயாச்சு - Page 2 154550 நானாச்சு நீயாச்சு - Page 2 154550 நானாச்சு நீயாச்சு - Page 2 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

நானாச்சு நீயாச்சு - Page 2 Friendshipcomment54நானாச்சு நீயாச்சு - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

நானாச்சு நீயாச்சு - Page 2 Empty Re: நானாச்சு நீயாச்சு

Post by தமிழ்ப்ரியன் விஜி Tue Feb 08, 2011 10:28 am

பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா... நானாச்சு நீயாச்சு - Page 2 154550 நானாச்சு நீயாச்சு - Page 2 154550 நானாச்சு நீயாச்சு - Page 2 154550


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

நானாச்சு நீயாச்சு - Page 2 Empty Re: நானாச்சு நீயாச்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum