ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:55

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:35

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:25

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Today at 0:01

» மாத்தி யோசி
by ayyasamy ram Yesterday at 23:27

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Yesterday at 23:23

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Yesterday at 23:07

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:25

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Yesterday at 21:28

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Yesterday at 21:26

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Yesterday at 21:20

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Yesterday at 21:11

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Yesterday at 21:10

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Yesterday at 21:00

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 20:54

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:27

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Yesterday at 16:19

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:57

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:31

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Yesterday at 15:14

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:08

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 14:57

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Yesterday at 14:56

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Yesterday at 14:53

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 14:52

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Yesterday at 14:50

» பூப்பறிக்க…(ஒரு பக்க கதை)
by ayyasamy ram Yesterday at 14:47

» கல்யாணம்-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 14:46

» வரதட்சணை-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 14:45

» உடம்புக்கு என்ன?
by ayyasamy ram Yesterday at 14:42

» தோசை கிடையாது!
by ayyasamy ram Yesterday at 14:41

» இதுதான் பக்தியோகம்…
by ayyasamy ram Yesterday at 14:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:27

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 17 Aug 2024 - 22:11

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat 17 Aug 2024 - 21:26

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 17 Aug 2024 - 18:35

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 17 Aug 2024 - 18:24

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Sat 17 Aug 2024 - 18:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat 17 Aug 2024 - 17:05

» பூக்கள் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 17 Aug 2024 - 15:17

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 17
by ayyasamy ram Sat 17 Aug 2024 - 15:13

» வாய்ப்புண்ணை குணப்படுத்த எளிமையான வீட்டு மருத்துவம்
by ayyasamy ram Sat 17 Aug 2024 - 15:03

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 17 Aug 2024 - 13:21

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat 17 Aug 2024 - 12:10

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat 17 Aug 2024 - 0:22

» ரசித்த காணொளி
by ayyasamy ram Sat 17 Aug 2024 - 0:13

» சாம்பிராணி புகை போட்டேன்...!!
by ayyasamy ram Fri 16 Aug 2024 - 23:59

» இயர்பட்ஸ் பயன்படுத்தலாமா?
by ayyasamy ram Fri 16 Aug 2024 - 23:54

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 16
by ayyasamy ram Fri 16 Aug 2024 - 22:42

Top posting users this week
heezulia
காவலன்... ஒருவழியாக சன்னுக்கே விற்ற தயாரிப்பாளர்! Poll_c10காவலன்... ஒருவழியாக சன்னுக்கே விற்ற தயாரிப்பாளர்! Poll_m10காவலன்... ஒருவழியாக சன்னுக்கே விற்ற தயாரிப்பாளர்! Poll_c10 
mohamed nizamudeen
காவலன்... ஒருவழியாக சன்னுக்கே விற்ற தயாரிப்பாளர்! Poll_c10காவலன்... ஒருவழியாக சன்னுக்கே விற்ற தயாரிப்பாளர்! Poll_m10காவலன்... ஒருவழியாக சன்னுக்கே விற்ற தயாரிப்பாளர்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவலன்... ஒருவழியாக சன்னுக்கே விற்ற தயாரிப்பாளர்!

+2
கார்த்திக்
ரபீக்
6 posters

Go down

காவலன்... ஒருவழியாக சன்னுக்கே விற்ற தயாரிப்பாளர்! Empty காவலன்... ஒருவழியாக சன்னுக்கே விற்ற தயாரிப்பாளர்!

Post by ரபீக் Wed 29 Dec 2010 - 14:01

விஜய் நடித்த காவலன் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார் படத்தின் தயாரிப்பாளரான சக்தி சிதம்பரம்.

காவலன் படம் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. இன்னும் படத்தை வெளியிடும் முடிவான தேதியை தயாரிப்பாளரால் அறிவிக்க முடியவில்லை.

காவலன் சிக்கல்கள் தன்னை நெருக்குவதால், அதிலிருந்து மீள அரசியல் ரீதியான ஆதரவு தேசி அதிமுகவிடம் போனார் விஜய். தனது தந்தை எஸ் ஏ சநதிரசேகரனை அனுப்பி ஜெயலலிதாவைச் சந்திக்கவும் வைத்தார்.

இதைத் தொடர்ந்து காவலன் படத்தை ஜெயா டிவி வாங்கிக் கொண்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது அதனை மறுத்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் சக்தி சிதம்பரம்.

இந்தப் படத்தை அவர் ரூ 42 கோடிக்கு வாங்கியிருப்பதாகவும், தொலைக்காட்சி உரிமையை சன் டிவிக்கு தந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்

தட்ஸ்தமில்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

காவலன்... ஒருவழியாக சன்னுக்கே விற்ற தயாரிப்பாளர்! Empty Re: காவலன்... ஒருவழியாக சன்னுக்கே விற்ற தயாரிப்பாளர்!

Post by கார்த்திக் Wed 29 Dec 2010 - 14:04

எப்படி கை மாத்தினாலும் நஷ்டம் தான் ....


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

காவலன்... ஒருவழியாக சன்னுக்கே விற்ற தயாரிப்பாளர்! Empty Re: காவலன்... ஒருவழியாக சன்னுக்கே விற்ற தயாரிப்பாளர்!

Post by பாலாஜி Wed 29 Dec 2010 - 15:49

கார்த்திக் wrote:எப்படி கை மாத்தினாலும் நஷ்டம் தான் ....


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

காவலன்... ஒருவழியாக சன்னுக்கே விற்ற தயாரிப்பாளர்! Empty Re: காவலன்... ஒருவழியாக சன்னுக்கே விற்ற தயாரிப்பாளர்!

Post by பாலாஜி Wed 29 Dec 2010 - 15:49

கார்த்திக் wrote:எப்படி கை மாத்தினாலும் நஷ்டம் தான் ....


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

காவலன்... ஒருவழியாக சன்னுக்கே விற்ற தயாரிப்பாளர்! Empty Re: காவலன்... ஒருவழியாக சன்னுக்கே விற்ற தயாரிப்பாளர்!

Post by உதயசுதா Wed 29 Dec 2010 - 19:44

இப்படியாச்சும் சன் t.வி யோட கருப்பு பணம் வெளி வரட்டுமே.
அவன் ஒண்ணும் பைத்தியம் இல்லை ஓடாத விஜய் படத்த வாங்க,
நாளைக்கு ஏதாச்சும் ரைடு வந்தா நாங்க விஜய் படத்துல சம்பாத்திச்சதுன்னு சொல்லி தப்பிச்சுக்கலாம்



காவலன்... ஒருவழியாக சன்னுக்கே விற்ற தயாரிப்பாளர்! Uகாவலன்... ஒருவழியாக சன்னுக்கே விற்ற தயாரிப்பாளர்! Dகாவலன்... ஒருவழியாக சன்னுக்கே விற்ற தயாரிப்பாளர்! Aகாவலன்... ஒருவழியாக சன்னுக்கே விற்ற தயாரிப்பாளர்! Yகாவலன்... ஒருவழியாக சன்னுக்கே விற்ற தயாரிப்பாளர்! Aகாவலன்... ஒருவழியாக சன்னுக்கே விற்ற தயாரிப்பாளர்! Sகாவலன்... ஒருவழியாக சன்னுக்கே விற்ற தயாரிப்பாளர்! Uகாவலன்... ஒருவழியாக சன்னுக்கே விற்ற தயாரிப்பாளர்! Dகாவலன்... ஒருவழியாக சன்னுக்கே விற்ற தயாரிப்பாளர்! Hகாவலன்... ஒருவழியாக சன்னுக்கே விற்ற தயாரிப்பாளர்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

காவலன்... ஒருவழியாக சன்னுக்கே விற்ற தயாரிப்பாளர்! Empty Re: காவலன்... ஒருவழியாக சன்னுக்கே விற்ற தயாரிப்பாளர்!

Post by சிவா Wed 29 Dec 2010 - 20:16

தமிழ் சினிமா என்றால் அதில் சன் டிவியின் சின்னம் இருக்க வேண்டும்! இல்லையேல் படம் வெளியிட அனுமதியில்லை! இது எழுதப்படாத சட்டம்!


காவலன்... ஒருவழியாக சன்னுக்கே விற்ற தயாரிப்பாளர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காவலன்... ஒருவழியாக சன்னுக்கே விற்ற தயாரிப்பாளர்! Empty Re: காவலன்... ஒருவழியாக சன்னுக்கே விற்ற தயாரிப்பாளர்!

Post by கலைவேந்தன் Wed 29 Dec 2010 - 20:26

கலைஞர் குடும்பம் விரியாத இடமே இல்லை போலிருக்கு... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

காவலன்... ஒருவழியாக சன்னுக்கே விற்ற தயாரிப்பாளர்! Empty Re: காவலன்... ஒருவழியாக சன்னுக்கே விற்ற தயாரிப்பாளர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum