ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி

+5
கலைவேந்தன்
உதயசுதா
ரபீக்
கார்த்திக்
நிசாந்தன்
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி - Page 2 Empty நான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி

Post by நிசாந்தன் Wed Dec 29, 2010 4:31 am

First topic message reminder :

அரசியலுக்கு வந்தால் சினிமாவில் நடிக்கவே மாட்டேன் என்று நடிகர் அஜித் அதிரடியாக கூறியுள்ளார். சமீப காலமாக சினிமா நட்சத்திரங்கள் அரசியல் கட்சிகளில் சேருவதும், அரசியலில் நுழைகிறார் என்பது போன்ற செய்திகளும் அதிகரித்து வருகிறது. நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அஜித்தும் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்துவதற்காக ரசிகர்கள் கூட்டவிருந்த கூட்டத்துக்கு கண்டனம் தெரிவித்த அஜித், இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டால் ரசிகர் மன்றத்தை கலைக்கவும் தயங்க மாட்டேன், என்றும் அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில் அரசியலுக்கு வருவது குறித்து அஜித் அளித்துள்ள பேட்டி ரசிகர்களிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேட்டியில், நீங்களும் அரசியலில் இறங்க மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கும் அஜித், எனக்கு இன்று அரசியல் ஆசை இல்லா விட்டாலும், ாளைக்கே சந்தர்ப்ப சூழ்நிலைகள் என்னை அரசியலுக்குள் கட்டாயமாக இழுத்து விட்டால், அரசியலையும், சினிமாவையும் ஒன்றோடு ஒன்று கலக்க மாட்டேன். சினிமாவில் நடிக்கவே மாட்டேன்
.

காரணம், சினிமாவில் நடித்துக் கொண்டே கார் ரேஸிங்கில் கலந்து கொண்டதால் என்னால் அந்த இரண்டு துறைகளிலும் முழுக் கவனம் செலுத்த முடியவில்லை. இது என் சொந்த வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்ட பாடம். நீங்கள் சொல்கிற சூழ்நிலை வந்தால் எனக்குப் பிடித்த கட்சியில் சேருவேன். என்னுடைய நற்பணி இயக்கங்களில் எல்லா கட்சியை சேர்ந்த ரசிகர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்குள் நான் ஒருபோதும் பிரிவினை ஏற்படுமாறு செயல்பட மாட்டேன். அவர்கள் விருப்பம் இருந்தால் மட்டுமே என்னோடு வரலாம். அடுத்தது நான் அரசியலுக்கு வந்தே ஆக வேண்டுமென்றால், நான் சேர்கிற கட்சியில் எனக்கென ஏதாவது ஒரு முக்கிய பதவியை கொடுக்க முன்வந்தால், அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன்
.

எனக்கு முன்பே அந்த கட்சிக்காக இருபது வருடங்கள் உழைத்தவர்கள் மனதைப் புண்படுத்துகிற மாதிரியான முன்னுரிமை எனக்கு அளிக்கப்படுவதில் எனக்கு விருப்பமில்லை. எனக்கு ஏதாவது ஒரு பணி கொடுத்து, அதை நான் எப்படி செய்து முடித்து காட்டுகிறேன் என்பதைப் பொறுத்தே பதவியோ, உயர்வோ எனக்கு அளிக்கப்பட வேண்டுமென விரும்புகிறேன், என்று கூறியுள்ளார்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down


நான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி - Page 2 Empty Re: நான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி

Post by மனோஜ் Wed Dec 29, 2010 7:49 pm

உதயசுதா wrote:அட கண்றாவியே இவனுக்கும் அரசியல் ஆசை வந்துடுத்தா.
வாங்கடா எல்லா நடிகனுங்களும் தமிழகத்துல கட்சி ஆரம்பிச்சு
வீணா போங்க. உடனே எம்.ஜி.ஆர் நடிகர் இல்லையா கேட்காதீங்க.
அவரு பல படங்களில் நல்லவரா நடிச்சு மக்கள் கிட்ட நல்ல பேர் வாங்குனத்துக்கு அப்புறம்தான் அரசியலில் வந்தார்.இவனுகளுக்கு ஒழுங்கா
நடிக்கவே வரலை.இதுல அரசியல்.எல்லாம் நம்ம தலையெழுத்து.
என்ன ஓட்டு லிஸ்ட்ல இவனுகா கட்சி பேரும் இருக்க போவுது அவ்வளவுதான்

நெத்தியடி நான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி - Page 2 211781


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

நான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி - Page 2 Empty Re: நான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி

Post by Aathira Thu Dec 30, 2010 1:27 am

தமிழ் நாட்டு அரசியலோட நெலையை நெனைச்சா வேதனையா இருக்கு..
சினிமாவுல வாய்ப்பு கிடைக்கலைனா அரசியல்னு ஒரு விதி உருவாயிடுச்சே.. நான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி - Page 2 502589
சிவா சொன்ன மாதிரி அரசியலைத் தங்களோட பிழைப்பு நடத்தப் பயன்படுத்திக்கிறது வழக்கமா போச்சு..
ப. விஜய்.. அடி வருடறமாதிரி..


நான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி - Page 2 Aநான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி - Page 2 Aநான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி - Page 2 Tநான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி - Page 2 Hநான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி - Page 2 Iநான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி - Page 2 Rநான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி - Page 2 Aநான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி - Page 2 Empty Re: நான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி

Post by ரபீக் Thu Dec 30, 2010 10:46 am

உதயசுதா wrote:
ரபீக் wrote:
உதயசுதா wrote:அட கண்றாவியே இவனுக்கும் அரசியல் ஆசை வந்துடுத்தா.
வாங்கடா எல்லா நடிகனுங்களும் தமிழகத்துல கட்சி ஆரம்பிச்சு
வீணா போங்க. உடனே எம்.ஜி.ஆர் நடிகர் இல்லையா கேட்காதீங்க.
அவரு பல படங்களில் நல்லவரா நடிச்சு மக்கள் கிட்ட நல்ல பேர் வாங்குனத்துக்கு அப்புறம்தான் அரசியலில் வந்தார்.இவனுகளுக்கு ஒழுங்கா
நடிக்கவே வரலை.இதுல அரசியல்.எல்லாம் நம்ம தலையெழுத்து.
என்ன ஓட்டு லிஸ்ட்ல இவனுகா கட்சி பேரும் இருக்க போவுது அவ்வளவுதான்

தலைய வம்புக்கு இலுக்காதீங்க அக்கா ,,,,, நான் ரெடி, நீ ரெடியா
அட போங்க ரபீக் சும்மா காமெடி பண்ணாம. தலை, வாலுன்னு,சினிமாவுல
தலையா இருந்து இவர் கொடுத்த வெற்றி படங்கள் எத்தனைன்னு உங்களால
சொல்ல முடியுமா.சாதாரண சினிமாவுலயே இவரலா ஜெயிக்க முடியல.
இதுல அரசியல். சும்மா தல,தலன்னு புலம்பிட்டு இல்லாம போய் ஆகுற வேலையா பாருங்க

சீனீமாவுல வெற்றி பெறாமலா இவ்வளவு விளம்பரம் கிடைசுருக்கு ,இப்போது உள்ள காலகட்டத்தில் உண்மையில் எந்தப் படமும் நூறு நாட்கலோ அல்லது இருநூறு நாட்கலோ ஓடுவது கிடையாது ,,குறிப்பிட்ட காலகட்டத்தில் படாதின் வசூலைப் பொறுத்தே அவ்ருடைய மார்க்கெட் நிர்ணயிக்கப் படுகிறது
தமிழகத்தில் உள்ள அனைவரும் உங்களை மற்றும் என்னைப் போல சிந்த்திப்பது இல்லையே ,,
உண்மையில் எந்தவொரு நடிகனும் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை ,,அவர்களால் வந்தாலும் ஒன்றும் கிழிக்க முடியாது என்பதை நானும் அறிவேன்

சாதாரண சீனீமாவுல ஜெயிக்க முடியாதவ்ர்னு சொல்றீங்க ? எந்தவொரு நடிகனும் தான் நடிக்கும் அனைத்து படங்களும் ஓடியது என்று சொல்லமுடியுமா ? சீனீமாவுல வெற்றி தோல்வி சகஜமான ஒன்றுதானே ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி - Page 2 Empty Re: நான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» அரசியலுக்கு வந்தால் நடிகர் ரஜினிகாந்த் வெற்றி பெறுவார்: நக்மா பேட்டி
» அரசியலுக்கு வந்தால் என் வழி தனி வழி! - ரஜினி பேச்சு!!
» நக்கீரன் சஞ்சிகைக்கு விசேட பேட்டி - மனம் திறந்த பிரபாகரன்
» நான் அரசியலுக்கு வருவதில் தவறு ஏதுமில்லை என நினைக்கிறேன்: உதயநிதி ஸ்டாலின் நேர்காணல்
» அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum