ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி

+5
கலைவேந்தன்
உதயசுதா
ரபீக்
கார்த்திக்
நிசாந்தன்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி Empty நான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி

Post by நிசாந்தன் Wed Dec 29, 2010 4:31 am

அரசியலுக்கு வந்தால் சினிமாவில் நடிக்கவே மாட்டேன் என்று நடிகர் அஜித் அதிரடியாக கூறியுள்ளார். சமீப காலமாக சினிமா நட்சத்திரங்கள் அரசியல் கட்சிகளில் சேருவதும், அரசியலில் நுழைகிறார் என்பது போன்ற செய்திகளும் அதிகரித்து வருகிறது. நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அஜித்தும் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்துவதற்காக ரசிகர்கள் கூட்டவிருந்த கூட்டத்துக்கு கண்டனம் தெரிவித்த அஜித், இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டால் ரசிகர் மன்றத்தை கலைக்கவும் தயங்க மாட்டேன், என்றும் அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில் அரசியலுக்கு வருவது குறித்து அஜித் அளித்துள்ள பேட்டி ரசிகர்களிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேட்டியில், நீங்களும் அரசியலில் இறங்க மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கும் அஜித், எனக்கு இன்று அரசியல் ஆசை இல்லா விட்டாலும், ாளைக்கே சந்தர்ப்ப சூழ்நிலைகள் என்னை அரசியலுக்குள் கட்டாயமாக இழுத்து விட்டால், அரசியலையும், சினிமாவையும் ஒன்றோடு ஒன்று கலக்க மாட்டேன். சினிமாவில் நடிக்கவே மாட்டேன்
.

காரணம், சினிமாவில் நடித்துக் கொண்டே கார் ரேஸிங்கில் கலந்து கொண்டதால் என்னால் அந்த இரண்டு துறைகளிலும் முழுக் கவனம் செலுத்த முடியவில்லை. இது என் சொந்த வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்ட பாடம். நீங்கள் சொல்கிற சூழ்நிலை வந்தால் எனக்குப் பிடித்த கட்சியில் சேருவேன். என்னுடைய நற்பணி இயக்கங்களில் எல்லா கட்சியை சேர்ந்த ரசிகர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்குள் நான் ஒருபோதும் பிரிவினை ஏற்படுமாறு செயல்பட மாட்டேன். அவர்கள் விருப்பம் இருந்தால் மட்டுமே என்னோடு வரலாம். அடுத்தது நான் அரசியலுக்கு வந்தே ஆக வேண்டுமென்றால், நான் சேர்கிற கட்சியில் எனக்கென ஏதாவது ஒரு முக்கிய பதவியை கொடுக்க முன்வந்தால், அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன்
.

எனக்கு முன்பே அந்த கட்சிக்காக இருபது வருடங்கள் உழைத்தவர்கள் மனதைப் புண்படுத்துகிற மாதிரியான முன்னுரிமை எனக்கு அளிக்கப்படுவதில் எனக்கு விருப்பமில்லை. எனக்கு ஏதாவது ஒரு பணி கொடுத்து, அதை நான் எப்படி செய்து முடித்து காட்டுகிறேன் என்பதைப் பொறுத்தே பதவியோ, உயர்வோ எனக்கு அளிக்கப்பட வேண்டுமென விரும்புகிறேன், என்று கூறியுள்ளார்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

நான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி Empty Re: நான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி

Post by கார்த்திக் Wed Dec 29, 2010 12:06 pm

எதுக்கு தல இந்த வேண்டாத வேலை ...

நமக்கு சினிமாவும், கார் ரேஸிங் தான் லாய்க்கு .....



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

நான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி Empty Re: நான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி

Post by ரபீக் Wed Dec 29, 2010 12:07 pm

தயவு செய்து அரசியலுக்கு வரவேண்டாம் தல ,,,சாக்கடைல கலந்துடுவீங்க


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி Empty Re: நான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி

Post by உதயசுதா Wed Dec 29, 2010 1:23 pm

அட கண்றாவியே இவனுக்கும் அரசியல் ஆசை வந்துடுத்தா.
வாங்கடா எல்லா நடிகனுங்களும் தமிழகத்துல கட்சி ஆரம்பிச்சு
வீணா போங்க. உடனே எம்.ஜி.ஆர் நடிகர் இல்லையா கேட்காதீங்க.
அவரு பல படங்களில் நல்லவரா நடிச்சு மக்கள் கிட்ட நல்ல பேர் வாங்குனத்துக்கு அப்புறம்தான் அரசியலில் வந்தார்.இவனுகளுக்கு ஒழுங்கா
நடிக்கவே வரலை.இதுல அரசியல்.எல்லாம் நம்ம தலையெழுத்து.
என்ன ஓட்டு லிஸ்ட்ல இவனுகா கட்சி பேரும் இருக்க போவுது அவ்வளவுதான்


நான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி Uநான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி Dநான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி Aநான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி Yநான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி Aநான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி Sநான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி Uநான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி Dநான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி Hநான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி Empty Re: நான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி

Post by Guest Wed Dec 29, 2010 1:24 pm

கட்சிக்காக இருபது வருடங்கள் உழைத்தவர்கள் மனதைப் புண்படுத்துகிற மாதிரியான முன்னுரிமை எனக்கு அளிக்கப்படுவதில் எனக்கு விருப்பமில்லை. எனக்கு ஏதாவது ஒரு பணி கொடுத்து, அதை நான் எப்படி செய்து முடித்து காட்டுகிறேன் என்பதைப் பொறுத்தே பதவியோ, உயர்வோ எனக்கு அளிக்கப்பட வேண்டுமென விரும்புகிறேன், என்று கூறியுள்ளார்.

என்ன கொடுமை சார் இது
avatar
Guest
Guest


Back to top Go down

நான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி Empty Re: நான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி

Post by ரபீக் Wed Dec 29, 2010 1:25 pm

உதயசுதா wrote:அட கண்றாவியே இவனுக்கும் அரசியல் ஆசை வந்துடுத்தா.
வாங்கடா எல்லா நடிகனுங்களும் தமிழகத்துல கட்சி ஆரம்பிச்சு
வீணா போங்க. உடனே எம்.ஜி.ஆர் நடிகர் இல்லையா கேட்காதீங்க.
அவரு பல படங்களில் நல்லவரா நடிச்சு மக்கள் கிட்ட நல்ல பேர் வாங்குனத்துக்கு அப்புறம்தான் அரசியலில் வந்தார்.இவனுகளுக்கு ஒழுங்கா
நடிக்கவே வரலை.இதுல அரசியல்.எல்லாம் நம்ம தலையெழுத்து.
என்ன ஓட்டு லிஸ்ட்ல இவனுகா கட்சி பேரும் இருக்க போவுது அவ்வளவுதான்

தலைய வம்புக்கு இலுக்காதீங்க அக்கா ,,,,, நான் ரெடி, நீ ரெடியா


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி Empty Re: நான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி

Post by உதயசுதா Wed Dec 29, 2010 1:28 pm

ரபீக் wrote:
உதயசுதா wrote:அட கண்றாவியே இவனுக்கும் அரசியல் ஆசை வந்துடுத்தா.
வாங்கடா எல்லா நடிகனுங்களும் தமிழகத்துல கட்சி ஆரம்பிச்சு
வீணா போங்க. உடனே எம்.ஜி.ஆர் நடிகர் இல்லையா கேட்காதீங்க.
அவரு பல படங்களில் நல்லவரா நடிச்சு மக்கள் கிட்ட நல்ல பேர் வாங்குனத்துக்கு அப்புறம்தான் அரசியலில் வந்தார்.இவனுகளுக்கு ஒழுங்கா
நடிக்கவே வரலை.இதுல அரசியல்.எல்லாம் நம்ம தலையெழுத்து.
என்ன ஓட்டு லிஸ்ட்ல இவனுகா கட்சி பேரும் இருக்க போவுது அவ்வளவுதான்

தலைய வம்புக்கு இலுக்காதீங்க அக்கா ,,,,, நான் ரெடி, நீ ரெடியா
அட போங்க ரபீக் சும்மா காமெடி பண்ணாம. தலை, வாலுன்னு,சினிமாவுல
தலையா இருந்து இவர் கொடுத்த வெற்றி படங்கள் எத்தனைன்னு உங்களால
சொல்ல முடியுமா.சாதாரண சினிமாவுலயே இவரலா ஜெயிக்க முடியல.
இதுல அரசியல். சும்மா தல,தலன்னு புலம்பிட்டு இல்லாம போய் ஆகுற வேலையா பாருங்க


நான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி Uநான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி Dநான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி Aநான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி Yநான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி Aநான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி Sநான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி Uநான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி Dநான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி Hநான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி Empty Re: நான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி

Post by கலைவேந்தன் Wed Dec 29, 2010 3:56 pm

பத்தோட பதினொன்னு...அத்தோட இது ஒன்னு... என்ன கொடுமை சார் இது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி Empty Re: நான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி

Post by அப்புகுட்டி Wed Dec 29, 2010 4:05 pm

தமிழனாக பிறந்தவன் பயப்படும் போது ஒரு அந்நிய பிரதேசத்தான் இப்படி தயாராகுறான் என்றால் என்னமோ உள்ளது கவனியுங்கள் தமிழ் மக்களே!


நான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி Empty Re: நான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி

Post by சிவா Wed Dec 29, 2010 7:16 pm

அரசியலில் நடிகர்கள் ஈடுபடுவது மேலும் புகழ் பெற வேண்டும் என்றும், பதவி ஆசையிலும்தான்! எவனும் நாட்டுக்கோ, நாட்டு மக்களுக்கோ நல்லது செய்ய வேண்டும் என்று வருவதில்லை.

எதிர்வரும் தலைமுறை இவர்களுக்கெல்லாம் சவக்குழி தோண்டும் தலைமுறை. நிச்சயம் அழிக்கப்படுவார்கள் இந்த அரசியல் சாக்கடைகள்!


நான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி Empty Re: நான் அரசியலுக்கு வந்தால்- அஜித் விசேட பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» அரசியலுக்கு வந்தால் நடிகர் ரஜினிகாந்த் வெற்றி பெறுவார்: நக்மா பேட்டி
» அரசியலுக்கு வந்தால் என் வழி தனி வழி! - ரஜினி பேச்சு!!
» நக்கீரன் சஞ்சிகைக்கு விசேட பேட்டி - மனம் திறந்த பிரபாகரன்
» நான் அரசியலுக்கு வருவதில் தவறு ஏதுமில்லை என நினைக்கிறேன்: உதயநிதி ஸ்டாலின் நேர்காணல்
» அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum