புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வன்னியில் சமீபத்தில் தமிழரால் திறக்கப்பட்ட பெயின்ட் கடை-நடக்கும் கூத்தைப் பாருங்கள் I_vote_lcapவன்னியில் சமீபத்தில் தமிழரால் திறக்கப்பட்ட பெயின்ட் கடை-நடக்கும் கூத்தைப் பாருங்கள் I_voting_barவன்னியில் சமீபத்தில் தமிழரால் திறக்கப்பட்ட பெயின்ட் கடை-நடக்கும் கூத்தைப் பாருங்கள் I_vote_rcap 
14 Posts - 70%
heezulia

3 Posts - 15%
mohamed nizamudeen

2 Posts - 10%
வேல்முருகன் காசி

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வன்னியில் சமீபத்தில் தமிழரால் திறக்கப்பட்ட பெயின்ட் கடை-நடக்கும் கூத்தைப் பாருங்கள் I_vote_lcapவன்னியில் சமீபத்தில் தமிழரால் திறக்கப்பட்ட பெயின்ட் கடை-நடக்கும் கூத்தைப் பாருங்கள் I_voting_barவன்னியில் சமீபத்தில் தமிழரால் திறக்கப்பட்ட பெயின்ட் கடை-நடக்கும் கூத்தைப் பாருங்கள் I_vote_rcap 
139 Posts - 41%

129 Posts - 39%
Dr.S.Soundarapandian
வன்னியில் சமீபத்தில் தமிழரால் திறக்கப்பட்ட பெயின்ட் கடை-நடக்கும் கூத்தைப் பாருங்கள் I_vote_lcapவன்னியில் சமீபத்தில் தமிழரால் திறக்கப்பட்ட பெயின்ட் கடை-நடக்கும் கூத்தைப் பாருங்கள் I_voting_barவன்னியில் சமீபத்தில் தமிழரால் திறக்கப்பட்ட பெயின்ட் கடை-நடக்கும் கூத்தைப் பாருங்கள் I_vote_rcap 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வன்னியில் சமீபத்தில் தமிழரால் திறக்கப்பட்ட பெயின்ட் கடை-நடக்கும் கூத்தைப் பாருங்கள்

Page 1 of 2 1, 2  Next

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue Dec 28, 2010 4:49 pm

வன்னியில் சமீபத்தில் தமிழரால் திறக்கப்பட்ட பெயின்ட் கடை: அங்கே நடக்கும் கூத்தைப் பாருங்கள் ! 40,000 ஆயிரம் பொதுமக்கள் மாண்டு 2 வருடங்கள் கூட முடியவில்லை. ஆனால் சில தமிழர்கள் கூட்டுச்சேர்ந்து நடத்தும் துரோகங்களைப் பாருங்கள். இதைத்தான் ஆடு பகை ஆனால் குட்டி உறவு என்பார்களோ ? மக்களே நீங்கள் பதில் கூறுங்கள்.
வன்னியில் சமீபத்தில் தமிழரால் திறக்கப்பட்ட பெயின்ட் கடை-நடக்கும் கூத்தைப் பாருங்கள் Cats3jr

வன்னியில் சமீபத்தில் தமிழரால் திறக்கப்பட்ட பெயின்ட் கடை-நடக்கும் கூத்தைப் பாருங்கள் 91447475

வன்னியில் சமீபத்தில் தமிழரால் திறக்கப்பட்ட பெயின்ட் கடை-நடக்கும் கூத்தைப் பாருங்கள் 20316493

வன்னியில் சமீபத்தில் தமிழரால் திறக்கப்பட்ட பெயின்ட் கடை-நடக்கும் கூத்தைப் பாருங்கள் 45373728

வன்னியில் சமீபத்தில் தமிழரால் திறக்கப்பட்ட பெயின்ட் கடை-நடக்கும் கூத்தைப் பாருங்கள் 58372522

வன்னியில் சமீபத்தில் தமிழரால் திறக்கப்பட்ட பெயின்ட் கடை-நடக்கும் கூத்தைப் பாருங்கள் 25714211வன்னியில் சமீபத்தில் தமிழரால் திறக்கப்பட்ட பெயின்ட் கடை-நடக்கும் கூத்தைப் பாருங்கள் 53716144

வன்னியில் சமீபத்தில் தமிழரால் திறக்கப்பட்ட பெயின்ட் கடை-நடக்கும் கூத்தைப் பாருங்கள் 41806970

வன்னியில் சமீபத்தில் தமிழரால் திறக்கப்பட்ட பெயின்ட் கடை-நடக்கும் கூத்தைப் பாருங்கள் 30476608

வன்னியில் சமீபத்தில் தமிழரால் திறக்கப்பட்ட பெயின்ட் கடை-நடக்கும் கூத்தைப் பாருங்கள் 76337683

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 28, 2010 4:54 pm

இந்த லட்சணத்தில் தமிழ் நாட்டில் எவரும் ஆதரவு தரவில்லையென கூப்பாடு போடுகிறார்கள்.

இவர்களை நம்பி தன்னையும் தன் குடும்பத்தையும் இழந்தானே என் தலைவன் , வன்னியில் சமீபத்தில் தமிழரால் திறக்கப்பட்ட பெயின்ட் கடை-நடக்கும் கூத்தைப் பாருங்கள் 67637

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Dec 28, 2010 7:28 pm

எனக்கு இந்த படங்களில் இருக்கும் தவறுகள் புரியவில்லை... சிங்களர்கள் அருகில் இருப்பதா...? அல்லது சிங்களர்கள் விருந்தினராகக் கலந்து கொண்டது குறையா...? இல்லை ஒரு தொழிலை தொடங்க ஒரு தமிழன் விரும்பியது குறையா...?

கொஞ்சம் விளக்குவீர்களா சாந்தன்...?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Dec 28, 2010 7:50 pm

கலை wrote:எனக்கு இந்த படங்களில் இருக்கும் தவறுகள் புரியவில்லை... சிங்களர்கள் அருகில் இருப்பதா...? அல்லது சிங்களர்கள் விருந்தினராகக் கலந்து கொண்டது குறையா...? இல்லை ஒரு தொழிலை தொடங்க ஒரு தமிழன் விரும்பியது குறையா...?

கொஞ்சம் விளக்குவீர்களா சாந்தன்...?
நானும் இதை கேட்க நினைச்சேன் கலை.ஆனா நான் இதை கேட்டா உங்களுக்கு இலங்கை தமிழர்கள் மேல அக்கரையே இல்லைன்னு,நீங்க சிங்களர்களுக்குதான் ஆதரவு தரிங்கன்னு மடல் எழுதாராங்க

வன்னியில் சமீபத்தில் தமிழரால் திறக்கப்பட்ட பெயின்ட் கடை-நடக்கும் கூத்தைப் பாருங்கள் Uவன்னியில் சமீபத்தில் தமிழரால் திறக்கப்பட்ட பெயின்ட் கடை-நடக்கும் கூத்தைப் பாருங்கள் Dவன்னியில் சமீபத்தில் தமிழரால் திறக்கப்பட்ட பெயின்ட் கடை-நடக்கும் கூத்தைப் பாருங்கள் Aவன்னியில் சமீபத்தில் தமிழரால் திறக்கப்பட்ட பெயின்ட் கடை-நடக்கும் கூத்தைப் பாருங்கள் Yவன்னியில் சமீபத்தில் தமிழரால் திறக்கப்பட்ட பெயின்ட் கடை-நடக்கும் கூத்தைப் பாருங்கள் Aவன்னியில் சமீபத்தில் தமிழரால் திறக்கப்பட்ட பெயின்ட் கடை-நடக்கும் கூத்தைப் பாருங்கள் Sவன்னியில் சமீபத்தில் தமிழரால் திறக்கப்பட்ட பெயின்ட் கடை-நடக்கும் கூத்தைப் பாருங்கள் Uவன்னியில் சமீபத்தில் தமிழரால் திறக்கப்பட்ட பெயின்ட் கடை-நடக்கும் கூத்தைப் பாருங்கள் Dவன்னியில் சமீபத்தில் தமிழரால் திறக்கப்பட்ட பெயின்ட் கடை-நடக்கும் கூத்தைப் பாருங்கள் Hவன்னியில் சமீபத்தில் தமிழரால் திறக்கப்பட்ட பெயின்ட் கடை-நடக்கும் கூத்தைப் பாருங்கள் A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Dec 28, 2010 8:08 pm

இங்கே ஆதரவு எதிர்ப்பு என்ற கேள்வி எங்கே இருக்கிறது சுதா... ?புரியாதவர்கள் பேசும் பேச்சுக்களுக்கு செவி மடுப்பதே தவறு. நம் இனம் அங்கே வதை படுகிறது என்பதில் நமக்கெல்லாம் துக்கமே...

ஆயினும் ஒரு கடை திறப்பு விழா என்னும் போது அக்கம்பக்கம் இருக்கும் அனைவரையும் அழைப்பதும் வரவேற்பதும் என்ன தவறு என்று தான் புரியவில்லை.

சரி... சிங்களன் திறப்புவிழாவுக்கு வந்தான் என்பதும் அவனை வரவேற்றார்கள் என்பதும் எந்த வகையில் தமிழினத்துரோகம் என்பது புரியவில்லை...

ஒரு சிலர் குளிர்காயவேண்டுமென்றே தமிழர்களின் பிரச்சினைகளை மேலும் மேலும் சிக்க்லாக்கி வேடிக்கை பார்க்கிறார்களோ என்ற என் எண்ணம் மிகையில்லை என்பதுபோல் தான் தோன்றுகிறது..!

பொதுவாக என் கருத்தை முன்வைப்பதில் நான் தயங்கியதே இல்லை.. தமிழர்கள் என் உயிர் என்பதற்காக எடுத்ததுக்கெல்லாம் குற்றம் சாட்டும் பைத்தியக்காரன் இல்லை நான்...

நான் நிசாந்தனின் விளக்கத்திற்காகக் காத்திருக்கிறேன்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Dec 28, 2010 11:50 pm

கலை அண்ணனின் கருத்தை நானும் வரவேற்கிறேன் இது என்ன கொடுமை இருக்கிற மனிதன் பிளைக்க வேண்டாமா ?
தூரத்தில் இருந்து வருத்தப்படுவதை விட அருகில் இருந்து அனுபவிக்கும் மக்களுக்குத்தான் தெரியும் வலியின் அருமை !

வன்னியில் சமீபத்தில் தமிழரால் திறக்கப்பட்ட பெயின்ட் கடை-நடக்கும் கூத்தைப் பாருங்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kajan_dj
kajan_dj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 20/05/2010

Postkajan_dj Wed Dec 29, 2010 1:16 am

இதில் கலந்து கொண்டவர்கள் அழைப்பு விடுக்கப்பட்டு வந்தவர்கள் அல்லர். கட்டாயத்தின் பேரில் அழைப்பு விடுக்க வைக்கப்பட்டு பின் அதனை வெளிப்பார்வைக்காக நாகரிகமாக ஏற்றுக்கொண்டவர்கள். தற்போது தமிழர் பிரதேசங்களில் நடைபெறும் நாய்களுக்கு என போடப்படும் இனப்பெருக்க தடுப்பூசி போடப்படும் முகாம்கள் தொடங்கி முன்னாள் போராளிகள் விடுவிக்கப்படும் நிகழ்வுகள் வரையில் அந்தந்த நிகழ்வு முக்கியஸ்தர்களால் இவர்களின் பிரசன்னம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். . இல்லாவிட்டால் சங்கொலிதான் .. ..

சிங்கள தேசிய கீதத்துக்கு பலியாகிய முதல் உயிர்...
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/55772/language/ta-IN/article.aspx

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Dec 29, 2010 4:24 am

நீங்கள் அனைவரும் முதலில் ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும். அனைத்து சிங்களவர்களும் இனவெறி பிடித்தவர்கள் இல்லை. நல்லவர்களும் உண்டு. இங்கு பிரதான குற்றச்சாட்டாக வைக்கப்பட்டுள்ளது என்னவென்றால், தமிழன் கடை திறந்தது அல்ல. தமிழனை வேரறுத்த இராசபக்சேவின் மகனும் வதை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 3 இலட்சம் தமிழர்களுக்கு ஒரு வாய் சோறு கூட கிடைக்காமல் செய்த நாமல் இராசபக்சேவை அழைத்தது தான். அப்பாவிக் குழந்தைகளைக் கொன்றும், பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு ஈடுபடுத்திய சிங்கள சிப்பாய் உடன் படம் எடுத்துக் கொள்ளும் அந்த ஈனப் பிறப்புகளை பற்றித்தான் இந்த குற்றச்சாட்டு.
வன்னியில் சமீபத்தில் தமிழரால் திறக்கப்பட்ட பெயின்ட் கடை-நடக்கும் கூத்தைப் பாருங்கள் Eegaraieelam45

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Dec 29, 2010 11:14 am

ஏதோ கசாபு கடையில் ஆடு தலை வெட்டி கையில் வைதுய்றுபாதுபோல் வைதிருக்கிறானே நிஷாந்தன் உங்கள் கருதுக்கு நான் தலைவணங்குகிறேன்

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Dec 29, 2010 11:33 am

ஈழத்து தமிழர்களுக்கு முழு விடுதலை கிடைத்தது போலவும் தமிழர்கள் தன்னிச்சையாக எதையும் செய்ய இயலும் நிலை இருப்பது போலவும் எண்ணி நீங்கள் கருத்தைக் கூறியுள்ளீர்கள் நிஷாந்தன்..

அந்த திறப்பு விழாவுக்கு மனம் முழுக்க மகிழ்வுடன் அவர்களை விருந்தினராக அழைத்தார்களா என்று அறியாமல் புகைப்படம் எடுத்துக்கொண்ட ஒரே காரணத்துக்காக அவர்களை துரோகிகள் என்று இழிவு படுத்துவது எவ்வகையில் நியாயம்...?

சிங்களவர்களுடைய அட்டூழியம் அங்கே குறையாத நிலையில் அவர்களைப் பகைத்துக்கொண்டு எவ்வித தொழிலும் செய்யாமல் சாகவேண்டும் என நினைக்கிறீர்களா...?

மீண்டும் மீண்டும் என் கருத்தை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்றுதான் தெரிகிறது.

எவ்வாறேனும் தமிழன் மூன்று வேளை உண்டு நிம்மதி வாழ்வு அங்கே வாழ வேண்டும் என்று பேராவல் கொண்ட என் எண்ணம் புரியும் என்று நினைக்கிறேன்.

மேலும் புகைப்படங்கள் பதிந்துவிட்டு அதுபற்றிய விளக்கங்கள் அங்கே எதுவும் எழுதாமல் எள்ளி நகையாடிவிட்டால் எப்படி அனைவருக்கும் புரியும்..?

ஏதோ ஒரு இணையம் கொடுத்த கேப்ஷனை அப்படியே பதிவிட்டுவிட்டு என்ன நிரூபனம் செய்ய நினைத்தீர்கள் என்பது புரியவில்லை.

இப்போது கூட அந்த நாமல் அல்லது நமால் பக்‌ஷே பற்றி தெரியவில்லை.. எது அவன் புகைப்படம் என்றுகூட தெரியவில்ல்லை..

எதையும் தெளிவுபட பதிவிட்டால் தானே விவரம் புரியும்..?

இத்துடன் இப்பிரச்சினையை இங்கே கைவிடுவோம்..

நன்றி.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக