ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 2:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 2:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 2:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:21 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:35 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:01 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 7:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 7:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:52 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 10:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 10:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 10:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 10:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 10:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 10:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 10:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 10:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 1:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 12:31 am

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 12:29 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 7:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 2:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 1:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 7:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம்

+2
உதயசுதா
நிசாந்தன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம் Empty நடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம்

Post by நிசாந்தன் Tue Dec 28, 2010 6:53 pm

நடிகை த்ரிஷா இந்த புத்தாண்டுக்கு புதிய சபதமொன்றை எடுத்திருக்கிறார். தெலுங்கு திரையுலகில் நடிகைஇலியானாவுடன் நடந்த கவர்ச்சிப் போட்டியில் தோற்றுப்போய் நம்பர் 1 இடத்தை பறிகொடுத்த த்ரிஷா வரும் 2011ம்ஆண்டில் மீண்டும் நம்பர் 1 ஆக வேண்டும் என்று சபதமேற்றிருக்கிறாராம்.

மன்மதன்
அம்பு படத்தில் கமலுடன் சேர்ந்து நடித்த குஷியில் இருக்கும் த்ரிஷா, வரும் புத்தாண்டு முதல் பல புதியசபதங்களே ஏற்கவிருக்கிறார். அதில் ஒன்று தெலுங்கில் மீண்டும் நம்பர்-1 இடத்தை பிடிப்பது. தற்போது தெலுங்கில் இலியானா தான் முதலிடத்தில் உள்ளார். இதற்கு முன்பு த்ரிஷா தான் அந்த இடத்தில் இருந்தார். ஆனால் இலியானாதனது கவர்ச்சியால் த்ரிஷாவை ஓரம் கட்டி முதலிடத்திற்கு முன்னேறினார். இதனால் தமிழில் மட்டுமே கவனம் செலுத்திவந்த த்ரிஷா, பின்னர் பாலிவுட்க்கு போனார். ஆனால் பாலிவுட் அவரை ஏமாற்றி விட்டது. இருந்தாலும் தமிழில்தொடர்ந்து நடித்து வருகிறார்.

தமிழில்
கமலுடன் இணைந்து நடித்த மன்மதன் அம்பு படம் த்ரிஷாவுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்திருப்பதால் ஏககுஷியில் இருக்கிறார் த்ரிஷா. இதனிடையே நடிகை இலியானா தமிழுக்கு வரஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளார். இதனால்அந்த இடத்தை கப்பென்று பிடித்து மீண்டும் நம்பர் 1 இடத்தை தொட சபதமேற்றிருக்கிறாராம்
த்ரிஷா.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

நடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம் Empty Re: நடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம்

Post by உதயசுதா Tue Dec 28, 2010 6:55 pm

அடடா இதுவல்லவோ சபதம்.
ஜெயிக்க வாழ்த்துகள் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


நடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம் Uநடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம் Dநடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம் Aநடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம் Yநடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம் Aநடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம் Sநடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம் Uநடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம் Dநடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம் Hநடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம் Empty Re: நடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம்

Post by அப்புகுட்டி Tue Dec 28, 2010 7:40 pm

த்ரிஷாவிடம் என்ன உள்ளது இனி காண்பிக்க?


நடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம் Empty Re: நடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம்

Post by ரபீக் Tue Dec 28, 2010 7:49 pm

அப்புகுட்டி wrote:த்ரிஷாவிடம் என்ன உள்ளது இனி காண்பிக்க?

அப்போ ஏற்கனவே என்னத்த வெச்சுருந்தாங்க ? அது சரியான டுபாக்கூர்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம் Empty Re: நடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம்

Post by சிவா Tue Dec 28, 2010 7:50 pm

ரபீக் wrote:
அப்புகுட்டி wrote:த்ரிஷாவிடம் என்ன உள்ளது இனி காண்பிக்க?

அப்போ ஏற்கனவே என்னத்த வெச்சுருந்தாங்க ? அது சரியான டுபாக்கூர்

சிரி சிரி சிரி , அதனாலதான் நாங்க நமீதா நற்பணி மன்றத்தில் இணைந்துள்ளோம்! சிரி சிரி சிரி


நடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 20/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம் Empty Re: நடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம்

Post by ராஜா Tue Dec 28, 2010 7:52 pm

சிவா wrote:
ரபீக் wrote:
அப்புகுட்டி wrote:த்ரிஷாவிடம் என்ன உள்ளது இனி காண்பிக்க?
அப்போ ஏற்கனவே என்னத்த வெச்சுருந்தாங்க ? அது சரியான டுபாக்கூர்
சிரி சிரி சிரி , அதனாலதான் நாங்க நமீதா நற்பணி மன்றத்தில் இணைந்துள்ளோம்! சிரி சிரி சிரி
நடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம் 325286
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம் Empty Re: நடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம்

Post by ரபீக் Tue Dec 28, 2010 7:54 pm

சிவா wrote:
ரபீக் wrote:
அப்புகுட்டி wrote:த்ரிஷாவிடம் என்ன உள்ளது இனி காண்பிக்க?

அப்போ ஏற்கனவே என்னத்த வெச்சுருந்தாங்க ? அது சரியான டுபாக்கூர்

சிரி சிரி சிரி , அதனாலதான் நாங்க நமீதா நற்பணி மன்றத்தில் இணைந்துள்ளோம்! சிரி சிரி சிரி

சரி சரி வழியுது ,,,துடைத்து கொள்ளுங்கள் தல


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம் Empty Re: நடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம்

Post by உதயசுதா Tue Dec 28, 2010 7:57 pm

ஜொள்ளு விடுற ஆளுக கூட்டம் அதிகமாகுது போலயே


நடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம் Uநடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம் Dநடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம் Aநடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம் Yநடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம் Aநடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம் Sநடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம் Uநடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம் Dநடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம் Hநடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம் Empty Re: நடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம்

Post by சிவா Tue Dec 28, 2010 8:01 pm

உதயசுதா wrote:ஜொள்ளு விடுற ஆளுக கூட்டம் அதிகமாகுது போலயே

லைட்டா...!! நடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம் 182891


நடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 20/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம் Empty Re: நடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம்

Post by உதயசுதா Tue Dec 28, 2010 8:03 pm

சிவா wrote:
உதயசுதா wrote:ஜொள்ளு விடுற ஆளுக கூட்டம் அதிகமாகுது போலயே

லைட்டா...!! நடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம் 182891

நீங்க விட்ட மலேசியாவுள விட்ட ஜொள்ளு இங்க துபாய்ல என் காலை நனைக்குது
நீங்க லைட்டான்னு சொல்றீங்க


நடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம் Uநடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம் Dநடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம் Aநடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம் Yநடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம் Aநடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம் Sநடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம் Uநடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம் Dநடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம் Hநடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம் Empty Re: நடிகை த்ரிஷா இந்த புத்தாண்டு சபதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum