ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !

+18
சிவனாசான்
அகிலன்
subramaniansivam
ஜாஹீதாபானு
தர்மா
யினியவன்
பூவன்
balakarthik
ராஜு சரவணன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
அசுரன்
மாணிக்கம் நடேசன்
அருண்
சாந்தன்
சிவா
ராஜா
உதயசுதா
krishnaamma
22 posters

Page 10 of 15 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 15  Next

Go down

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 10 Empty " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !

Post by krishnaamma Tue Dec 28, 2010 4:03 pm

First topic message reminder :

இந்த திரி இல் , எல்லாவிதமான "Side Dishes" அதாவது டிபனுக்கு தொட்டுக்கொள்பவற்றை பார்போம். இவைகளை இட்லி, தோசை , உப்ப்மா சப்பாத்தி மற்றும் பூரி கு தொட்டுக்கொள்ளல்லாம். முதலில் வட கறி செய்வது எப்படி என் பார்ப்போம்.

Last edited by krishnaamma on Thu May 12, 2016 1:34 pm; edited 3 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 10 Empty Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !

Post by krishnaamma Fri Jul 05, 2013 11:02 am

தர்மா wrote:காய்கறி விக்கிற விலயில இதெல்லாம் முடியுமா. படித்துவிட்டு மனதை தேத்தி கொள்ள வேண்டியது தான்.

அடாடா.... இப்படி மனதை விடக்கூடாது தர்மா புன்னகை சுவற்றை வைத்துத்தானே சித்திரம்...... இருப்பதில் குறைவான விலை உடையதை பார்த்து வாங்கி சாப்பிடுங்கோ புன்னகை அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 10 Empty பனீர் பட்டர் மசாலா!

Post by krishnaamma Tue Jul 30, 2013 9:53 am

தேவையானவை:

பனீர் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 3
தக்காளி 4
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
தனியா தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன்
வெண்ணெய் - 50 கிராம்
ப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள் ஸ்பூன் (பசும் பாலை சற்று அகலமான பாத்திரத்தில் ஊற்றி, இரண்டு மணிநேரம் ப்ரிட்ஜில் வைத்திருந்தால், பாலின் மீது அடர்த்தியாக ஏடு படியும். அது போறும் புன்னகை )
காய்ந்த வெந்தயக் கீரை - 2 டீஸ்பூன்.

செய்முறை:
பனீரை சிறு துண்டுகளாக்குங்கள்.
வெங்காயம், தக்காளியைத் தனித்தனியே அரையுங்கள்.
வாணலியில் வெண்ணெயைப் போட்டு லேசாக உருக்குங்கள்.
அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து, அடுப்பை ‘ஸிம்’மில் வையுங்கள்.
வாணலியில் உள்ளவை நிறம் மாறி, பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள்.
பிறகு அதனுடன் மிளகாய்த் தூள், தனியா தூள், தக்காளி விழுது சேர்த்து, கொதிக்கவிடுங்கள்.
கடைசியாக, பனீர் துண்டுகள், கரம் மசாலா, உப்பு, காய்ந்த வெந்தயக் கீரை சேர்த்து 5 நிமிடம் கிளறி இறக்குங்கள்.
ப்ரெஷ் க்ரீமை மேலாக ஊற்றிப் பரிமாறுங்கள்.
குழந்தைகள் விரும்பும் சத்தான சைட் டிஷ், இந்த பனீர் பட்டர் மசாலா!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 10 Empty செட்டி நாடு குருமா!

Post by krishnaamma Tue Jul 30, 2013 10:15 am

தேவையானவை:

கத்தரிக்காய் - 5
உருளைக்கிழங்கு 2
பெரிய வெங்காயம் 2
தக்காளி 4
உப்பு
கறிவேப்பிலை கொத்துமாள்ளி கொஞ்சம்
பூண்டு - 2 பல்.

அரைக்க:

தேங்காய்த் துருவல் 1 கப்
வற்றல் மிளகாய் 6-8
தனியா 1 டேபிள் ஸ்பூன்
சீரகம், சோம்பு தலா அரை டீஸ்பூன்.

தாளிக்க:

கடுகு அரை டீஸ்பூன்
சோம்பு கால் டீஸ்பூன்
பிரிஞ்சி இலை 1
எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில், அரைக்கக் கொடுத்துள்ளவற்றை, நன்கு அரைத்துக்கொள்ளுங்கள்.
பூண்டைத் தட்டிக்கொள்ளுங்கள்.
கத்தரிக்காய், வெங்காயம், உ. கிழங்கு, தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்குங்கள்.
வாணலி இல், எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருள்களை போட்டு தாளிக்கவும்.
பின்னர், வெங்காயம் சேர்த்து அது வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காய், உ. கிழங்கு, தக்காளி, அரைத்த விழுது, உப்பு சேர்த்து, மிதமான தீயில், பச்சை வாசனை போகும்வரை வதக்குங்கள்.
உ. கிழங்கு வெந்ததும், நசுக்கிய பூண்டைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, தேவையான தண்ணீர் சேர்த்து, கறிவேப்பிலை, கொத்துமல்லி போட்டு, சில நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
இட்லி, தோசை, சப்பாத்திக்கு ஏற்ற ருசியான குருமா இது.

Last edited by krishnaamma on Thu May 12, 2016 1:03 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 10 Empty மட்டர் பனீர் மசாலா!

Post by krishnaamma Tue Jul 30, 2013 10:20 am

தேவையானவை:

பட்டாணி 1 கப்,
பனீர் 200 கிராம்,
வெங்காயம் 2
தக்காளி 5,
இஞ்சி, பூண்டு அரைத்த விழுது,
முந்திரி அரைத்த விழுது தலா 1 டேபிள் ஸ்பூன்,
மிளகாய்த் தூள் & 2 டீஸ்பூன்,
தனியா தூள் 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்,
சீரகத்தூள் அரை டீஸ்பூன்,
கரம் மசாலா தூள் அரை டீஸ்பூன்,
எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்,
நெய் 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு

செய்முறை:

பட்டாணியை துளி உப்பு சேர்த்து தனியாக வேகவைத்துக் கொள்ளுங்கள்.
வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள்.
வாணலியில் எண்ணெயும் நெய்யும் விட்டு வெங்காயம் சேர்த்து நன்கு நிறம் மாறும்வரை வதக்குங்கள்.
அதனுடன் தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்ச பொடி , உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள்.
பின்னர் அத்துடன், சிறு துண்டுகளாக நறுக்கிய பனீர், வேகவைத்த பட்டாணி, முந்திரி விழுது ஆகியவற்றைச் சேருங்கள்.
கால் கப் தண்ணீர், கரம் மசாலா தூள், சீரகத்தூள் சேர்த்து கொதிக்கவிடுங்கள் .
ஒரு 2 நிமிடம் கொதித்ததும், நன்கு கிளறி இறக்குங்கள்.
அசத்தலான மட்டர் பனீர் மசாலா ரெடி! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 10 Empty வெஜிடபிள் குருமா!

Post by krishnaamma Tue Jul 30, 2013 10:30 am

தேவையானவை:

இங்கிலீஷ் காய்கறிகள் (கேரட், பீன்ஸ், பட்டாணி, உ. கிழங்கு போன்றவை) சிறிய சதுரத் துண்டுகளாக நறுக்கியது 2 கப்
வெங்காயம் 2
தக்காளி  3
தேங்காய்த் துருவல்  1 கப்
பொட்டுக்கடலை 1 டேபிள் ஸ்பூன்
உப்பு

தாளிக்க:

பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா 2
எண்ணெய் 2 - 3 டேபிள் ஸ்பூன்.

அரைக்க:

இஞ்சி  1 துண்டு
பூண்டு 5 பல்
சோம்பு அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் 5 -6

செய்முறை:

காய்கறிகளுடன் சிறிது உப்பும் முக்கால் கப் தண்ணீரும் சேர்த்து, குக்கரில் ஒரு விசில் வைத்து இறக்குங்கள
வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிவையுங்கள்.  
அரைக்கக் கொடுத்துள்ளவற்றைத் தனியே அரைத்துக் கொள்ளுங்கள்.
தேங்காய்த் துருவலையும் பொட்டுக்கடலையையும் நன்கு அரைத்துத் தனியே வையுங்கள்.

வாணலி இல் எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து, பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், தக்காளி, அரைத்த விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள்.
பிறகு, வேகவைத்த காய்கறி, அரைத்த தேங்காய்க் கலவை, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
வாசனையான வெஜிடபிள் குருமா ரெடி!

குறிப்பு: காலிஃப்ளவர் சேர்க்க விரும்பினால், தனியே உப்பு நீரில் போட்டு ஒரு 10 நிமிஷம் கழித்து எடுத்து, துண்டுகளாக்கி, தனியே வாணலி il வேகவைத்து சேர்க்கவேண்டும். குக்கரில் போடக்கூடாது. ரொம்ப குழைந்து விடும்.
தேவையானால் மஞ்சள் பொடி போடலாம், கொஞ்சம் கலர் ஆக இருக்கும புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 10 Empty Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !

Post by krishnaamma Mon May 19, 2014 8:16 pm

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 10 LqI2EOZwTLC9kgNovkWm+images(2)   ஜாலி  ஜாலி  ஜாலி 

நன்றி நண்பர்களே !  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 10 Empty Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !

Post by ஜாஹீதாபானு Mon Oct 13, 2014 3:23 pm

krishnaamma wrote:தேவயானவை :

500 கிராம் வெங்காயம்
250 கிராம் கடலை பருப்பு
250 கிராம் தக்காளி
250 கிராம் Vegetable Shortening அதாவது vegetable ghee (dalda)
50 கிராம் பொட்டுக்கடலை
50 கிராம் பூண்டு
சோம்பு, இஞ்சி , கச காஸா தலா 25 கிராம்
ஏலம், கிராம்பு தலா 2
பட்டை கொஞ்சம் (2 -3 துண்டுகள் )
1/2 முடி தேங்காய்
மஞ்சள் பொடி
5 -6 பச்சை மிளகாய்
கொத்துமல்லி
உப்பு

செய்முறை:
கடலை பருப்பை 1/2 மணி நேரம் ஊரவைக்கவும்.
ஊறினதும், பாதி சோம்பு போட்டு ,உப்பு போட்டு  மிக்சி இல் கரகரப்பாக அரைக்கவும்.
தண்ணீர் மட்டா விடணும். மாவு கெட்டியாக இருக்கணும்.
வாணலி இல் டால்டா போட்டு, பகோடா போல் போட்டுக்கொள்ளவும்.
(இதுவே ரொம்ப டேஸ்ட் ஆக இருக்கும் புன்னகை )
தனியே வைக்கவும்.
மற்ற எல்லா பொருட்களையும் மிக்சி இல் போட்டு அரைக்கவும்
ஒரு உருளி இல் டால்டா போட்டு, சோம்பு தாளிக்கவும்.
அரைத்த விழுதை போட்டு, உப்பு மஞ்சள் பொடி போட்டு நல்லா கிளறவும்.
மறு புறம், எல்லா பகோடாக்களையும் இரண்டு இரண்டாக உதிர்த்து வைக்கவும்.
உருளி இல் உள்ள மசாலா நான்கு கொடித்து, எண்ணை பிரிந்து வந்ததும், இந்த பகோடா துண்டுகளை போட்டு, 2 டம்பளர் தண்ணீரும் விடணும்.
அது மொத்தம் கொதித்ததும், கொத்தமல்லி தூவி இறக்கணும்.
அருமையாக  இருக்கும்.
இட்லி, தோசை, பூரி என் எல்லாவற்றுக்கும் தொடுக்கலாம்ம்
வெறுமனே வும் சாப்பிடலாம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 459907

வெங்காயம் தக்காளி தேங்காய் எல்லாம் சேர்த்து அரைக்கனுமா ?????

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 10 Empty Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !

Post by சிவா Mon Oct 13, 2014 3:37 pm

உங்களுடைய அனைத்துப் பதிவுகளுமே ஏறக்குறைய 10,000 பார்வைகளைக் கடந்தே நிற்கிறது அக்கா!

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 10 Empty Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !

Post by krishnaamma Mon Oct 13, 2014 7:08 pm

சிவா wrote:உங்களுடைய அனைத்துப் பதிவுகளுமே ஏறக்குறைய 10,000 பார்வைகளைக் கடந்தே நிற்கிறது அக்கா!
மேற்கோள் செய்த பதிவு: 1096025

புன்னகை எல்லாம் உங்கள் புண்ணியம் சிவா ! அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 10 Empty Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !

Post by krishnaamma Mon Oct 13, 2014 7:10 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:தேவயானவை :

500 கிராம் வெங்காயம்
250 கிராம் கடலை பருப்பு
250 கிராம் தக்காளி
250 கிராம் Vegetable Shortening அதாவது vegetable ghee (dalda)
50 கிராம் பொட்டுக்கடலை
50 கிராம் பூண்டு
சோம்பு, இஞ்சி , கச காஸா தலா 25 கிராம்
ஏலம், கிராம்பு தலா 2
பட்டை கொஞ்சம் (2 -3 துண்டுகள் )
1/2 முடி தேங்காய்
மஞ்சள் பொடி
5 -6 பச்சை மிளகாய்
கொத்துமல்லி
உப்பு

செய்முறை:
கடலை பருப்பை 1/2 மணி நேரம் ஊரவைக்கவும்.
ஊறினதும், பாதி சோம்பு போட்டு ,உப்பு போட்டு  மிக்சி இல் கரகரப்பாக அரைக்கவும்.
தண்ணீர் மட்டா விடணும். மாவு கெட்டியாக இருக்கணும்.
வாணலி இல் டால்டா போட்டு, பகோடா போல் போட்டுக்கொள்ளவும்.
(இதுவே ரொம்ப டேஸ்ட் ஆக இருக்கும் புன்னகை )
தனியே வைக்கவும்.
மற்ற எல்லா பொருட்களையும் மிக்சி இல் போட்டு அரைக்கவும்
ஒரு உருளி இல் டால்டா போட்டு, சோம்பு தாளிக்கவும்.
அரைத்த விழுதை போட்டு, உப்பு மஞ்சள் பொடி போட்டு நல்லா கிளறவும்.
மறு புறம், எல்லா பகோடாக்களையும் இரண்டு இரண்டாக உதிர்த்து வைக்கவும்.
உருளி இல் உள்ள மசாலா நான்கு கொடித்து, எண்ணை பிரிந்து வந்ததும், இந்த பகோடா துண்டுகளை போட்டு, 2 டம்பளர் தண்ணீரும் விடணும்.
அது மொத்தம் கொதித்ததும், கொத்தமல்லி தூவி இறக்கணும்.
அருமையாக  இருக்கும்.
இட்லி, தோசை, பூரி என் எல்லாவற்றுக்கும் தொடுக்கலாம்ம்
வெறுமனே வும் சாப்பிடலாம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 459907

வெங்காயம் தக்காளி தேங்காய் எல்லாம் சேர்த்து அரைக்கனுமா ?????

ஆமாம் பானு, நாம் பொறித்து , பிய்த்து போடும் வடை மட்டுமே அங்கு அங்கு தெரியணும் ..............பாக்கி எல்லாம் 'திக் கிரேவி ' யாக இருக்கணும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 10 Empty Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 10 of 15 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 15  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum