Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
+18
சிவனாசான்
அகிலன்
subramaniansivam
ஜாஹீதாபானு
தர்மா
யினியவன்
பூவன்
balakarthik
ராஜு சரவணன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
அசுரன்
மாணிக்கம் நடேசன்
அருண்
சாந்தன்
சிவா
ராஜா
உதயசுதா
krishnaamma
22 posters
Page 9 of 15
Page 9 of 15 • 1 ... 6 ... 8, 9, 10 ... 15
" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
First topic message reminder :
இந்த திரி இல் , எல்லாவிதமான "Side Dishes" அதாவது டிபனுக்கு தொட்டுக்கொள்பவற்றை பார்போம். இவைகளை இட்லி, தோசை , உப்ப்மா சப்பாத்தி மற்றும் பூரி கு தொட்டுக்கொள்ளல்லாம். முதலில் வட கறி செய்வது எப்படி என் பார்ப்போம்.

Last edited by krishnaamma on Thu May 12, 2016 1:34 pm; edited 3 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
இப்படி சிந்திச்சு சிந்திசுத்தான் தலைல முடிகள் கோரஞ்சிடிச்சு இதுல திரும்பவும் சிந்திக்கனுமா போங்க தல வயசாகிக்கிட்டு இருக்கு இனிமே சிந்திக்கறதை விட்டு கலைஞ்சர் போல காமா இருக்கவேண்டியதுத்தான்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
நீங்க அதுக்கு சரிப்பட்டு வரமாடீங்க பாலாbalakarthik wrote:இனிமே சிந்திக்கறதை விட்டு கலைஞ்சர் போல காமா இருக்கவேண்டியதுத்தான்
Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
ஆகக்கூடி நான் என்ன செய்வது என்று முடிவு யாரும் சொல்லலை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
உங்க பதிவு என்றாலும் , ஒரு நிர்வாக குழுவினரா விதிமுறைகளின் படி இருக்கிறதா இல்லையா என்று நீங்களே முடிவு செய்யலாமேkrishnaamma wrote:ஆகக்கூடி நான் என்ன செய்வது என்று முடிவு யாரும் சொல்லலை
Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
ராஜா wrote:உங்க பதிவு என்றாலும் , ஒரு நிர்வாக குழுவினரா விதிமுறைகளின் படி இருக்கிறதா இல்லையா என்று நீங்களே முடிவு செய்யலாமேkrishnaamma wrote:ஆகக்கூடி நான் என்ன செய்வது என்று முடிவு யாரும் சொல்லலை
நல்லது ராஜா
Last edited by krishnaamma on Thu Jun 06, 2013 11:51 am; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
வரவேற்புகள்...krishnaamma wrote:நல்லது ராஜாராஜா wrote:உங்க பதிவு என்றாலும் , ஒரு நிர்வாக குழுவினரா விதிமுறைகளின் படி இருக்கிறதா இல்லையா என்று நீங்களே முடிவு செய்யலாமேkrishnaamma wrote:ஆகக்கூடி நான் என்ன செய்வது என்று முடிவு யாரும் சொல்லலை
Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
அம்மா அப்படியே பொயட்டிக்கா "தொட்டுகொள்ளவா என்னை தொட்டுக்கொள்ள வா" அப்படீன்னு வைங்களேன் - சும்மா கேட்சியா சுண்டி இழுக்கும்ல
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
யினியவன் wrote:அம்மா அப்படியே பொயட்டிக்கா "தொட்டுகொள்ளவா என்னை தொட்டுக்கொள்ள வா" அப்படீன்னு வைங்களேன் - சும்மா கேட்சியா சுண்டி இழுக்கும்ல
வெக்கலாம்....ஆனால் நெட் இல் அப்படி யாரும் தேடமாட்டாளே..... அல்லது அந்த பாட்டு தேடும்போது இது வருமே?............ பரவால்லையா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
பூரி...சாகு - இது கர்நாடகா ஸ்பெஷல் என்றே சொல்லலாம்
பூரி செய்வது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
சாகு செய்யத் தேவையானவை:
காலிஃப்ளவர் 1 கப்
உருளைக்கிழங்கு 1 கப் பொடியான நறுக்கவும்
வெங்காயம் 1 பொடியான நறுக்கவும்
பட்டாணி 1/2 கப்
காரட் 1/2 கப் பொடியாக நறுக்கியது
பச்சை சோளம் 1/2 கப்
கடலைமாவு 1 டேபிள்ஸ்பூன்
vegetable stock 1 கப் ( முடிந்தால் )
உப்பு
எண்ணெய் கொஞ்சம்
அரைக்க:
துருவிய தேங்காய் 1 கப்
பட்டை 1 துண்டு
கிராம்பு 2
சீரகம் 1 டீஸ்பூன்
இஞ்சி 1 துண்டு
கசகசா 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 2
கொத்தமல்லி 1/2 கப்
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை 1கொத்து
பெருங்காயம 1/2 டீஸ்பூன்
செய்முறை :
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
மற்ற காய்கறிகளை சிறிது உப்பு சேர்த்துவேகவைக்கவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலி il எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் வேகவைத்த காய்கறிகள் மற்றும் அரைத்த விழுது சேர்க்கவும்.
இதனுடன் vegetable stock அல்லது தண்ணீர் ஒரு கப்,தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
எல்லாம் சேர்ந்து கொதித்தவுடன் கடலை மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து சேர்த்து கொதிக்கவிடவும்.
கைவிடாமல் கிளறவும்.
நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் இறக்கி கொத்துமல்லி தூவி வைக்கவும்.
பூரியுடன் பரிமாறவும்.
குறிப்பு: இதை தோசை யுடனும் கூட பரிமாறலாம். முக்கியமானது என்ன வென்றால்.... கடலை மாவு போட்டு கொதிக்கவைப்பதால் வெகுநேரம் வைத்திருக்க முடியாது, ஒரே வேளை இல் பயன்படுத்தி விடவேண்டும். சரியா?

காய்கறி விக்கிற விலயில இதெல்லாம் முடியுமா. படித்துவிட்டு மனதை தேத்தி கொள்ள வேண்டியது தான்.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Page 9 of 15 • 1 ... 6 ... 8, 9, 10 ... 15
Similar topics
» 'பனீர்' அல்லது 'பாலடைகட்டி' கொண்டு செய்யப்படும் உணவு வகைகள் - வெஜிடபிள் கடாய் பனீர் !
» சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி !
» தோசை, பூரிக்குத் தொட்டுக்கொள்ள பாம்பே மசால்
» தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
» சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|