Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
+18
சிவனாசான்
அகிலன்
subramaniansivam
ஜாஹீதாபானு
தர்மா
யினியவன்
பூவன்
balakarthik
ராஜு சரவணன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
அசுரன்
மாணிக்கம் நடேசன்
அருண்
சாந்தன்
சிவா
ராஜா
உதயசுதா
krishnaamma
22 posters
Page 7 of 15
Page 7 of 15 • 1 ... 6, 7, 8 ... 11 ... 15
" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
First topic message reminder :
இந்த திரி இல் , எல்லாவிதமான "Side Dishes" அதாவது டிபனுக்கு தொட்டுக்கொள்பவற்றை பார்போம். இவைகளை இட்லி, தோசை , உப்ப்மா சப்பாத்தி மற்றும் பூரி கு தொட்டுக்கொள்ளல்லாம். முதலில் வட கறி செய்வது எப்படி என் பார்ப்போம்.

Last edited by krishnaamma on Thu May 12, 2016 1:34 pm; edited 3 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
மிகவும் நன்று கிருஷ்ணாமா அவர்களே
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்று கிருஷ்ணாமா அவர்களே![]()
நன்றி ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆலு மட்டர் - உருளை பட்டாணி கறி
தேவையானவை :
வேகவைத்த உருளை கிழங்கு 2 -3 (தோலுரித்து, சதுரமாக வெட்டிக்கொள்ளவும்)
பச்சை பட்டாணி - வேகவைத்தது 1 கப்
வெங்காயம் - 1 - பொடியாக நறுக்கிகொள்ளவும்
பச்சைமிளகாய் - 2
இஞ்சி - 1 துண்டு தோலெடுத்து , துருவிக்கொள்ளவும்
பெங்களூர் தக்காளி 2 - விதை எடுத்து பொடியாக நறுக்கவும்
உப்பு
சீரகம் 1 டீ ஸ்பூன்
எண்ணெய் 1 டீ ஸ்பூன்
நெய் 1 டீ ஸ்பூன்
மாங்காய் பொடி ( ஆம்சூர் ) 1/2 டீ ஸ்பூன்
கரம் மசாலா பவுடர் 1/2 டீ ஸ்பூன்
தனியா பொடி 1 1/2 டீ ஸ்பூன்
மிளகாய் பொடி 1/2 to 1 டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/4 டீ ஸ்பூன்
கொத்துமல்லி கொஞ்சம்
செய்முறை:
மிக்சி இல் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி யை மையாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலி இல் எண்ணெய் மற்றும் நெய் விடவும்.
சீரகத்தை தாளிக்கவும், அரைத்ததை போட்டு நன்கு வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கணும்.
அத்துடன், பொடியாக நறுக்கின தக்காளி யை போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள உருளை மற்றும் வெந்த பட்டாணியை போடவும்.
கொஞ்சம் உப்பு போடவும்.
கொஞ்சம் வதங்கினதும், எல்லா பொடிகளையும் போடவும்.
அடுப்பை கொஞ்சம் தணித்து வைக்கவும்.
அப்பப்போ கிளறி விடவும்.
கொஞ்சம் 'கிரேவியாக' வேண்டுமானால் தண்ணீர் விடவும்; இல்லை உதிர் உதிராக வேண்டுமானால் அப்படியே கிளறி இறக்கிவிடவும்.
அவ்வளவு தான், சுவையான 'ஆலு மட்டர்' தயார்.
சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சாப்பிடலாம்
.

சைடு டிஷ்க்கு தமிழில் அழகிய பெயர் இருக்கிறது. அது வெஞ்சனம் . இன்றும் கிராமப்புறங்களில் இந்த பெயர் கொண்டே அழைக்கின்றனர்.
இதை தொட்டுக்க என்று கூட அழைப்பார்கள்.
இதை தொட்டுக்க என்று கூட அழைப்பார்கள்.
Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
ராஜு சரவணன் wrote:சைடு டிஷ்க்கு தமிழில் அழகிய பெயர் இருக்கிறது. அது வெஞ்சனம் . இன்றும் கிராமப்புறங்களில் இந்த பெயர் கொண்டே அழைக்கின்றனர்.
இதை தொட்டுக்க என்று கூட அழைப்பார்கள்.
நாங்களும் 'தொட்டுக்க' என்று தான் சொல்வோம். ஆனால் இங்கு தலைப்பு அப்படி கொடுக்க முடியாதே ராஜு, கொஞ்சம் catchy யாக இருக்கணுமே
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
வேண்டுமானா.............இப்படி போடவா சொல்லுங்கோராஜு சரவணன் wrote:சைடு டிஷ்க்கு தமிழில் அழகிய பெயர் இருக்கிறது. அது வெஞ்சனம் . இன்றும் கிராமப்புறங்களில் இந்த பெயர் கொண்டே அழைக்கின்றனர்.
இதை தொட்டுக்க என்று கூட அழைப்பார்கள்.
.
.
" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்" .......சொல்லுங்கோ போடுகிறேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
krishnaamma wrote:வேண்டுமானா.............இப்படி போடவா சொல்லுங்கோராஜு சரவணன் wrote:சைடு டிஷ்க்கு தமிழில் அழகிய பெயர் இருக்கிறது. அது வெஞ்சனம் . இன்றும் கிராமப்புறங்களில் இந்த பெயர் கொண்டே அழைக்கின்றனர்.
இதை தொட்டுக்க என்று கூட அழைப்பார்கள்.
.
.
" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்" .......சொல்லுங்கோ போடுகிறேன்![]()
உங்கள் பதிலுக்காக காத்திருக்கேன்
![]()
இல்லை அம்மா தலைப்பை மாற்ற வேண்டாம்.
ஒரு தெரிதளுக்காக தமிழ் பெயர்களை சொன்னேன்.
அப்படியே இருக்கட்டும்.
Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
ஆமாம் ஆமாம் அப்படியே இருக்கட்டும் அக்கா பெயரெல்லாம் மாத்த வேணாம் நமக்கு மட்டுமல்ல இணையத்தில் கூகுளில் யாரவது இதை போன்ற பெயர்களில் தேடினால் இந்த லிங்க் உடனே கிடைக்கும் ஆகவே இப்படியே இருக்கட்டும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
நன்றி ராஜு
நன்றி பாலா
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
தலைப்புக்கள் தமிழில் இருக்கவேண்டும் என முன்பு பல பதிவுகளை மாற்றியுள்ளோமே , அப்ப அது தவறாbalakarthik wrote:ஆமாம் ஆமாம் அப்படியே இருக்கட்டும் அக்கா பெயரெல்லாம் மாத்த வேணாம் நமக்கு மட்டுமல்ல இணையத்தில் கூகுளில் யாரவது இதை போன்ற பெயர்களில் தேடினால் இந்த லிங்க் உடனே கிடைக்கும் ஆகவே இப்படியே இருக்கட்டும்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Page 7 of 15 • 1 ... 6, 7, 8 ... 11 ... 15
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 'பனீர்' அல்லது 'பாலடைகட்டி' கொண்டு செய்யப்படும் உணவு வகைகள் - வெஜிடபிள் கடாய் பனீர் !
» சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி !
» தோசை, பூரிக்குத் தொட்டுக்கொள்ள பாம்பே மசால்
» தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
» சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|