Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
+18
சிவனாசான்
அகிலன்
subramaniansivam
ஜாஹீதாபானு
தர்மா
யினியவன்
பூவன்
balakarthik
ராஜு சரவணன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
அசுரன்
மாணிக்கம் நடேசன்
அருண்
சாந்தன்
சிவா
ராஜா
உதயசுதா
krishnaamma
22 posters
Page 3 of 15
Page 3 of 15 • 1, 2, 3, 4 ... 9 ... 15
" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
First topic message reminder :
இந்த திரி இல் , எல்லாவிதமான "Side Dishes" அதாவது டிபனுக்கு தொட்டுக்கொள்பவற்றை பார்போம். இவைகளை இட்லி, தோசை , உப்ப்மா சப்பாத்தி மற்றும் பூரி கு தொட்டுக்கொள்ளல்லாம். முதலில் வட கறி செய்வது எப்படி என் பார்ப்போம்.

Last edited by krishnaamma on Thu May 12, 2016 1:34 pm; edited 3 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
என்னது பாம்பு சட்னியா ,உதயசுதா wrote:கிருஷ்ணம்மா எனக்கு விட விதமான சட்னி வகைகள் சொல்லுங்களேன் பிளீஸ்.எங்க மாமியார் நான் ஊருக்கு போய் இருந்தப்பா பாம்பே சட்னி ஒண்ணு செய்து இருந்தாங்க.ரொம்பவும் நல்லா இருந்துச்சு. ஆனா எப்படி செஞ்சாங்கன்னு தெரியல.அவங்க கிட்ட உட்கார்ந்து பேச கூட சமயம் இல்லாம உறவினர்கள் வீடுகளுக்கு போய்ட்டு இருந்ததால அவங்ககிட்ட கேட்கவும் முடியல
Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
சாந்தன் wrote:உதயசுதா wrote:அப்படி இல்ல நிர்மல், கிருஷ்ணம்மா ஏதாச்சும் புதுசா சொல்லவாங்காண்ணுதான்.சாந்தன் wrote:உதயசுதா wrote:நானே கேட்கனும்ன்னு இருந்தேன் கிருஷ்ணம்மா.
முதலிலயே உங்களுக்கு என் நன்றிகள்
எல்லாத்தையும் கேக்கணும் கேக்கணும் சொல்றீங்க சுதா ... அப்பா உங்களுக்கு ஒண்ணுமே தெரியாதா ?????
ஐயோ பாவம் அத்தான்.....
பாருங்க இவங்க சொல்லி இருக்கார வட கறி செய்ய எனக்கு தெரியாது.இப்ப தெரிஞ்சுக்கிட்டேன் இல்ல. அது மாதிரி எனக்கு தெரியாததா கேட்கலாம் இல்லையா.சமையலில் மட்டும் எல்லாம் எனக்கு தெரியும்ன்னு யாரும் சொல்ல முடியாது
சமையல் என்பதே ஒரு கற்பனை கலவை தானே ... புதுசு புதுசா செய்து பார்த்தாலே நிறைய வரைட்டி கிடைக்கும் ...
இன்றும் என் சகி செய்யும் சமையல் எல்லாம் ஒரு கற்பனை கலவை தான் ... என்ன கொஞ்சம் சுவை கூட குறைச்சு இருக்கும் ..
எப்பவும் மற்றவர்களின் கற்பனைய கலந்து கேட்பதில் ஒரு ஆனந்தம்தான்.
அதுவும் சமையலில் அவர்கள் செய்து நல்லா இருக்கறதைதான் மற்றவர்களுக்கு சொல்லுவார்கள்.அதனாலதான் எல்லா டி.விகளிலும் சமையல் நிகழ்ச்சிகள்
பெரிய அளவுள்ள வரவேற்பு அடைஞ்சு இருக்கு
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
ஏன் தல என்ன இன்னிக்கு மப்பு கொஞ்சம் கூடுதல் ஆகிடுச்சா ?ராஜா wrote:என்னது பாம்பு சட்னியா ,உதயசுதா wrote:கிருஷ்ணம்மா எனக்கு விட விதமான சட்னி வகைகள் சொல்லுங்களேன் பிளீஸ்.எங்க மாமியார் நான் ஊருக்கு போய் இருந்தப்பா பாம்பே சட்னி ஒண்ணு செய்து இருந்தாங்க.ரொம்பவும் நல்லா இருந்துச்சு. ஆனா எப்படி செஞ்சாங்கன்னு தெரியல.அவங்க கிட்ட உட்கார்ந்து பேச கூட சமயம் இல்லாம உறவினர்கள் வீடுகளுக்கு போய்ட்டு இருந்ததால அவங்ககிட்ட கேட்கவும் முடியல
நான் பாம்பே சட்னின்னு கேட்டா நீங்க பாம்பு சட்னின்னு சொல்றீங்க?
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
உதயசுதா wrote:கிருஷ்ணம்மா எனக்கு விட விதமான சட்னி வகைகள் சொல்லுங்களேன் பிளீஸ்.எங்க மாமியார் நான் ஊருக்கு போய் இருந்தப்பா பாம்பே சட்னி ஒண்ணு செய்து இருந்தாங்க.ரொம்பவும் நல்லா இருந்துச்சு. ஆனா எப்படி செஞ்சாங்கன்னு தெரியல.அவங்க கிட்ட உட்கார்ந்து பேச கூட சமயம் இல்லாம உறவினர்கள் வீடுகளுக்கு போய்ட்டு இருந்ததால அவங்ககிட்ட கேட்கவும் முடியல
போடுகிறேன் சுதா, பாம்பே சட்னி ரொம்ப ஈசி. ஆனால் நீங்க சாப்பிட்டது இது தானா பாருங்க
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
அலோ எச்சுசுமி என்ன வார்த்தை இது மப்பு அது இதுன்னு ........ நாங்க இப்ப ஆஃபிஸ்ல இருக்குறோம்.உதயசுதா wrote:ஏன் தல என்ன இன்னிக்கு மப்பு கொஞ்சம் கூடுதல் ஆகிடுச்சா ?நான் பாம்பே சட்னின்னு கேட்டா நீங்க பாம்பு சட்னின்னு சொல்றீங்க?ராஜா wrote: என்னது பாம்பு சட்னியா ,
வேலை செய்யாம இருந்தாலும் இருப்போமே தவிர கோடி ரூபா கொடுத்தாலும் ஆஃபிஸ்ல சரக்கடிக்க மாட்டோம் , தெரியும்ல
Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
[quote="சாந்தன்"]நன்றி கிரீஷ்மா .... நான் வீட்டிலே விடுமுறையில் இருப்பதால் இப்படியெல்லாம் செஞ்சு பாக்க வசதியாயிருக்கும் ... தொடருங்கள் ....குஓட்டே
நன்றி சாந்தன், சுதா சொல்வது போல், ட்ரை பண்ணுங்கள் புதுசு புதுசா , இங்கு எழுதுங்கள். ஸோ, அடுதவர்களும் முயல்வார்கள் .
ஆமாம், சந்திரனில் வீடு என் எழுதி உள்ளேர்களே , நான் சொல்லல நிலா எந்து நு, வாடகை எங்கே சார் ?
நன்றி சாந்தன், சுதா சொல்வது போல், ட்ரை பண்ணுங்கள் புதுசு புதுசா , இங்கு எழுதுங்கள். ஸோ, அடுதவர்களும் முயல்வார்கள் .
ஆமாம், சந்திரனில் வீடு என் எழுதி உள்ளேர்களே , நான் சொல்லல நிலா எந்து நு, வாடகை எங்கே சார் ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாம்பே சட்னி
தேவையானவை :
1/2 ஸ்பூன் கடுகு
1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
3 -4 பச்சை மிளகாய்
2 பெரிய வெங்காயம்
4 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
2 தக்காளி
கறிவேப்பிலை
கொத்துமல்லி
உப்பு
கொஞ்சம் எண்ணை
செய்முறை:
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் என் அனைத்தயும் மிகவும் பொடியாக நறுக்கவும்.
வாணலி இல் எண்ணை வைத்து , கடுகு, உளுந்து போட்டு தாளிக்கவும். அரிந்து வைத்தத்தை போட்டு வதக்கவும்.
கடலை மாவில் தண்ணீ ஊற்றி கரைத்து வாணலி இல் ஊற்றவும்.
நன்கு கொதித்து கெட்டியானதும் (சட்டினி போல் ஆனதும் ) இறக்கவும்.
கறிவேப்பிலை கொத்தமல்லி தூவி இறக்கவும்.
தோசை இட்லி கு நல்லா இருக்கும்.
1/2 ஸ்பூன் கடுகு
1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
3 -4 பச்சை மிளகாய்
2 பெரிய வெங்காயம்
4 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
2 தக்காளி
கறிவேப்பிலை
கொத்துமல்லி
உப்பு
கொஞ்சம் எண்ணை
செய்முறை:
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் என் அனைத்தயும் மிகவும் பொடியாக நறுக்கவும்.
வாணலி இல் எண்ணை வைத்து , கடுகு, உளுந்து போட்டு தாளிக்கவும். அரிந்து வைத்தத்தை போட்டு வதக்கவும்.
கடலை மாவில் தண்ணீ ஊற்றி கரைத்து வாணலி இல் ஊற்றவும்.
நன்கு கொதித்து கெட்டியானதும் (சட்டினி போல் ஆனதும் ) இறக்கவும்.
கறிவேப்பிலை கொத்தமல்லி தூவி இறக்கவும்.
தோசை இட்லி கு நல்லா இருக்கும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
intha சட்னி இல்லை கிருஷ்ணம்மா, நான் சொன்னது.என் மாமியார் ஏதோ பருப்பு எல்லாம் வறுத்து ஊற வச்சு செய்தாங்க.krishnaamma wrote:தேவையானவை :
1/2 ஸ்பூன் கடுகு
1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
3 -4 பச்சை மிளகாய்
2 பெரிய வெங்காயம்
4 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
2 தக்காளி
கறிவேப்பிலை
கொத்துமல்லி
உப்பு
கொஞ்சம் எண்ணை
செய்முறை:
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் என் அனைத்தயும் மிகவும் பொடியாக நறுக்கவும்.
வாணலி இல் எண்ணை வைத்து , கடுகு, உளுந்து போட்டு தாளிக்கவும். அரிந்து வைத்தத்தை போட்டு வதக்கவும்.
கடலை மாவில் தண்ணீ ஊற்றி கரைத்து வாணலி இல் ஊற்றவும்.
நன்கு கொதித்து கெட்டியானதும் (சட்டினி போல் ஆனதும் ) இறக்கவும்.
கறிவேப்பிலை கொத்தமல்லி தூவி இறக்கவும்.
தோசை இட்லி கு நல்லா இருக்கும்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
வெங்காய சட்னி
வெங்காய சட்னி ரொம்ப நல்ல டேஸ்டி சட்னி . சாத்ததுடனும் சாப்பிடலாம் . தயிர் சாததிற்கு ரொம்ப நல்லா இருக்கும். இட்லி தோசை கும் நல்லா இருக்கும்.
தேவையானவை :
2 -3 பெரிய வெங்காயம்
10 -12 குண்டு மிளகாய் வற்றல்
2 ஸ்பூன் புளி பேஸ்ட்
1/2 ஸ்பூன் கடுகு
1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
உப்பு
2 ஸ்பூன் எண்ணை
செய்முறை:
வாணாலி இல் எண்ணை விட்டு மிளகாய் மற்றும் வெங்காயத்தை வதக்கவும்.
புளி பேஸ்ட், உப்பு போட்டு மிக்சி இல் அரைக்கவும்.
வழித்து எடுத்துவிட்டு கடுகு உளுந்து தாளிக்கவும்.
அருமயான thuvaiyal / சட்னி ரெடி.
தேவையானவை :
2 -3 பெரிய வெங்காயம்
10 -12 குண்டு மிளகாய் வற்றல்
2 ஸ்பூன் புளி பேஸ்ட்
1/2 ஸ்பூன் கடுகு
1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
உப்பு
2 ஸ்பூன் எண்ணை
செய்முறை:
வாணாலி இல் எண்ணை விட்டு மிளகாய் மற்றும் வெங்காயத்தை வதக்கவும்.
புளி பேஸ்ட், உப்பு போட்டு மிக்சி இல் அரைக்கவும்.
வழித்து எடுத்துவிட்டு கடுகு உளுந்து தாளிக்கவும்.
அருமயான thuvaiyal / சட்னி ரெடி.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
ஆனா சுதா , இததான் பாம்பே சட்னி என் சொல்வார்கள். நான் என்க்கு தெரிந்த சட்னி களை எழுதறேன் நீங்க பாருங்க. இல்லாத சிம்ப்ப்லாக உங்க மாமியாரிடம் கேளுங்க , எனக்கும் சொல்லுங்க
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 3 of 15 • 1, 2, 3, 4 ... 9 ... 15
Similar topics
» 'பனீர்' அல்லது 'பாலடைகட்டி' கொண்டு செய்யப்படும் உணவு வகைகள் - வெஜிடபிள் கடாய் பனீர் !
» சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி !
» தோசை, பூரிக்குத் தொட்டுக்கொள்ள பாம்பே மசால்
» தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
» சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|