ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 06/10/2022
by mohamed nizamudeen Today at 8:24 am

» ரூ.9 கோடியில் 18 பெட்டிகளுடன் 'மஞ்சப்பை எக்ஸ்பிரஸ் ரயில்'
by ayyasamy ram Today at 8:17 am

» ஆதார் – பட விமர்சனம்
by mohamed nizamudeen Today at 12:04 am

» வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு: விருது பெறும் மூன்று பேர் யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» கேப்டன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:14 pm

» மிஸ்டு கால் கொடுடி...!
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» டூப் இல்லாமல் சண்டை போட்ட சோனல்
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீதேவி மகளுக்கு சினிமா ஆர்வம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» யோகிபாபு கதையில் சம்ஸ்கிருதி
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மீண்டும் காயத்ரி
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில் - தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி
by ayyasamy ram Yesterday at 4:45 pm

» குழந்தைக்குள் மருத்துவர் - கவிதை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» எனக்கு கொரோனா - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:41 pm

» குழலி- பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:34 pm

» அலப்பறை அன்லிமிடெட்
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» பபூன் - சினிமா விமரசனம்
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» 11 மாநிலங்களில் கண் வங்கி இல்லை
by T.N.Balasubramanian Yesterday at 1:25 pm

» இளைஞர்களின் நேரத்தைத் திருடும் சமூக வலைதளங்கள்! - விஜய் சேதுபதி.
by T.N.Balasubramanian Yesterday at 1:22 pm

» கட்சிகளின் வெற்று வாக்குறுதிகள்: விளக்கம் கேட்கும் தேர்தல் கமிஷன்
by T.N.Balasubramanian Yesterday at 1:04 pm

» வீடியோவா எடுக்கிறே? ஓடு! ஓடு!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:05 am

» இந்திய வான்பரப்பில் ஈரான் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» வோல்வோவின் புதிய காரின் விலை 43 இலட்சம் ரூபாய்!
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» துணிந்து செயல்படு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:53 am

» காந்திஜி வாழ்வில்...
by Dr.S.Soundarapandian Yesterday at 10:51 am

» சமையல் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:39 am

» வள்ளலார் பிறந்த தினம்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» எப்போது நிறுத்துவான்? - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» சோளநார் பொம்மை
by T.N.Balasubramanian Tue Oct 04, 2022 8:21 pm

» டாடா நிறுவனத்தில் பணியாற்ற ஜார்க்கண்டிலிருந்து 800 பெண்கள் வருகை!
by T.N.Balasubramanian Tue Oct 04, 2022 8:15 pm

» 45 பவுன் நகைகள் கொள்ளை!
by T.N.Balasubramanian Tue Oct 04, 2022 7:24 pm

» போலிகளைக் கண்டறிய, மருந்து பொருட்களில் க்யூஆர் கோட்!
by mohamed nizamudeen Tue Oct 04, 2022 2:42 pm

» நடிகர் சங்கத்தில் இருந்து கே.பாக்யராஜ் ,உதயா நீக்கம்
by mohamed nizamudeen Tue Oct 04, 2022 1:59 pm

» மனைவி சொல்றபடி முடிவெடுங்க...!
by Dr.S.Soundarapandian Tue Oct 04, 2022 1:16 pm

» பனி இல்லாத மார்கழியா
by Dr.S.Soundarapandian Tue Oct 04, 2022 1:14 pm

» சுவீடன் விஞ்ஞானிக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு
by Dr.S.Soundarapandian Tue Oct 04, 2022 1:14 pm

» அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூசை நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Tue Oct 04, 2022 7:49 am

» குறுக்கெழுத்துப் போட்டி - (காந்தியின் பெயருக்கு முன்னால் இருக்கும் அடைமொழி)
by ayyasamy ram Tue Oct 04, 2022 7:45 am

» தினம் ஒரு மூலிகை - எள்
by ayyasamy ram Tue Oct 04, 2022 7:23 am

» ஹினமத்சூரி ஜப்பானிய கொலு
by ayyasamy ram Tue Oct 04, 2022 12:05 am

» புதுமை கொலு
by ayyasamy ram Tue Oct 04, 2022 12:00 am

» தன்னம்பிக்கையை அதிகரிக்கும் புன்னகை
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:58 pm

» சொக்லேட் பொல்கோர்ன்
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:56 pm

» கொத்து தோசை
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:55 pm

» ஃப்ரூட் கஸ்டர்ட்
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:54 pm

» தினை அல்வா
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:53 pm

» சிவப்பு அவல் உப்புமா
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:52 pm

» நட்ஸ் பாயாசம்
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:51 pm

» சீஸ் சமோசா
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:50 pm

» சொன்னாங்க…சொன்னாங்க!
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:48 pm

» ஆபரேஷன் போலோ-
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:47 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


























" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !

+18
சிவனாசான்
அகிலன்
subramaniansivam
ஜாஹீதாபானு
தர்மா
யினியவன்
பூவன்
balakarthik
ராஜு சரவணன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
அசுரன்
மாணிக்கம் நடேசன்
அருண்
சாந்தன்
சிவா
ராஜா
உதயசுதா
krishnaamma
22 posters

best " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !

Post by krishnaamma Tue Dec 28, 2010 4:03 pm

First topic message reminder :

இந்த திரி இல் , எல்லாவிதமான "Side Dishes" அதாவது டிபனுக்கு தொட்டுக்கொள்பவற்றை பார்போம். இவைகளை இட்லி, தோசை , உப்ப்மா சப்பாத்தி மற்றும் பூரி கு தொட்டுக்கொள்ளல்லாம். முதலில் வட கறி செய்வது எப்படி என் பார்ப்போம்.


Last edited by krishnaamma on Thu May 12, 2016 1:34 pm; edited 3 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down


best Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !

Post by உதயசுதா Tue Dec 28, 2010 6:14 pm

கிருஷ்ணம்மா எனக்கு விட விதமான சட்னி வகைகள் சொல்லுங்களேன் பிளீஸ்.எங்க மாமியார் நான் ஊருக்கு போய் இருந்தப்பா பாம்பே சட்னி ஒண்ணு செய்து இருந்தாங்க.ரொம்பவும் நல்லா இருந்துச்சு. ஆனா எப்படி செஞ்சாங்கன்னு தெரியல.அவங்க கிட்ட உட்கார்ந்து பேச கூட சமயம் இல்லாம உறவினர்கள் வீடுகளுக்கு போய்ட்டு இருந்ததால அவங்ககிட்ட கேட்கவும் முடியல
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

best Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !

Post by சாந்தன் Tue Dec 28, 2010 6:15 pm

சிவா wrote:
ராஜா wrote:
krishnaamma wrote:சாரி சுதா, நான் டைப் பண்ணினது வேஸ்டா போய்டுசு " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 2 440806 நெட் கட். மறுபடி பண்ணறேன். கொஞ்சம் வெயிட் பண்ணுங்கோ புன்னகை
?? எவ்வளவு நேரம் தான் கிச்சன்லேயே வெயிட் பண்ணிட்டு இருக்குறது " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 2 440806 சிரி

ஏன், அண்ணிகிட்ட இருந்து அடி தாறுமாறா விழுகுதோ? " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 2 705463

உங்களுக்கும் கூடிய சீக்கிரம் விழும்ல ... அப்ப பார்த்துக்குவோம் ....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

best Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !

Post by உதயசுதா Tue Dec 28, 2010 6:17 pm

சாந்தன் wrote:
உதயசுதா wrote:நானே கேட்கனும்ன்னு இருந்தேன் கிருஷ்ணம்மா.
முதலிலயே உங்களுக்கு என் நன்றிகள்

எல்லாத்தையும் கேக்கணும் கேக்கணும் சொல்றீங்க சுதா ... அப்பா உங்களுக்கு ஒண்ணுமே தெரியாதா ?????
ஐயோ பாவம் அத்தான்..... சிரி சிரி சிரி
அப்படி இல்ல நிர்மல், கிருஷ்ணம்மா ஏதாச்சும் புதுசா சொல்லவாங்காண்ணுதான்.
பாருங்க இவங்க சொல்லி இருக்கார வட கறி செய்ய எனக்கு தெரியாது.இப்ப தெரிஞ்சுக்கிட்டேன் இல்ல. அது மாதிரி எனக்கு தெரியாததா கேட்கலாம் இல்லையா.சமையலில் மட்டும் எல்லாம் எனக்கு தெரியும்ன்னு யாரும் சொல்ல முடியாது
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

best Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !

Post by சாந்தன் Tue Dec 28, 2010 6:18 pm

நன்றி கிரீஷ்மா .... நான் வீட்டிலே விடுமுறையில் இருப்பதால் இப்படியெல்லாம் செஞ்சு பாக்க வசதியாயிருக்கும் ... தொடருங்கள் ....
வருகிறோம் தொடர்ந்து ...
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

best Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !

Post by சாந்தன் Tue Dec 28, 2010 6:21 pm

உதயசுதா wrote:
சாந்தன் wrote:
உதயசுதா wrote:நானே கேட்கனும்ன்னு இருந்தேன் கிருஷ்ணம்மா.
முதலிலயே உங்களுக்கு என் நன்றிகள்

எல்லாத்தையும் கேக்கணும் கேக்கணும் சொல்றீங்க சுதா ... அப்பா உங்களுக்கு ஒண்ணுமே தெரியாதா ?????
ஐயோ பாவம் அத்தான்..... சிரி சிரி சிரி
அப்படி இல்ல நிர்மல், கிருஷ்ணம்மா ஏதாச்சும் புதுசா சொல்லவாங்காண்ணுதான்.
பாருங்க இவங்க சொல்லி இருக்கார வட கறி செய்ய எனக்கு தெரியாது.இப்ப தெரிஞ்சுக்கிட்டேன் இல்ல. அது மாதிரி எனக்கு தெரியாததா கேட்கலாம் இல்லையா.சமையலில் மட்டும் எல்லாம் எனக்கு தெரியும்ன்னு யாரும் சொல்ல முடியாது

சமையல் என்பதே ஒரு கற்பனை கலவை தானே ... புதுசு புதுசா செய்து பார்த்தாலே நிறைய வரைட்டி கிடைக்கும் ...
இன்றும் என் சகி செய்யும் சமையல் எல்லாம் ஒரு கற்பனை கலவை தான் ... என்ன கொஞ்சம் சுவை கூட குறைச்சு இருக்கும் ..
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

best Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !

Post by ராஜா Tue Dec 28, 2010 6:23 pm

உதயசுதா wrote:கிருஷ்ணம்மா எனக்கு விட விதமான சட்னி வகைகள் சொல்லுங்களேன் பிளீஸ்.எங்க மாமியார் நான் ஊருக்கு போய் இருந்தப்பா பாம்பே சட்னி ஒண்ணு செய்து இருந்தாங்க.ரொம்பவும் நல்லா இருந்துச்சு. ஆனா எப்படி செஞ்சாங்கன்னு தெரியல.அவங்க கிட்ட உட்கார்ந்து பேச கூட சமயம் இல்லாம உறவினர்கள் வீடுகளுக்கு போய்ட்டு இருந்ததால அவங்ககிட்ட கேட்கவும் முடியல
என்னது பாம்பு சட்னியா , அதிர்ச்சி அதிர்ச்சி " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 2 230655 " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 2 230655
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5707

http://www.eegarai.net

Back to top Go down

best Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !

Post by உதயசுதா Tue Dec 28, 2010 6:25 pm

சாந்தன் wrote:
உதயசுதா wrote:
சாந்தன் wrote:
உதயசுதா wrote:நானே கேட்கனும்ன்னு இருந்தேன் கிருஷ்ணம்மா.
முதலிலயே உங்களுக்கு என் நன்றிகள்

எல்லாத்தையும் கேக்கணும் கேக்கணும் சொல்றீங்க சுதா ... அப்பா உங்களுக்கு ஒண்ணுமே தெரியாதா ?????
ஐயோ பாவம் அத்தான்..... சிரி சிரி சிரி
அப்படி இல்ல நிர்மல், கிருஷ்ணம்மா ஏதாச்சும் புதுசா சொல்லவாங்காண்ணுதான்.
பாருங்க இவங்க சொல்லி இருக்கார வட கறி செய்ய எனக்கு தெரியாது.இப்ப தெரிஞ்சுக்கிட்டேன் இல்ல. அது மாதிரி எனக்கு தெரியாததா கேட்கலாம் இல்லையா.சமையலில் மட்டும் எல்லாம் எனக்கு தெரியும்ன்னு யாரும் சொல்ல முடியாது

சமையல் என்பதே ஒரு கற்பனை கலவை தானே ... புதுசு புதுசா செய்து பார்த்தாலே நிறைய வரைட்டி கிடைக்கும் ...
இன்றும் என் சகி செய்யும் சமையல் எல்லாம் ஒரு கற்பனை கலவை தான் ... என்ன கொஞ்சம் சுவை கூட குறைச்சு இருக்கும் ..

எப்பவும் மற்றவர்களின் கற்பனைய கலந்து கேட்பதில் ஒரு ஆனந்தம்தான்.
அதுவும் சமையலில் அவர்கள் செய்து நல்லா இருக்கறதைதான் மற்றவர்களுக்கு சொல்லுவார்கள்.அதனாலதான் எல்லா டி.விகளிலும் சமையல் நிகழ்ச்சிகள்
பெரிய அளவுள்ள வரவேற்பு அடைஞ்சு இருக்கு
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

best Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !

Post by உதயசுதா Tue Dec 28, 2010 6:27 pm

ராஜா wrote:
உதயசுதா wrote:கிருஷ்ணம்மா எனக்கு விட விதமான சட்னி வகைகள் சொல்லுங்களேன் பிளீஸ்.எங்க மாமியார் நான் ஊருக்கு போய் இருந்தப்பா பாம்பே சட்னி ஒண்ணு செய்து இருந்தாங்க.ரொம்பவும் நல்லா இருந்துச்சு. ஆனா எப்படி செஞ்சாங்கன்னு தெரியல.அவங்க கிட்ட உட்கார்ந்து பேச கூட சமயம் இல்லாம உறவினர்கள் வீடுகளுக்கு போய்ட்டு இருந்ததால அவங்ககிட்ட கேட்கவும் முடியல
என்னது பாம்பு சட்னியா , அதிர்ச்சி அதிர்ச்சி " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 2 230655 " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 2 230655
ஏன் தல என்ன இன்னிக்கு மப்பு கொஞ்சம் கூடுதல் ஆகிடுச்சா ?
நான் பாம்பே சட்னின்னு கேட்டா நீங்க பாம்பு சட்னின்னு சொல்றீங்க?
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

best Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !

Post by krishnaamma Tue Dec 28, 2010 6:29 pm

உதயசுதா wrote:கிருஷ்ணம்மா எனக்கு விட விதமான சட்னி வகைகள் சொல்லுங்களேன் பிளீஸ்.எங்க மாமியார் நான் ஊருக்கு போய் இருந்தப்பா பாம்பே சட்னி ஒண்ணு செய்து இருந்தாங்க.ரொம்பவும் நல்லா இருந்துச்சு. ஆனா எப்படி செஞ்சாங்கன்னு தெரியல.அவங்க கிட்ட உட்கார்ந்து பேச கூட சமயம் இல்லாம உறவினர்கள் வீடுகளுக்கு போய்ட்டு இருந்ததால அவங்ககிட்ட கேட்கவும் முடியல

போடுகிறேன் சுதா, பாம்பே சட்னி ரொம்ப ஈசி. ஆனால் நீங்க சாப்பிட்டது இது தானா பாருங்க புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !

Post by ராஜா Tue Dec 28, 2010 6:32 pm

உதயசுதா wrote:
ராஜா wrote: என்னது பாம்பு சட்னியா , அதிர்ச்சி அதிர்ச்சி " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 2 230655 " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 2 230655
ஏன் தல என்ன இன்னிக்கு மப்பு கொஞ்சம் கூடுதல் ஆகிடுச்சா ?நான் பாம்பே சட்னின்னு கேட்டா நீங்க பாம்பு சட்னின்னு சொல்றீங்க?
அலோ எச்சுசுமி என்ன வார்த்தை இது மப்பு அது இதுன்னு " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 2 246975 ........ நாங்க இப்ப ஆஃபிஸ்ல இருக்குறோம்.


வேலை செய்யாம இருந்தாலும் இருப்போமே தவிர கோடி ரூபா கொடுத்தாலும் ஆஃபிஸ்ல சரக்கடிக்க மாட்டோம் , தெரியும்ல " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 2 359383
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5707

http://www.eegarai.net

Back to top Go down

best Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !

Post by krishnaamma Tue Dec 28, 2010 7:00 pm

[quote="சாந்தன்"]நன்றி கிரீஷ்மா .... நான் வீட்டிலே விடுமுறையில் இருப்பதால் இப்படியெல்லாம் செஞ்சு பாக்க வசதியாயிருக்கும் ... தொடருங்கள் ....குஓட்டே
நன்றி சாந்தன், சுதா சொல்வது போல், ட்ரை பண்ணுங்கள் புதுசு புதுசா , இங்கு எழுதுங்கள். ஸோ, அடுதவர்களும் முயல்வார்கள் .

ஆமாம், சந்திரனில் வீடு என் எழுதி உள்ளேர்களே , நான் சொல்லல நிலா எந்து நு, வாடகை எங்கே சார் ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best பாம்பே சட்னி

Post by krishnaamma Tue Dec 28, 2010 7:15 pm

தேவையானவை :

1/2 ஸ்பூன் கடுகு
1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
3 -4 பச்சை மிளகாய்
2 பெரிய வெங்காயம்
4 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
2 தக்காளி
கறிவேப்பிலை
கொத்துமல்லி
உப்பு
கொஞ்சம் எண்ணை

செய்முறை:
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் என் அனைத்தயும் மிகவும் பொடியாக நறுக்கவும்.
வாணலி இல் எண்ணை வைத்து , கடுகு, உளுந்து போட்டு தாளிக்கவும். அரிந்து வைத்தத்தை போட்டு வதக்கவும்.
கடலை மாவில் தண்ணீ ஊற்றி கரைத்து வாணலி இல் ஊற்றவும்.
நன்கு கொதித்து கெட்டியானதும் (சட்டினி போல் ஆனதும் ) இறக்கவும்.
கறிவேப்பிலை கொத்தமல்லி தூவி இறக்கவும்.
தோசை இட்லி கு நல்லா இருக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !

Post by உதயசுதா Tue Dec 28, 2010 7:49 pm

krishnaamma wrote:தேவையானவை :

1/2 ஸ்பூன் கடுகு
1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
3 -4 பச்சை மிளகாய்
2 பெரிய வெங்காயம்
4 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
2 தக்காளி
கறிவேப்பிலை
கொத்துமல்லி
உப்பு
கொஞ்சம் எண்ணை

செய்முறை:
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் என் அனைத்தயும் மிகவும் பொடியாக நறுக்கவும்.
வாணலி இல் எண்ணை வைத்து , கடுகு, உளுந்து போட்டு தாளிக்கவும். அரிந்து வைத்தத்தை போட்டு வதக்கவும்.
கடலை மாவில் தண்ணீ ஊற்றி கரைத்து வாணலி இல் ஊற்றவும்.
நன்கு கொதித்து கெட்டியானதும் (சட்டினி போல் ஆனதும் ) இறக்கவும்.
கறிவேப்பிலை கொத்தமல்லி தூவி இறக்கவும்.
தோசை இட்லி கு நல்லா இருக்கும்.
intha சட்னி இல்லை கிருஷ்ணம்மா, நான் சொன்னது.என் மாமியார் ஏதோ பருப்பு எல்லாம் வறுத்து ஊற வச்சு செய்தாங்க.
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

best வெங்காய சட்னி

Post by krishnaamma Tue Dec 28, 2010 8:08 pm

வெங்காய சட்னி ரொம்ப நல்ல டேஸ்டி சட்னி . சாத்ததுடனும் சாப்பிடலாம் . தயிர் சாததிற்கு ரொம்ப நல்லா இருக்கும். இட்லி தோசை கும் நல்லா இருக்கும்.

தேவையானவை :

2 -3 பெரிய வெங்காயம்
10 -12 குண்டு மிளகாய் வற்றல்
2 ஸ்பூன் புளி பேஸ்ட்
1/2 ஸ்பூன் கடுகு
1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
உப்பு
2 ஸ்பூன் எண்ணை

செய்முறை:
வாணாலி இல் எண்ணை விட்டு மிளகாய் மற்றும் வெங்காயத்தை வதக்கவும்.
புளி பேஸ்ட், உப்பு போட்டு மிக்சி இல் அரைக்கவும்.
வழித்து எடுத்துவிட்டு கடுகு உளுந்து தாளிக்கவும்.
அருமயான thuvaiyal / சட்னி ரெடி.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !

Post by krishnaamma Tue Dec 28, 2010 8:17 pm

ஆனா சுதா , இததான் பாம்பே சட்னி என் சொல்வார்கள். நான் என்க்கு தெரிந்த சட்னி களை எழுதறேன் நீங்க பாருங்க. இல்லாத சிம்ப்ப்லாக உங்க மாமியாரிடம் கேளுங்க , எனக்கும் சொல்லுங்க புன்னகை " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 2 755837 " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 2 755837 " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 2 755837


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை