ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !

+18
சிவனாசான்
அகிலன்
subramaniansivam
ஜாஹீதாபானு
தர்மா
யினியவன்
பூவன்
balakarthik
ராஜு சரவணன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
அசுரன்
மாணிக்கம் நடேசன்
அருண்
சாந்தன்
சிவா
ராஜா
உதயசுதா
krishnaamma
22 posters

Page 15 of 15 Previous  1 ... 9 ... 13, 14, 15

Go down

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 15 Empty " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !

Post by krishnaamma Tue Dec 28, 2010 4:03 pm

First topic message reminder :

இந்த திரி இல் , எல்லாவிதமான "Side Dishes" அதாவது டிபனுக்கு தொட்டுக்கொள்பவற்றை பார்போம். இவைகளை இட்லி, தோசை , உப்ப்மா சப்பாத்தி மற்றும் பூரி கு தொட்டுக்கொள்ளல்லாம். முதலில் வட கறி செய்வது எப்படி என் பார்ப்போம்.


Last edited by krishnaamma on Thu May 12, 2016 1:34 pm; edited 3 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 15 Empty வெஜிடபிள் கடாய் பனீர் !

Post by krishnaamma Wed Apr 06, 2022 8:35 pm

வெஜிடபிள் கடாய் பனீர் !

இது ஒரு அருமையான சைட் டிஷ்... பொதுவாக ஹோட்டலுக்கு போகும் யாரும் முதலில் ஆடர் செய்வது இதுவாகத்தான் இருக்கும் புன்னகை இதை ஹோட்டலைவிட அருமையாக நாமே செய்ய முடியும். அதை எப்படி என்று இங்கு பார்க்கலாம் புன்னகை


தேவையானவை:

இஞ்சி 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு  15 -20 பற்கள்
மிளகு  1 டீ ஸ்பூன்
சீரகம்   1 டீ ஸ்பூன்
ஏலம்    5 - 6
கிராம்பு  5 - 6
பிரிஞ்சி இலை 1
பட்டை 2 துண்டு
உருளை கிழங்கு & காரட் 1 கப்
வெங்காயம் 1/2 - 1
தக்காளி 1
குடைமிளகாய் 1
முந்திரி 10 -12 அல்லது ஃப்ரெஷ் கிரீம்

வாணலியில் எண்ணை விட்டு மிளகு, சீரகம், இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும்.
அடுத்து தக்காளி மற்றும் வெங்காயம் போடவும்.
நன்கு வதங்கியதும் ஒரு தட்டில் கொட்டி, தனியே வைக்கவும்.
வேறு ஒரு உருளி இல் எண்ணை விட்டு பிரிஞ்சி இலை, பட்டை போட்டு வதக்கவும்.
நறுக்கி வைத்துள்ள உருளைகிழங்கு மற்றும் காரட்டை போடவும்.
நன்கு கிளறவும்.
கொஞ்சமாக தண்ணீர் சேர்க்கவும்.
அது வெந்ததும் குடை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்க்கவும்.
கிளறி விடவும். அது பாட்டுக்கு வேகட்டும்.
மறுபுறம், வறுத்து வைத்ததை, முந்திரியுடன் சேர்த்து நன்கு அரைக்கவும்.
மீண்டும் வாணலி இல் எண்ணை விட்டு மிளகாய் பொடி போட்டு வதக்கவும்.
அரைத்து வைத்ததை கொட்டவும்.
தனியா பொடி போடவும்.
வேண்டுமானால் தண்ணீர் விடவும்.
அடுப்பை சின்னதாக்கவும்; அது கொஞ்சம் தொதிக்கட்டும்.
கொஞ்சம் கொதித்ததும் நன்கு கிளறிவிட்டு, அதில் மஞ்சள் பொடி  காய்ந்த வெந்தயக் கீரை மற்றும் கொஞ்சம் உப்பு போடவும்.
அதற்குள் பனீரை துண்டங்களாக்கவும்.
அதன் மேல் மிளகாய் பொடி மற்றும் எலுமிச்சை சாறு உப்பு போடு கிளறி வைக்கவும்.
வாணலியில் கொஞ்சம் எண்ணை விட்டு பனீரை நன்கு வதக்கவும்.
அதை அதிகம் கிளராமல் பொறுமையாக பொரிக்கவும்.
நன்கு பொறிந்ததும், வெந்த காய் மேல் இதையும் கொட்டி கிளறி விடவும்.
மெல்ல கிளறவும்.
எல்லாமாக சேர்ந்து கொதிக்க ஆரம்பித்ததும் கொத்துமல்லி தூவி இறக்கவும். அருமையான, வெஜிடபிள் கடாய் பனீர் தயார்.
இது சப்பாத்தி, பரோட்டா மற்றும் 'நான்' வகைகளுக்கு தொட்டுக் கொள்ள மிகவும் நன்றாக இருக்கும்.


குறிப்பு: காய் நறுக்கும் போது, குடைமிளகாய்யையும், வெங்காயத்தையும் கொஞ்சம் பெரிய துண்டங்களாக நறுக்கவும். பெரிய பெரிய இதழ்களாக உள்ள வெங்காயத்தை தனியே  வைத்துக் கொண்டு, மீதியை அரைக்க எடுத்துக் கொள்ளவும். கடைசியில் இவைகளை வெந்த காய்களுடன் சேர்ப்பதால், 'கருக்' என வெந்து, பார்க்கவும் மஞ்சள் படிந்து எண்ணையுடன் அழகாக இருக்கும் புன்னகை

வாணலியில் மிளகாய் பொடி போட்டு வதக்கும் போது ஜாக்கிரதையாக வதக்க வேண்டும், கொஞ்சம் ஏமாந்தால் தீந்து விடும் புன்னகை ஆனால் அது தான்  வெஜிடபிள் கடாய் பனீர் மீது மிதந்து கொண்டு பார்க்க 'ஜெவஜெவ' என்று அழகாக இருக்கும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Page 15 of 15 Previous  1 ... 9 ... 13, 14, 15

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum