ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !

+18
சிவனாசான்
அகிலன்
subramaniansivam
ஜாஹீதாபானு
தர்மா
யினியவன்
பூவன்
balakarthik
ராஜு சரவணன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
அசுரன்
மாணிக்கம் நடேசன்
அருண்
சாந்தன்
சிவா
ராஜா
உதயசுதா
krishnaamma
22 posters

Page 12 of 15 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14, 15  Next

Go down

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 12 Empty " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !

Post by krishnaamma Tue Dec 28, 2010 4:03 pm

First topic message reminder :

இந்த திரி இல் , எல்லாவிதமான "Side Dishes" அதாவது டிபனுக்கு தொட்டுக்கொள்பவற்றை பார்போம். இவைகளை இட்லி, தோசை , உப்ப்மா சப்பாத்தி மற்றும் பூரி கு தொட்டுக்கொள்ளல்லாம். முதலில் வட கறி செய்வது எப்படி என் பார்ப்போம்.


Last edited by krishnaamma on Thu May 12, 2016 1:34 pm; edited 3 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 12 Empty உருளைக்கிழங்கு கறி

Post by krishnaamma Mon May 11, 2015 12:13 am

உருளைக்கிழங்கு கறி

தேவையானவை :

500 Gms. உருளைக்கிழங்கு
250 கிராம் வெங்காயம் - பொடியாக நறுக்கவும்.
2  டீ ஸ்பூன் - மிளகாய் பொடி
1/2 ஸ்பூன் கடுகு
1/2 ஸ்பூன் உளுந்து
1/2 கடலை  பருப்பு
உப்பு
கொஞ்சம் எண்ணெய்
மஞ்சள் பொடி கொஞ்சம்

செய்முறை:

உப்பு போட்டு உருளைக்கிழங்கை வேகவைத்துக்கொள்ளவும்.
ஆறினதும் , தோலுரித்து, சதுரத்துண்டுகளாய்  நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு தாளிக்கவும்.
பிறகு, வெங்காயம் போடவும், வதக்கவும்.
இப்போது வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கை போடவும்.
மெதுவாக கிளறிவிடவும்.
மிளகாய் பொடி போடவும்.
கொஞ்சமாய் உப்பு போடவும். ( ஏற்கனவே கிழங்கில் போட்டிருக்கோம் புன்னகை)
அடுப்பை சிம் இல் வைக்கவும்.
அது மெல்ல மெல்ல வதங்கட்டும்.
அப்பப்போ கிளறி விடணும் .
நன்கு 'மொரு மொரு'பானதும், கறிவேப்பிலை போட்டு ஒரு கிளறு கிளறி இறக்கிடுங்கோ.
அருமையான உருளைக்கிழங்கு கறி தயார்.
இது சப்பாத்தி , பூரிக்கு ரொம்ப நல்லா இருக்கும்.

குறிப்பு: இது எங்கள் வீட்டில் எப்பவும் ஹிட். புன்னகை................... 'தால் சாவல்' மற்றும் இந்த காய் செய்துவிட்டால் போரும் எங்களுக்கு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 12 Empty பூரி மசாலா - பூரி கிழங்கு

Post by krishnaamma Mon May 11, 2015 10:25 am

பூரி  மசாலா - பூரி கிழங்கு என்று நம் தமிழ் நாட்டில் அன்பாக சொல்லப்படும் 'டிஷ்' இது புன்னகை

தேவையானவை :

500 Gms. உருளைக்கிழங்கு
250 கிராம் வெங்காயம் - பொடியாக நறுக்கவும்.
2 - 4 பச்சை மிளகாய்
1 துண்டு இஞ்சி
2 -4 பல்லு பூண்டு
1/2 ஸ்பூன் கடுகு
1/2 ஸ்பூன் உளுந்து
1/2 கடலை  பருப்பு
உப்பு
கொஞ்சம் எண்ணெய்
மஞ்சள் பொடி கொஞ்சம்
கறிவேப்பிலை கொத்துமல்லி கொஞ்சம்

செய்முறை:

உப்பு போட்டு உருளைக்கிழங்கை வேகவைத்துக்கொள்ளவும்.
ஆறினதும் , தோலுரித்து,உதிர்த்து  வைத்துக்கொள்ளவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு தாளிக்கவும்.
பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும்.
பிறகு, வெங்காயம் போடவும், வதக்கவும்.
இப்போது  உருளைக்கிழங்கை போடவும்.
மெதுவாக கிளறிவிடவும்.
கொஞ்சமாய் உப்பு போடவும். ( ஏற்கனவே கிழங்கில் போட்டிருக்கோம் புன்னகை)
கொஞ்சமாய் தண்ணீர் விடவும்.
அடுப்பை சிம் இல் வைக்கவும்.
அப்பப்போ கிளறி விடணும் .
நன்கு  சேர்ந்து வரும்போது, கிளறி கொத்துமல்லி,  கறிவேப்பிலை போட்டு ஒரு கிளறு கிளறி இறக்கிடுங்கோ.
அருமையான உருளைக்கிழங்கு மசாலா  தயார்.
இது பூரி இன் இணை என்றே சொல்லலாம்...அவ்வளவு இருக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 12 Empty வெஜிடபிள் தயிர் குருமா !

Post by krishnaamma Mon May 11, 2015 10:33 am

வெஜிடபிள் தயிர் குருமா!

தேவையானவை:

இங்கிலீஷ் காய்கறிகள் (கேரட், பீன்ஸ், பட்டாணி, உ. கிழங்கு போன்றவை) சிறிய சதுரத் துண்டுகளாக நறுக்கியது 2 கப்
வெங்காயம் 2
உப்பு

அரைக்க :

பூண்டு 10 பல்
பச்சை மிளகாய் 10 -12  
தனியா 1 டேபிள் ஸ்பூன்
பட்டை 1 துண்டு
தேங்காய்த் துருவல்  1 கப்
பொட்டுக்கடலை 1 டேபிள் ஸ்பூன்

தாளிக்க:

பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா 2
எண்ணெய் 2 - 3 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

காய்கறிகளுடன் சிறிது உப்பும் முக்கால் கப் தண்ணீரும் சேர்த்து, குக்கரில் ஒரு விசில் வைத்து இறக்குங்கள
வெங்காயத்தை  பொடியாக நறுக்கிவையுங்கள்.  
அரைக்கக் கொடுத்துள்ளவற்றைத் தனியே அரைத்துக் கொள்ளுங்கள்.
வாணலி இல் எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து, பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.
வெங்காயம் வதங்கியதும், அரைத்த விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள்.
பிறகு, வேகவைத்த காய்கறி,  உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
வாசனையான வெஜிடபிள் தயிர் குருமா ரெடி!

குறிப்பு: காலிஃப்ளவர் சேர்க்க விரும்பினால், தனியே உப்பு நீரில் போட்டு ஒரு 10 நிமிஷம் கழித்து எடுத்து, துண்டுகளாக்கி, தனியே வாணலி il வேகவைத்து சேர்க்கவேண்டும். குக்கரில் போடக்கூடாது. ரொம்ப குழைந்து விடும்.
தேவையானால் மஞ்சள் பொடி போடலாம், கொஞ்சம் கலர் ஆக இருக்கும புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 12 Empty முட்டை கோஸ் தயிர் குருமா

Post by krishnaamma Mon May 11, 2015 10:42 am

தேவையானவை:

முட்டை கோஸ் நறுக்கியது 2 கப்
உப்பு

அரைக்க :

பூண்டு 4 - 5 பல்
பச்சை மிளகாய் 4 - 5
தனியா 1 டேபிள் ஸ்பூன்
பட்டை 1 துண்டு
தேங்காய்த் துருவல் 1 கப்
பொட்டுக்கடலை 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை
குழப்பிய கெட்டி மோர் 1 கப்

செய்முறை:

வாணலி இல் கொஞ்சம் தண்ணீர் விட்டு நறுக்கிய கோஸ் ஐ போட்டு, மூடி வேகவைக்கவும்..
அரைக்கக் கொடுத்துள்ளவற்றைத் தனியே அரைத்துக் கொள்ளுங்கள்.
மற்றும் ஒரு வாணலி இல் எண்ணைவிட்டு, அரைத்த விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள்.
பிறகு, வேகவைத்த கோஸ், உப்பு, சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டுங்கள்.
அடுப்பை சிம் இல் வைத்து, குழப்பி வைத்துள்ள கெட்டி மோரை விட்டு , நன்கு கிளறி 2 நிமிடம் கொதிக்க விடுங்கள்.
பிறகு கறிவேப்பிலை போட்டு இறக்குங்கள்.
வாசனையான முட்டை கோஸ் தயிர் குருமா ரெடி!
சப்பாத்தி பூரிக்கு ரொம்ப நல்லா இருக்கும்.புன்னகை
எங்க வீட்டில் ஹிட் இது !

குறிப்பு: தேவையானால் மஞ்சள் பொடி போடலாம், கொஞ்சம் கலர் ஆக இருக்கும புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 12 Empty Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !

Post by உமா Tue May 12, 2015 12:06 pm

பக்கம் 5 வரை உள்ள அனைத்து குறிப்புகளையும் எடுத்து கொண்டேன்... இன்று இரவு ஆலூ-சன்னா செய்ய போகிறேன்....எப்படி வந்தது என்று நாளை எழுதுகிறேன் " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 12 103459460 " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 12 103459460



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 12 Empty Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !

Post by krishnaamma Tue May 12, 2015 5:35 pm

நன்றி உமா.............உங்கள் Feed Back காக காத்திருப்பேன் புன்னகை ............... ரிலாக்ஸ்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 12 Empty கொத்துக்கடலை மசாலா 2

Post by krishnaamma Tue May 12, 2015 6:10 pm

கொத்துக்கடலை மசாலா 2

தேவையானவை:

1 கப் வேகவைத்த கொத்துக்கடலை
1 வெங்காயம் அல்லது ஒரு கொத்து வெங்காயத்தாள்
1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1/2 ஸ்பூன் கடுகு
1/2 ஸ்பூன் சீரகம்
கொத்துமல்லி தழை - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு
எண்ணெய் கொஞ்சம்
1/4  ஸ்பூன் மஞ்சள் பொடி

செய்முறை:

வாணலி இல் எண்ணெய் விட்டு, கடுகு சீரகம் தாளிக்கவும்.
அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஐ போடவும்.
கொஞ்சம் வதக்கவும்.
பொடியாக நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
மஞ்சள் பொடி போடவும், அத்துடன் வெந்த கொத்து கடலையை போட்டு நன்கு மசிக்கவும்.
1/2 கப்  தண்ணீர் விட்டு, மீண்டும் நன்கு மசிக்கவும்.
உப்பு போட்டு கலக்கவும்.
நன்கு கொதித்து சேர்ந்தாற்போல வந்ததும் கொத்துமல்லி தூவி இறக்கவும்.
அருமையான கொத்துக்கடலை மசாலா ரெடி.
பூரி மற்றும் சப்பாத்தி க்கு நல்லா இருக்கும் புன்னகை

குறிப்பு: வேண்டுமானால் கொத்துக்கடலை வேகும்போதே உப்பு போடலாம்.
வேண்டுமானால் கொஞ்சம் கரம் மசாலா போடலாம் புன்னகை


Last edited by krishnaamma on Thu May 21, 2015 10:50 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 12 Empty கொத்துக்கடலை மசாலா

Post by krishnaamma Tue May 12, 2015 6:11 pm

கொத்துக்கடலை மசாலா

தேவையானவை:

1 கப் வேகவைத்த கொத்துக்கடலை
1 வெங்காயம் அல்லது ஒரு கொத்து வெங்காயத்தாள்
1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1/2 ஸ்பூன் கடுகு
1/2 ஸ்பூன் சீரகம்
கொத்துமல்லி தழை - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு
எண்ணெய் கொஞ்சம்
1/4 ஸ்பூன் மஞ்சள் பொடி

செய்முறை:

வாணலி இல் எண்ணெய் விட்டு, கடுகு சீரகம் தாளிக்கவும்.
அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஐ போடவும்.
கொஞ்சம் வதக்கவும்.
பொடியாக நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
மஞ்சள் பொடி போடவும், அத்துடன் வெந்த கொத்து கடலையை போட்டு நன்கு மசிக்கவும்.
1/2 கப் தண்ணீர் விட்டு, மீண்டும் நன்கு மசிக்கவும்.
உப்பு போட்டு கலக்கவும்.
நன்கு கொதித்து சேர்ந்தாற்போல வந்ததும் கொத்துமல்லி தூவி இறக்கவும்.
அருமையான கொத்துக்கடலை மசாலா ரெடி.
பூரி மற்றும் சப்பாத்தி க்கு நல்லா இருக்கும் புன்னகை

குறிப்பு: வேண்டுமானால் கொத்துக்கடலை வேகும்போதே உப்பு போடலாம்.
வேண்டுமானால் கொஞ்சம் கரம் மசாலா போடலாம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 12 Empty Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !

Post by தமிழ்வாசகன் Tue May 12, 2015 9:00 pm

எனக்கு மிகவும் பிடித்த சைட் டிஷ்.. முதல் வேளையா வீட்டுக்காரம்மாகிட்ட காமிச்சி செய்ய சொல்லனும். நன்றி!
தமிழ்வாசகன்
தமிழ்வாசகன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 07/05/2015

Back to top Go down

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 12 Empty Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !

Post by krishnaamma Tue May 12, 2015 10:43 pm

தமிழ்வாசகன் wrote:எனக்கு மிகவும் பிடித்த சைட் டிஷ்.. முதல் வேளையா வீட்டுக்காரம்மாகிட்ட காமிச்சி செய்ய சொல்லனும். நன்றி!
மேற்கோள் செய்த பதிவு: 1136432

நல்லது நண்பரே ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 12 Empty Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 12 of 15 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14, 15  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum