புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
Page 11 of 15 •
Page 11 of 15 • 1 ... 7 ... 10, 11, 12, 13, 14, 15
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
இந்த திரி இல் , எல்லாவிதமான "Side Dishes" அதாவது டிபனுக்கு தொட்டுக்கொள்பவற்றை பார்போம். இவைகளை இட்லி, தோசை , உப்ப்மா சப்பாத்தி மற்றும் பூரி கு தொட்டுக்கொள்ளல்லாம். முதலில் வட கறி செய்வது எப்படி என் பார்ப்போம்.
இந்த திரி இல் , எல்லாவிதமான "Side Dishes" அதாவது டிபனுக்கு தொட்டுக்கொள்பவற்றை பார்போம். இவைகளை இட்லி, தோசை , உப்ப்மா சப்பாத்தி மற்றும் பூரி கு தொட்டுக்கொள்ளல்லாம். முதலில் வட கறி செய்வது எப்படி என் பார்ப்போம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
கொள்ளு 1 கப்
வெங்காயம் 1 பொடியாக நறுக்கவும்
பச்சை மிளகாய் 2 - 3
தக்காளி 1 பொடியாக நறுக்கவும்
உப்பு
கொத்துமல்லி
![" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 11 Yn7E3o8STPiBt6h1uISw+131020141249](https://www.filepicker.io/api/file/yn7E3o8STPiBt6h1uISw+131020141249.jpg)
தாளிக்க:
கடுகு,சீரகம் - 1 ஸ்பூன்
கொஞ்சம் எண்ணெய்
செய்முறை:
முதலில் கொள்ளை இரவே ஊறப்போடவும்.
அல்லது குறைந்த பக்ஷம் 2 மணி நேரமாவது அது ஊறட்டும்.
மறுநாள் கொஞ்சம் உப்பு போட்டு குக்கரில் வேகவைக்கவும்.
வாணலி இல் எண்ணைவிட்டு, கடுகு,சீரகம் தாளிக்கவும்.
பிறகு வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
அது வதங்கினதும், வெந்த கொள்ளை போடவும்.
நிறத்துக்கு தேவையானால் மஞ்சள் பொடி போடலாம்.
அது கொதித்து கெட்டியானதும் கொத்துமல்லி தூவி இறக்கவும்.
அருமையான 'கொள்ளு தால் ' ரெடி.
இதை சப்பாத்தி , பூரி அல்லது சாதத்துடன் பரிமாறலாம்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
கொள்ளு 1 கப்
வெங்காயம் 1 பொடியாக நறுக்கவும்
பச்சை மிளகாய் 2 - 3
தக்காளி 1 பொடியாக நறுக்கவும்
உப்பு
கொத்துமல்லி
![" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 11 Yn7E3o8STPiBt6h1uISw+131020141249](https://www.filepicker.io/api/file/yn7E3o8STPiBt6h1uISw+131020141249.jpg)
தாளிக்க:
கடுகு,சீரகம் - 1 ஸ்பூன்
கொஞ்சம் எண்ணெய்
செய்முறை:
முதலில் கொள்ளை இரவே ஊறப்போடவும்.
அல்லது குறைந்த பக்ஷம் 2 மணி நேரமாவது அது ஊறட்டும்.
மறுநாள் கொஞ்சம் உப்பு போட்டு குக்கரில் வேகவைக்கவும்.
வாணலி இல் எண்ணைவிட்டு, கடுகு,சீரகம் தாளிக்கவும்.
பிறகு வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
அது வதங்கினதும், வெந்த கொள்ளை போடவும்.
நிறத்துக்கு தேவையானால் மஞ்சள் பொடி போடலாம்.
அது கொதித்து கெட்டியானதும் கொத்துமல்லி தூவி இறக்கவும்.
அருமையான 'கொள்ளு தால் ' ரெடி.
இதை சப்பாத்தி , பூரி அல்லது சாதத்துடன் பரிமாறலாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1097848krishnaamma wrote:தேவையானவை :
கொள்ளு 1 கப்
வெங்காயம் 1 பொடியாக நறுக்கவும்
பச்சை மிளகாய் 2 - 3
தக்காளி 1 பொடியாக நறுக்கவும்
உப்பு
கொத்துமல்லி
தாளிக்க:
கடுகு,சீரகம் - 1 ஸ்பூன்
கொஞ்சம் எண்ணெய்
செய்முறை:
முதலில் கொள்ளை இரவே ஊறப்போடவும்.
அல்லது குறைந்த பக்ஷம் 2 மணி நேரமாவது அது ஊறட்டும்.
மறுநாள் கொஞ்சம் உப்பு போட்டு குக்கரில் வேகவைக்கவும்.
வாணலி இல் எண்ணைவிட்டு, கடுகு,சீரகம் தாளிக்கவும்.
பிறகு வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
அது வதங்கினதும், வெந்த கொள்ளை போடவும்.
நிறத்துக்கு தேவையானால் மஞ்சள் பொடி போடலாம்.
அது கொதித்து கெட்டியானதும் கொத்துமல்லி தூவி இறக்கவும்.
அருமையான 'கொள்ளு தால் ' ரெடி.
இதை சப்பாத்தி , பூரி அல்லது சாதத்துடன் பரிமாறலாம்
சுலபமா இருக்கு செய்து பார்க்கிறேன்மா
![" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 11 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
taste ஆகவும் இருக்கு பானு, முந்தா நாள் செய்தேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1098153krishnaamma wrote:taste ஆகவும் இருக்கு பானு, முந்தா நாள் செய்தேன்![]()
பூரி சுட்டதும் உப்பலா இருக்கு கொஞ்ச நேரத்துல அமுங்கிடுது . ரொம்ப நேரம் உப்பலா இருக்க இதுக்கு என்ன செய்வதுமா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1098394ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1098153krishnaamma wrote:taste ஆகவும் இருக்கு பானு, முந்தா நாள் செய்தேன்![]()
பூரி சுட்டதும் உப்பலா இருக்கு கொஞ்ச நேரத்துல அமுங்கிடுது . ரொம்ப நேரம் உப்பலா இருக்க இதுக்கு என்ன செய்வதுமா?
ஒரு 30 - 40 % ரவை போட்டுக்கொள்ளுங்கள் பானு, 'கிறிஸ்ப்' ஆக வரும் , மேலும் நிறைய நேரத்துக்கு 'குண்டாகவே' இருக்கும்.
'மெத்' என்று வேண்டும் என்றால், 30 -40 % மைதா போட்டுக்கோங்கோ.............மேலே உள்ள பூரி அப்படி செய்தது தான்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கொத்துக்கடலை மசாலா
தேவையானவை:
வேகவைத்த கொத்துக்கடலை 1 கப் ( கடைகளில் கிடைக்கும் டின் கூட ஓகே தான்
)
பூண்டு பொடி 1 ஸ்பூன்
மிளகாய் பொடி 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
கரம் மசாலா 1/2 ஸ்பூன்
உப்பி
எண்ணெய் 1 ஸ்பூன்
செய்முறை:
மிக்சி இல் வெந்த கொத்துகடலையை விழுதாக அரைக்கவும்.
நீங்கள் 'டின்' கொத்து கடலை உபயோகிப்பதாக இருந்தால், அதை பலமுறை நன்கு அலசவும்.
உப்பு போடும்போது குறைத்து போடவும்.
வாணலி இல் எண்ணைவிட்டு, எல்லா பொடிகளையும் போட்டு நன்கு வறுக்கவும்.
அரைத்து வைத்ததை கொட்டவும்.
நன்கு பேஸ்ட் போல ஆனதும் இறக்கிவிடவும்.
அவ்வளவுதான், super taste 'கொத்துக்கடலை மசாலா' ரெடி.
சப்பாத்தி , குபூஸ், 'நான்' எல்லாவட்ட்ருக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

- subramaniansivamபண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015
நல்ல பதிவு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1119147அகிலன் wrote:கொத்துக்கடலை என்று நீங்கள் சொல்லுவது
கொண்டல்கடலை என்று நினைக்கிறேன் சரியா?
ஆமாம் அகிலன்......மேலே உள்ளது செய்வதற்கு 'காபூலி சன்னா- கொத்து கடலை' என்று சொல்லப்படுகிற வெள்ளை கொத்துக்கடலை ஏற்றது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 11 ZtcYbUDLQmpQadWImWa5+download(1)](https://www.filepicker.io/api/file/ztcYbUDLQmpQadWImWa5+download(1).jpg)
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
சமையலில் மெகா ராணி என்று கூறினாலும் மிகையாகாது...............
- Sponsored content
Page 11 of 15 • 1 ... 7 ... 10, 11, 12, 13, 14, 15
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 15
|
|