ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை

+9
மோகன்
பூஜிதா
ரபீக்
உதயசுதா
krishnaamma
சிவசங்கர்
சிவா
அப்புகுட்டி
ராஜா
13 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  - Page 2 Empty குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை

Post by ராஜா Tue Dec 28, 2010 1:32 pm

First topic message reminder :

இது குவைத் ஏர்போர்ட்டீல் நடந்ததாக எனக்கு மின்னஞ்சலில் வந்தது,


"Anantharaman subbaraman" என்னும் பெயருடைய ஒரு இந்தியா பயணி குவைத் சென்றிருந்தார்.


சுமார் இரண்டு மணி நேரமாக குவைத் ஏர்போர்டில் விசாவிற்காக காத்திருந்தூம் விமான நிலைய குடிவர துறை அதிகாரிகள் தன் பெயரை கூப்பிடாததால் கோபத்துடன் குடியேற்ற துறை அதிகாரியிடம் சென்ற அவர்.


"நான் இரண்டு மணி நேரமாக என்னுடைய விசாவிற்காக காத்திருக்கிறேன் , எனக்கு பின் வந்த பலர் வெளியே சென்று விட்டனர் , என் பெயரை மட்டும் ஏன் கூப்பிடவில்லை" என கோபத்துடன் கத்தினார்.


அதிகாரி இவருடைய ஆவணங்களை சரி பார்த்தபிறகு ஆச்சரியத்துடன் , "ஐயா நாங்கள் பலமுறை உங்கள் பெயரை சொல்லி ஒலிபெருக்கியில் அழைத்தோமே நீங்கள் தான் எங்களிடம் வரவில்லை" என பதில் கூறினார்.



ஆனால் இங்கு நடந்த குழப்பத்துக்கான காரணம் , அந்த அதிகாரி இவர் பெயரை திரும்பவும் ஒலிபெருக்கியில் கூப்பிட்ட பொது தான் தெரிந்தது.



எப்படி கூப்பிட்டார் என அறிய ஆவலா இருக்கீங்களா?!!!

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

'Another man, Super man'

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down


குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  - Page 2 Empty Re: குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை

Post by ரபீக் Tue Dec 28, 2010 3:57 pm

சிரிப்பு


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  - Page 2 Empty Re: குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை

Post by அப்புகுட்டி Tue Dec 28, 2010 5:13 pm

ஆஹா இன்னும் வரும் போல் உள்ளதே வரட்டும் சிரிக்கலாம் ஹ ஹா


குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  - Page 2 Empty Re: குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை

Post by சிவா Tue Dec 28, 2010 5:14 pm

அப்புகுட்டி wrote:ஆஹா இன்னும் வரும் போல் உள்ளதே வரட்டும் சிரிக்கலாம் ஹ ஹா

அப்புகுட்டிய ஆப்பு குத்தி-ன்னு கூப்பிட்டாங்களாம்! குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  - Page 2 705463


குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  - Page 2 Empty Re: குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை

Post by ராஜா Tue Dec 28, 2010 5:15 pm

சிவா wrote:
அப்புகுட்டி wrote:ஆஹா இன்னும் வரும் போல் உள்ளதே வரட்டும் சிரிக்கலாம் ஹ ஹா
அப்புகுட்டிய ஆப்பு குத்தி-ன்னு கூப்பிட்டாங்களாம்! குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  - Page 2 705463
ஹா ஹா ஹா .... இது தான் கேட்டு வாங்கிக்குறதா ஆப்புகுத்தி குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  - Page 2 705463 குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  - Page 2 705463
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  - Page 2 Empty Re: குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை

Post by பூஜிதா Tue Dec 28, 2010 6:14 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  - Page 2 Empty Re: குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை

Post by மோகன் Tue Dec 28, 2010 10:20 pm

ஜாலி ஜாலி ஜாலி


குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  - Page 2 Mகுவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  - Page 2 Oகுவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  - Page 2 Hகுவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  - Page 2 Aகுவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  - Page 2 N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  - Page 2 Empty Re: குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை

Post by கலைவேந்தன் Tue Dec 28, 2010 10:37 pm

உதயசுதா wrote:
krishnaamma wrote:ஓ, உதயசுதா என்பது புனைப்பெயரோ? புன்னகை

(நீங்களும் சுமதி யா ? புன்னகை )

புனை பெயர் இல்ல கிருஷ்ணம்மா.என்னோட official பேரு சுமதி.
ஆனா எல்லாரும் என்னை கூப்பிடுறது சுதாண்ணுதான்.என் கணவர் பேர் உதயகுமார்.அவருக்கும் சுதா ன்ற பேருதான் பிடிக்கும்.அதான் உதயசுதான்நு
வச்சுக்கிட்டேன்


ஆளாளுக்கு ரெண்டு ரெண்டு பேரு...ஹூம்..சோகம்

- ரமேஷ் என்கிற ராமஸ்வாமி என்கிற கலை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  - Page 2 Empty Re: குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை

Post by மஞ்சுபாஷிணி Tue Dec 28, 2010 10:45 pm

ஹாஹா யாருமே இதுல இருந்து தப்பலைன்னு சொல்லுங்க....

அட்ச்சி தூள் கெளப்புங்கப்பா..... குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  - Page 2 755837


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  - Page 2 Empty Re: குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை

Post by மஞ்சுபாஷிணி Tue Dec 28, 2010 10:45 pm

ஹாஹா யாருமே இதுல இருந்து தப்பலைன்னு சொல்லுங்க....

அட்ச்சி தூள் கெளப்புங்கப்பா..... குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  - Page 2 755837


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  - Page 2 Empty Re: குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை

Post by மஞ்சுபாஷிணி Tue Dec 28, 2010 10:49 pm

ராஜா wrote:
சிவா wrote:குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  - Page 2 168300 சரியாகத்தான் அழைத்துள்ளார்கள்
குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  - Page 2 403484
அப்படியா "சிவக்குமார் சூப்பர்மேன்" குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  - Page 2 677196 குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  - Page 2 705463

சந்துல ஷேர் ஆட்டோ ஓட்றதுன்னா இதானா ராஜா..... சிவக்குமார் சூப்பர்மேன் கரெக்ட் தான் கரெக்ட் தான் புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை  - Page 2 Empty Re: குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» மதுரை மீனாட்சி மிசின் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற 22 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் சொன்ன நகைச்சுவைகள் !தொகுப்பு ;கவிஞர் இரா .இரவி .
» தலைமறைவு குற்றவாளி ஏர்போர்ட்டில் சிக்கினார்
» மும்பை ஏர்போர்ட்டில் விமானவிபத்து தவிர்ப்பு
» சென்னை ஏர்போர்ட்டில் மயிலிறகுகள் பறிமுதல்
» தடகள வீரர்கள் மூலம் மதுபாட்டில்: ஏர்போர்ட்டில் கஸ்டம்ஸ் "சுறுசுறு'

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum