புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
90 Posts - 71%
heezulia
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
255 Posts - 75%
heezulia
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமலான் சிந்தனைகள்

Page 1 of 2 1, 2  Next

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Mon Sep 21, 2009 11:43 am

ரமலான் சிந்தனைகள் B5676daa1913fc6fe3a733b

துன்பம் கண்டு மலைக்காதீர்:மனிதனாகப் பிறந்து விட்ட நம்மை மலைபோல் பல
துன்பங்கள் சூழ்கின்றன. இருந்தாலும், அவற்றைக் கண்டு மலைத்து விடக்
கூடாது. தேனீக்களின் வாழ்க்கையை பாருங்கள். அவற்றின் வாழ்க்கையைப்
பார்த்து மனிதன் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன.

தேனீக்கள் மிக மிக உயரமான இடங்களில் கூட அடுக்கடுக்காய் அழகிய சதுரக்
கூடுகளைக் கட்டி விடுகின்றன. இந்த திறமையை மனிதவியலோடு ஒப்பிட்டுப்
பாருங்கள். தேனீக்கள் உயரத்தைக் கண்டு எப்படி மலைப்பதில்லையோ, அவ்வாறே
மனிதனும் தன் கடமை எவ்வளவு கடினமானதாயினும் மலைக்கவோ, தயங்கவோ கூடாது.

மரம், செடி, கொடிகளின் பாகங்களில் இருந்து அவை தேன் எடுத்து வருகின்றன.
இந்தத் தேனை அவை எப்படி கண்டுபிடித்து எடுக்கின்றன? இது எப்படி
சாத்தியமாகிறது? மனிதனால் இப்படி பூவில் இருந்து தேன் எடுக்க முடியுமா?
நுண்ணிய ஆராய்ச்சி செய்தால் தான் இதுபோன்ற சாதனைகள் சாத்தியமாகும்.
மனிதனும், தேனீயைப் போல் நுண்ணறிவு பெற வேண்டும் என்பதை இது
காட்டுகிறது.தேன் எடுக்கச் செல்லும் வண்டுகள், வந்த வழியை மறக்காமல் அதே
வழியில் மீண்டும் திரும்புகின்றன.

மனிதன் வெற்றி பெற்ற பிறகு, வந்த வழியைத் திரும்பிப் பார்க்க வேண்டும்.
தன் வெற்றியின் மூலம், அவன் பணக்காரனாகி விட்டாலும் கூட, அதன் பின்னணியில்
இருப்பவர்களையும், முன்பு என்ன நிலையில் இருந்தோம் என்பதையும் மறந்து
விடாமல் நினைத்துப் பார்க்க வேண்டும்.இப்படி, தேனீக்கள் போலவே வாழ கற்றுக்
கொள்வோம்

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Sep 21, 2009 11:54 am

சபாஷ்! இப்படி நல்ல விஷயங்களின் துணை கொண்டு தான் தீய காரிய சூரனை அழிக்க முடியுமென இந்த ரமலான் தின நினைவோட்டத்தில் சங்கல்பம் எடுப்போம் அபிராமி.

தொடருங்கள்.. நன்றி!

தாயகத்தில் இன்று ரமலானில்லையா, அன்பர்களுக்கு ரமலான் தின வாழ்த்துக்கள்!!
வித்யாசாகர்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் வித்யாசாகர்

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Mon Sep 21, 2009 12:04 pm

வித்யாசாகர் wrote:சபாஷ்! இப்படி நல்ல விஷயங்களின் துணை கொண்டு தான் தீய காரிய சூரனை அழிக்க முடியுமென இந்த ரமலான் தின நினைவோட்டத்தில் சங்கல்பம் எடுப்போம் அபிராமி.

தொடருங்கள்.. நன்றி!

தாயகத்தில் இன்று ரமலானில்லையா, அன்பர்களுக்கு ரமலான் தின வாழ்த்துக்கள்!!
நன்றிகள் கூறி
நட்பை இழக்காமல்
வணக்கம் கூறி
வழர்ந்திடுவோம்

செல்.வி
செல்.வி
பண்பாளர்

பதிவுகள் : 81
இணைந்தது : 16/09/2009

Postசெல்.வி Mon Sep 21, 2009 12:45 pm

ரமலான் சிந்தனைகள் 677196 வாவ்...........

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Mon Sep 21, 2009 12:50 pm

செல்.வி wrote:ரமலான் சிந்தனைகள் 677196 வாவ்...........
ரமலான் சிந்தனைகள் 678642 ரமலான் சிந்தனைகள் 678642 ரமலான் சிந்தனைகள் 154550 ரமலான் சிந்தனைகள் 154550 ரமலான் சிந்தனைகள் 678642 ரமலான் சிந்தனைகள் 678642 ரமலான் சிந்தனைகள் 678642 நன்றி

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Sep 21, 2009 5:27 pm

ABIRAMI M wrote:
வித்யாசாகர் wrote:சபாஷ்! இப்படி நல்ல விஷயங்களின் துணை கொண்டு தான் தீய காரிய சூரனை அழிக்க முடியுமென இந்த ரமலான் தின நினைவோட்டத்தில் சங்கல்பம் எடுப்போம் அபிராமி.

தொடருங்கள்.. நன்றி!

தாயகத்தில் இன்று ரமலானில்லையா, அன்பர்களுக்கு ரமலான் தின வாழ்த்துக்கள்!!
நன்றிகள் கூறி
நட்பை இழக்காமல்
வணக்கம் கூறி
வளர்ந்திடுவோம்

சரியாக சொன்னீர்கள் தோழி!

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Mon Sep 21, 2009 5:34 pm

மனிதனும், தேனீயைப் போல் நுண்ணறிவு பெற வேண்டும் என்பதை இது
காட்டுகிறது.தேன் எடுக்கச் செல்லும் வண்டுகள், வந்த வழியை மறக்காமல் அதே
வழியில் மீண்டும் திரும்புகின்றன.

ரமலான் சிந்தனைகள் 677196 இந்த விடயம் மிகவும் அருமை

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Mon Sep 21, 2009 5:39 pm

நன்றி பிரகாஷ் அண்ணா

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Mon Sep 21, 2009 5:43 pm

ABIRAMI M wrote:நன்றி பிரகாஷ் அண்ணா

ரமலான் சிந்தனைகள் 678642

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 21, 2009 8:46 pm

அருமை அபிராமி ..நல்லதொரு சிந்திக்க வைக்கும் விடயங்களை தந்து இருக்கின்றீர்கள்.. அருமை ,நன்றிகள் , நாம தேனீ போல இல்லாவிட்டாலும் அயராது உழைக்கும் எறும்பை போல இருந்தாலே போதுமே..

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக