புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காங்கிரசை எதிர்க்க தயாராகும் திமுக!
Page 1 of 1 •
- GuestGuest
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகாரில் சிக்கி மத்திய தொலை தொடர்புதுறை அமைச்சர் பதவியை இழந்து வந்த ஆ.ராசாவை, கட்சியிலிருந்து ஓரம் கட்ட வேண்டும் அல்லது நீக்க வேண்டும் என்று திமுகவின் இரண்டாம் மட்ட தலைவர்கள் கருணாநிதியை வலியுறுத்துவதாக செய்தி வெளியானபோது, அதற்கு வாய்ப்பிருப்பதாகவே கருதப்பட்டது.
ஆனால் திமுகவை நிலைகுலைய வைக்கும் விதமாக சிபிஐ மூலம் காங்கிரஸ் அடுத்தடுத்து மேற்கொண்டு வருகிற அதிரடி நடவடிக்கைகளால், தற்போது ராசாவை விட்டுக்கொடுப்பதில்லை என்ற முடிவுக்கு திமுக தலைமை வந்துள்ளதாக அறிவாலய வட்டாரத் தகவல்கள் அடித்துக் கூறுகின்றன.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் விஸ்வரூபம் எடுத்தபோது, ராசாவை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யச் சொல்லுமாறு திமுகவை காங்கிரஸ் மேலிடம் கேட்டது.அதற்கு அப்போது கருணாநிதி நிறையவே தயங்கினார்.
" உச்ச நீதிமன்றத்தை சமாளிப்பதற்காகத்தான் இது தேவையாக உள்ளது.வேறு எந்த நெருக்கடியையும் கொடுக்க மாட்டோம்!" என்று சாமர்த்தியமாக பேசி ராசாவின் ராஜினாவை வாங்கியது காங்கிரஸ்.
சரி பிரச்சனை இத்தோடு நின்றுவிடும் என்று திமுக நினைத்ததற்கு மாறாக, அடுத்து வந்த நாட்களில் சிபிஐ-யை ஏவிவிட்டு ராசா மற்றும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளை சோதனை நடத்தியபோது விக்கித்துதான் போனது திமுக தலைமை!
ஆனால் அதைக்காட்டிலும் கூடுதல் அதிரடியாக, கிட்டத்தட்ட கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள் மற்றும் கனிமொழியை நெருங்கும் விதமாக 'தமிழ் மையம்' நிறுவனர் ஜெகத் கஸ்பார் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் புகுந்து புறப்பட்டதையும், ராசாவுக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியதையும் பார்த்தபோதுதான், ஏதோ திட்டத்துடன்தான் காங்கிரஸ் உள்ளது என்பதை புரிந்துகொண்டார் கருணாநிதி!
அதற்கேற்ப கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ஊழலுக்கு எதிராக அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி ஏகமாக கர்ஜித்தது (காமடிதான் என்றாலும்) திமுகவை மனதில் வைத்துதான் என்றும், மாநாட்டிற்கு வந்த தமிழக காங்கிரஸ் தலைவர்களை தனியாக அழைத்துப் பேசிய சோனியா தமிழகத்தில் கூட்டணி மாற்றம் இருக்கும் என்று சூசகமாக தெரிவித்ததாகவும் தகவல் வெளியாக, தங்களை கழற்றிவிட காங்கிரஸ் தயாராகிவிட்டதை திமுக இரண்டாம் மட்டத்தலைவர்களும் புரிந்துகொண்டுவிட்டனர்.
அதன்பின்னரே ராசாவை விட்டுக்கொடுப்பதில்லை என்ற முடிவுக்கு ஏறக்குறைய ஒட்டுமொத்த திமுக தலைகளும் வந்திருப்பதாக அறிவலாய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கேற்ப கடந்த சில தினங்களாக சென்னையில் முகாமிட்டிருந்த ராசாவுடன், திமுக இரண்டாம் மட்டத் தலைவர்கள் மற்றும் அக்கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர்.
திமுக எம்.பிக்களுடனான சந்திப்பின்போது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடந்தது என்ன என்பது குறித்த ஆவணங்களை அவர்களிடம் அளித்து ராசா விளக்கியதாகவும், அதன் பின்னர் கருணாநிதியை சந்தித்த எம்.பி.க்கள் குழுவினர், ராசா தங்களிடம் அளித்த விளக்கத்தையும், ஆவணங்களையும் சோதித்து பார்த்ததாக கூறியுள்ளனர்.
இந்நிலையில் திமுகவை ஏற்கனவே சீண்டிக்கொண்டிருக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், வரும் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ்-அதிமுக கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளது என்று கோபியில் நேற்று நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியுள்ளார்.
மேலும், ராகுல் காந்தி தமிழகம் வந்து சென்ற 15 நாட்களில் நல்ல வழி பிறக்கும் என்றும் அவர் கூறியுள்ளதை திமுக இந்த முறை அலட்சியமாக ஒதுக்கித்தள்ள தயாராக இல்லை என்பது நேற்று அறிவாலயத்தில் திமுக மேடை பேச்சாளர்கள் கூட்டத்தில் கருணாநிதி பேசியதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.
" ஊடகங்கள் மற்றும் எதிர்க்ட்சிகள் கூறுவதுபோல் தொலைதொடர்பு துறையில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என்ற செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கும்விதமாக உங்களது பிரச்சாரத்தை வகுத்துக்கொள்ளுங்கள்.
மக்களுக்கு உண்மை தெரியும்.எனவே ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இந்த தகவல் சென்றடைய வேண்டும்" என்று பேசியுள்ளார் கருணாநிதி!
அதாவது ஸ்பெக்ட்ரம் ஊழலை காரணம் காட்டி காங்கிரஸ், திமுக கூட்டணியை முறித்துக்கொள்ள தயாராகி விட்டதால், அந்த பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும் என்பதற்காக அவர் மேற்கண்ட ஆலோசனையை கட்சி பேச்சாளர்களுக்கு வழங்கியுள்ளதாக தெரிகிறது.
அத்துடன் ராசாவை கட்சியிலிருந்து நீக்குவதோ அல்லது ஓரம் கட்டி வைப்பதோ, ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாற்றை ஊர்ஜிதப்படுத்துவதாகிவிடும். அவ்வாறு செய்வது தேர்தலில் திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்திவிடும் என்று கட்சியின் மூத்த மற்றும் இரண்டாம் மட்டத்தலைவர்களிடம் எடுத்துக்கூறி அவர்களை ராசாவுக்கு ஆதரவாக கருணாநிதி திருப்பியிருப்பதாகவும் அறிவாலய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கூட்டணியை முறித்து காங்கிரஸ், ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு திமுகதான் காரணம் என்ற ரீதியில் பிரச்சாரத்தை தொடங்கினால், உங்களுக்கு தெரியாமலா நடந்தது என்ற ரீதியில், தங்களது கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மூலமாக காங்கிரஸை கோர்த்துவிடுவதற்கான யுக்தியை அக்கட்சி எடுத்துள்ளதாகவும் அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன.
அநேகமாக ராசா சிபிஐ-யிடம் விசாரணைக்கு ஆஜரான பின்னர், மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பொறுத்து - கைது உட்பட - கூட்டணி முறிவு வேகம் பிடிக்கும் எனத் தெரிகிறது!
ஆக மொத்தத்தில் ஈழப்போரின் உச்சத்தின்போது தமிழகத்திலிருந்து கிளம்பிய எதிர்ப்பலைகளை சமாளிக்க திமுகவை வசமாக பயன்படுத்திக்கொண்ட காங்கிரஸ், தற்போது காரியம் முடிந்ததும் அடுத்த தேர்தல் ஆதாயத்திற்காக கூட்டணி மாறத்தயாராகிவிட்டது.
திமுகவுக்கும் செய்த துரோகத்திற்கு விலை கொடுக்கும் நேரம் தொடங்கிவிட்டது என்றே கூறலாம்!
நன்றி : வெப்துனியா

Similar topics
» 'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!!
» திமுக உதயமான ராயபுரம் தொகுதியை காங்.குக்கு விட்டுக் கொடுத்த திமுக
» திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிவா? ஆதரவை விலக்குமா திமுக?
» கலப்பு திருமணத்தை எதிர்க்க மாட்டோம்; உச்ச நீதிமன்றம் அதிரடி
» ஐ.நா. குழுவை எதிர்க்க சீனாவுடன் கூட்டு சேருகிறது இந்தியா-தா.பாண்டியன்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1