ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

84 வயதில் 24 வயது காதலியை மணமுடிக்கும் சஞ்சிகை ஆசிரியர்

4 posters

Go down

84 வயதில் 24 வயது காதலியை மணமுடிக்கும் சஞ்சிகை ஆசிரியர் Empty 84 வயதில் 24 வயது காதலியை மணமுடிக்கும் சஞ்சிகை ஆசிரியர்

Post by ரபீக் Tue Dec 28, 2010 11:47 am

84 வயதில் 24 வயது காதலியை திருமணம் செய்கின்றார் பிளேபோய் பாலியல் சஞ்சிகையின் ஆசிரியர் Hugh Hefner.
இவருக்கு இது மூன்றாவது திருமணம். முதல் மனைவியை 1959 ஆம் ஆண்டிலும், இரண்டாவது மனைவியை இவ்வருட ஆரம்பத்திலும் விவாகரத்துச் செய்து கொண்டார்.

இவர் பெண்கள் விவகாரத்தில் தீராத விளையாட்டுப் பிள்ளை. குறிப்பாக ஒரே சமயத்தில் ஏழு பெண்களுடன் காதல் செய்தவர்.

இரு பால் உறவிலும் ஈடுபட்டு இருக்கின்றார். காதலி Crystal Harris ஐ திருமணம் செய்ய உள்ளார் என்று அறிவித்து உள்ளார்.

Crystal Harris ஒரு மோடல் அழகியும், பாடகியும் ஆவார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளிவந்த பிளேபோய் இதழின் நிர்வாண அழகியாக தெரிவானவர்.

இருவரும் திருமணம் செய்யப் போகும் செய்தியை சமூக இணைப்பு இணையத் தளங்களில் ஒன்றான ருவிட்டர் மூலம் Hugh Hefner அறிவித்து உள்ளார்.

கிறிஸ்மஸ் பண்டிகையின்போது காதலிக்கு திருமண மோதிரத்தை அணிவித்து இருக்கின்றார். அக்கணம் மிகவும் மகிழ்ச்சியானது என்கின்றார்.

காதலி ஆனந்தக் கண்ணீர் வடித்தாராம்.

விடுப்பு குலுமம்
84 வயதில் 24 வயது காதலியை மணமுடிக்கும் சஞ்சிகை ஆசிரியர் Hefner01


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

84 வயதில் 24 வயது காதலியை மணமுடிக்கும் சஞ்சிகை ஆசிரியர் Empty Re: 84 வயதில் 24 வயது காதலியை மணமுடிக்கும் சஞ்சிகை ஆசிரியர்

Post by ராஜா Tue Dec 28, 2010 11:50 am

84 வயதில் 24 வயது காதலியை மணமுடிக்கும் சஞ்சிகை ஆசிரியர் 56667 84 வயதில் 24 வயது காதலியை மணமுடிக்கும் சஞ்சிகை ஆசிரியர் 56667 84 வயதில் 24 வயது காதலியை மணமுடிக்கும் சஞ்சிகை ஆசிரியர் 56667
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

84 வயதில் 24 வயது காதலியை மணமுடிக்கும் சஞ்சிகை ஆசிரியர் Empty Re: 84 வயதில் 24 வயது காதலியை மணமுடிக்கும் சஞ்சிகை ஆசிரியர்

Post by வேணு Tue Dec 28, 2010 11:50 am

கிழட்டுபயலுக்கு ..........
மச்சம்....மச்சம்...........மச்சம் ............
உடம்பு பூராவும் .............. என்ன கொடுமை சார் இது


போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

84 வயதில் 24 வயது காதலியை மணமுடிக்கும் சஞ்சிகை ஆசிரியர் Empty Re: 84 வயதில் 24 வயது காதலியை மணமுடிக்கும் சஞ்சிகை ஆசிரியர்

Post by அப்புகுட்டி Tue Dec 28, 2010 1:29 pm

மச்சாக்காறன்பா உண்மையில் அநியாயம்
அடுத்த வீட்டுக்காறனுக்கும் உதவும்.


84 வயதில் 24 வயது காதலியை மணமுடிக்கும் சஞ்சிகை ஆசிரியர் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

84 வயதில் 24 வயது காதலியை மணமுடிக்கும் சஞ்சிகை ஆசிரியர் Empty Re: 84 வயதில் 24 வயது காதலியை மணமுடிக்கும் சஞ்சிகை ஆசிரியர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் திருநங்கை : 39ம் வயதில் நிறைவேறிய கனவு
» ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் திருநங்கை : 39ம் வயதில் நிறைவேறிய கனவு
» மிக வயதில் முதியவர் சுவாமி சிவானந்தா, 123 வயது.
» கனடாவின் வயது கூடிய பெண்மணி தனது 112 ஆவது வயதில் மரணம்
»  18 வயதில் டாக்டராக போகும் 12 வயது அமெரிக்க வாழ் இந்திய சிறுவன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum