ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைக்ரோசாஃப்ட் தமிழ் உள்ளீட்டுக்கருவி

3 posters

Go down

மைக்ரோசாஃப்ட் தமிழ் உள்ளீட்டுக்கருவி Empty மைக்ரோசாஃப்ட் தமிழ் உள்ளீட்டுக்கருவி

Post by தமிழ்நேசன்1981 Tue Dec 28, 2010 1:07 am

நண்பர்களே! தமிழில் உள்ளீடு
செய்வதற்கு எ-கலப்பை, குறள், அழகி, NHM Writer போன்ற பல கருவிகள்
இருந்தாலும், மைக்ரோசாஃப்ட் இயங்குதளம் அனைத்துக்கும் இசைவாக இல்லாமல்
அவ்வவ்ப்போது மக்கர் செய்வதுண்டு. சில சமயங்களில் வேர்டு தொகுப்பில் டைப்
செய்யும் போது கட்டம் கட்டமாக தோன்றுவதுண்டு. இந்த பிரச்சினைகள் இல்லாமல்
மைக்ரோசாப்டே வெளியிட்டிருக்கும் தமிழ் உள்ளீட்டுக்கருவியை பற்றி பார்க்கப்
போகிறோம்.


இந்த மென்பொருளை தரவிறக்க இங்கே
சுட்டவும். இந்த இணைப்பை கிளிக் செய்து பின் ஓப்பனாகும் வலைப்பக்கத்தில்
இருக்கும் install Desktop Version பட்டனை கிளிக் செய்து மென்பொருளை
தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.




மைக்ரோசாஃப்ட் தமிழ் உள்ளீட்டுக்கருவி 2
மைக்ரோசாஃப்ட் தமிழ் உள்ளீட்டுக்கருவி 3
கீழே
உள்ளபடி இயங்குதளத்திற்கு ஏற்றவாறு மாற்றங்களை செய்து கொள்ளுங்கள்.
இப்போது டாஸ்க்பாரில் Language Tool bar வந்திருப்பதை காணலாம்.

Windows XP

Enabling Indic Language Support


  1. Click Start, click Control Panel, and then double-click Regional and Language Options.
  2. On the Languages tab, select the Install files for complex script and right-to-left languages (including Thai) check box.
    மைக்ரோசாஃப்ட் தமிழ் உள்ளீட்டுக்கருவி XPLangOptions
  3. Click on Details.
  4. On the Advanced tab, select the Extend support of advanced text services to all programs check box.
    மைக்ரோசாஃப்ட் தமிழ் உள்ளீட்டுக்கருவி XPTextServices
  5. Click OK to dismiss the Text Services and Input Languages window.
  6. Click OK to dismiss the Regional and Language Options window.
    You may be asked to insert the Windows XP installation media during this process.
    A restart may be necessary to complete the process.

Using Microsoft Indic Language Input Tool ("ILIT")

Do the following to use Microsoft ILIT in any application, such as Microsoft Word:

  1. Open the application in which you would like to enter Indic text.
  2. Change the language using the language bar, which typically appears in the taskbar as follows.
    மைக்ரோசாஃப்ட் தமிழ் உள்ளீட்டுக்கருவி XPLangBar
  3. The language bar will now show the current language.
    மைக்ரோசாஃப்ட் தமிழ் உள்ளீட்டுக்கருவி XPLangBarIcons
  4. You can now start typing in English and whatever you type
    automatically gets transliterated after a word-breaking
    character like a space, comma, etc. is entered. Note that this
    language setting is per application. You may have to repeat the steps
    above for each application you want to use Microsoft ILIT in.
    மைக்ரோசாஃப்ட் தமிழ் உள்ளீட்டுக்கருவி XPApp
Turning on the language bar

If you do not see the language
bar in the task bar (at the bottom of the desktop) or floating on the
desktop please do the following:

  1. Click Start, click Control Panel, and then double-click Regional and Language Options.
  2. On the Languages tab, under Text services and input languages, click Details.
    மைக்ரோசாஃப்ட் தமிழ் உள்ளீட்டுக்கருவி XPDetails
  3. Under Preferences, click Language Bar.
    மைக்ரோசாஃப்ட் தமிழ் உள்ளீட்டுக்கருவி XPLangBarPreferences
  4. Select the Show the Language bar on the desktop check box.
    மைக்ரோசாஃப்ட் தமிழ் உள்ளீட்டுக்கருவி XPLangBarSettings




Windows Vista

Using Microsoft Indic Language Input Tool ("ILIT")

Do the following to use Microsoft ILIT in any application, such as Microsoft Word:

  1. Open the application in which you would like to enter Indic text.
  2. Change the language using the language bar, which typically appears in the taskbar as follows.
    மைக்ரோசாஃப்ட் தமிழ் உள்ளீட்டுக்கருவி VistaLangBar
  3. The language bar will now show the current language.
    மைக்ரோசாஃப்ட் தமிழ் உள்ளீட்டுக்கருவி VistaLangBarIcons
  4. You can now start typing in English and whatever you type
    automatically gets transliterated after a word-breaking character like a
    space, comma, etc. is entered. Note that this language setting is
    per application. You may have to repeat the steps above for each
    application you want to use Microsoft ILIT in.
    மைக்ரோசாஃப்ட் தமிழ் உள்ளீட்டுக்கருவி VistaApp
Turning on the language bar

If you do not see the language
bar in the task bar (at the bottom of the desktop) or floating on the
desktop please do the following:

  1. Click Start and go to Control Panel.
  2. Click Change keyboards or other input methods under Clock, Language and Region.
  3. On the Keyboards and Languages tab, click Change Keyboards.
    மைக்ரோசாஃப்ட் தமிழ் உள்ளீட்டுக்கருவி VistaLangOptions
  4. On the Language Bar tab, select the Floating on Desktop option.
    மைக்ரோசாஃப்ட் தமிழ் உள்ளீட்டுக்கருவி VistaLangBarSettings



Windows 7

Using Microsoft Indic Language Input Tool ("ILIT")

Do the following to use Microsoft ILIT in any application, such as Microsoft Word:

  1. Open the application in which you would like to enter Indic text.
  2. Change the language using the language bar, which typically appears in the taskbar as follows.
    மைக்ரோசாஃப்ட் தமிழ் உள்ளீட்டுக்கருவி Win7LangBar
  3. The language bar will now show the current language.
    மைக்ரோசாஃப்ட் தமிழ் உள்ளீட்டுக்கருவி Win7LangBarIcons
  4. You can now start typing in English and whatever you type
    automatically gets transliterated after a word-breaking character like a
    space, comma, etc. is entered. Note that this language setting is
    per application. You may have to repeat the steps above for each
    application you want to use Microsoft ILIT in.
    மைக்ரோசாஃப்ட் தமிழ் உள்ளீட்டுக்கருவி Win7App
Turning on the language bar

If you do not see the language
bar in the task bar (at the bottom of the desktop) or floating on the
desktop please do the following:

  1. Click Start and go to Control Panel.
  2. Click Change keyboards or other input methods under Clock, Language and Region.
  3. On the Keyboards and Languages tab, click Change Keyboards.
    மைக்ரோசாஃப்ட் தமிழ் உள்ளீட்டுக்கருவி Win7LangOptions
  4. On the Language Bar tab, select the Floating on Desktop option.
    மைக்ரோசாஃப்ட் தமிழ் உள்ளீட்டுக்கருவி Win7LangBarSettings
தளமுகவரி: http://thamizhthenee.blogspot.com/2010/12/blog-post_3460.html
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

மைக்ரோசாஃப்ட் தமிழ் உள்ளீட்டுக்கருவி Empty Re: மைக்ரோசாஃப்ட் தமிழ் உள்ளீட்டுக்கருவி

Post by ராஜா Tue Dec 28, 2010 10:36 am

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மைக்ரோசாஃப்ட் தமிழ் உள்ளீட்டுக்கருவி Empty Re: மைக்ரோசாஃப்ட் தமிழ் உள்ளீட்டுக்கருவி

Post by krishnaamma Tue Dec 28, 2010 6:22 pm

Raja, I downloaded. when I try to install it it is asking me to put windos XP cd, in CD ROM. but you have not showed like that , can you please explain?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மைக்ரோசாஃப்ட் தமிழ் உள்ளீட்டுக்கருவி Empty Re: மைக்ரோசாஃப்ட் தமிழ் உள்ளீட்டுக்கருவி

Post by ராஜா Tue Dec 28, 2010 6:25 pm

krishnaamma wrote:Raja, I downloaded. when I try to install it it is asking me to put windos XP cd, in CD ROM. but you have not showed like that , can you please explain?
ஆமாம் உங்களது கணினியில் லாங்குவேஜ் pack இன்ஸ்டால் செய்யபட்டு இருக்கவில்லையெனில் winxp cd கேட்கும் மைக்ரோசாஃப்ட் தமிழ் உள்ளீட்டுக்கருவி 440806 , இருந்தால் அதை cd ட்ரைவில் போடவும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மைக்ரோசாஃப்ட் தமிழ் உள்ளீட்டுக்கருவி Empty Re: மைக்ரோசாஃப்ட் தமிழ் உள்ளீட்டுக்கருவி

Post by krishnaamma Tue Dec 28, 2010 6:28 pm

ஹோ, ஓகே ஓகே, நான் கிருஷ்ணா வை கேட்கிறேன். நன்றி ராஜா மைக்ரோசாஃப்ட் தமிழ் உள்ளீட்டுக்கருவி 678642


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மைக்ரோசாஃப்ட் தமிழ் உள்ளீட்டுக்கருவி Empty Re: மைக்ரோசாஃப்ட் தமிழ் உள்ளீட்டுக்கருவி

Post by ராஜா Tue Dec 28, 2010 6:33 pm

krishnaamma wrote:ஹோ, ஓகே ஓகே, நான் கிருஷ்ணா வை கேட்கிறேன். நன்றி ராஜா மைக்ரோசாஃப்ட் தமிழ் உள்ளீட்டுக்கருவி 678642
மைக்ரோசாஃப்ட் தமிழ் உள்ளீட்டுக்கருவி 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மைக்ரோசாஃப்ட் தமிழ் உள்ளீட்டுக்கருவி Empty Re: மைக்ரோசாஃப்ட் தமிழ் உள்ளீட்டுக்கருவி

Post by krishnaamma Tue Dec 28, 2010 8:19 pm

நான் அந்த வேலயை முடித்துவிட்டேன் என்னால் இப்ப வோர்ட் இல் தமிழில் டைப் பண்ண முடிகிறது. ஆனால் இங்கு போல் எளிமயாக இல்ல. நன்றி ராஜா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மைக்ரோசாஃப்ட் தமிழ் உள்ளீட்டுக்கருவி Empty Re: மைக்ரோசாஃப்ட் தமிழ் உள்ளீட்டுக்கருவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum