புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_c10பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_m10பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_c10 
91 Posts - 61%
heezulia
பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_c10பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_m10பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_c10பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_m10பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_c10பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_m10பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_c10 
7 Posts - 5%
eraeravi
பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_c10பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_m10பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_c10பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_m10பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_c10 
1 Post - 1%
viyasan
பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_c10பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_m10பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_c10பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_m10பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_c10 
283 Posts - 45%
heezulia
பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_c10பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_m10பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_c10பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_m10பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_c10பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_m10பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_c10பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_m10பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_c10 
19 Posts - 3%
prajai
பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_c10பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_m10பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_c10பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_m10பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_c10பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_m10பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_c10பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_m10பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_c10பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_m10பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்!

மகாலிங்கம்
மகாலிங்கம்
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 23/12/2010
http://mahalingam.yolasite.com

Postமகாலிங்கம் Mon Dec 27, 2010 8:40 pm

அடல்ஸ் ஒன்லி படங்களை 18 வயதுக்கு கீழே உள்ளவர்கள் பார்க்க முடியாது, பார்க்கக் கூடாது. அது போலதான் இந்தச் செய்தியும்! பங்குச்சந்தை மற்றும் ரியல் எஸ்டேட்டில் அதிகமாக முதலீடு செய்திருப்பவர்கள், வயதானவர்கள், இதயத்தில் பிரச்னை இருப்பவர்கள் இந்தக் கட்டுரையை படிக்காமல் இருப்பது நலம். அல்லது குறைந்தபட்சம் கொஞ்சம் முன் தயாரிப்புகளோடு படிக்கவும்!

2012-ம் ஆண்டு உலகம் அழியப்போகிறது என்று சில மாதங்களுக்கு முன் ஒரு செய்தி தீயாகப் பரவியது. அதைப் பற்றி ஒரு படம்கூட எடுத்தார்கள். ஆனால் அந்தச் செய்தி உண்மையா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதேபோல இன்னொரு குண்டை அமெரிக்கா மீது தூக்கிப் போட்டிருக்கிறார் ஜெரால்டு செலன்ட்(Gerald Celente) என்ற அமெரிக்கப் பொருளாதார வல்லுநர். அவர் என்ன சொன்னார் என்பதற்கு முன்பாக அவரைப் பற்றி ஒரு சிறு அறிமுகம்...

அமெரிக்காவில் பிறந்த ஜெரால்ட், 'தி டிரெண்ட்ஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்’ என்ற நிறுவனத்தின் நிறுவனராகவும் இயக்குநராகவும் இருக்கிறார். அவ்வப்போது நம்மூர் சாமியார்கள் மாதிரி ஆருடங்களை அள்ளிவிடுவார்... கிட்டத்தட்ட யாகவா முனிவர் மாதிரிதான்! 'இனி தங்கம்தான் தங்கும்; தானியம் தங்காது’ என்று யாகவா எடுத்துவிடுவதைப் போல எடுத்துவிடுவார்... ஜெரால்டு சொல்வது ஒவ்வொன்றும் அதிர்ச்சி ரகமாகத்தான் இருக்கும். அவர் ஏதாவது சொல்லாமல் இருந்தால் அதுவே நல்லது என்று பிரார்த்திப்பவர்கள் நிறைய பேர்! அந்த அளவுக்கு மனுஷனுக்கு கருநாக்கு! அந்த நாக்கு சுழன்று சொற்களை வீசினால் திராவகம் தெளித்த கதிதான்!

கருநாக்கு ஜெரால்ட் ஆரூடம் சொன்ன சில விஷயங்களை முதலில் பார்க்கலாம்... 1980-களின் இறுதியில் சோவியத் யூனியன் உடைந்து சுக்குநூறாகும் என்றார். அதைப்போலவே உடைந்ததும் சுக்கு நூறல்ல, ஆயிரம் ஆனதும் அனைவரும் அறிந்ததே! அடுத்து 1987-ம் வருடம் பங்குச்சந்தை சரியும் என்று சாபமிட்டார், அதுவும் அப்படியே ஆனது! ஆசியாவில் நடந்த கரன்சி யுத்தம், சப் பிரைம் மார்ட்கேஜ் பிரச்னை என அனைத்தையும் முன்கூட்டியே சொன்ன முனிவர் (வெள்ளைக்கார!) அவர்.
இவ்வளவு பில்ட் அஃப் கொடுக்கிறீர்களே, அப்படி என்னதான் சொன்னார் என்று கேட்கிறீர்களா? இதுதான் விஷயம். ''2012-ம் ஆண்டு டிசம்பருக்குள் அமெரிக்கா இன்னொரு பொருளாதார நெருக்கடியில் மாட்டும். அது 1929-ம் ஆண்டு கிரேட் டிப்ரஷனை விட பயங்கரமானதாக இருக்கும். இப்போது வளர்ந்த நாடாக இருக்கும் அமெரிக்கா 2012-ல் வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இணைந்துவிடும்! அப்போது நடக்கும் சண்டை பெரும்பாலும் உணவுக்காகத்தான் இருக்கும். வேலை இருக்காது, யாரும் வரிகட்டமாட்டார்கள். நிறைய பேர்களுக்கு வேலையில்லாமல் போகப்போவதால் கலவரம் வெடிக்கும். 2012-ம் ஆண்டு கிறிஸ்மஸுக்கு யாரும் கிஃப்ட் வாங்கப்போவதில்லை! அப்போது சரியான உணவு கிடைத்தால் அதுவே கிஃப்ட்தான்! டாலர் தன்னுடைய மதிப்பை 90 சதவிகிதம் வரை இழக்கும்'' என்று திகிலூட்டி இருக்கிறார் ஜெரால்டு.

மேலும் அவர், ''கடந்த 30 வருடங்களில் பணக்காரர்களுக்கும் மிடில் கிளாஸ் மக்களுக்கும் உள்ள இடைவெளி அதிகரித்து கொண்டே வந்திருக்கிறது. எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் இந்த மிடில் கிளாஸ் மக்கள்தான் நாட்டில் நடக்கும் புரட்சிக்கு வினைஊக்கியாக இருப்பார்கள். அப்படி நடக்கும்பட்சத்தில் வால் ஸ்டீரிட்டில் என்ன நடக்கும் என்பது பற்றிச் சொல்லத் தேவையே இல்லை.

இதனால் ரியல் எஸ்டேட் பாதாளத்தில் விழும். ஏற்கெனவே நிறைய பேர் வீடில்லாமல் இருக்கிறார்கள். அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்போது நாடு முழுவதும் டென்ட் நகரங்கள்தான் முளைக்கும். குற்றச்செயல்கள் தறிகெட்டு அதிகரிக்கும்'' என்று சொல்லிக்கொண்டே போகிறார் ஜெரால்டு.

இதற்கு தூபம் போடுவது போல அமெரிக்காவின் முக்கிய பத்திரிகைகளான நியூயார்க் டைம்ஸ், வால்ஸ்டீரிட் ஜர்னல், சி.ன்.பி.சி., யு.எஸ்.ஏ. டுடே போன்றவை ஜெரால்டுக்கு சாதகமாகவே எழுதி இருக்கின்றன. இதற்கு ஒரு படி மேலே போய், 'நாஸ்டர்டாம்ஸ் இருந்தால் அவர் ஜெரால்டுடன் போட்டி போடுவது கஷ்டம்தான்’ என்று எழுதி இருக்கிறது நியூயார்க் போஸ்ட்.

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெரி கட்டும் காலம் இது. அமெரிக்க மார்க்கெட் டல்லடித்தால் உடனே நம்மூர் மார்க்கெட் படுத்தே விடும். இந்நிலையில் ஜெரால்டு சொன்ன விஷயங்கள் எல்லாம் நடந்தால், நம் சந்தை என்ன ஆகும் என்பதைச் சொல்லத் தேவையே இல்லை. கடவுளிடமோ அல்லது இயற்கையிடமோ பிரார்த்திக்கும் போது இனி அமெரிக்காவும் நல்லா இருக்கணும் என்று வேண்டிக்கொள்ளலாம். நம்மால் முடிந்தது அதுதான்!

நன்றி: நாணயம் விகடன்

என்றும் அன்புடன்,
ப.மகாலிங்கம்
மஸ்கட், ஓமன்.
---------------------------------------------------------------------
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று

இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 27, 2010 9:40 pm

பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! 230655 பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! 230655 பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! 230655 பயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Mon Dec 27, 2010 9:50 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Mபலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Oபலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Hபலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Aபலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! N
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Dec 27, 2010 11:57 pm

அதற்குள் இந்தியா தன்னிறைவு பெற்று வல்லரசாகி வளர்ந்து நிற்கும்..!

- இந்திய நாஸ்டர் டாம்ஸ் (கலை)

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Dec 28, 2010 1:06 am

கலை wrote:அதற்குள் இந்தியா தன்னிறைவு பெற்று வல்லரசாகி வளர்ந்து நிற்கும்..!

- இந்திய நாஸ்டர் டாம்ஸ் (கலை)

தங்கள் வாக்கு பலிக்கட்டும்... பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! 154550

வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Tue Dec 28, 2010 10:45 am

யாரங்கே அந்த ஜெரால்டை நாடு கடத்துங்கள் .......... அநியாயம்

போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 28, 2010 11:44 am

அமெரிக்காவின் அழிவைக் காண உலகமே காத்துக் கொண்டிருக்கிறது! ஆனால் இவைகள் 2012 க்குள் நடைபெறும் என்பது சற்று வேடிக்கையாகவே உள்ளது. அதற்குள் இந்தியா விழித்துக் கொண்டால் உலக வல்லரசாகலாம். ஆனால் சீனா உலகின் வல்லரசாக வந்துவிடும்(வந்துவிட்டது).

பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 28, 2010 2:36 pm

கலை wrote:அதற்குள் இந்தியா தன்னிறைவு பெற்று வல்லரசாகி வளர்ந்து நிற்கும்..!

- இந்திய நாஸ்டர் டாம்ஸ் (கலை)

இது மட்டும் நடந்து விட்டால், இந்திய நாஸ்டர் டாம்ஸ் (கலை) அவர்களே, உங்களுக்கு ஒரு மூட்டை பெரிய வெங்காயம் அனுப்பி வைக்கிறேன் புன்னகை
(முன்னே எல்லாம் வாயில் சர்க்கரை போடுகிறேன் என்று சொல்வது வழக்கம் , இப்ப ட்ரெண்ட் மாறிபோச்சு, இப்ப வெங்காயம் தான் வேல அதிகம் , ஸோ, வெங்காயம் தரேன் புன்னகை )
பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! 755837 பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! 755837 பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! 755837

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Dec 28, 2010 2:44 pm

சரி இதுக்கு அமெரிக்காக்காரர்களின் ரியாக்க்ஷன் என்ன ?

பலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Uபலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Dபலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Aபலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Yபலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Aபலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Sபலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Uபலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Dபலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! Hபலமான இதயம் உள்ளவர்களுக்கு மட்டும்! A
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக