ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

Top posting users this week
ayyasamy ram
டூ ‌வி‌ட்டு‌க்க வே‌ண்டா‌ம்  Poll_c10டூ ‌வி‌ட்டு‌க்க வே‌ண்டா‌ம்  Poll_m10டூ ‌வி‌ட்டு‌க்க வே‌ண்டா‌ம்  Poll_c10 
heezulia
டூ ‌வி‌ட்டு‌க்க வே‌ண்டா‌ம்  Poll_c10டூ ‌வி‌ட்டு‌க்க வே‌ண்டா‌ம்  Poll_m10டூ ‌வி‌ட்டு‌க்க வே‌ண்டா‌ம்  Poll_c10 
mohamed nizamudeen
டூ ‌வி‌ட்டு‌க்க வே‌ண்டா‌ம்  Poll_c10டூ ‌வி‌ட்டு‌க்க வே‌ண்டா‌ம்  Poll_m10டூ ‌வி‌ட்டு‌க்க வே‌ண்டா‌ம்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

டூ ‌வி‌ட்டு‌க்க வே‌ண்டா‌ம்

+2
அருண்
புவனா
6 posters

Go down

டூ ‌வி‌ட்டு‌க்க வே‌ண்டா‌ம்  Empty டூ ‌வி‌ட்டு‌க்க வே‌ண்டா‌ம்

Post by Guest Mon Dec 27, 2010 5:08 pm

அடி‌க்கடி ச‌ண்டை போ‌ட்டு பேசாம‌ல் இரு‌க்கு‌ம் ஏராளமான த‌ம்ப‌திகளை‌ப் பா‌ர்‌க்‌கிறோ‌ம். அதெ‌ல்லா‌ம் வே‌ண்டா‌ம். பேசாம‌ல் இரு‌ப்பதை ‌விட, பே‌சியே‌க் கொ‌ன்று‌விடுவது ந‌ல்லது. அத‌ற்கு இது ஒரு உதாரண‌ம்.
ஒரு கணவரு‌க்கு‌ம் மனை‌வி‌க்கு‌‌ம் ச‌ண்டையா‌ம்
அவ‌ர்க‌ள் ச‌ண்டை போ‌ட்டு‌க் கொ‌ண்டா‌ல் ஒருவரு‌க்கொருவ‌ர் பே‌சி‌க் கொ‌ள்ள மா‌ட்டா‌ர்க‌ள்.
ஹா‌லி‌ன் நடு‌வி‌ல் இரு‌க்கு‌‌ம் மேஜை ‌மீது சொ‌ல்ல வே‌ண்டியதை எழு‌திவை‌த்து ‌விடுவா‌ர்க‌ள்.
ஒரு நா‌ள் இரவு கணவ‌ன் வ‌ந்து ஒரு கா‌கித‌த்‌தி‌ல், நாளை காலை‌ 4 ம‌ணி‌க்கு எழு‌ப்பு. நா‌ன் 5 ம‌ணி‌க்கு ‌விமான‌த்‌தி‌ல் செ‌ல்ல வே‌ண்டு‌ம் எ‌ன்று எழு‌தி வை‌த்து‌வி‌ட்டு படு‌த்து‌‌வி‌ட்டா‌ன்.
மறுநா‌ள் காலை கணவ‌ன் எழு‌ந்து பா‌ர்‌க்கு‌ம் போது ம‌ணி 6. ‌மிகவு‌ம் கோப‌த்துட‌ன் மனை‌வி‌யை ‌தி‌ட்டுவத‌ற்காக எழு‌ந்து சமையலறை நோ‌க்‌கி‌ச் செ‌ன்றா‌ன். போகு‌ம் வ‌ழி‌யி‌ல் இரு‌ந்த நா‌ற்கா‌லி‌யி‌ல் அவ‌ன் கா‌ல் தடு‌க்‌கியது.
அ‌ப்போது அவ‌ன் அ‌ந்த நா‌ற்கா‌லியை‌ப் பா‌ர்‌த்தா‌ன். அ‌தி‌ல், ம‌ணி 4 ஆ‌கி ‌வி‌ட்டது எழு‌‌ந்‌திரு‌ங்க‌ள் எ‌ன்று எழு‌தி‌யிரு‌ந்தது.
எ‌ன்ன எ‌ப்படி இரு‌க்‌கிறது ‌பிர‌ச்‌சினை.. அதனால‌த்தா‌ன் சொ‌ல்றோ‌ம்... பேசாம இரு‌க்கா‌தீ‌ங்க.

--வெப்துனியா
கூடாது முத்தம்


Last edited by மதன்கார்த்திக் on Mon Dec 27, 2010 5:58 pm; edited 1 time in total
avatar
Guest
Guest


Back to top Go down

டூ ‌வி‌ட்டு‌க்க வே‌ண்டா‌ம்  Empty Re: டூ ‌வி‌ட்டு‌க்க வே‌ண்டா‌ம்

Post by புவனா Mon Dec 27, 2010 5:12 pm

சிறந்த பகிர்வுக்கு நன்றி...
(நல்ல மனைவி நல்ல கணவன்... இப்படி தான் இருக்கணும் டூ ‌வி‌ட்டு‌க்க வே‌ண்டா‌ம்  168300 டூ ‌வி‌ட்டு‌க்க வே‌ண்டா‌ம்  168300 )


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

டூ ‌வி‌ட்டு‌க்க வே‌ண்டா‌ம்  Empty Re: டூ ‌வி‌ட்டு‌க்க வே‌ண்டா‌ம்

Post by அருண் Mon Dec 27, 2010 5:50 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

டூ ‌வி‌ட்டு‌க்க வே‌ண்டா‌ம்  Empty Re: டூ ‌வி‌ட்டு‌க்க வே‌ண்டா‌ம்

Post by பிளேடு பக்கிரி Mon Dec 27, 2010 5:52 pm

ஹா.....ஹா... டூ ‌வி‌ட்டு‌க்க வே‌ண்டா‌ம்  705463 டூ ‌வி‌ட்டு‌க்க வே‌ண்டா‌ம்  705463 டூ ‌வி‌ட்டு‌க்க வே‌ண்டா‌ம்  705463 டூ ‌வி‌ட்டு‌க்க வே‌ண்டா‌ம்  705463 டூ ‌வி‌ட்டு‌க்க வே‌ண்டா‌ம்  705463



டூ ‌வி‌ட்டு‌க்க வே‌ண்டா‌ம்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

டூ ‌வி‌ட்டு‌க்க வே‌ண்டா‌ம்  Empty Re: டூ ‌வி‌ட்டு‌க்க வே‌ண்டா‌ம்

Post by Aathira Mon Dec 27, 2010 6:50 pm

இது நல்லா இருக்கே.. நெரய நேரங்கள்ள தப்பிச்சுடலாம் போல இருக்கே.
பகிர்வுக்கு நன்றி..


டூ ‌வி‌ட்டு‌க்க வே‌ண்டா‌ம்  Aடூ ‌வி‌ட்டு‌க்க வே‌ண்டா‌ம்  Aடூ ‌வி‌ட்டு‌க்க வே‌ண்டா‌ம்  Tடூ ‌வி‌ட்டு‌க்க வே‌ண்டா‌ம்  Hடூ ‌வி‌ட்டு‌க்க வே‌ண்டா‌ம்  Iடூ ‌வி‌ட்டு‌க்க வே‌ண்டா‌ம்  Rடூ ‌வி‌ட்டு‌க்க வே‌ண்டா‌ம்  Aடூ ‌வி‌ட்டு‌க்க வே‌ண்டா‌ம்  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

டூ ‌வி‌ட்டு‌க்க வே‌ண்டா‌ம்  Empty Re: டூ ‌வி‌ட்டு‌க்க வே‌ண்டா‌ம்

Post by கலைவேந்தன் Mon Dec 27, 2010 8:40 pm

மனம் விட்டுப்பேசுவதால் மன இறுக்கம் குறையும்... ஹூம் ... யார் சொல்லித்தருவது...?



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

டூ ‌வி‌ட்டு‌க்க வே‌ண்டா‌ம்  Empty Re: டூ ‌வி‌ட்டு‌க்க வே‌ண்டா‌ம்

Post by சாந்தன் Tue Dec 28, 2010 6:23 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி அன்பு மலர்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

டூ ‌வி‌ட்டு‌க்க வே‌ண்டா‌ம்  Empty Re: டூ ‌வி‌ட்டு‌க்க வே‌ண்டா‌ம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum