புதிய பதிவுகள்
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:03 pm

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:01 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:59 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 10:58 pm

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 10:55 pm

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:13 pm

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:07 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:17 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 7:33 am

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 6:40 am

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 6:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:29 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:05 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:44 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:32 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:21 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:10 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:55 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:47 am

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:55 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:06 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:51 am

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:19 am

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:16 am

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:16 am

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:13 am

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:12 am

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:06 am

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 7:50 am

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 7:49 am

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:22 am

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:19 am

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 12:58 am

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 12:51 am

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Mon May 06, 2024 1:15 pm

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Mon May 06, 2024 1:05 pm

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Mon May 06, 2024 1:01 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 8:57 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 10:58 am

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:04 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:36 am

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:28 am

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:50 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_c10முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_m10முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_c10 
44 Posts - 56%
heezulia
முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_c10முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_m10முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_c10 
22 Posts - 28%
prajai
முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_c10முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_m10முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_c10முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_m10முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_c10 
3 Posts - 4%
Jenila
முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_c10முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_m10முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_c10 
2 Posts - 3%
jairam
முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_c10முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_m10முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_c10 
1 Post - 1%
M. Priya
முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_c10முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_m10முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_c10முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_m10முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_c10முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_m10முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_c10முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_m10முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_c10 
86 Posts - 55%
ayyasamy ram
முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_c10முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_m10முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_c10முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_m10முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_c10 
7 Posts - 4%
prajai
முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_c10முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_m10முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_c10 
6 Posts - 4%
Jenila
முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_c10முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_m10முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_c10 
4 Posts - 3%
Rutu
முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_c10முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_m10முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_c10 
3 Posts - 2%
Baarushree
முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_c10முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_m10முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_c10முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_m10முகப்பரு எதனால் உண்டாகுகிறது Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகப்பரு எதனால் உண்டாகுகிறது

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Aug 21, 2009 8:07 am

ஒவ்வொரு முடி அடிப்பகுதியும் (Hairfollicle) செபம்' (sebam) எனப்படும் எண்ணெய்ப் பசையுள்ள பொருளைச் சுரக்கும் சுருப்பியுடன் உள்ளது. பருவ வயது வந்ததும் செபம் உற்பத்தி அதிகரிக்கும். மயிர்க்கால்களும், செபத்தாலும், தோல் செல்களாலும் நிரப்பப்படும். இது (Blackhead) ஆக மாறும் தடுக்கப்பட்ட பை திறந்ததும் கறுப்பு (White head) ஆகக் காணப்படும். முடிப்பைகளிலுள்ள பக்டீரியாக் கள் ஒருவித ரசாய னத்தை வெளியேற் றும். அது செபத்துடன் கலந்து அதை அழிக் கும். விளை வாக, சிவப்பான, எரிச்ச லுடன் கூடிய முகப்பருக் கள் ஏற்படு கின்றன.

சில தீவிர சமயங்களில் கீழ் உண்டாகி, பெரும் வலியுடன் கூடிய வீக்கங்களாகிவிடும். இறுதி விளைவாக ஆழ்ந்த குழிகளோடு அல்லது கறுத்த தடிப்புகளுடன் கூடிய வடுக்கள் உண்டாகும். முகப்பரு என்பது சிவந்த, எரிச்சலோடு கூடிய வடுக்களோடு அல்லது எரிச்சலற்ற கரியமுகடு (Blackhead) களோடு கூடியதாகும்.

யாருக்கு முகப்பருக்கள் வரும் ?

முகப் பருக்கள் 13-19 (டீன்ஏஜ்) வயதுக்குடப்பட்ட வாலிப வயதினரைப் பாதிக்கும். 12-18 வயதுக்குட்பட்ட வாலிப வயதினர்களில் 85சதவீதமானோர் ஏதோ ஒரு வித வகையில் முகப்பருக்களால் பாதிக்கப்ப படுகின்றனர். முகப்பருக்கள் இருபதுகளிலும், முப்பதுகளிலும் கூட தோன்றத் தொடங்கலாம். 10வீதம் முதல் 20வீதம் பெரியவர்கள் கூட இதனால் பாதிக்கப்படுகின்றனர். பருக்கள், முகத்திலும், மார்பிலும், முதுகிலும் வரும்.

எந்தக் காரணக் கூறுகள் முகப்பருவை மேலும் மோசமாக்கும் ?

தொப்பி போன்ற தலைக் கவசங்கள், முகவாய்கட்டை தோல்பட்டைகள் முதலியவை உராய்ப்பையும் ஏற்படுத்தும் இதன் விளைவாக வெப்பத்தை உண்டாக்கி முடிப் பைகளை அடைக்கச்செய்து, முகப்பருக்களைத் திடீரென உண்டாக்கும். பசைபோன்ற அழகுசாதனங்கள், எண்ணெய் பாங்கான கூந்தல்பசைமுகப் பருக்களை மேலும் அதிகமாக்கும். எனவே தண்ணீர் அடிப்படையான,எண்ணெய் இல்லாத அழகு சாதனங்களையே பயன்படுத்துங்கள். சொக்லெட்டுக்கள், எண்ணெய் பாங்கான உணவுப்பொருட்கள் முகப்பருக்களை அதிகரிக்கச் செய்யும் என்பதற்கான அறிவியல் பூர்வ சான்றுகள் ஏதுமில்லை. உணவுக் கட்டுபாடுகளேதும் தேவையில்லை.

முகப்பருக்களுக்கு எந்த மருத்துவங்கள் கிடைக்கின்றன ?

கூடிய விரைவில் உங்கள் மருத்துவரைச் சந்தித்துப் பேசுங்கள். உடனடி மருத்துவம் முகப்பருக்களின் வடுக்கள் ஏற்படாவண்ணம் தடுத்து, உங்கள் தோற்றத்தை மேம்படுத்தும்.

துவக்க முகப்பருக்கள், வழக்கமான, தோலின்மேல் பூசும் கிரீம், லோஷன், ஜெல்களுக்கே அடங்கி விடும். உதாரணமாக துவக்க நிலையிலுள்ள முகப்பருக்கள், வழக்கமான, தோலின்மேல் பூசப்படும், 'பெஞ்சால் பெராக்ஸைடு ஜெல், முகப்பரு லோஷன், அண்ட்டிபயாடிக் லோஷன் 'ஏ' விட்டமின் தரும் ஜெல்' போன்ற கீரிம்கள், லோஷன்கள், ஜெல்களுக்கு அடங்கிவிடும். இந்தத் தயாரிப்புகள் தோலைச் செம்மை நிறமாகவும், ஈரப் பசையற்றதாகவும், மென்மையாக்கும். ஆனால் இந்தப் பலன்கள் தற்காலிகமானவை. மிகவும் தீவிர நிலையிலுள்ள முகப்பருக்களைப் போக்க, டெட்ராசைக்ளின், எரித்ரோமைசின் போன்ற மருந்து வில்லைகள் உதவும். இந்த அண்ட்டி பயடிக்குகள் மிகவும் பாதுகாப்பானவை.

இவற்றைக் குறைந்தது 46 மாதங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கும். அண்ட்டி பயாடிக்குகளுக்கும் அடிபணியாத மிகவும் மோசமான முகப்பருக்களுக்கு ஐசோட்ரிடி நைன் எனும் மருந்து வில்லைகள் தரப்பட லாம். அமைதியாக இருங்கள். எல்லாவித மருத்துவங்களும் சிறிது விளைவுகளைக் காட்ட குறைந்தது 46 வாரங்கள் பிடிக்கும். எனவே மருத்துவத்தை இடையிலேயே மனமுடைந்து நிறுத்தி விடாமல் தொடருங்கள்.

முகப்பரு எதனால் உண்டாகுகிறது Skirupairajahblackjh18
amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Aug 21, 2009 9:07 am

நானும் தான் இரண்டு வருடம மருந்து எடுக்கிறேன்..பலன் தான் கிடைகல அழுகை

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Aug 21, 2009 9:13 am

எக்கா எங்கே போனே இத்தனநாளா...?

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Aug 21, 2009 9:23 am

ரொம்ப ரொம்ப பிசி அதான்....இப்போ தான் வந்தோம்லே ஒன்னும் புரியல

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Aug 21, 2009 9:29 am

உங்களின் முகத்தில் பருக்களே இல்ல பால் வடியும் பூமுகமாய் இருக்கிறது
எதற்கு மருந்து எல்லாம்

முகப்பரு எதனால் உண்டாகுகிறது Skirupairajahblackjh18
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Aug 21, 2009 9:30 am

amloo wrote:ரொம்ப ரொம்ப பிசி அதான்....இப்போ தான் வந்தோம்லே ஒன்னும் புரியல

என்னா தெனாவட்டு....? மண்டையில் அடி

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Aug 21, 2009 9:42 am

kirupairajah wrote:உங்களின் முகத்தில் பருக்களே இல்ல பால் வடியும் பூமுகமாய் இருக்கிறது
எதற்கு மருந்து எல்லாம்

அடடா படத்தைப் பார்த்து ஏமாந்துதிடீங்க... :P

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Aug 21, 2009 9:44 am

Tamilzhan wrote:
amloo wrote:ரொம்ப ரொம்ப பிசி அதான்....இப்போ தான் வந்தோம்லே ஒன்னும் புரியல

என்னா தெனாவட்டு....? மண்டையில் அடி

குதூகலம்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Aug 21, 2009 9:45 am

எங்களுக்கு ஞானக்கண் இல்லையே

முகப்பரு எதனால் உண்டாகுகிறது Skirupairajahblackjh18
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 21, 2009 9:47 am

kirupairajah wrote:எங்களுக்கு ஞானக்கண் இல்லையே

எங்களுக்குன்னா எத்தனை பேரு கிளம்பியிருக்கீங்க? சோகம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக