புதிய பதிவுகள்
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_c10பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_m10பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_c10 
89 Posts - 77%
heezulia
பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_c10பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_m10பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_c10பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_m10பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_c10பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_m10பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_c10பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_m10பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_c10பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_m10பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_c10பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_m10பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_c10 
254 Posts - 77%
heezulia
பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_c10பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_m10பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_c10பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_m10பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_c10பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_m10பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_c10பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_m10பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_c10பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_m10பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_c10பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_m10பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_c10பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_m10பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_c10பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_m10பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_c10பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_m10பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பன்றிக்காய்ச்சல் - சில குறிப்புகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 21, 2009 4:02 pm

வீட்டில், கதவை , ஜன்னல்களை மூடி வைக்காதீங்க; எப்போதும் காற்று வரட்டும். அதிகக் கூட்டம் இருக்கும் இடங்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. அங்கு தான் பரவும் வைரஸ்.

எதிர்ப்பு சக்தி: எதிர்ப்பு சக்தி உள்ளவர்களைப் பன்றிக்காய்ச்சல் தாக்க வாய்ப்பில்லை. அதாவது, சத்தான உணவு முறையைக் கடைபிடிப்பவர்களுக்கு இந்த வைரஸ் மட்டுமல்ல, எந்த வைரசும் நெருங்காது.
எதிர்ப்பு சக்தி இல்லாத இளம் வயதினர், சிறுவர், வயோதிகர்கள், நோய் பாதிப்புள்ளவர்களுக்கு தான் எச்1என்! வைரஸ் தொற்றுகிறது.

டாமி ப்ளூ: எந்த ஒரு நோயையையும் மாத்திரையால் குணப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கை தேவை தான். ஆனால், சுகாதார விஷயத்தில் எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாமல் இருந்து விட்டு, கடைசியில் "டாமி ப்ளூ' மாத்திரை சாப்பிட்டால், பன்றிக்காய்ச்சல் போய் விடும் என்று நினைப்பதும் சரியல்ல. அமெரிக்கா, பிரிட்டனில் இந்த மாத்திரை வாங்கவே கடும் கட்டுப்பாடு உள்ளது. ஆனால், இந்தியாவில் இந்த மாத்திரையை அரசு மருத்துவமனை தான் தர வேண்டும்; அரசு அனுமதியுடன் தனியார் மருத்துவமனை தரலாம். ஆனால், தனியாருக்கு விற்க அனுமதியில்லை.

* கைகழுவாமல் எதையும் சாப்பிடாதீர்கள்.

* காலை, மாலை குளியுங்க.

* அடிக்கடி தண்ணீர் குடியுங்க.

* கூல் டிரிங்சுக்கு கடிவாளம் போடுங்க.

* கண்டிப்பாக எட்டு மணி நேரம் தூங்குங்க.

* கர்சீப் பயன்படுத்துங்க.

* கையால் வாயை, உதட்டை தொடாதீங்க.

* மற்றவர்களையும் தொட விடக்கூடாது.

* குழந்தைக்கு முத்தம் தராதீங்க.

* கைகுலுக்கினாலும் சாப்பிடும்முன் கைகழுவுங்க.

* அடுத்தவர் டம்ளரில் குடிக்காதீங்க.

* அடுத்தவர் கொடுத்த மீதி பழத்தை சாப்பிடாதீங்க.

* வீட்டுக்குள் நுழைந்ததும் காலை கழுவுங்க.

* வீட்டில் குப்பை தேங்காமல் இருக்கட்டும்.

* சமையல் குப்பையை உடனே அகற்றுங்க.

* காற்றோட்டம் இருக்கட்டும்.

* அடுத்தவர் கர்சீப்பை பயன்படுத்தாதீங்க.

* பிரிட்ஜ் சாப்பாட்டை தவிர்க்கவும்.

* பிட்சா சாப்பிடலாம்;ஆனால் அடிக்கடி இல்லை.

* பச்சைகாய்கறி, கீரை உணவும் சாப்பிடுங்க.

* ஏதாவது ஒரு பழம் தினமும் சாப்பிடவும்.

* கண்ட மாத்திரை சாப்பிட வேண்டாம்.

* அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்க.

* கண்ட மருந்துகளையும் சாப்பிடாதீங்க

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Fri Aug 21, 2009 4:11 pm

மிகவும் பயனுள்ள தலைப்பு நன்றி சிவா சார்...... ஆனால் இதை கடைபிடிப்பது தான் சிரமம்....முயற்ச்சி செய்வோம்..

அன்புடன்
உங்கள் சுதாகரன்
srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009
https://eegarai.darkbb.com/

Postsrinivasan Fri Aug 21, 2009 4:39 pm

நன்றி சிவா சார்***********

என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
paarthaa077
paarthaa077
பண்பாளர்

பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009

Postpaarthaa077 Fri Aug 21, 2009 4:44 pm

தக்க சமயத்தில் சரியான தகவல்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக