புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெப்சைட் ஒன்றை உருவாக்க  Poll_c10வெப்சைட் ஒன்றை உருவாக்க  Poll_m10வெப்சைட் ஒன்றை உருவாக்க  Poll_c10 
85 Posts - 79%
heezulia
வெப்சைட் ஒன்றை உருவாக்க  Poll_c10வெப்சைட் ஒன்றை உருவாக்க  Poll_m10வெப்சைட் ஒன்றை உருவாக்க  Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
வெப்சைட் ஒன்றை உருவாக்க  Poll_c10வெப்சைட் ஒன்றை உருவாக்க  Poll_m10வெப்சைட் ஒன்றை உருவாக்க  Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
வெப்சைட் ஒன்றை உருவாக்க  Poll_c10வெப்சைட் ஒன்றை உருவாக்க  Poll_m10வெப்சைட் ஒன்றை உருவாக்க  Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெப்சைட் ஒன்றை உருவாக்க  Poll_c10வெப்சைட் ஒன்றை உருவாக்க  Poll_m10வெப்சைட் ஒன்றை உருவாக்க  Poll_c10 
250 Posts - 77%
heezulia
வெப்சைட் ஒன்றை உருவாக்க  Poll_c10வெப்சைட் ஒன்றை உருவாக்க  Poll_m10வெப்சைட் ஒன்றை உருவாக்க  Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
வெப்சைட் ஒன்றை உருவாக்க  Poll_c10வெப்சைட் ஒன்றை உருவாக்க  Poll_m10வெப்சைட் ஒன்றை உருவாக்க  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
வெப்சைட் ஒன்றை உருவாக்க  Poll_c10வெப்சைட் ஒன்றை உருவாக்க  Poll_m10வெப்சைட் ஒன்றை உருவாக்க  Poll_c10 
8 Posts - 2%
prajai
வெப்சைட் ஒன்றை உருவாக்க  Poll_c10வெப்சைட் ஒன்றை உருவாக்க  Poll_m10வெப்சைட் ஒன்றை உருவாக்க  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வெப்சைட் ஒன்றை உருவாக்க  Poll_c10வெப்சைட் ஒன்றை உருவாக்க  Poll_m10வெப்சைட் ஒன்றை உருவாக்க  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வெப்சைட் ஒன்றை உருவாக்க  Poll_c10வெப்சைட் ஒன்றை உருவாக்க  Poll_m10வெப்சைட் ஒன்றை உருவாக்க  Poll_c10 
3 Posts - 1%
Barushree
வெப்சைட் ஒன்றை உருவாக்க  Poll_c10வெப்சைட் ஒன்றை உருவாக்க  Poll_m10வெப்சைட் ஒன்றை உருவாக்க  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வெப்சைட் ஒன்றை உருவாக்க  Poll_c10வெப்சைட் ஒன்றை உருவாக்க  Poll_m10வெப்சைட் ஒன்றை உருவாக்க  Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
வெப்சைட் ஒன்றை உருவாக்க  Poll_c10வெப்சைட் ஒன்றை உருவாக்க  Poll_m10வெப்சைட் ஒன்றை உருவாக்க  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெப்சைட் ஒன்றை உருவாக்க

avatar
Guest
Guest

PostGuest Mon Dec 27, 2010 11:09 am

வெப்சைட் தயாரிக்கப் பல இணைய தளங்கள் உதவுகின்றன. நீங்கள் கூகுள் தான் வேண்டும் என்பதால் கீழே தகவல்களைத் தருகிறேன். இதற்கு கூகுள் சைட்ஸ் என்ற இணைய தளம் செல்ல வேண்டும். http://sites.google.com என்ற முகவரியினைப் பயன்படுத்தி அந்த இணைய தளம் செல்லவும். உங்களுக்கு கூகுள் அக்கவுண்ட் இருந்தால் அதனைப் பயன்படுத்தி உள்ளே செல்லுமாறு நீங்கள் கேட்டுக் கொள்ளப்படுவீர்கள்.
அக்கவுண்ட் இல்லை என்றால் ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும். எல்லாமே மிக எளிதுதான். தயாராகி உள்ளே சென்ற பின்னர் Create Site என்பதில் கிளிக் செய்திடுங்கள். அடுத்து நீங்கள் நிரப்புவதற்கு படிவம் ஒன்று தரப்படும். கேட்கப்படும் தகவல்களை பூர்த்தி செய்திடுங்கள். இந்த வேளையில் உங்கள் சைட்டுக்கு ஒரு தலைப்பினையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இந்த இடம் தான் உங்கள் வெப்சைட்டின் யு.ஆர்.எல். ஆகும். இதன் மூலம் தான் உங்கள் வெப்சைட்டை நீங்கள் அணுக முடியும். அது http://sites.google.com/site/name என்றபடி இருக்கும். இதில் name என்ற இடத்தில் நீங்கள் தேர்ந்தெடுத்த பெயர் இருக்கும். இப்போது மீண்டும் Create Site செல்லுங்கள். வெப்சைட் உருவாக்குவதற்கான இடத்திற்குச் செல்வீர்கள். புதிய இணையப் பக்கம் உருவாக்க வேண்டும் என்றால் Create New Page என்பதில் கிளிக் செய்திடுங்கள். ஏற்கனவே உள்ள வெப்சைட்டில் மாற்றங்கள் செய்திட வேண்டும் என்றால் Edit Page என்ற இடத்தில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் வெப்சைட்டினை உருவாக்கி முடித்தபின் Save கிளிக் செய்து வெளியே வாருங்கள். அவ்வளவுதான் உங்கள் இணைய வீடு தயார் ஆகிவிட்டது. இதனைக் காண உங்கள் நண்பர்களுக்கு அழைப்பு அனுப்புங்கள்.
ஜாலி ஒன்னும் புரியல

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Dec 27, 2010 3:19 pm

என் ஐயங்கள் :

1. இது எத்தனை ஜிபிக்கள் அளவுடன் கிடைக்கும்..?

2. இதன் மூலம் வருவாய் வருமெனில் அதற்கு கூகிளுக்கு பங்கு செலுத்த வேண்டுமா..?

3. இணையதளம் பிரபலம் ஆனபின் கூகிள் தனது சேவையை நிறுத்திவிட்டால் என்ன ஆகும்..?

4. இந்த இணையதளம் நமக்கே நமக்குதான் சொந்தம் என்று கருதலாமா?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
Guest
Guest

PostGuest Mon Dec 27, 2010 3:24 pm

இங்கே சென்று

ஐயதை தீர்த்து கொள்ளுங்கள்
https://www.youtube.com/watch?v=tkTGrOcFiz0&feature=player_embedded

https://www.youtube.com/watch?v=X_KnC2EIS5w&feature=channel

avatar
Guest
Guest

PostGuest Mon Dec 27, 2010 3:34 pm

1. இது எத்தனை ஜிபிக்கள் அளவுடன் கிடைக்கும்..?

இதில் ஸ்டோர் செய்ய முடியாது,வலை பூவை போல மட்டுமே பயன்படுத முடியும்

2. இதன் மூலம் வருவாய் வருமெனில் அதற்கு கூகிளுக்கு பங்கு செலுத்த வேண்டுமா..?

ஆமாம் , adsense போல than இதுவும்

3. இணையதளம் பிரபலம் ஆனபின் கூகிள் தனது சேவையை நிறுத்திவிட்டால் என்ன ஆகும்..?

நிறுத்தி விட்டால் அவ்ளோதான்...

4. இந்த இணையதளம் நமக்கே நமக்குதான் சொந்தம் என்று கருதலாமா?

புதிய டொமைன் ஒன்றை வாங்கி ,உங்கள் தளத்தை அந்த முகவரி மாற்றி கொள்ளலாம் ,வலை பூவை போல... நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Dec 27, 2010 4:10 pm

அதுக்கு டொமைன் வாங்கி நாமே தளம் உருவாக்கிக்கலாமே ... இவனுங்க எதுக்கு நமக்கு,,,?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Dec 27, 2010 4:22 pm

என்ன என்னவெல்லாம் நடக்குது.

சிந்திக்க நேரம் இல்லாத அப்பு.

வெப்சைட் ஒன்றை உருவாக்க  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
Guest
Guest

PostGuest Mon Dec 27, 2010 4:37 pm

அப்டியே செயலாம் கலை அண்ணா..... வாங்க வசதி இல்லாத என்னை போன்றவருக்க பதிவிட்டேன் .. சோகம் மீண்டும் சந்திப்போம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக